Jump to content

உணவு செய்முறையை ரசிப்போம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முட்டை மஞ்சூரியன் ......!  👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில்லி & போர்க் பொரியல்  ......அருமையான உணவு ......!  👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

சில்லி & போர்க் பொரியல்  ......அருமையான உணவு ......!  👍

பார்க்கவும் வடிவாய் இருக்கு......சாப்பிடவும் நல்லாயிருக்கும்.......தண்ணியடிக்கிற வாய்க்கு அந்த மாதிரியிருக்கும்.....ஆனால் இரத்தக்குழாய்கள் அடைக்கவும் நல்ல சாமான்.....இப்பிடியான பண்டி வத்தல் வார்கள் சாப்பிட்டால் நாள் முழுக்க ஓடி ஆடி வேலை செய்து கொண்டே இருக்கணும்.😂

பதிவிற்கு நன்றி சுவியர்...👍🏼

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

பார்க்கவும் வடிவாய் இருக்கு......சாப்பிடவும் நல்லாயிருக்கும்.......தண்ணியடிக்கிற வாய்க்கு அந்த மாதிரியிருக்கும்.....ஆனால் இரத்தக்குழாய்கள் அடைக்கவும் நல்ல சாமான்.....இப்பிடியான பண்டி வத்தல் வார்கள் சாப்பிட்டால் நாள் முழுக்க ஓடி ஆடி வேலை செய்து கொண்டே இருக்கணும்.😂

பதிவிற்கு நன்றி சுவியர்...👍🏼

நத்தாரில் இருந்து புதுவருடம் வரை சைட்டிஷ் பிரியர்களை நினைத்துத்தான் இணைத்தேன்.......ஏதோ நம்மாளான தொண்டு ..........  😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, suvy said:

நத்தாரில் இருந்து புதுவருடம் வரை சைட்டிஷ் பிரியர்களை நினைத்துத்தான் இணைத்தேன்.......ஏதோ நம்மாளான தொண்டு ..........  😂

உண்மைதான்.
இவர்கள் பண்டிகை காலங்களில் உண்ணும் உணவுகளை பார்த்தால் இருதயமே  நின்று விடும் போலிருக்கும். அவ்வளவு கொழுப்பு நிறைந்த  உணவுகள். எனது வேலையிடத்தில் கூட வாத்து இறைச்சிகளை தோலுடன் வரட்டி பிரட்டி கொடுக்க வேண்டும். அதிலிருந்து வடியும் கொழுப்புகளை பார்த்தாலே நெஞ்சுக்குள் குத்துவது போலிருக்கும்.
நாக்கிற்கு சுவை. இருதயத்திற்கு தண்டனை. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பாவில் தமிழ் சாரதிகளின் (லொறி) சமையல் ..

 

சோறு , சிக்கன், உருளைகிழங்கு, ,ரசம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெடி ரசம் குழி - கருவாட்டு பொரியல்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடைமிளகாய் + முட்டை பொரியல் ........ஐந்து நிமிடம் போதும் ஐந்து வயசு குட்டியும் விரும்பிச் சாப்பிடும்......!  👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூரி உப்பி வர கொட்டல் கல் மாஸ்றர் சொன்ன சீக்ரெட் ஸ்..

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அல்சர்நோயாளிகள் , வயிற்றுக் கோளாறுக்காரர்கள் காரத்தைக் கண்டால் தூர ஓடுகிறவர்கள் சற்றே விலகிச் செல்லுங்கள்........ காரச் சுவை விரும்பிகள், ஆரோக்கியமானவர்கள் அருகே வாருங்கள் ஆசையோடு சாப்பிடுங்கள்...... " நாக்கு  உறைப்புக்கு கண் அழுவதற்கு"   😁

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா சும்மா வெள்ளிக்கிழமைகளில் ஐஞ்சாறு கறிகள் பொரியல் செய்து மினக்கட்டு ....ஸ்......சப்பா ..... இன்று அவற்றுக்கு மாற்றாக இந்த எலுமிச்சசை சாதம் ஒன்று போதும்......சும்மா அதிரும்.......!  😂  

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

சும்மா சும்மா வெள்ளிக்கிழமைகளில் ஐஞ்சாறு கறிகள் பொரியல் செய்து மினக்கட்டு ....ஸ்......சப்பா ..... இன்று அவற்றுக்கு மாற்றாக இந்த எலுமிச்சசை சாதம் ஒன்று போதும்......சும்மா அதிரும்.......!  😂  

புளியோதரையும் , எலுமிச்சை சோறும் தமிழரின் பாரம்பரிய பயண உணவுகள் (பொதிசோறு)

வெங்காயம் .. தக்காளி..? பயணத்திற்கான பொதிசோற்றுக்கு இது தாங்காது.. இது பெங்களூர் சித்ரன்னம் தோழர்.. இவர் கதைப்பதும் கர்நாடக தமிழ்..

அது போக.  தனியாக கலவை செய்து சோற்றில் கலப்பதைவிட அரிசியின் ஊடே  கலவையை கலந்து கொதிக்க வைத்தால் சுவை அந்த மாதிரி இருக்கும்..

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதுமையான நாகூர் கொத்து.. முயற்சி செய்து பார்க்கவும்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோதுமை மா இருக்கா அப்போ புதுசா இது போல செய்து பாருங்க..

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செலரி & உருளைக்கிழங்குடன் ஒரு அருமையான உணவு.......!  👍

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலேசிய சுருள் அப்பம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழங்கு பீன்ஸுடன் ஒரு அருமையான உணவு.........!   🤩

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேலம் ஸ்பெஷல் எசன்ஸ் தோசை 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவையாக சத்தனி விதையை அவித்து சாப்பிடவும்........இந்தக் காலத்தில்தான் அது கிடைக்கும்......!  👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 பால்கறி..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீலா மீன் குழம்பு.........எளிமையான முறையில், அசத்தல் சுவையில்......!   😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொறு மொறு கும்பகோணம் ரவா தோசை!

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முட்டை லாப்பா ..

 

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.