Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ வான் படையின் கன்னித் தாக்குதல் - ஒரு பகுப்பாய்வு

Featured Replies

சர்வதேச நோக்கர்களால் வியந்து சிலாகிக்கப்படும் தமிழ் ஈழ வான் படையின் கன்னித் தாக்குதல் பற்றிய ஒரு பகுப்பாய்வுப் பதிவு இது.

katu1la5.jpg

இதுவரை செய்திகளில் வெளியான தகவல்களின் அடிப்படையில் மேல் உள்ள வரை படம் , தமிழீழ வான் படையின் விமானம் எங்கனம் கட்டுனாயாக்காவை உள்ளிட்டது என்பதை விளக்குகிறது.இங்கே கவனிக்கப்பட வேண்டியது தாக்குதல் நடந்த நேரம் அண்ணளவாக நள் இரவு பன்னிரண்டு மணி.இந்த நேரத்திலையே பல சர்வதேச விமானங்கள் கட்டு நாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கும்.விமான ஓடு தளம் ஆனது நீர் கொழும்பு ஏரியில் இருந்து ஒரு நேர் கோட்டில் இருக்கிறது.தமிழ் ஈழ வான் படையின் விமானம் இந்த நேர் கோட்டில் பயணித்தால், ராடார் கருவிகளில், விமானா ஓடு பாதையைப் பாவிக்கும் மற்ற சர்வதேச விமானங்களில் இருந்து பிரித்து அறிவது கடினமானதாக இருந்திருக்கலாம்.த.ஈ.வான் படையின் இரண்டு விமானங்களும் ஒன்றன் பின் ஒன்றாகப் பறந்திருந்தால் ராடர் திரையில் அவை ஒரு பெரிய பயணர் விமானமாகத் தெரிந்திருக்கலாம்.ஏன் ராடரில் இந்த தாக்குதல் விமானங்கள் தெரியவில்லை என்பதற்கான காரணி இந்த உரு மறைப்பாக இருந்திருக்கலாம்.அப்படி அவர்கள் கண்டு கொண்டாலும் மற்ற விமானங்களும் பாவிக்கும் ஒரு ஓடு பாதையில் சகட்டு மேனிக்கு விமான எதிர்ப்பு துப்பாக்கிகளால் தாக்குதல் நடாத்துவது கடினமானதாக இருந்திருக்கும்.புலிகளின் ஒவ்வொரு தாக்குதல் தாயாரிப்பிலும் இவ்வாறான துல்லியமான வேவுத் தரவுகளும், நேரக் கணிப்பும் இருந்து வந்துள்ளதை நாம் இதற்கு ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம்.

katu2qy6.jpg

விமான ஓடு பாதையை மையப்படுத்தி பறந்த விமானங்கள் அதில் இருந்து விலகி மேற் காட்டியவாறு கபீர் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட ஹாங்கரின் மீது தாம் கொண்டு வந்த குண்டுகளைப் போட்டிருக்கலாம். நான்கு குண்டுகள் வெடித்ததை முதலில் பலர் கேட்டுள்ளனர்.அதன் பின் விமானங்கள் நிறுத்தி இருந்த ஹாங்கர் எரிந்ததாகவும் அதன் பின்னர் பல குண்டுச் சத்தங்கள் கேட்டதாகவும் பலர் கூறி உள்ளனர்.காயப்பட்ட விமானப்படை பொறியியலாளர்கள் விமானங்களை அடுத்த நாள் காலையில் பறப்புக்கான தயார் படுத்தலில் ஈடு பட்டுக் கொண்டிருந்த போது காயம் அடைந்து உள்ளனர்.இவர்களின் கூற்றுப்படி எரிந்த ஹாங்கரின் உள் இருந்த விமானங்கள் சேதம் அடைந்துள்ளன.எரியும் நெருப்பின் வெப்பத்தால் அலுமினியத்தால் ஆன விமானத்தின் கட்டுமான சட்டங்களின் பொருளியற் தன்மைகளில் மாற்றங்கள் ஏற்படும்.இந்த மாற்றங்களால் விமானம் வடிவமைக்கப்பட்ட தாங்கு திறனை இழந்து விடும்.இதனைப் பரிசோதிப்பதற்கு அவர்களுக்கு பல நாட்கள் செல்லலாம்.தாங்கு திறனில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்று கணிக்கப்பட்டால் அந்த விமானம் அதன் பறக்கும் திறனை இழந்து விடும்.அந்த விமானம் பறக்க விடப்பட்டால், விமானச் சட்டங்களில் ஏற்படும் கூடிய விசைகளினால் விமானச் சட்டங்களில் சிறு வெடிப்புக்கள் ஏற்பட்டி ஈற்றில் விமானம் விழுந்து நொருங்கி விடும் அபாயம் இருக்கிறது.இதை என் சொல்கிறேன் என்றால், அந்த காங்கரில் சிறிலங்கா விமானப்படையின் அரை வாசி ஜெற் தாக்குதல் விமானங்கள் நிறுத்தி வைக்கப் பட்டிருந்ததாக அறியப் படுகிறது.அப்படியாயின் சிறிலங்கா விமானப்படையின் தாக்கு திறனில் அரைப்பங்கு கேள்விக் குறியாகி விட்டது என்பது உறுதிப் படுத்தப்படுகிறது.மகிந்தர் உடனடியாக பாதுகாப்பச் சபையைக் கூட்டியதும், பின்னர் கட்சித் தலவர்களைச் சந்தித்ததுவும், இணைத் தலமை நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்ததுவும் இந்த இழப்பின் அடிப்படையில் எழுந்த நிலமையால் என்று ஊகித்துக் கொள்ளலாம்.

