Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கரும்புலிகளின் சீருடை அணிந்து புகைப்படம் எடுத்த ஆறு இளைஞர்கள் கைது; 15 பேருக்கு வலைவீச்சு: ‘படம்’ காட்ட முயன்றார்களாம்!

Featured Replies

துளசி இவரின் கருத்துக்கள் எப்பவுமே புல்லுக்கு இறைத்த நீர் போல உள்ளது .
நாங்களும் அதே ஊரில் இருந்து தான் செய்திகளை இணைக்கிறம் .எங்களுக்கெல்லாம் தெரிந்த செய்தி எப்படி இவருக்கு மட்டும் பொய்யாக இருக்கின்றது .....

சுமந்திரனுக்கு ஜால்ரா அடிக்கும் போதே தெரிந்தது .......

3 hours ago, Rajesh said:

கிருபன் உட்பட தமது பொன்னான நேரத்தை செலவிட்டு இங்கு செய்திகளை இணைப்பவர்கள் தமிழினத்துக்கு ஒரு பெரும் சேவையை செய்வதாகவே கருதுகிறேன்! அவர்களுக்கு நன்றிகள் பலப் பல!!!

காரணம்,
தகவல் தொழில்நுட்ப யுகத்தில் குறிப்பா இனவழிப்பை எதிர்கொள்ளும் ஒரு இனம், தமது இருப்பை தக்க வைக்க கருத்துப் பரிமாற்றத்தில் வலுவாக இருக்கவேண்டியது கட்டாயமானது. மேலும் அவர்கள் தமிழர்களால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பல ஊடகங்களில் இருந்து தான் செய்திகளை இணைகிறார்கள். இணைப்பதன் நோக்கம் விருப்பமானவர்கள் அங்கு குறிப்பிட்ட கருத்துக்களை விவாதிப்பதற்காகவும், விவாதிப்பதன் மூலம் கருத்துப் பரிமாற்றத்தில் வலு உள்ளவர்களாக மாறுவதும் தான். இனப்பிரச்சினையால் உலகெங்கும் சிதறிக்கிடக்கும் தமிழர்களை ஓரிடத்தில் இணைத்து விவாதம் செய்யும் அருமையான களமாக யாழ் திகழ்கிறது.

இந்தப் பின்னணியில்,
செய்திகள் இணைப்பவர்களை குறிப்பிட்டு, தமிழர்களால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊடகங்களை வசைபாடி எடக்கு முடக்கா கருத்தெழுவது நாகரீகமற்றவர்களின் செயலொழிய வேறொன்றும் இல்லை.

யாழ் களத்தில்,
தமிழின அழிப்புக்கு எதிராக குரல் கொடுப்பவர்களும்,
தமிழினத்தின் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களும்,
தமிழின அழிப்பை கனகச்சிதமாக செய்பவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களும்,
தமிழின அழிப்பை நியாயப் படுத்துபவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களும்,
போர்க்குற்றவாளிகளை காப்பாற்ற முண்டுகொடுப்பவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களும்,
.....
இப்பிடி பல தரப்பினரும் இருக்கிறார்கள்!
இவர்கள் யார், யார் என்று யாழுக்கு அடிக்கடி வருபவர்களுக்கு தெரியாமல் இல்லை.

நல்ல கருத்து!

12 hours ago, கிருபன் said:

இதில் என்ன சந்தேகம்?

கருத்து நீளத்தான் துளசி வந்தது🤪

மேலேயுள்ள கருத்தை(?)ப் பார்த்தாலே தெரியுது நொங்கு எடுக்கவென்றே வந்திருக்கின்றார் என்று😁

திரிக்கும் திருவிளையாடல்களை செய்யும், தன்னால் எட்டியும் பார்க்காத லங்காசிறி, தமிழ் வின் போன்ற தளங்களை ஆதாரமாகத் தந்து, தன்னைத்தானே நொந்து, நொங்கிவிட்டார் - புனைவுச் சேதியைப் பதித்தவர்.

50 minutes ago, thulasie said:

திரிக்கும் திருவிளையாடல்களை செய்யும், தன்னால் எட்டியும் பார்க்காத லங்காசிறி, தமிழ் வின் போன்ற தளங்களை ஆதாரமாகத் தந்து, தன்னைத்தானே நொந்து, நொங்கிவிட்டார் - புனைவுச் சேதியைப் பதித்தவர்.

யோவ்... செய்திக்கு கருத்து எழுதிறீங்களா? இணைத்தவருக்கு எழுதுறீங்களா?.. யாழ் இணையத்தால அனுமதிக்கப்பட்ட இணையதளங்களிலிருந்து தான் செய்திகள் இணைக்கபடுகின்றன.நம்பகமான செய்தி இல்லை என உங்களிற்கு உறுதியாக தெரிந்தால் நிர்வாகத்திற்கு தெரியபடுத்துங்கள் நீக்கப்படும் அதை விடுத்து இணைப்பவர்களுடன் மல்லுக்கு நிக்கிறீர்கள்..

12 minutes ago, அபராஜிதன் said:

யோவ்... செய்திக்கு கருத்து எழுதிறீங்களா? இணைத்தவருக்கு எழுதுறீங்களா?.. யாழ் இணையத்தால அனுமதிக்கப்பட்ட இணையதளங்களிலிருந்து தான் செய்திகள் இணைக்கபடுகின்றன.நம்பகமான செய்தி இல்லை என உங்களிற்கு உறுதியாக தெரிந்தால் நிர்வாகத்திற்கு தெரியபடுத்துங்கள் நீக்கப்படும் அதை விடுத்து இணைப்பவர்களுடன் மல்லுக்கு நிக்கிறீர்கள்..

இணைத்தவரின் செய்தி, புனைவு என்றேன்.

அவ்வளவுதான்.

செய்தி இணைத்தவர் மீது, எனக்கு சினம் இல்லை.

1 hour ago, thulasie said:

இணைத்தவரின் செய்தி, புனைவு என்றேன்.

அவ்வளவுதான்.

செய்தி இணைத்தவர் மீது, எனக்கு சினம் இல்லை.

சரி இது புணைவு என்பதட்கு என்ன ஆதாரம் ......

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, விசுகு said:

எனக்கொரு சந்தேகம்

துளசி  வந்ததற்காக  கருத்து நீளுதா?

கருத்து  நீளுவதற்காக  துளசி வந்ததா???😀😀😀

இந்த நாமம் இங்கு அவசரமாக ஜனனம் எடுத்த காரணம் விக்கியருக்கு நாமம் பாேடவே, இடைவெளியில் விதண்டாவாதம்பண்ணி நேரத்தை கழிக்கிறது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.