Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெடுக்குநாறி மலை விவகாரம் : இந்து அமைப்புக்கள் ஆர்வம் காட்டாமை குறித்து மக்கள் விசனம்

Featured Replies

வெடுக்குநாறி மலை விவகாரம் : இந்து அமைப்புக்கள் ஆர்வம் காட்டாமை குறித்து மக்கள் விசனம்

 

 
 

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயம் தொடர்பில் அந்தணர் ஒன்றியம் உள்ளிட்ட மாவட்ட இந்து சமய அமைப்புக்கள் ஆர்வம் காட்டாமை குறித்து மக்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

வவுனியா வடக்கு, ஒலுமடு, வெடுக்குநாறி மலையில் உள்ள ஆதி சிவன் ஆலயத்தை தமிழ் மக்கள் குறிப்பாக இந்து மக்கள் கடந்த நான்கு தலைமை முறையாக வழிபட்டு வந்தனர். 

625.500.560.320.160.600.666.800.900.jpg

குறித்த நிலையில் தொல்பொருட் திணைக்களம் மக்களின் சுதந்திரமான வழிபாட்டுக்கு தடையை ஏற்படுத்தியுள்ளதுடன், புதிய நிர்மாண பணிகளுக்கும் தடை விதித்துள்ளது. இதனை கண்டித்து ஆலய நிர்வாக சபையின் ஏற்பாட்டில் செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் மக்களை கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்த வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் சார்பில் ஒரு அந்தணர் கூட குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என விசனம் வெளியிட்டுள்ள மக்கள் அந்தணர் ஒன்றியமும் அரசியல்வாதிகள் போல் அறிக்கைகளுடன் நின்று கொண்டு சமூகம் சார்ந்த தமது சமயத்தின் பிரச்சினைக்காக குரல் கொடுக்க தவறியுள்ளார்கள் என கவலை வெளியிட்டுள்ளனர். 

அத்துடன் வவுனியா மாவட்டத்தில் பல இந்து சமயம் சார்ந்த அமைப்புக்கள் இருந்தும் சைவமகா சபையினர் தவிர்ந்த வேறு எந்தவொரு இந்து அமைப்புக்களும் கலந்து கொள்ளவில்லை என தெரிவித்துள்ள மக்கள், ஆதி சிவன் ஆலயத்தின் இருப்பு குறித்து அவர்கள் கொண்டுள்ள அசமந்தம் குறித்தும் கவலை வெளியிட்டுள்ளனர்.

http://www.virakesari.lk/article/38986

11 hours ago, நவீனன் said:

வெடுக்குநாறி மலை விவகாரம் : இந்து அமைப்புக்கள் ஆர்வம் காட்டாமை குறித்து மக்கள் விசனம்

 

 
 

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயம் தொடர்பில் அந்தணர் ஒன்றியம் உள்ளிட்ட மாவட்ட இந்து சமய அமைப்புக்கள் ஆர்வம் காட்டாமை குறித்து மக்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

வவுனியா வடக்கு, ஒலுமடு, வெடுக்குநாறி மலையில் உள்ள ஆதி சிவன் ஆலயத்தை தமிழ் மக்கள் குறிப்பாக இந்து மக்கள் கடந்த நான்கு தலைமை முறையாக வழிபட்டு வந்தனர். 

625.500.560.320.160.600.666.800.900.jpg

குறித்த நிலையில் தொல்பொருட் திணைக்களம் மக்களின் சுதந்திரமான வழிபாட்டுக்கு தடையை ஏற்படுத்தியுள்ளதுடன், புதிய நிர்மாண பணிகளுக்கும் தடை விதித்துள்ளது. இதனை கண்டித்து ஆலய நிர்வாக சபையின் ஏற்பாட்டில் செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.குறித்த ஆர்ப்பாட்டத்தில் மக்களை கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்த வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் சார்பில் ஒரு அந்தணர் கூட குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என விசனம் வெளியிட்டுள்ள மக்கள் அந்தணர் ஒன்றியமும் அரசியல்வாதிகள் போல் அறிக்கைகளுடன் நின்று கொண்டு சமூகம் சார்ந்த தமது சமயத்தின் பிரச்சினைக்காக குரல் கொடுக்க தவறியுள்ளார்கள் என கவலை வெளியிட்டுள்ளனர்.

சீக்கிரமே அங்கு கோவிலை கட்டி  கும்பாபிசேகம் செய்யுங்கள்  கடவுளை வைத்து பணம் உழைப்பதற்காக ஊரில் உள்ள அத்தனை பிராமணர்களும்  வரிசையில். வந்து நிற்பார்கள். 

11 hours ago, நவீனன் said:

ந்தணர் ஒன்றியம் உள்ளிட்ட மாவட்ட இந்து சமய அமைப்புக்கள் ஆர்வம் காட்டாமை குறித்து மக்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அகில இலங்கை இந்து மாமன்றம், இந்து பேரவை போன்ற இந்து அமைப்புக்கள் பாராட்டு விழாக்களை நடத்தி விருந்து அருந்தி காலத்தை சுகபோகமாக கடத்துகின்றனர்!

காசைக்காட்டினால் எலும்புத்துண்டின் பின்னால் அலையும் நாயைப்போல பெரும்பாலான அந்தணர்கள் ஓடி ஓடி வருவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மறவன்புலவு ச்ச்சி:grin:  இந்தியாவில் பிசியாக நிற்கிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.