வான் படை என்பது ஒரு தந்திரோபாய ஆயுதம்.வான் படை பற்றிப் போரியல் நிபுணர்கள் கூறும் இடத்தில் பொதுவாகச் சொல்லும் ஒரு விடயம், வான் படையால் எமது வெற்றிக் கொடியை நாட்ட முடியாது என்பதாகும்.அதாவது வான் படை வலு மட்டுமே போரில் வெற்றியைத் தீர்மானிக்காது என்பதாகும்.முப்படைகளின் கூட்டுப்படை நகர்வுகளே வெற்றியைத் தீர்மானிக்கும்.அதிலும் காலாட் படையே நிலைத்தை மீட்கும் திறன் வாய்ந்தது.ஆனால் தந்திரோபாய ரீதியாக விமானப் படையானது எங்கும்,எப்போதும் தாக்கும் வல்லமையைக் கொண்டது.

த,ஈழ வான் படையின் பிரசன்னம் சிறிலங்காவின் பல பின் தளங்களைப் பாதுகாப்பு அற்றவையாக மாற்றி உள்ளது.சிறிலங்கா அரச படைகள் இனி இந்தப் பின் தளங்களையும், அரச,இராணுவ கட்டளை மைய்யங்களையும், குறிப்பாக எரி பொருட் தாங்கிகளையும் பாதுகாப்பதற்காக பரந்த அளவில் விமான எதிர்ப்பு நிலைகளையும் ராடர்களையும் நாடு முழுவதும் நிறுவ வேண்டி இருக்கும்.ஏற்கனவே நொண்டிக் கொண்டிருக்கும் சிறிலங்கா பொருளாதாரத்தால் இப்படியான பாதுகப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியாது.மேலும் பாதிப்படைந்துள்ள விமானங்களைச் சரி செய்யவும் புதிப்பிக்கவும் இன்னும் பல மில்லியன்களை கடனாகப் பெற வேண்டி இருக்கும்.

உளவியல் ரீதியாக இந்தத் தாக்குதலானது தமிழர் தரப்புக்கு மன வலிமையையும்,சிறிலங்கா இராணுவத்திர்கு உளவியல் ரீதியான சரிவையும் ஏற்படுத்தி உள்ளது.உடனடியாகவே த.ஈ விமானப்படையின் புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் சர்வதேச ரீதியாகவும் புலிகள் மிகப்பெரிய பிரச்சாரம் ஒன்றை நடாத்தி முடித்துள்னர்.விமானக்களால் எங்கே எம்மீது குண்டு போட்டு விடுவார்களோ என்று பயப்படும் சுற்றுலாப் பயணிகள் தமது விடுமுறைகளை ரத்துச் செய்து விடுவர்.இதன் தாக்கம் சிறிலங்காப் பொருளாதாரத்தில் பாரிய அளவில் இருக்கும்.

மேற் குறித்தவாறு துல்லியமாகத் திட்டமிடப்பட்டு நெறிப்படுத்தப் பட்ட தமிழ் ஈழ வான் படையின கன்னித் தாக்குதல் ஆனது பல களங்களைத் திறந்துள்ளது.அதன் தாக்கம் ஆனது இனி நிகழப் போகும் பல களங்களிலும் எதிர் ஒலிக்கும் என்று நாம் எதிர் பார்க்கலாம்.

