Jump to content

அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200925-WA0007.jpg

வாடிடும் பயிர்களுக்கு 

வாட்டம் போக்கவே 

தோட்டத்தில் ஒரு கிணறு -அதில் 

தொங்குது பார் உணவுக் குழாய்.......!   🙏

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210706-WA0011.jpg

எத்தனை வாகனங்கள் அணிவகுத்தாலும் - எங்களின் 

அணிவகுப்பை அடிச்சுக்க முடியாது.......!  😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

20230702-075201-1.jpg

20230702-075214-1.jpg

கலே என்னும் கால்வாயில் 

லண்டன் மாநகர் செல்ல படகுக்கு 

நான் காத்திருந்து  களைத்ததுபோல் 

நீயும் உன் துணைக்காக காத்திருந்து 

களைத்துப் போய் கொட்டாவி விடுகிறாயோ.......!   😂

 

(நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சி)......!

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210426-WA0000.jpg

வேருக்கு நீர் நிறைந்திருந்த போதும் - வாடிய மரம்

நினைத்திருக்கும் வாழ்ந்தது போதும்........!  😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

20230815-101829-1.jpg

என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப் பார்.......!  😂

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

IMG-20201023-WA0001.jpg

வளமான நீரேரியில் வர்ணமயமான வானவில்.........!   👍

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

IMG-20230925-WA0002-1.jpg

மொறிசியஸ்ஸில் கோயில் கொண்டிருக்கும் எம் பெருமானின் அழகிய சிவாலயம் .......!   🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20230928-WA0024-1.jpg

அசைந்து செல்லும் அழகிய ஆமை நல்லது...... முயற்சியில் முயலாமை நல்லதல்ல ......!  😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

IMG-1021.jpg
The Whispers!!! -

பெயருக்கேற்றவாறு அவர்களின் குரல் இன்னமும் மெதுவாகத்தான் உள்ளது. சிட்னி Obera House இருக்கும் இடத்தில் அவுஸ்ரேலிய பூர்வீக குடிகளின் இந்த Whispers உள்ளது. இந்த இடத்தில் முன்பு வாழ்ந்த அவர்களுடைய உணர்வை, நம்பிக்கையை இந்த Whispers குறிக்கிறது.. 

 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20230328-WA0007-1.jpg

இரு மனங்களை இணைப்பது உறவுப்பாலம் 

இரு கரைகளை இணைப்பது இந்தப்பாலம் .......!  👍

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

20231118-123220-1.jpg

ஆட்டம் ஆரம்பம் கிறிஸ்மஸ் தாத்தாவின் ஆட்டம் ஆரம்பம்.......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20230928-WA0018-1.jpg

உண்ணுவதற்கு உணவிருந்தும் விடுதலை இல்லையே என்னும் ஏக்கம் 

என்று தீரும் இந்த சுதந்திர தாகம்........!  😴

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

IMG-20230928-WA0028-1.jpg

இயற்கை மிக மிக அழகானது........ ஆனாலும்

அங்கும் மனிதன் தன்  தடம் பதித்து விடுகின்றான் 

நெகிழிப் புட்டிகளை நிலத்தில் நெகிழவிட்டு ........!  😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20230411-WA0010-1.jpg

அழகிய கடற்கரை ஓரம் வெண்முகில் போல் 

ஓய்வாக காற்று வாங்கும் கட்டிட நகரம்......!   

  • Like 1
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

IMG-20230928-WA0029-1.jpg

மாதா உன் கோயிலில் மணிதீபம் ஏற்றினேன்

தாயென்று உன்னைத்தான் பிள்ளைக்கு காட்டினேன் - மாதா......!  🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20230928-WA0013-1.jpg

வேரறுந்த போதும் விழுதுகளால் நிமிர்ந்து நிற்பேன் .......!   😂

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

IMG-20230928-WA0016-1.jpg

காயும் பழமுமாய் கண்கவர் வண்ணங்களுடன் கண்சிமிட்டும் காதலி.......!   😂

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-1800.jpg
மணித்துளிகள் கரையக் கரைய மலரிதழும் வாடிப் போகும்🤔

  • Like 2
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

IMG-20240115-WA0007-1.jpg

நவீன ஓவியத்தில் ஒரு பொங்கல்.......!   👍

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

IMG-20240302-WA0000-1.jpg 

IMG-20240302-WA0005-1.jpg

பாலித்தீவில் காணும் பசுஞ்சோலையும் 

அங்கு எழுந்தருளிய விநாயகரும்........!   🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20240305-WA0000-1.jpg

தண்ணீருக்குள் தன்னைத் தானே முகம் பார்த்துக் கொண்டு நிக்கும் தென்னைகள்......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20230413-WA0006-1.jpg

அண்ணம்போன்ற அழகிய சொன்டுடன் 

ஆயிரம் ஆட்களை அள்ளிக்கொண்டு

அசைந்து வரும் கடற்தேவதை ..........!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

IMG-20230328-WA0003-1.jpg

நினைவுகளால் இணைவது உறவுப் பாலம்.......

இரு கரைகளை இணைப்பது காங்கிரீட் பாலம்......!   😁

Edited by suvy
எ .பிழை திருத்தம்.......!
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/3/2024 at 04:59, suvy said:

IMG-20230413-WA0006-1.jpg

அண்ணம்போன்ற அழகிய சொன்டுடன் 

ஆயிரம் ஆட்களை அள்ளிக்கொண்டு

அசைந்து வரும் கடற்தேவதை ..........!  😁

😃 அன்னம் போன்ற அலகுடன் (வாய் ))

  • Like 2
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.