Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எட்டே நிமிடத்தில் பாட்டி வைக்கும் மீன்குழம்பு......!  👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குஸ் குஸ் / கோழி, காளான் சேர்த்து செய்து பாருங்கள்..........!  👍

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of watermelon and text that says 'HOW το PICK A PERFECT WATERMELON UNIFORM SIZE & HEAVY Sweet ELONGATED Watery ORANGE FIELD SPOT Full ofFlao WHITE FIELD SPOT Little to No Taste SMALLER "WEBBING" Bland LARGER "WEBBING" Sweet DARK & DULL Ripe SHINY Not Ripe Dr.Vegan'

தர்பூசணி  பழம்... இனிப்பானதா என்று எப்படி கண்டு பிடிப்பது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 8/6/2023 at 12:44, suvy said:

குஸ் குஸ் / கோழி, காளான் சேர்த்து செய்து பாருங்கள்..........!  👍

பகிர்விற்கு நன்றி சுவியர். 👍
இன்று செவ்வாய்க் கிழமை என்றபடியால்... கோழி போடாமல், 
காளான் போட்டு... இந்த முறையில் குஸ் குஸ் செய்ய இருக்கின்றோம்.
வேறு என்ன மரக்கறி போட்டால் நன்றாக இருக்கும்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, தமிழ் சிறி said:

பகிர்விற்கு நன்றி சுவியர். 👍
இன்று செவ்வாய்க் கிழமை என்றபடியால்... கோழி போடாமல், 
காளான் போட்டு... இந்த முறையில் குஸ் குஸ் செய்ய இருக்கின்றோம்.
வேறு என்ன மரக்கறி போட்டால் நன்றாக இருக்கும்.  

உங்களின் சுவைக்கு ஏற்றது போல் பீன்ஸ், சோயாமீட் போன்றவைகளையும் சேர்க்கலாம்.......!  👍

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, suvy said:

உங்களின் சுவைக்கு ஏற்றது போல் பீன்ஸ், சோயாமீட் போன்றவைகளையும் சேர்க்கலாம்.......!  👍

இப்போ... கடைக்கு, இதற்குத் தேவையான பொருட்கள் வாங்கப் போக ஆயத்தப் படுத்த 
உங்களது பதிலும் வந்தது. பீன்சும் வாங்கி போடலாம் என்றிருக்கின்றேன். 🙂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, தமிழ் சிறி said:

இப்போ... கடைக்கு, இதற்குத் தேவையான பொருட்கள் வாங்கப் போக ஆயத்தப் படுத்த 
உங்களது பதிலும் வந்தது. பீன்சும் வாங்கி போடலாம் என்றிருக்கின்றேன். 🙂

பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிசாக அறிந்து பொன்னிறமாக பொரித்து குஸ்குஸ்சின் மேல் தூவினால் அழகாய் / சுவையாய்  இருக்கும்.........!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, suvy said:

பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிசாக அறிந்து பொன்னிறமாக பொரித்து குஸ்குஸ்சின் மேல் தூவினால் அழகாய் / சுவையாய்  இருக்கும்.........!

File:Paprika.jpg - Wikimedia Commons

வெங்காயத்துடன், நிற  குடை மிளகாயையும்.. மெல்லிதாக வெட்டி  
மிக  சாதுவாக வதக்கிப்  போடலாம்  என்று இருக்கின்றோம். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, தமிழ் சிறி said:

File:Paprika.jpg - Wikimedia Commons

வெங்காயத்துடன், நிற  குடை மிளகாயையும்.. மெல்லிதாக வெட்டி  
மிக  சாதுவாக வதக்கிப்  போடலாம்  என்று இருக்கின்றோம். 🙂

குடை மிளகாய் அந்த அழகி ஏற்கனவே அதில் சேர்த்திருக்கிறா.......நன்றாகப் பாருங்கள் லிப்ஸ்டிக் உதடுகள் போல் வட்டம் வட்டமாய் அங்கு இருக்கின்றது.......!   😂

காரட்டும் போடலாம்.......!