Posted by அற்புதன் at 13:26 0 comments

26 March 2007

தமிழீழ வானோடிகள் - தமிழரின் போரியற் பரிணாமம்

தமீழீழப் போரியல் வரலாற்றின் புதிய பரிணாமமான வான் புலிகள் இன்று உலகத்திற்கு தங்கள் வரவைப் பதியப்படுத்தி உள்ளனர்.புலிகள் அழிந்தனர் என்று எக்காளம் இட்டவர்கள் இன்று வாயடைத்துப் போய் நிற்கின்றனர்.வானில் பேர் இரைச்சலைக் கேட்டாலையே கூனிக் குறுகி, ஓடி ஒழிந்து ஓடிய நாம் இன்று நேர நிமிர்ந்து மேல் நோக்கி விண்ணில் எமது வான் படையின் வரவைத் தரிசிக்கிறோம்.இந்த உணர்ச்சிப் பிரவாகம் நியாயமானதே,காலம் காலமாக இந்த இயந்திர அரக்கர்களிடம் நாம் பலி கொடுத்த குழந்தைகள், சிறுவர்கள், மனிதர்கள் எண்ணிலடங்கா.கேட்பதற்கு நாதியற்று மாண்டு கொண்டிருந்தோம்.ஆனால் இன்று உலகமே எம்மைப் பார்த்து ஆச்சரியத்துடன் எழுதுகிறது.இந்தக் கணத்தில் நாம் சிறிது சிந்திப்பது அவசியமானது என்பதற்காகவே இந்தப் பதிவு.

இந்த வளர்ச்சி எப்படிச் சாத்தியம் ஆனது?அதற்கு எது காரணம்?எமது மன வலிமையும்,எம்மில் நாம் வைக்கும் நம்பிக்கையும் ,எமது ஒன்று பட்ட அயராத உழைப்பும் தான் காரணம்.இன்று நடந்த தாக்குதலின் பின்னால் விமானம் ஓட்டிய ஓட்டிகள், அவர்களின் உழைப்பு, விடாத முயற்சி, விமானக் கட்டுப்பாட்டாளர்கள் அவர்களின் உழைப்பு, துல்லியமாக வேவு பார்த்தோர், தொழில் நுட்பரீயாக குண்டுகளையும் அதனைப் செயற்படுத்தும் விசையையும் வடிவமைத்தோர், இவர்கள அனைவரையும் நெறிப்படுத்தியவர்கள், இதற்கும் மேலாக எம்மால் இப்படிச் செய்ய முடியும் என்று நம்பிக்கை கொடுத்த தேசியத் தலைவர், வான் படைக்கு வித்திட்ட கேர்ணல் சங்கர், அதற்கு முன்னரும் கிட்டண்ணாவின் காலத்தில் மேற் கொள்ளப் பட்ட வடிவமைப்பு முயற்சிகள் என்று எண்ணிலடங்கா போராளிகளினதும், மக்களினதும் உழைப்பு இருக்கிறது.

நாம் புலம்பிக் கவிதைகள் வடிப்பதாலோ அன்றி எம்மைக் காப்பாற்றுங்கள் என்று இந்த உலகத்தவரிடம் மன்றாடுவதாலோ எமது அழிவை எம்மால் நிற்பாட்டி விட முடியாது.எமது போராடும் திறனை அறிவியல் ரீதியாக வளர்ப்பதாலேயே எம்மால் எமது மக்களைப் பாதுகாக்கக் கூடிய ஒரு தேசியப் படையைக் கட்டி எழுப்ப முடியும் என்பது இதில் இருந்து புலனாகிறது அல்லவா.எமது போராட்டத்தின் ஒவ்வொரு படி முறை வளர்ச்சியின் பின்னாலும் ஒவ்வொரு தொழில் நுட்ப அபிவிருத்தி பின் நிற்கிறது.இந்த அபிவிருத்தியில் புலத்தவராகிய எமது பங்களிப்பு எந்தளவுக்கு இருக்கிறது என்பதை நாம் ஒவ்வொரு வரும் சீர் தூக்கிப்பார்க்க வேண்டும்.

