Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளை போற்றும் பட்டங்கள் வல்வை வான்வெளியில் பறந்தன…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை போற்றும் பட்டங்கள் வல்வை வான்வெளியில் பறந்தன…

January 15, 2019

 

 

 

 

தமிழீழ விடுதலைப்புலிகளின் சீருடையை ஒத்த நிறத்தில் ஆகாயம், கடல் மற்றும் தரைகளில் தாக்குதல் நடத்த கூடியவாறான டாங்கியின் அமைப்பில் வடிவமைக்கப்பட்ட பட்டம் ஒன்று வல்வை மண்ணில் பறக்கவிடப்பட்டது.அந்த பட்டம் வானிலே பறந்த போது கூடி இருந்த பலரும் கரகோஷம் எழுப்பி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் பட்ட போட்டி நடத்தப்பட்டது.

அதன் போது வித விதமான முறைகளில் வடிவமைக்கப்பட்ட பட்டங்கள் ஏற்றப்பட்டன. அதில் “செய் அல்லது செத்துமடி ” எனும் வாசகத்துடன் அங்கயற்கண்ணி (பெண் கடற்கரும்புலி) என பெயர் பொறிக்கப்பட்ட படகு, சிவப்பு மஞ்சள் கொடி கட்டப்பட்ட யுத்த டாங்கி, இராட்ச எறும்பு , தையல் இயந்திரத்தில் தைக்கும் பெண் , சமயலறை, விளையாட்டு மைதானம் போன்ற வடிவமைப்பில் வடிவமைக்கப்பட்ட பட்டங்கள் வானில் ஏற்றப்பட்டன.

IMG_5133.jpg?resize=800%2C600

1-4.jpg?resize=800%2C6002.jpg?resize=800%2C6003.jpg?resize=800%2C6004.jpg?resize=800%2C600

IMG_5139.jpg?resize=800%2C600IMG_5211.jpg?resize=800%2C600IMG_5301.jpg?resize=800%2C516

http://globaltamilnews.net/2019/110069/

  • கருத்துக்கள உறவுகள்

50337294_2239229566127134_96493541603567

49947043_2239229609460463_35470644887609

49864924_2239229639460460_75056587465262

49259663_2239229669460457_76087983188056

50247443_2239229889460435_43604405935040

49798838_2239229956127095_52653423310657

49376027_2239230079460416_58451798768515

50442191_2239230112793746_37652892301551

50333805_2239262596123831_73312417696081

50011281_2239262649457159_88515261421678

 

பிரமிக்க வைக்கும் புத்தாக்கத் திறன்கள்!

திருக்கோயில் கடற்கரையில் ஆர்ப்பரிப்பு! வான் பரப்பை அலங்கரித்த பட்டங்கள்!

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாலை திருக்கோவில் பிரதேசத்தில் பட்டம் விடும் விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வு திருக்கோவில் ஸ்ரீசித்திரவேலாயுதசுவாமி ஆலயத்திற்கு முன்னால் உள்ள கடற்கரையில் நி.பிரசாந்தன் ஆசிரியர் தலைமையில் மக்கள் செயல் கழகம் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இப்பட்டம் விடும் போட்டிக்காக அன்னப்பட்டம், வீட்டுப்பட்டம், மயில்பட்டம், கழுகுப்பட்டம், சக்கரம் மற்றும் முக்கோணப் பட்டங்கள் போன்ற அழகிய பட்டங்கள் பறக்கவிடப்பட்டதுடன் இளைஞர்கள், சிறுவர்கள் என பெரும் எண்ணிக்கையானோர் பட்டம் விடும் போட்டியில் கலந்து கொண்டு தங்களின் பட்டங்களை உயரப் பறக்கவிட்டு மகிழ்ச்சி கொண்டாடத்தில் திழைத்திருந்தனர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

இப் பட்டம் விடும் போட்டியில் முதலாம் பரிசினை அழகு பட்டத்திற்காக வீட்டுப் பட்டமும், இரண்டாம் பரிசினை உயரப் பறந்த பட்டத்திற்காக கழுகு பட்டமும், மூன்றாம் பரிசினை நீண்ட நேரம் பறந்த பட்டத்திற்கும் ஆறுதல் பரிசாக அன்னம் மற்றும் நட்சத்திரப் பட்டங்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.

இப் பட்டம் விடும் விழாவானது கடந்த வருடம் தைப்பொங்கல் தினத்தில் பிரதேச இளைஞர்களால் முதல் தடவையாக ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்ததுடன் தைப்பொங்கல் தினத்தில் மாலை வேளையில் கடற்கரையில் இவ்வாறான விடும் போட்டி இடம்பெறுவதானது பிரதேசத்தில் சிறுவர்கள் உட்பட் பெரியவர்களின் மனதில் மகிழ்சியை ஏற்படுத்தும் விழாவாகவும் பட்டம் விடும் விழா வரவேற்பினை பெற்று வருகின்றது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/112495

  • கருத்துக்கள உறவுகள்

வல்லை வானில் வினோத சமையலறை , புஷ்பக விமானம் , இராணுவ பீரங்கி , எறும்பு , ஊஞ்சல் , கல் உடைக்கும் இயந்திரம் , பறக்கும் கமரா (ட்ரோன்) படகும் மீனவர்களும் , நவீன செய்மதி என வித விதமான முறைகளில் வடிவமைக்கப்பட்ட 84 பட்டங்கள் ஏற்றப்பட்டன.

அதில் முதலாமிடத்தை ம. பிரசாந்த் வடிவமைத்த வினோத சமையலறை பட்டமும் , இரண்டாமிடத்தை த. தயாளன் வடிவமைத்த ராதையும் , புஷ்பக விமானமும் பட்டமும் , மூன்றாமிடத்தை ஸ்ரீ. நிரோசன் வடிவமைத்த விண் பீரங்கி பட்டமும் பெற்றுக்கொண்டன.

மக்களுக்கு உண்மையாக இருந்து ஒரு அரணாக இருந்தவர்களை எப்படி மறப்பது ... இன்றைய இளையவர்களின் திறனில் அது தெரிகிறது ......

On 1/16/2019 at 9:42 PM, போல் said:

 

வல்வையில் பட்டமேற்றும் போட்டி ஒவ்வொரு வருடமும் மேன்மேலும் சிறப்புற்று வருகிறது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, பிரபாதாசன் said:

மக்களுக்கு உண்மையாக இருந்து ஒரு அரணாக இருந்தவர்களை எப்படி மறப்பது ... இன்றைய இளையவர்களின் திறனில் அது தெரிகிறது ......

60.70 களிலேயே வல்வெட்டித்துறையை வீரம் செறிந்த மண் என கூறுவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.