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, suvy said:

குடை மிளகாய் அந்த அழகி ஏற்கனவே அதில் சேர்த்திருக்கிறா.......நன்றாகப் பாருங்கள் லிப்ஸ்டிக் உதடுகள் போல் வட்டம் வட்டமாய் அங்கு இருக்கின்றது.......!   😂

காரட்டும் போடலாம்.......!

குஸ் குஸ்... செய்து முடித்தாயிற்று.
மிக அழகாககவும், சுவையாகவும் வந்துள்ளது.
நன்றி சுவியர். 🙏

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 13/6/2023 at 12:52, தமிழ் சிறி said:

குஸ் குஸ்... செய்து முடித்தாயிற்று.
மிக அழகாககவும், சுவையாகவும் வந்துள்ளது.
நன்றி சுவியர். 🙏

இதையும் செய்து பார்க்கவும்.......சிம்பிள் & சூப்பர்.....!  👍

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உடனே செய்யக் கூடிய முழு எலுமிச்சை ஊறுகாய்........!  👍  

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கேரளமுறையில் மீன் வறுவல் .......அருமையாய் இருக்கும்........!   👍

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெண் பூசணி அவியல்........சுவையாகவும் வித்தியாசமாகவும்  இருக்கும்.......!   👍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொன்னங்கண்னி கீரை சோறு..

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 8/6/2023 at 12:44, suvy said:

குஸ் குஸ் / கோழி, காளான் சேர்த்து செய்து பாருங்கள்..........!  👍

சுவியர்... நேற்று, கோழியின் நெஞ்சுப் பகுதி 1 கிலோ போட்டு குஸ் குஸ் செய்து பார்த்தோம். நன்றாக வந்திருந்தது. அயலில் உள்ள நண்பர் வீட்டிற்கும் அதில் அரைவாசி கொடுத்தோம் நன்றாக இருந்தது என்று சொன்னார்கள். 🙂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 14/7/2023 at 08:39, suvy said:

வெண் பூசணி அவியல்........சுவையாகவும் வித்தியாசமாகவும்  இருக்கும்.......!   👍

Zucchini – Wikipedia Fruchtgemüse - Zucchini - Lebendiges Land

வெண் பூசணிக்கு பதிலாக....  zucchini போட்டு செய்தாலும் நன்றாக வரும் என நினைக்கின்றேன்.
இப்போ... zucchini அறுவடை நேரம், காணும் இடம் எல்லாம்... குவிந்து போயுள்ளது.
வெக்கைக்கு ஏற்ற குளிர்மையான சமையல்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, தமிழ் சிறி said:

Zucchini – Wikipedia Fruchtgemüse - Zucchini - Lebendiges Land

வெண் பூசணிக்கு பதிலாக....  zucchini போட்டு செய்தாலும் நன்றாக வரும் என நினைக்கின்றேன்.
இப்போ... zucchini அறுவடை நேரம், காணும் இடம் எல்லாம்... குவிந்து போயுள்ளது.
வெக்கைக்கு ஏற்ற குளிர்மையான சமையல்.

எங்கள் தோட்டத்திலும் இந்த "zucchini  யும்  cumcumpar ரும்"  இப்பதான் பூப்பூத்து பிஞ்சு பிடித்திருக்கு அவியலுக்கு நல்லா இருக்கும்.......!  👍

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிறியர்.......! 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிளகு கோழி வறுவல் .......!   👍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வட .....வட .....வட.....வடை ........!   😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

9 வகையான கீரைகளில் கறி ..........சும்மா அசத்தலாய் இருக்கு.........!  👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அந்த கீரை கறிக்கு இந்த தயிர் சாதம்தான் சூப்பரு .......!   👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புட்டுக்கு ஏற்ற கடலைக் கறி .......!   😁

அந்தப் பாடலையும் கேட்டு பயனடையுங்கள்.......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீட்டில் உடனடி மிக்ஸர் செய்து சாப்பிடலாம் .........!  😂