புலத்தில் உள்ள அனைத்து நுட்பவியலாளர்கள், மாணவர்கள், மக்களின் ஒத்துழைப்பும் பரந்து பட்ட ரீதியில் பெறப்படுமாயின் நாம் இன்னும் இன்னும் வளர முடியும்.பலரின் ஒன்று பட்ட உழைப்புத் தான் எமக்கான தேசத்தை விரைவில் நிர்மாணிக்க உதவும். நாம் பெருமிதம் கொள்ளும் இந்தத் தருணத்தில் இது பற்றிக் கொன்சம் சிந்திப்பது பொருத்தமானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

Posted by அற்புதன் at 12:10 1 comments

http://aatputhan.blogspot.com/

ஆகா அற்புதன் மிகச்சிறந்த ஆய்வு. பாராட்டுகிறேன்.

அருமை அற்புதன்!! உங்கள் முயற்சியை பாராட்டுகின்றோம். உங்களிடம் திறமை உள்ளது. மேலும் தங்களது ஆக்கங்களை எதிர்பார்க்கின்றோம்.

ஆய்வும் அதற்கான முடிவும் சரியானதே என்பது என் கருத்து.

கட்டுரையில் குறை சொல்ல எதுவுமில்லை.

தம்மை விமர்சகர்கள், ஆய்வாளர்கள் என்று கருதுபவர்கள் இப்படிக் ஆய்வுகளை எழுதினால் நல்லதே.

மிகைப்படுத்தல்கள், வலுவற்ற ஆதாரங்கள் என்பவற்றைத் தவிர்த்து இப்படி சிம்பிளாக எழுதினால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

********************************************************

ஒட்டுக் குழு ஒன்றின் குகைக்குள் இருந்து அற்புதன் என்ற ஒரு ஆய்வாளர் பத்திரிகையின் வியாபாரத்தை பெருக்கும் நோக்கத்தில் பல உண்மைகளை வெளியில் கொண்டு வந்தார், எங்கள் தளத்திலும் அற்புதங்களைப் படைக்கவொரு அற்புதன். தொடருட்டும் உங்கள் பணி....வாழ்த்துக்கள்.

அந்த அற்புதனை அதே ஒட்டுக்குழு வெள்ளவத்தை புகையிரத நிலையத்துக்கு அண்மையில் வைத்து நுற்றுக்கணக்கான ரவைகளை அவரது உடலில் செலுத்தி கொடுரமாக தம் வஞ்சகத்தை தீர்த்தன அந்த அற்புதனுக்கு இந்த நேரத்தில் எனது அஞ்சலிகள்

அற்புதன் எனது கவிதைகளை தினமுரசு 98 கால பகுதிகளில் போட்டார். ஓயாத அலைகள் நடக்கும் நேரம் அவர் புலிகளுக்கு சார்ப்பான் போக்கை கடைப்பிடித்தவர். ஆகவே அவ்ருக்கும் ஈழவனினைபோல நானும் வணங்குகிறேன். கீ ஸ் தெ பெச்ட் பேசன் டு ரன் தட் தினமுரசு...அப்படி ஒரு நல்ல பத்திரிகை ஆரம்பத்தில் அவர் ஈபி சார்பாக வெளிக்கிட்டு பின்பு புலி சார்பாக மாறியவர் அதனால் ஈபி யினால் சுட்டுக்கொள்ளப்பட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படியிருப்பினும் அவரின் ஆக்கங்களை விரும்பி படித்தவர்களில் நானும் ஒருவன், நானும் அவருக்காக எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.

:rolleyes::blink: While we are all rejoicing in this GREAT achievement, I wonder what could have happened in the below situation. :rolleyes::blink:

1) If STF informed the SLAF about two unknown plane's flying towards colombo

2) If any SLAF helicopters fly nearby

3) As usual indian's Air Force tipping SLAF about something flying towards colombo

சர்வதேச நோக்கர்களால் வியந்து சிலாகிக்கப்படும் தமிழ் ஈழ வான் படையின் கன்னித் தாக்குதல் பற்றிய ஒரு பகுப்பாய்வுப் பதிவு இது.

