Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களது பிரச்சினைக்கு சர்வதேச நாடுகள் தீர்வை வழங்காது – வரதராஜப்பெருமாள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களது பிரச்சினைக்கு சர்வதேச நாடுகள் தீர்வை வழங்காது – வரதராஜப்பெருமாள்

தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு இந்தியாவோ அல்லது சர்வதேச நாடுகளோ தீர்வைத் தரும் என இனியும் எதிர்ப்பார்க்கக்கூடாது என்று வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்தார்.

மேலும், இந்தியாவை தமிழர்களுக்கு சாதகமாக மாற்றும் செயற்பாடுகள் எதனையும் தமிழ்ப் பிரதிநிதிகள் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

யாழில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “இந்தியாவை நம்பியோ சர்வதேசத்தை நம்பியோ நாம் இருக்கக்கூடாது. எமக்கான சரியான தலைவர்களை நாமே தெரிவு செய்ய வேண்டும்.

தற்போதைய தமிழ் தலைமைகள் மறைமுகமாக இந்தியாவின் எதிரிகளாக இருக்கின்றனர். தமிழ் பிரதிநிகளில் சிலர் தமிழர்களுக்கு எதிராக சர்வதேச சக்தியுடன் தொடர்பு வைத்துள்ளனர்.

1980ஆம் ஆண்டு காலப்பகுதியில், இந்தியா சிங்கள மக்கள் குறித்து கவலைப்படவில்லை. ஆனால் தற்போது அந்நிலை மாறியுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

http://athavannews.com/தமிழர்களது-பிரச்சினைக்க/

 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

தமிழ்க்களது பிரச்சினைகளுக்கு இந்தியாவோ அல்லது சர்வதேச நாடுகளோ தீர்வைத் தரும் என இனியும் எதிர்ப்பார்க்கக்கூடாது என்று வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்தார்.

இந்தியாவும் இவரை பொத்தி பொத்தி பாதுகாத்து வைத்திருக்கிறது.இருந்தும் ஆளை முற்றாக இறக்க முடியாமல் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாழுக்கு இப்பதான் புரியுதா ஆரசியலில் இருந்தால் அப்பப்ப அறிக்கை விட்டுக்கொண்டே இருக்கணும் போல

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாட்டின் சிறுபான்மை மக்கள் பிற்படுத்தப்பட்டு அவர்களுக்கான உரிமை மறுக்கப்பட்டால் அதுஅந்த நாட்டின்பரும்பான்மை இன மக்களின் பிரச்சினையே அன்றி சிறுபான்மையுடையது அல்ல என்று சிங்கப்பூரின் தந்தையும் அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான காலஞ்சென்ற லீ குவான் யூ ஓரிடத்தில் கு றிப்பிட்டுள்ளார். இந்த உண்மையை சிறிலங்காவின் சிங்கள அரசியல் தலைமைகள் உணராதவரை இலங்கைக்கு விமோசனமில்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.