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 13 DEC, 2024 | 07:06 PM   முல்லைத்தீவு - செம்மலை, நாயாறு உள்ளிட்ட இடங்களில் மிட்வெஸ்ட் ஹெவி சாண்ட்ஸ் பிறைவேட் லிமிடட் எனும் நிறுவனம் இல்மனைட் அகழ்விற்கு எடுத்த முயற்சி, வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் அப்பகுதி மக்களின் கடுமையான எதிர்ப்பால் இன்று வெள்ளிக்கிழமை (13) தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை மக்களுடைய அனுமதியின்றி, அத்துமீறி எமது இடங்களில் கனியமணல் அகழ்வு மேற்கொள்ள முடியாதெனவும் உடனடியாக இந்த அகழ்வு முயற்சிகளைக் கைவிட்டு இங்கிருந்து வெளியேறுமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மற்றும் பொதுமக்கள் தமது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர். ஏற்கனவே கொக்கிளாய் பகுதியில் அப்பகுதி மக்கள் இடப்பெயர்வைச் சந்தித்திருந்தபோது, மக்களுக்குரிய சுமார் 44 ஏக்கர் வயல் காணிகளை அத்துமீறி அபகரித்து அங்கு கனிய மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டிருப்பதை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் சுட்டிக்காட்டியதுடன், அந்த இடங்கள் மீள் நிரப்பப்படாமல் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அங்கு கடலரிப்பு அபாயம் ஏற்பட்டிருப்பதாக மக்கள் தம்மிடம் முறையீடு செய்துள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார். இந்நிலையில் தற்போது செம்மலை, நாயாறு உள்ளிட்ட இடங்களில் கனியமணல் அகழ்வதாலும், செம்மலையில் அமைக்கப்பட்டுள்ள உவர்நீர் தடுப்பணை பாதிக்கப்பட்டு பாரிய அனர்த்தங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதையும், மக்களின் வயல் நிலங்கள், குடியிருப்புக்கள் இதனால் பாதிக்கப்படும் என்பதையும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது தெரிவித்தார். எனவே மக்களுக்கு பாதகமான இந்த கனியமணல் அகழ்வை ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் தனது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டார். மேலும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதியில்லாமல், இப்பகுதி மக்களின் அனுமதியில்லாமல் எவ்வாறு இங்கு கனியமணல் அகழ்வதற்கு வருகை தரமுடியும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது கேள்வி எழுப்பியதுடன், உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் அப்பகுதி மக்களின் கடுமையான எதிர்ப்பினைத் தொடர்ந்து கனியமணல் அகழ்வுக்குரிய முதற்கட்ட செயற்பாடுகளுக்கு வருகைதந்த மிட்வெஸ்ட் ஹெவி சாண்ட்ஸ் பிறைவேட் லிமிடட் நிறுவனத்தினர் அங்கிருந்து வெளியேறியிருந்தனர். இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் சிங்கராசா பிரதஸ், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத் தலைவர் இளையதம்பி தணிகாசலம், நாயாறு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதிகள், அப்பகுதி பொதுமக்கள் என பலரும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/201197
    • 13 DEC, 2024 | 06:37 PM உண்மையான வடக்கின் வசந்தம் 2025ஆம் ஆண்டு முதலே வீசும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.  யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (13) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.  கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது,  கடந்த காலங்களில் ஒதுக்கப்பட்ட நிதிகளில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் கூட்டத்தில் முக்கியமாக கலந்துரையாடப்பட்டது.  அத்துடன் இனிவரும் காலங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும், அது தொடர்பான முன்மொழிவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.  இதில் முக்கியமாக வெள்ள அனர்த்தம் தொடர்பில் பேசப்பட்டது. வெள்ளங்களுக்கு தீர்வு காணும் முகமாக முன்மொழிவு வைக்கப்பட்டு, அதற்காக சுமார் 250 மில்லியன் ரூபா கோரப்பட்டுள்ளது. அந்த நிதி கிடைக்கப்பெற்றால் வேலைகள் முன்னெடுக்கப்படும்.  