katu1la5.jpg

இதுவரை செய்திகளில் வெளியான தகவல்களின் அடிப்படையில் மேல் உள்ள வரை படம் , தமிழீழ வான் படையின் விமானம் எங்கனம் கட்டுனாயாக்காவை உள்ளிட்டது என்பதை விளக்குகிறது.இங்கே கவனிக்கப்பட வேண்டியது தாக்குதல் நடந்த நேரம் அண்ணளவாக நள் இரவு பன்னிரண்டு மணி.இந்த நேரத்திலையே பல சர்வதேச விமானங்கள் கட்டு நாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கும்.விமான ஓடு தளம் ஆனது நீர் கொழும்பு ஏரியில் இருந்து ஒரு நேர் கோட்டில் இருக்கிறது.தமிழ் ஈழ வான் படையின் விமானம் இந்த நேர் கோட்டில் பயணித்தால், ராடார் கருவிகளில், விமானா ஓடு பாதையைப் பாவிக்கும் மற்ற சர்வதேச விமானங்களில் இருந்து பிரித்து அறிவது கடினமானதாக இருந்திருக்கலாம்.த.ஈ.வான் படையின் இரண்டு விமானங்களும் ஒன்றன் பின் ஒன்றாகப் பறந்திருந்தால் ராடர் திரையில் அவை ஒரு பெரிய பயணர் விமானமாகத் தெரிந்திருக்கலாம்.ஏன் ராடரில் இந்த தாக்குதல் விமானங்கள் தெரியவில்லை என்பதற்கான காரணி இந்த உரு மறைப்பாக இருந்திருக்கலாம்.அப்படி அவர்கள் கண்டு கொண்டாலும் மற்ற விமானங்களும் பாவிக்கும் ஒரு ஓடு பாதையில் சகட்டு மேனிக்கு விமான எதிர்ப்பு துப்பாக்கிகளால் தாக்குதல் நடாத்துவது கடினமானதாக இருந்திருக்கும்.புலிகளின் ஒவ்வொரு தாக்குதல் தாயாரிப்பிலும் இவ்வாறான துல்லியமான வேவுத் தரவுகளும், நேரக் கணிப்பும் இருந்து வந்துள்ளதை நாம் இதற்கு ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம்.

katu2qy6.jpg

விமான ஓடு பாதையை மையப்படுத்தி பறந்த விமானங்கள் அதில் இருந்து விலகி மேற் காட்டியவாறு கபீர் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட ஹாங்கரின் மீது தாம் கொண்டு வந்த குண்டுகளைப் போட்டிருக்கலாம். நான்கு குண்டுகள் வெடித்ததை முதலில் பலர் கேட்டுள்ளனர்.அதன் பின் விமானங்கள் நிறுத்தி இருந்த ஹாங்கர் எரிந்ததாகவும் அதன் பின்னர் பல குண்டுச் சத்தங்கள் கேட்டதாகவும் பலர் கூறி உள்ளனர்.காயப்பட்ட விமானப்படை பொறியியலாளர்கள் விமானங்களை அடுத்த நாள் காலையில் பறப்புக்கான தயார் படுத்தலில் ஈடு பட்டுக் கொண்டிருந்த போது காயம் அடைந்து உள்ளனர்.இவர்களின் கூற்றுப்படி எரிந்த ஹாங்கரின் உள் இருந்த விமானங்கள் சேதம் அடைந்துள்ளன.எரியும் நெருப்பின் வெப்பத்தால் அலுமினியத்தால் ஆன விமானத்தின் கட்டுமான சட்டங்களின் பொருளியற் தன்மைகளில் மாற்றங்கள் ஏற்படும்.இந்த மாற்றங்களால் விமானம் வடிவமைக்கப்பட்ட தாங்கு திறனை இழந்து விடும்.இதனைப் பரிசோதிப்பதற்கு அவர்களுக்கு பல நாட்கள் செல்லலாம்.தாங்கு திறனில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்று கணிக்கப்பட்டால் அந்த விமானம் அதன் பறக்கும் திறனை இழந்து விடும்.அந்த விமானம் பறக்க விடப்பட்டால், விமானச் சட்டங்களில் ஏற்படும் கூடிய விசைகளினால் விமானச் சட்டங்களில் சிறு வெடிப்புக்கள் ஏற்பட்டி ஈற்றில் விமானம் விழுந்து நொருங்கி விடும் அபாயம் இருக்கிறது.இதை என் சொல்கிறேன் என்றால், அந்த காங்கரில் சிறிலங்கா விமானப்படையின் அரை வாசி ஜெற் தாக்குதல் விமானங்கள் நிறுத்தி வைக்கப் பட்டிருந்ததாக அறியப் படுகிறது.அப்படியாயின் சிறிலங்கா விமானப்படையின் தாக்கு திறனில் அரைப்பங்கு கேள்விக் குறியாகி விட்டது என்பது உறுதிப் படுத்தப்படுகிறது.மகிந்தர் உடனடியாக பாதுகாப்பச் சபையைக் கூட்டியதும், பின்னர் கட்சித் தலவர்களைச் சந்தித்ததுவும், இணைத் தலமை நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்ததுவும் இந்த இழப்பின் அடிப்படையில் எழுந்த நிலமையால் என்று ஊகித்துக் கொள்ளலாம்.

