Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது

 

முல்லைத்தீவு முள்ளியவளை பூதன்வயல் பகுதியில் 5 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தை மற்றும் மகன் ஆகியோரை முள்ளியவளை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.இச் சம்பவம் பற்றி தெரியவருகையில்,

முள்ளியவளை பூதன் வயல் பகுதியில் வசித்துவரும் பெண் ஒருவர் தனது 5 வயதுடைய சிறுமியை அயல் வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் அயல் வீட்டில் இருந்த 13 வயதுடைய சிறுவனும் 74 வயதுடைய சிறுவனின் தந்தையும் குறித்த சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த (14.11. 2018 ) அன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமி பெண் உறுப்பு வேதனையால் தவித்த போது கடந்த ( 15.11.2018) அன்று முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு தாயார் கொண்டு சென்றுள்ளார்.

அங்கு சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையின் போது சிறுமி தங்கி நின்ற வீட்டில் உள்ள 13 வயதுடைய சிறுவன் மற்றும் அவனது 74 வயதுடைய தந்தை ஆகியோர் சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில், முள்ளியவளை பொலிசார் மேற்கொண்ட விசாரணையின் போது சிறுவன் சம்பவத்தை ஒத்துக்கொண்டுள்ளதை தொடர்ந்து குறித்த சிறுவனையும் சிறுவனின் தந்தையையும் கைதுசெய்த பொலிசார் இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதேவேளை, பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். 

http://www.virakesari.lk/article/44629

எப்படிப்பட்ட நிகழ்வுகள் எல்லாம் எம் ஊர்களில் நடக்க தொடங்கியிருக்கு? அதுவும் ஒரு 5 வயது குழந்தைக்கு,

செய்தியில் தந்தையின் வயது 74 என்றும் மகனின் வயது 13 என்றும் போட்டிருக்கு. 61 வயதிலும் பிள்ளை பெத்து இருக்கின்றார் போல

  • கருத்துக்கள உறவுகள்

பயம் ஒன்று மட்டுமே இதற்க்கு தீர்வு .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பெருமாள் said:

பயம் ஒன்று மட்டுமே இதற்க்கு தீர்வு .

இதைத்தான் அன்று தொடக்கம் சொல்கிறேன்.

தண்டனைகளுக்கு பயம் நாட்டை முன்னேற்றும்.

அதற்கு ஒரு தலைமை தேவை.  அது சிங்கப்பூருக்கு கிடைத்த அளப்பெரும் தலைமை போலாகவும் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

பயம் ஒன்று மட்டுமே இதற்க்கு தீர்வு .

இப்படியான... செயல்களை செய்பவர்களை.. தண்டிக்க,  
"இரகசியமான முறையில்... ஊருக்கு ஒரு..  ஊர்காவல்  அமைப்பு"  இருக்க வேண்டும்.
அவர்கள்... கொடுக்கும் தண்டனையை.. பார்த்து,  கயவர்களுக்கு  பயம் வர வேண்டும்.

நடுச் சாமத்தில்,  சம்பந்தப் பட்டவரை எழுப்பி... 
அந்த ஊரின், நடுச் சந்தியில் வைத்து... நடுப் பக்கத்தை....  சுண்ணாம்பு தடவிய...  பாக்கு வெட்டியால், 
"ஒபரேஷன்"  பண்ணி விட்டால்,  எல்லா ஊரும் திருந்தும்.   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.