வட மாகாண ஆளுநரால் பல்வேறு திட்ட முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை தொடர்பில் அமைச்சரவையில் முடிவெடுத்து அனுமதிகள் கிடைக்கப்பெற்றதும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். கிராமங்களை நோக்கியே திட்டங்கள் முன்வைக்கப்பட்டு நிதி ஒதுக்கப்படும். கிராம மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்துவதே எமது நோக்கமாகும். விசேடமாக கடற்தொழிலாளர்கள் பிரச்சினைகளை தீர்த்து அவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த உள்ளோம்.  கடந்த கால குறைகளை நிவர்த்தி செய்து ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்புவோம் என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/201193
    • பிபிசி தமிழில் போட்டிருக்கு அண்ணை. பிறந்து வளர்ந்தது சென்னையாம்.
    • 13 DEC, 2024 | 05:09 PM வட மாகாணத்தில் மயக்க மருந்து கொடுத்து நகைகள் மற்றும் வாகனங்களை திருடும் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை (13) தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் மயக்க மருந்து கொடுத்து நகைகள் மற்றும் வாகனங்களை திருடும் குழுவொன்று செயற்பட்டு வருகிறது. அதேபோல வடக்கிலும் அவ்வாறான குழுவொன்று செயற்பட்டு வந்தது. அந்த குழுவால் வவுனியா நகரப் பகுதியிலிருந்து சிவப்பு நிற முச்சக்கரவண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்திச் சென்று, முச்சக்கரவண்டி சாரதிக்கு மயக்க மருந்தை கொடுத்து அவரை கீழே விழுத்திவிட்டு, இந்த முச்சக்கரவண்டியை கடத்திச் சென்ற சம்பவமொன்று பதிவாகியிருந்தது. இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.  அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த முச்சக்கரவண்டிக்கு நீல நிற வர்ணப்பூச்சு பூசி வாகன இலக்கத்தகடு மாற்றப்பட்டு, விற்பனை செய்திருந்தமை தெரிய வந்ததையடுத்து இந்த முச்சக்கரவண்டி மீட்கப்பட்டது. அத்துடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் வடக்கில் இடம்பெற்ற மேலும் சில குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டமை தெரிய வந்துள்ளது. வவுனியா, உளுக்குளம் பகுதியில் வைத்து முச்சக்கரவண்டி சாரதி ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு அவரது ஒன்றே கால் பவுண் மோதிரத்தை திருடிச் சென்றமை தெரியவந்துள்ளது. மேலும், மன்னார், அடம்பன் பகுதியில் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து ஒன்றேகால் பவுண் மோதிரத்தை திருடச் சென்றமை மற்றும் மல்லாவி பகுதியில் டிப்பர் சாரதி ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து 2 பவுண் சங்கிலியை திருடிச் சென்றமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து, திருடப்பட்ட நகைகள் விற்கப்பட்ட இடத்தில் உருக்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன. குறித்த இரு நபர்களிடமிருந்தும் முச்சக்கரவண்டி மற்றும் 4 அரை பவுண் நகை என்பன மீட்கப்பட்டுள்ளன.  இச்சம்பவம் தொடர்பில் ஹட்டன் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரும், மன்னார் வங்காலைப் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின்னர் இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் மேலும் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/201167
    • பயங்கரவாத தடைச் சட்டம், நிகழ்நிலை காப்புச் சட்டம் என்பவற்றை விரைவாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதற்கான பணிகளை ஆரம்பித்துவிட்டோம் என நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். அதேபோன்று, பாராளுமன்றத்தில் சட்டமூலங்களாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 வரையான சட்டங்கள் தொடர்பில் மறுபரிசீலனை செய்யவும் திட்டமிட்டுள்ளோம் என்றார். கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற மாநாடொன்றின் போதே கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு  குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/313651
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.