Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பதற்ற நிலை குறித்து சிறிலங்கா தலைவர்களுக்கு விளக்கிய இந்திய தூதுவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பதற்ற நிலை குறித்து சிறிலங்கா தலைவர்களுக்கு விளக்கிய இந்திய தூதுவர்

 

Taranjit-Singh-Sandhu-Maithripala-Siriseசிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து, சிறிலங்கா தலைவர்களைச் சந்தித்து, இந்தியா- பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான பதற்ற நிலை தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச ஆகியோரையே இந்தியத் தூதுவர் சந்தித்துள்ளார்.

காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் மற்றும் அதனை அடுத்து ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து அவர் சிறிலங்கா தலைவர்களுக்கு விளக்கமளித்துள்ளார் என்று இந்திய தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2019/03/02/news/36680

5 minutes ago, nunavilan said:

சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து, சிறிலங்கா தலைவர்களைச் சந்தித்து, இந்தியா- பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான பதற்ற நிலை தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.

இது தான் சாட்டு என்று எங்காவது எலும்புத்துண்டுகள் கிடைக்கலாம் என்று இந்திய தூதுவர் அலைந்திருக்கலாம் !

இந்திய அரச பயங்கரவாதிகளின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை சிங்கள அரச கொலைகாரர்கள் "தெற்காசிய அமைதி குலைக்கிறது" என்று கண்டித்த விதம் சூடு சொரணையற்ற ஹிந்தியர்களுக்கு விளங்க வாய்ப்பில்லை!

Edited by போல்

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கன் தலைவர்கள் உள்ளுக்க சந்தோசத்தையும் வெளில துக்கத்தையும் காட்டியிருப்பினம்!

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்கா:  நான், இப்ப ஐநாவில் பிசி.
உங்களது,  விளையாட்டை.... ஓரமாய் இருந்து, விளையாடுங்களேன். 
இந்தியா... பேந்தப்  பேந்தப்  முழிக்குது.
ஐநா, அமேரிக்கா, ரசியா, சீனா.. எல்லாம்.... மிக உன்னிப்பாக...  அவதானிக்குது.

தனது மண்ணுக்காக...போராடிய   தமிழ் ஈழ மக்கள்,   இன்றும் அழுகின்றார்கள்.  
இந்தியாவிற்கு... இந்த,  அவமானம் முக்கியமானது, என்பதனை வரலாறு.. மறக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

Mahinda-india.jpg?zoom=1.210000026226043
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரஞ்சித்சிங் இலங்கை தலைவர்களை சந்தித்து கலந்துரையாடலை நடத்தி உள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருடன் அவர் சந்திப்புக்களை நடத்தியுள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை சம்பந்தமாக விளக்கமளிப்பதற்காக தரஞ்சித் சிங் இந்த சந்திப்பை நடத்தியுள்ளார்.  பாகிஸ்தானுடன் அரசியல் ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ எதுவித பிரச்சினைகளும் இந்தியாவுக்கு இல்லை என்று அவர் இதன்போது தமது பக்க விளக்கத்தை அளித்துள்ளார்.

http://globaltamilnews.net/2019/114862/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.