வான் படை என்பது ஒரு தந்திரோபாய ஆயுதம்.வான் படை பற்றிப் போரியல் நிபுணர்கள் கூறும் இடத்தில் பொதுவாகச் சொல்லும் ஒரு விடயம், வான் படையால் எமது வெற்றிக் கொடியை நாட்ட முடியாது என்பதாகும்.அதாவது வான் படை வலு மட்டுமே போரில் வெற்றியைத் தீர்மானிக்காது என்பதாகும்.முப்படைகளின் கூட்டுப்படை நகர்வுகளே வெற்றியைத் தீர்மானிக்கும்.அதிலும் காலாட் படையே நிலைத்தை மீட்கும் திறன் வாய்ந்தது.ஆனால் தந்திரோபாய ரீதியாக விமானப் படையானது எங்கும்,எப்போதும் தாக்கும் வல்லமையைக் கொண்டது.

த,ஈழ வான் படையின் பிரசன்னம் சிறிலங்காவின் பல பின் தளங்களைப் பாதுகாப்பு அற்றவையாக மாற்றி உள்ளது.சிறிலங்கா அரச படைகள் இனி இந்தப் பின் தளங்களையும், அரச,இராணுவ கட்டளை மைய்யங்களையும், குறிப்பாக எரி பொருட் தாங்கிகளையும் பாதுகாப்பதற்காக பரந்த அளவில் விமான எதிர்ப்பு நிலைகளையும் ராடர்களையும் நாடு முழுவதும் நிறுவ வேண்டி இருக்கும்.ஏற்கனவே நொண்டிக் கொண்டிருக்கும் சிறிலங்கா பொருளாதாரத்தால் இப்படியான பாதுகப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியாது.மேலும் பாதிப்படைந்துள்ள விமானங்களைச் சரி செய்யவும் புதிப்பிக்கவும் இன்னும் பல மில்லியன்களை கடனாகப் பெற வேண்டி இருக்கும்.

உளவியல் ரீதியாக இந்தத் தாக்குதலானது தமிழர் தரப்புக்கு மன வலிமையையும்,சிறிலங்கா இராணுவத்திர்கு உளவியல் ரீதியான சரிவையும் ஏற்படுத்தி உள்ளது.உடனடியாகவே த.ஈ விமானப்படையின் புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் சர்வதேச ரீதியாகவும் புலிகள் மிகப்பெரிய பிரச்சாரம் ஒன்றை நடாத்தி முடித்துள்னர்.விமானக்களால் எங்கே எம்மீது குண்டு போட்டு விடுவார்களோ என்று பயப்படும் சுற்றுலாப் பயணிகள் தமது விடுமுறைகளை ரத்துச் செய்து விடுவர்.இதன் தாக்கம் சிறிலங்காப் பொருளாதாரத்தில் பாரிய அளவில் இருக்கும்.

மேற் குறித்தவாறு துல்லியமாகத் திட்டமிடப்பட்டு நெறிப்படுத்தப் பட்ட தமிழ் ஈழ வான் படையின கன்னித் தாக்குதல் ஆனது பல களங்களைத் திறந்துள்ளது.அதன் தாக்கம் ஆனது இனி நிகழப் போகும் பல களங்களிலும் எதிர் ஒலிக்கும் என்று நாம் எதிர் பார்க்கலாம்.

