Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரணில் தலைமையிலான UNPக்கு சுமந்திரனே தலைவர் – அமெரிக்கா தலைமை -விநாயகமூர்த்தி முரளிதரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
November 23, 2018

Karuna.png?zoom=1.1024999499320984&resiz

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கு சுமந்திரனே தலைவர் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அமெரிக்கா எனவும் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஒருபோதும் தீர்க்கப்போவதில்லை எனவும், கிழக்கில் எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ். மக்களை ஏமாற்றுவதாகவும் தமக்கு மஹிந்த ராஜபக்ஸ, கோத்தபாய ராஜபக்ஸவின் அணியே தேவை எனவும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

http://globaltamilnews.net/2018/104354/

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஒருபோதும் தீர்க்கப்போவதில்லை எனவும், கிழக்கில் எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

கிழக்கில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றால் பாதுகாப்பு படைகள் இல்லாமல் மக்கள் முன் சென்று வேலை செய்யலாமே?

6 hours ago, பிழம்பு said:

கிழக்கில்ந்தப் பிரச்சினையும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

வாயில நல்லா வருது

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

கிழக்கில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றால் பாதுகாப்பு படைகள் இல்லாமல் மக்கள் முன் சென்று வேலை செய்யலாமே?

அதானே அவன் இப்படி இவன் இப்படி என்று புரணி கூறுவதை விட்டு செய்ய வேண்டியதை செய்தாலே கொஞ்சம் நிம்மதி கிடைக்கும் அந்த கிழக்கு மக்களுக்கு .

11 hours ago, பிழம்பு said:

கிழக்கில் எந்தப் பிரச்சினையும் இல்லை

ஆட்சியை ஆக்கிரமித்துள்ள மகிந்த ராஜபக்ச கும்பல் வழங்கிய மது, மாது போதையில் கருணாவின் உளறல்!

 

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய தேசிய கட்சிக்கு அமெரிக்கா தலைமை எனில் மகிந்தவின் கட்சிக்கு சீனா தலைமை என்பதும் உண்மை.
கிழக்கில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதை சாதாரண பொதுமகன் கூற வேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.