Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் விமானங்களை கண்டுபிடிக்க நவீன ராடர்களுடன் புதிய படைப்பிரிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் விமானங்களை கண்டுபிடிக்க நவீன ராடர்களுடன் புதிய படைப்பிரிவு

[23 - April - 2007]

இலங்கை வான் பரப்பின் மேலாக காணப்படும் சந்தேகத்திற்கிடமான விமானங்களை கண்டுபிடிப்பதற்கென உருவாக்கப்பட்டுள்ள புதிய படைப்பிரிவிற்கு நவீன ராடர் சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

வன்னியின் முன்னணி காவலரண்களில் பணி புரியும் படைப்பிரிவினரிடம் இவை கையளிக்கப்பட்டுள்ளன.

சந்தேகத்திற்கு இடமான விமானங்களை காணும் பட்சத்தில் அவர்களது பொறுப்பதிகாரிகளுக்கு உடனடியாக அறிவுறுத்துமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்திற்கு மேற்படி ராடர் சாதனங்கள் எங்கிருந்து கிடைத்தன என்பதை அறிந்துகொள்ளும் முயற்சியில் கொழும்பிலுள்ள இராஜதந்திர சமூகம் ஆர்வமாகவுள்ளது.

இந்தப் புதிய படைப்பிரிவு கட்டுநாயக்காவிலும் முக்கிய படைத்தளங்களிலும் கேந்திர முக்கிய நிலைகளுள்ள பகுதிகளிலும் நவீன சாதனங்களுடன் நிறுத்தப்பட்டுள்ளது.

தினக்குரல்

புலிகளுக்கும் ராடர்கள் அவசியம் தேவை. வன்னி முன்னணி காவலரண்களில் அமைக்கப்பட்டுள்ள ராடர்கள் புலிகளுக்கு கிடைக்க சாத்தியம் உண்டு.

Edited by Mathan

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் விமானங்களை கண்டுபிடிக்க நவீன ராடர்களுடன் புதிய படைப்பிரிவு

யாருக்கு எவ்வளவு கமிசன்?

:P

சுற்றிவர இராணுவ வேலிகள், முகாம்கள். நடுவினிலே வன்னி நிலம்.

இதற்குள் இருக்கும் விமானங்களைக் கண்டுபிடிக்க கருவிகள்.

சொந்த நாட்டிலேயே உள்ள விமானங்களைக் கண்டுபிடிக்க நவீன ரடார் கருவிகள்.

இதைவிட கேவலமான நிலையை உலகில் எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா ?

செய்திகளைப் பற்றிய கேள்விகள் ஏராளமாகக் கேட்டிருக்கின்றீர்கள். இவை எல்லாவற்றிற்குமான விடை இன்னுமொரு தாக்குதல் கடைபெறும்போது கிடைக்கும். ராடர் கொடுத்தவர்கள் மீதே குற்றச்சாட்டுவரும். அப்போது எல்லாம் வெளிவரும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படையணிக்குச் சேர்த்துக் கொள்ளப்பட, சாதாரண சிறி லங்காப் படையினனை விட என்ன மேலதிக தகுதி தேவையோ தெரியாது. எட்டாம் வகுப்பில் ஒரு வருடம் வகுப்பிறங்காமல் படித்த தகுதியும் சிங்களத்தில் சத்தமாக "மகே அம்மே!குவன் கொட்டி" என அலறும் திறமையும் எதிர் பார்க்கப்படலாம். :rolleyes:

செய்திகளைப் பற்றிய கேள்விகள் ஏராளமாகக் கேட்டிருக்கின்றீர்கள். இவை எல்லாவற்றிற்குமான விடை இன்னுமொரு தாக்குதல் கடைபெறும்போது கிடைக்கும். ராடர் கொடுத்தவர்கள் மீதே குற்றச்சாட்டுவரும். அப்போது எல்லாம் வெளிவரும்.

என்னே தெய்வ வாக்கு இறைவன்! தமிழ் நெற் போய்ப்பாருங்கள். அடுத்த அடி போட்டாகி விட்டது பலாலியில்!

பலாலி இராணுதளம் மீது தமிழீழ வான்படையினர் இன்று அதிகாலை 1.20 மணியளவில் வான்தாக்குதலை மேற்கொண்டதில் இராணுவதளத்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தமிழீழ இராணுவ பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

மூலம். Tiger aircrafts bomb Palaali military base in Jaffna

[TamilNet, Monday, 23 April 2007, 22:09 GMT]

Two attack air-crafts of the Tamileealm Air Force (TAF) have bombed Palaali military base Tuesday early morning at 1:20 a.m., inflicting heavy damage to the Sri Lankan military garrison in Jaffna's High Security Zone, Liberation Tigers of Tamil Eelam (LTTE) military spokesman Irasiah Ilanthirayan told TamilNet.

Edited by sri

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளுறியள். ஆனால், நம்மட பலத்தை முறியடிக்க எதிரி எவ்வளவு தூரம் முயற்சிக்கின்றான் என்றதையோ, நாங்கள் என்னும் வளர வேண்டியிருக்கின்றது என்பதையோ மறந்திடாதிங்கள்.

நாங்கள் எவ்வளவு தூரம் பலமாகிறமோ, அவ்வளவு தூரம் எங்கட வெற்றிக்கு உதவும்

சிந்திக்க வேண்டிய வரிகள்

:icon_idea::D அவங்கள் ராடர் வாங்கினால் என்ன செய்து பாவித்தால் என்ன அதை எப்படி சமாளிப்பது என்ற யுத்தியெல்லாம் புலிகளிற்க்கு அத்துப் படி :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.