Posted by அற்புதன் at 13:26 0 comments

26 March 2007

தமிழீழ வானோடிகள் - தமிழரின் போரியற் பரிணாமம்

தமீழீழப் போரியல் வரலாற்றின் புதிய பரிணாமமான வான் புலிகள் இன்று உலகத்திற்கு தங்கள் வரவைப் பதியப்படுத்தி உள்ளனர்.புலிகள் அழிந்தனர் என்று எக்காளம் இட்டவர்கள் இன்று வாயடைத்துப் போய் நிற்கின்றனர்.வானில் பேர் இரைச்சலைக் கேட்டாலையே கூனிக் குறுகி, ஓடி ஒழிந்து ஓடிய நாம் இன்று நேர நிமிர்ந்து மேல் நோக்கி விண்ணில் எமது வான் படையின் வரவைத் தரிசிக்கிறோம்.இந்த உணர்ச்சிப் பிரவாகம் நியாயமானதே,காலம் காலமாக இந்த இயந்திர அரக்கர்களிடம் நாம் பலி கொடுத்த குழந்தைகள், சிறுவர்கள், மனிதர்கள் எண்ணிலடங்கா.கேட்பதற்கு நாதியற்று மாண்டு கொண்டிருந்தோம்.ஆனால் இன்று உலகமே எம்மைப் பார்த்து ஆச்சரியத்துடன் எழுதுகிறது.இந்தக் கணத்தில் நாம் சிறிது சிந்திப்பது அவசியமானது என்பதற்காகவே இந்தப் பதிவு.

இந்த வளர்ச்சி எப்படிச் சாத்தியம் ஆனது?அதற்கு எது காரணம்?எமது மன வலிமையும்,எம்மில் நாம் வைக்கும் நம்பிக்கையும் ,எமது ஒன்று பட்ட அயராத உழைப்பும் தான் காரணம்.இன்று நடந்த தாக்குதலின் பின்னால் விமானம் ஓட்டிய ஓட்டிகள், அவர்களின் உழைப்பு, விடாத முயற்சி, விமானக் கட்டுப்பாட்டாளர்கள் அவர்களின் உழைப்பு, துல்லியமாக வேவு பார்த்தோர், தொழில் நுட்பரீயாக குண்டுகளையும் அதனைப் செயற்படுத்தும் விசையையும் வடிவமைத்தோர், இவர்கள அனைவரையும் நெறிப்படுத்தியவர்கள், இதற்கும் மேலாக எம்மால் இப்படிச் செய்ய முடியும் என்று நம்பிக்கை கொடுத்த தேசியத் தலைவர், வான் படைக்கு வித்திட்ட கேர்ணல் சங்கர், அதற்கு முன்னரும் கிட்டண்ணாவின் காலத்தில் மேற் கொள்ளப் பட்ட வடிவமைப்பு முயற்சிகள் என்று எண்ணிலடங்கா போராளிகளினதும், மக்களினதும் உழைப்பு இருக்கிறது.

நாம் புலம்பிக் கவிதைகள் வடிப்பதாலோ அன்றி எம்மைக் காப்பாற்றுங்கள் என்று இந்த உலகத்தவரிடம் மன்றாடுவதாலோ எமது அழிவை எம்மால் நிற்பாட்டி விட முடியாது.எமது போராடும் திறனை அறிவியல் ரீதியாக வளர்ப்பதாலேயே எம்மால் எமது மக்களைப் பாதுகாக்கக் கூடிய ஒரு தேசியப் படையைக் கட்டி எழுப்ப முடியும் என்பது இதில் இருந்து புலனாகிறது அல்லவா.எமது போராட்டத்தின் ஒவ்வொரு படி முறை வளர்ச்சியின் பின்னாலும் ஒவ்வொரு தொழில் நுட்ப அபிவிருத்தி பின் நிற்கிறது.இந்த அபிவிருத்தியில் புலத்தவராகிய எமது பங்களிப்பு எந்தளவுக்கு இருக்கிறது என்பதை நாம் ஒவ்வொரு வரும் சீர் தூக்கிப்பார்க்க வேண்டும்.

புலத்தில் உள்ள அனைத்து நுட்பவியலாளர்கள், மாணவர்கள், மக்களின் ஒத்துழைப்பும் பரந்து பட்ட ரீதியில் பெறப்படுமாயின் நாம் இன்னும் இன்னும் வளர முடியும்.பலரின் ஒன்று பட்ட உழைப்புத் தான் எமக்கான தேசத்தை விரைவில் நிர்மாணிக்க உதவும். நாம் பெருமிதம் கொள்ளும் இந்தத் தருணத்தில் இது பற்றிக் கொன்சம் சிந்திப்பது பொருத்தமானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

Posted by அற்புதன் at 12:10 1 comments

http://aatputhan.blogspot.com/

அற்புதன் உமது ஆய்வுக்கு எனது நன்றியும் பாராட்டுகளும்!!!!!!!!!!!!!

நன்றியுடன்

நாதன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.