Jump to content

Recommended Posts

  • Replies 848
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Screenshot-2021-08-21-12-40-29-231-com-a

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 1 person, beard, outdoors and text that says 'Chill Bro வாழக்கையில் நமக்கு இருந்த பிரச்சினைகளில் ஒன்று..'

வாழ்க்கையில்... எமக்கு இருந்த, பிரச்சினைகளில்...  இதுவும் ஒன்று. 🤣

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, அன்புத்தம்பி said:

1512817_790189271088011_9018627164409863

அந்தக் காலத்தில… 15 வயசுக்குப் பிறகு தானே, கோவணம் கட்டுறது. 😁 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, அன்புத்தம்பி said:

1512817_790189271088011_9018627164409863

அந்தகாலத்திலே  யாரோ போலீஸ்காரரின் பொடியள் போல இருக்கு.......!  😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தாயக மண்ணில் எப்போதாவது இப்படி அதிசயம் நிகழ்வதுண்டு.. உங்களுக்கு ரெல் மீ..?😊

EVTKYR2XQAIVOrH.jpg

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

147261954_742562813342374_22471839573922

முன்பு வீடுகளுக்கு இப்படித்தான் பூட்டு,திறப்பு இருக்கும் ,இப்ப எல்லாம் இது காணக்கிடைப்பதில்லை..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

IMG_20200801_082810-scaled.jpg

நல்லூர் திருவிழா காலத்தில் சொப்புகளுக்கு அப்பா அம்மாவிடம் கண்ணை கசக்கியவை எத்தனை பேர்.?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, ஜெகதா துரை said:

இதனிடம் கடி வாங்கிய அனுபவம் உண்டா?

Blue 3D butterfly animated gif, transparent background in 2021 | Butterfly  gif, Butterfly images, 3d butterflies

நிச்சயமாக...  எல்லோரும் கடி வாங்கியிருப்பார்கள்.
இதனைப் பார்த்து... அருவருப்பவர்கள், 
அது வண்ணாத்து  பூச்சியாக மாறியவுடன்.. 
பார்த்து ரசிப்பது  தான்  வேடிக்கை. :)

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, ஜெகதா துரை said:

இதனிடம் கடி வாங்கிய அனுபவம் உண்டா?

Aucune description de photo disponible.

மசுக்குட்டி ,,இதனிடம் கடிவாங்கி ,,மேல் முழுக்கு சிவத்த்துப்போயிடும் பிறகென்ன நல்லெண்ணெய் போட்டு ,ஒருமாதிரி ......ஆனால் ஒண்டு வாயாலை கடிக்கிறதா ஏண்டா அதுவும் இல்லை ..😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, அன்புத்தம்பி said:

மசுக்குட்டி ,,இதனிடம் கடிவாங்கி ,,மேல் முழுக்கு சிவத்த்துப்போயிடும் பிறகென்ன நல்லெண்ணெய் போட்டு ,ஒருமாதிரி ......ஆனால் ஒண்டு வாயாலை கடிக்கிறதா ஏண்டா அதுவும் இல்லை ..😁

மசுக்குட்டி சுனைக்கிறது காஞ்சூண்டி இலை போல, அது கடிக்கிறதில்லை ........!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்கூலில் கவர்மென்ற் முட்டை சாப்பிட்டவர்கள்.?

sathunavu-egg.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

500_F_267039527_gTzISENu8W4nc0jN1SBRUVaK

 

இந்த புட்டுக்கு ,பொரிச்ச கத்தரிக்காய் கறியும் இருந்தா
இப்பவே அந்த வாசம் மூக்கை துளைக்கலை

Edited by அன்புத்தம்பி
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

1980 களில் இந்த ஐ ரேக்ஸ் -ல் அம்பிகாவின்ர படத்தை பார்த்து உருகியோர் எத்தனை பேர்.? ☺️

eyetex-divyaa-kumkum-9_1511852608-10-2-2

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

1860345i.jpg

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

159288699_760910024840986_47684503846778

 

 

எனக்கு இதை ஞாபகம் இருக்கு ,,இந்த மாவோட சீனியும் மிக்ஸ் பண்ணி ,அதுவும் களவா,யாருக்கும் தெரியாம ஆட்டய போட்டு ,ஆஹா ஆஹா அமிர்தம்...




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.