Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

6071250-A-04-A0-4-C50-9962-00-B7-CFCB57-

மாலை மங்கும் நேரம்.. 

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

6071250-A-04-A0-4-C50-9962-00-B7-CFCB57-

மாலை மங்கும் நேரம்.. 

படம் எடுப்பதற்கும் பதிவதற்கும் பழகிவிட்டீர்கள் போல.
அருமையான படம் தொடர்ந்தும் இணையுங்கள்.

கருத்துகள் சொல்லாவிட்டாலும் ரசிப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
8 hours ago, ஈழப்பிரியன் said:

படம் எடுப்பதற்கும் பதிவதற்கும் பழகிவிட்டீர்கள் போல.
அருமையான படம் தொடர்ந்தும் இணையுங்கள்.

கருத்துகள் சொல்லாவிட்டாலும் ரசிப்போம்.

ஊக்கப்படுத்தியமைக்கு நன்றிகள் ஈழப்பிரியன் ஐயா...நீங்கள் கூறிய postimages எனக்கு மிகவும் பயனளிக்கிறது..

கடந்த வருட கோடைகாலத்தில் ஒரு 3 நாட்கள் பசுபிக் சமுத்திரத்தில் கப்பல் பயணம் ஒன்றில் எனது கையடக்க தொலைபேசியில் எடுத்த படங்கள்தான் இந்த சூரியன் மறையும் காட்சியும் அதிகாலை வேளையில் Opera Houseம்.

Edited by பிரபா சிதம்பரநாதன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

931-E75-A1-95-C7-4069-9-D5-C-376-F179875

 

B31-E7-D68-57-ED-4-E26-B31-B-3051-A66100

அரிசிமலை கடற்கரை - திருகோணமலை 

அலைகள் வந்து அழிப்பதற்கு காத்திருக்கும் மணல்வெளி கிறுக்கல்கள்..! 

FBFAC8-C4-E6-DF-4530-ABA6-2-CD0971780-BC

 

0-B493110-A4-A8-400-D-87-ED-94-F6582-FDE

கங்காரு ஆறு - கங்காரு பள்ளத்தாக்கு 

பிரிந்தே வாழும் நதிக்கரை போல...!!!

 

Edited by பிரபா சிதம்பரநாதன்
  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

                                                            20190618-103409-1.jpg

                                                                     தண்ணியடித்த புளுகத்தில்  தடுமாறி  நிக்கும் தென்றல் ......!   🐣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

A97195-FD-5-FAE-4-DB8-A751-FFD8-FAC10-D8

நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன்...

உந்தன் அருகினிலே என்னை உணருகிறேன்...

மாபிள் கடற்கரை - திருகோணமலை 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

                        20180714-185514.jpg

                          நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன் .....!   🌺

  • கருத்துக்கள உறவுகள்
Posted

EBF241-AD-56-D1-4-E58-A587-291-A99-CA5-B

தேவனின் கோவில் மூடிய நேரம் நான் என்ன கேட்பேன்....

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

C5210-BC0-7569-4-C05-BAD3-B50920-FF9-A73

மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளம்...அன்பே சிவம்!!!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

                                         IMG-20180805-WA0058.jpg 

                                  மியாவ் மியாவ் பூனைக்குட்டி வீட்டை  சுற்றும் பூனைக்குட்டி ......!  🐱

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 6/22/2019 at 3:32 PM, suvy said:

                        20180714-185514.jpg

                          நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன் .....!   🌺

மகாராணி இல்லாமல் மலரை வைத்து என்ன செய்ய.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

43-BFC780-A3-DF-4-E3-F-B6-D2-708-FD25-F5

ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ...

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

IMG-96a23dc4a2beda6e53826146c86abcaf-V.j

ஸ்....சப்பா என்னா வெய்யில்......பளிங்குக் கடலில் படுத்து உருளுவோம்.....!   🏊‍♂️  🐬

  • கருத்துக்கள உறவுகள்
Posted

826-D348-D-3-D0-F-4435-8-BE1-F82-F5-F2-A

தேடல் வரும்பொழுது என் உணர்வுகளும் கலங்குதடி..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 6/14/2019 at 7:49 PM, பிரபா சிதம்பரநாதன் said:

 

757-DE6-F6-C700-4153-96-E0-BB2983671-BFD

மழை தருமோ என் மேகம்!!!!

