Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிணறுகள் சுத்தப்படுத்தும் நடவடிக்கை தீவிரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிணறுகள் சுத்தப்படுத்தும் நடவடிக்கை தீவிரம்

December 30, 2018

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

IMG_0369.jpg?resize=544%2C364

அண்மைய நாட்களாக முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தின் காரணமாக அப்பகுதியில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது

மக்களின் குடியிருப்புகள், சொத்துக்கள் மற்றும் கால்நடைகள் என்பன வெள்ளத்தில் மூழ்கி மக்களின் இயல்பு நிலை பாதிப்புக்குள்ளாகியுள்ளது இந்நிலையில் குறித்த பகுதிகளில் கிணறுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தமையால் குடிநீருக்கு மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளன.

 இந்நிலையில் பல்வேருதரப்புக்களும் கிணறுகள் சுத்தப்படுத்தும் நடவடிக்கை இடம்பெற்றுவருகின்றன அந்தவகையில் மாங்குளம் பகுதியில் இராணுவத்தினரும் கடற்ப்படையினரும் இணைந்து கிணறுகள் சுத்திகரிக்கும் பணியில் ஈடுபடுள்ளனர்

IMG_0345.jpg?resize=519%2C346IMG_0350.jpg?resize=519%2C346IMG_0361.jpg?resize=519%2C346  IMG_0376.jpg?resize=519%2C346

 

http://globaltamilnews.net/2018/108356/

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

வாழ்வாதார அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி பிரதி அமைச்சர் - பாலித தெவரப்பெரும 

கிளிநொச்சிக்கு ஓர் அரசியல் வாதி வருவதாக இருந்தால் அவருடைய ஊடக செயலாளர் எம்மை தொடர்பு கொள்வார் இந்த திகதியில் இத்தனை மணிக்கு நாம் வருவோம் என்று இல்லை எனில் சக ஊடகவியாளர் ஒருவருக்காவது தகவல் வழங்கப்படும்.
இன்று எனக்கு ஓர் அழைப்பு வந்தது ஓர் அமைச்சர் கிணறுகளை சுத்தம் செய்கிறார் என்று நான் குறித்த இடத்துக்கு செல்லும் போது அங்கு அவர் இருக்கவில்லை அருகில் நின்றவர்களை விசாரித்தேன் ஓர் அமைச்சர் வந்து இந்த கிணற்றை துப்பரவு செய்தாரம் எங்கே போயிருக்கிறார் என்று அவர்கள் சொன்னார்கள் அமைச்சர் வந்ததாக தெரியவில்லை சிலர் வந்து நீரை இறைத்து துப்பரவு செய்தார்கள் என்று பின்னர் அத்தகவல் அறிந்து அவர் இருந்த இடத்துக்கு சென்றேன்.

அங்கு வந்தவர் சாதாரணமாக நின்று கிணறு இறைத்துக் கொன்றுந்தார் அவர்தான் வாழ்வாதார அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி பிரதி அமைச்சர் - பாலித தெவரப்பெரும தானே கிணற்றுக்குள் இறங்கி கிணற்றை சுத்தமும் செய்துகொண்டிருந்தார் சாதாரண பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே பியார்த்தியேக செய்தியாளர்கள் இருப்பார்கள் அங்கு நின்ற ஒருவர் சாதாரண ரப் ஒன்றை வைத்து படம் எடுத்துக் கொண்டிருந்தார் அங்கு அவருடன் வந்தவர்களை கேட்டேன் இவருக்கு MSD இல்லையா என்று அதில சிகப்பு சேட்டுடன் ஒருவர் பைப் இழுகிறாரே அவர்தான் MSD ட SI என்றார்கள் வியந்து போனேன் பல அரசியல் வாதிகளைப் பார்த்திருகின்றேன் MSD யை விட்டு விலகாமலும் வெள்ளை சேட்டு கசந்காமலும் சேவை செய்பவர் மத்தியில் தென்னிலங்கையில் இருந்து வந்து விளம்பரம் இல்லாமல் வேலை செய்யும் இவரைக் கண்டு வியந்தேன் விமர்சங்களுக்கு அப்பால்... fb

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

வாழ்வாதார அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி பிரதி அமைச்சர் - பாலித தெவரப்பெரும 

இவர் தென் இலங்கையில் நடந்த அனர்த்தத்தின் போதும் இரவுபகலாக வீதியில் இறங்கி மக்களுக்காக சேவை செய்திருந்தார்.

பாலித தெவாரப்பெருமாவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

11 minutes ago, ஈழப்பிரியன் said:

இவர் தென் இலங்கையில் நடந்த அனர்த்தத்தின் போதும் இரவுபகலாக வீதியில் இறங்கி மக்களுக்காக சேவை செய்திருந்தார்.

பாலித தெவாரப்பெருமாவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

தென்னிலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை நிகழும் போது தன் சொந்த ஜீப்பில் பல முஸ்லிம் குடும்பத்தை ஏற்றி பாதுகாப்பான இடத்துக்கு நகர்த்தியவர்.

அண்மையில் பாராளுமன்றத்தில் கத்தியை கொண்டு வந்து காட்டி சர்ச்சைக்குள்ளானவரும் இவர் தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.