Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சவுத்தோலில் வசித்த தமிழ் இளம் தாயையும் மகனையும் காணவில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சவுத்தோலில் வசித்த தமிழ் இளம் தாயையும் மகனையும் காணவில்லை

priya-720x450.jpg

லண்டன், சவுத்தோல் பகுதியில் வசித்த தமிழ் இளம் தாயையும் மகனையும் காணவில்லை என்று ஈலிங் நகரப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பிரியனிதா துஷ்யந்தன் வயது 27 அவரது 01 வயது நிரம்பிய மகன் இருவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.

காணாமல் போயுள்ள பிரியனிதா 5அடி 3அங்குல உயரமுடையவர் என்றும் கருமை நிறமுடைய அவரது கூந்தல் தோள்கள்வரை காணப்படும் என்றும் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை 17ஆம் திகதி சவுத்தோல் பகுதியிலேயே மகனுடன் காணாமல் போயுள்ளதாகவும் இவர்களைக் கண்டவர்கள் உடனடியாக ஈலிங் நகரப் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.

தொடர்புகளுக்கு – 999 quoting reference 18MIS046145

http://athavannews.com/சவுத்தோலில்-வசித்த-தமிழ்/

  • கருத்துக்கள உறவுகள்

வடிவான பெட்டையாய் இருக்கிறார்...எப்படிக் காணாமல் போனார்?...யாராவது விடுப்பறிந்து சொல்லுங்கள்...தாயும்,மகனும் சுகமாய் வீடு திரும்ப வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரதி said:

வடிவான பெட்டையாய் இருக்கிறார்...எப்படிக் காணாமல் போனார்?...யாராவது விடுப்பறிந்து சொல்லுங்கள்...தாயும்,மகனும் சுகமாய் வீடு திரும்ப வேண்டும் 

இது எங்கே லண்டன் பக்கமோ ?? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இது எங்கே லண்டன் பக்கமோ ?? 

ஓமோம்.... லண்டன் ஹீத்தரோ விமான நிலையம் பக்கத்தில், ஆசியர்கள் குறிப்பாக சீக்கியர்கள் அதிகம் வாழும் ஊர் தான் சவுத்ஹால்.  

23 hours ago, ரதி said:

வடிவான பெட்டையாய் இருக்கிறார்...எப்படிக் காணாமல் போனார்?...யாராவது விடுப்பறிந்து சொல்லுங்கள்...தாயும்,மகனும் சுகமாய் வீடு திரும்ப வேண்டும் 

விடுப்பறிந்து  ???

  • கருத்துக்கள உறவுகள்
On 11/25/2018 at 1:25 AM, Nathamuni said:

ஓமோம்.... லண்டன் ஹீத்தரோ விமான நிலையம் பக்கத்தில், ஆசியர்கள் குறிப்பாக சீக்கியர்கள் அதிகம் வாழும் ஊர் தான் சவுத்ஹால்.  

கண்டுபிடித்து விட்டார்களா என்ன ? என்ன நடந்தது ஏதாவது தெரியுமா ?? நாதா

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கண்டுபிடித்து விட்டார்களா என்ன ? என்ன நடந்தது ஏதாவது தெரியுமா ?? நாதா

தெரியவில்லை.

இரண்டு காரணங்கள் இருக்கக் கூடும்.

மகப்பேறின் பின்னர் வரக் கூடிய ஆன்டி-நேட்டல் டிபிரஸ்ஸன் எனும் மன நிலை குறித்து கணவனுக்கு விபரங்கள் இல்லாவிடில், மனைவி, குழந்தையுடன் எங்காவது உறவினர் வீடு சென்று கம் என்று  இருக்கக் கூடும்.

வழக்கமான குடும்பப் பிரச்சனை காரணமாக வெளியே சென்று 24 மணி நேர மால்களில், சுத்தி திரிந்து கொண்டு, கணவரை அலற வைத்திருக்க கூடும்.
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.