Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

No photo description available.

அந்த குட்டி ரப்பர் கீழே விழாமல் இருக்க அதை சுற்றியுள்ள தகட்டை பற்களால் கடித்து ரைட் செய்குவம் தோழர்..👍

  • Replies 918
  • Views 258.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஜெகதா துரை
    ஜெகதா துரை

    ஒலி பெருக்கியில் பாடல் போட்டபடி இந்த மாதிரி Van வரும் போது ஒடிப் போய் ஐஸ் கிறீம்  வாங்குவதை மறக்க முடியாது.சில நேரம் ஐஸ் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று சொல்லி வாங்கித் தர மாட்டார்கள். அந்த நேரம் அட

  • ஜெகதா துரை
    ஜெகதா துரை

    ஆலம் விழுது பிடித்து ஊஞ்சல் ஆடிய அனுபவம் உண்டா?

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, meme, text that says '90's parithabangal இந்த நடராஜ் ரப்பர்ல இருந்து அந்த மஞ்ச கவர எடுத்து கண்ணு கிட்ட வச்சி பாத்தா VIKI MEMES பாக்கற எல்லாம் மஞ்ச மஞ்சலா தெரியும்'

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text that says 'நீங்கா நினைவுகள் படிச்ச ஸ்கூல் ஸ்கூல் தெருவை கடந்து போகும் போது திரும்பவும் ஒரு முறை இந்த ஸ்கூல்ல படிக்க முடியாதான்னு மனசு ஏங்கும்..'

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, people walking and outdoor, text that says '90's parithabangal VIKI MEMES என்ன தான் தைரியமான ஆளா இருந்தாலும் ராத்திரி நேரத்துல தெருல தனியா நடந்து போக கொஞ்சம் பீதியா தான் யா இருக்கு'

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text that says 'இதுல நீல கலர் பக்கம் இருக்கிறது பேனா -ல எழுதுனா கொய்யால ஒரு நாளும் அழிஞ்சதில்ல.. பேப்பர் கிழிஞ்சது தான் மிச்சம்'

Image may contain: 1 person, text

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, text

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 3 people, meme, text that says 'இவர் தான் Exam கண்டுபிடிச்சவரு டுபிடிச் Sweet Surya Memes உன்ன தான் டா இவளோ நாள் ah தேடிட்டு இருக்கேன்.'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

hqdefault.jpg

---மரக்குதிரை--- 😢

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நுங்கு காலம் ஆரம்பம்..! 👌

911712_10200297028281944_1335215628_n.jp

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 8 people, meme, text that says 'பரிட்சையில் நமக்கு பக்கத்துல நிற்கும்பொழுது mt நானும் எவ்வளவு நேரம் தான் VADIVELU MEMES கோடு போடுற மாதிரி நடிக்கிறது'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் மார்க்கெற் ..👌

79656_thumb.jpg

  • கருத்துக்கள உறவுகள்

Résultat de recherche d'images pour "dear mark umbrella old model"

70 வருடங்களுக்கு முன் பாவித்த குடை......!   👍

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, people sitting and meme, possible text that says 'ஸ்கூல், காலேஜ் முடிச்சு ரொம்ப வருஷம் ஆனாலும் VADIVELU MEMES PS இப்ப வரைக்கும் EXAMக்கு படிச்சுட்டு போகாதா மாதிரியே கனவு வருது டாக்டர்'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பல்பம் திண்ட அனுபவம்.? 👍

Villu1.JPG

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, meme and text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேருந்து பயணத்தின் போது வாந்தி வராமல் இருக்க இஞ்சி மிட்டாய் தின்றதுண்டா..? 😊

live-_ginger_candy_wrapped_1200x1200.jpe

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, text that says 'நாங்க எல்லாம் பள்ளிக்கூடம் போகையில புளிய மரத்துல புளியம்பழம் விழுந்து கிடக்கும்... old memories அத பொறக்கி சாப்பிட்டுகிட்டே ஒத்தையடி பாதையில பேசிட்டே போவோம்... இப்பெல்லாம் நாய் பிடிக்குற வண்டில அடைச்சு போட்டு காலையில பள்ளி கூடத்துல தள்ளிராய்ங்க...'

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 8 people, people sitting, tree and outdoor, text that says 'சிறு வயதில் இதுபோல் விளையாண்ட அனுபவம் உண்டா.'

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 5 people, meme, text that says 'ஸ்கூல் லீவ் விட்டாங்களே அப்பரம் ஏன்டா அலுதிட்டு இருக்க அப்பா மகன் அலுகுரது அவன் இல்ல நானு அம்மா எப்படி இந்த லீவ் சமாளிக்க போறேன் தெரியல'

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: food, text that says 'சும்மா கூச்சப்படாம சொல்லுங்க யாரெல்லாம் #பழையசோறு சோறு இப்பவும் சாப்பிடுவிங்க...'

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, standing, text that says 'சரக்கு அடிச்சிட்டு டு Bike la சீன் காட்டி கீழ விழுந்த பிறகு மச்சி வீட்டில எதும் கேட்டா நாய் குறுக்க வந்துருச்சுனு சொல்லுடா'

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: food, text that says 'சும்மா கூச்சப்படாம சொல்லுங்க யாரெல்லாம் #பழையசோறு சோறு இப்பவும் சாப்பிடுவிங்க...'

நான், வீட்டில் நான் மட்டும்  வாரத்தில் இரண்டு நாள் என்றாலும் சாப்பிடுவேன். பழஞ்சோற்றுடன் வெங்காயம், பச்சை மிளகாய், ஊறுகாய், ஓலிவ்காய், தயிர் மற்றும் சிறிது தேன் குழைத்து சாப்பிட அந்த மாதிரி இருக்கும்......!

இப்பவும் சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் (கறிவேப்பிலை, வெந்தயம்,சீரகம் தாளித்து போட்டது)பூசி அரை மணித்தியாலம் ஊறவிட்டு முழுகி பின் அடுப்பில் உள்ளி சுட்டு சாப்பிடுவது வழக்கம்.....என் வழக்கம்  வீட்டிலேயே பகிடி பண்ணுவினம்.போங்கடா/டீ ...தான்.....!

வீட்டில் நிக்கும் நாட்லளில்தான் இவையெல்லாம்....!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1980'S பொட்டி கடை / தேத்தண்ணீர் கடை ஸ்பீக்கர்ஸ்..👌

15b2d516-ff91-4eaf-bff5-4edeb1ea412d.jpg

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people sitting and text

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.