 

 

நான் இணைத்த படங்கள் காணாமல் போனதால் மீண்டும் இணைத்துள்ளேன் .. இனி படங்கள் காலாவதி ஆகாது!!! 

4-B8-E9-D3-B-7589-42-AA-9897-6605530-A5-

On 6/14/2019 at 8:30 PM, பிரபா சிதம்பரநாதன் said:

299-A653-F-AFB2-441-A-9-A37-99873-AFDB99

அதிகாலை நேரமே.. புதிதான ராகமே..

DE1-C770-B-658-B-405-D-A15-F-95-F16-EADC

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 6/14/2019 at 9:15 PM, பிரபா சிதம்பரநாதன் said:

E0-EFE040-C57-C-460-D-B3-DD-AC08349105-A

வாழ்க்கை எனும் கடலில் தினமும் அலையின் மேல் அலை அடிக்க.....இதயம் எனும் படகு அதில் தடுமாறி மோதிடுதே...

CDA80097-842-B-4-D55-B8-B2-EF0463-E24-E3

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 6/15/2019 at 12:00 AM, பிரபா சிதம்பரநாதன் said:

6071250-A-04-A0-4-C50-9962-00-B7-CFCB57-

மாலை மங்கும் நேரம்.. 

https://i.postimg.cc/90LtchCD/A8-B073-B7-21-B4-4341-A1-CD-E56-CE2-D275-A8.jpg

On 6/15/2019 at 12:00 AM, பிரபா சிதம்பரநாதன் said:

6071250-A-04-A0-4-C50-9962-00-B7-CFCB57-

மாலை மங்கும் நேரம்.. 

D0-FDE10-A-2-E12-46-F4-B7-A2-8-D8158381-

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 6/16/2019 at 11:46 AM, பிரபா சிதம்பரநாதன் said:

 

 

 

அரிசிமலை கடற்கரை - திருகோணமலை 

அலைகள் வந்து அழிப்பதற்கு காத்திருக்கும் மணல்வெளி கிறுக்கல்கள்..! 

 

122-C43-DF-8-AB4-4-ABD-8-E78-AE4-ED873-F

On 6/16/2019 at 11:46 AM, பிரபா சிதம்பரநாதன் said:

அரிசிமலை கடற்கரை - திருகோணமலை 

அலைகள் வந்து அழிப்பதற்கு காத்திருக்கும் மணல்வெளி கிறுக்கல்கள்..! 

கங்காரு ஆறு - கங்காரு பள்ளத்தாக்கு 

பிரிந்தே வாழும் நதிக்கரை போல...!!!

 

A4787-D42-01-E6-49-D2-823-E-2097-BC07-FB

அத்துடன் நான் இணைத்த படங்களிற்கு விருப்புப்புள்ளிகள் இட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

               HPIM0333.jpg

கல்லாமை......!  🐢

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

FFA128-D3-ABB6-4692-8164-7-DEEEE305-C5-F

தலாட்டுதே வானம்.. தள்ளாடுதே மேகம் !!!!

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

6-AC61-F16-3235-44-B3-A07-A-B092-DCA5201

கரை வந்த பிறகே பிடிக்குது கடலை .. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ADAB49-CA-ACFC-4547-AA47-2526113-B9689.j

கூட்டை விட்டு சிட்டு குருவி பறந்த திசையும் தெரியவில்லை .......

  • கருத்துக்கள உறவுகள்
Posted

        DSCN1969.jpg

வானுயர்ந்த சோலையிலே ........!  🌳

  • கருத்துக்கள உறவுகள்
Posted

      20190709-143222-1.jpg

                     வானுயர்ந்த கோபுரம் ஒன்று பெர்லினில்.......!   😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

20190709-163134-1.jpg

நாமிருவர் நமக்கிருவர்,   காட்டில் நின்றால் அவசியமில்லை நாட்டில் இருப்பதால் கடைபிடிக்கின்றோம் ....!  🦁

  • Like 1
  • Haha 2



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.