Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்தாவைத் தோற்கடிக்க ‘றோ’ திட்டம் – கூட்டு எதிரணிக்குள் ஊடுருவல்

Featured Replies

கோத்தாவைத் தோற்கடிக்க ‘றோ’ திட்டம் – கூட்டு எதிரணிக்குள் ஊடுருவல்

RAW-300x200.jpegகோத்தாபய ராஜபக்சவை அரசியல் ரீதியாகத் தோற்கடிப்பதற்கு இந்தியாவின் வெளியகப் புலனாய்வு அமைப்பான ‘றோ’ திட்டமிட்டுள்ளதாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சிங்களத் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிய கலந்துரையாடல் நிகழ்ச்சியிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

“கோத்தாபய ராஜபக்சவை அரசியல் ரீதியாகத் தோற்கடிப்பதற்காக, கூட்டு எதிரணியில் உள்ள பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவின் ‘றோ’ புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து செயற்படுகிறார்கள்.

இடதுசாரி அரசாங்கம் ஒன்றை அமைக்கும் முயற்சிகளைக் குழப்பும் நோக்கிலும், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை தொடர வைக்கு நோக்கிலும் அவர்கள் செயற்படுகின்றனர்” என்றும் அவர் கூறியுள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/07/11/news/31820

  • கருத்துக்கள உறவுகள்

அவங்கடை நாட்டுக்குள்ள எல்லா புல நாயும் நின்டு சதிராடுது இதுக்குள்ள இவையிண்ட குசும்பு .

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படி இருந்தாலும், கிந்தியவிற்கு முக்கியமாக ஹிந்திய உளவு மற்றும் பாதுகாப்பு வட்டத்திற்கு கோத்தா அரசியலுக்கு வருவதும், அதன் மூலமாக கோத்தா நிறைவேற்று அதிகாரமுள்ள சிங்கள லங்கா அதிபர் ஆகுவதும் கனவிலேயே பிடிக்காதது ஒன்று.

ஏனெனில் கோத்தா யோவர்களின் சொல்லுக்கு ஆடாதவர், ஆட வேண்டிய தேவையையும் கிந்தியாவும், அமெரிக்காவும் முன்னின்று அகற்றி விட்டார்கள்.

கோத்தா அதிபரினால், கோத்தாவின் சொல்லுக்கு இவர்கள் ஆடவேண்டியா தேவையை கோதாவினால்  மிக சுலபமாக ஆக முடியும்.    

1 minute ago, Kadancha said:

பிறகென்ன போர் குற்ற விசாரணை நடக்கும் , முழு குடும்பமும் நீதி மன்றம் செல்ல வேண்டி வரும் அதாவது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்.

கோத்தா இப்படியே இருந்தால் நிம்மதியாக இருக்கலாம் , இல்லாட்டி நீதி மனதில் நிற்க வேண்டி வரும்

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, பெருமாள் said:

அவங்கடை நாட்டுக்குள்ள எல்லா புல நாயும் நின்டு சதிராடுது இதுக்குள்ள இவையிண்ட குசும்பு .

இந்தியா ஓர் அளவுக்கு தான் மகிந்த குடும்பத்துடன் மோதும்.கடைசி யுத்தத்தில் இந்தியாவின் கறைபடிந்த கைகள் பற்றிய முழுவிபரமும் மகிந்தவிடம் இருக்கும்.போர்க் குற்றத்தை இந்தியாவும் சுமக்க வேண்டி வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இந்தியா ஓர் அளவுக்கு தான் மகிந்த குடும்பத்துடன் மோதும்.கடைசி யுத்தத்தில் இந்தியாவின் கறைபடிந்த கைகள் பற்றிய முழுவிபரமும் மகிந்தவிடம் இருக்கும்.போர்க் குற்றத்தை இந்தியாவும் சுமக்க வேண்டி வரலாம்.

நான் நினைக்கலை இந்தியா நேரடியாக யுத்த குற்றம் புரிந்த யாழ் வைத்தியாசாலைய படு கொலையையே சிம்பிளா ஊதி விட்டு திரியுது . கடைசி யுத்தம் எல்லா நாடுகளும் சேர்ந்தே செய்தது போல் உருவகபடுத்தி இருக்கினம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.