Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிரவைக்கும் உளவுத்துறை - ‘‘இந்திய அரசுக்கு புலிகளின் பிளாக்மெயில்...!’’

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதிரவைக்கும் உளவுத்துறை

‘‘இந்திய அரசுக்கு புலிகளின் பிளாக்மெயில்...!’’

ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன் வயிற்றுப் பிழைப்புக்காக கடலுக்குள் சென்ற தமிழக மீனவர்களை

வயிற்றுப்பிழைப்புக்காக கடலுக்கு போன மீனவர்கள்...

ஆயுதங்களை பற்றி நன்கு அறிந்தவர்கள். ஆயுதங்களை பார்த்தவர்கள். பயங்கர ஆயுதங்களை அடையாளம் கண்டு கொண்டுவிட்டார்கள்.

அதுவரை பார்க்காத பயங்கர ஆயுதங்கள் அதில் இருக்கவும், அதுபற்றி மீண்டும் மீண்டும் கேள்வி கேட்டு மீனவர்கள் துளைத்தெடுத்ததோடு, அந்த ஆயுதங்களை யெல்லாம் கையிலெடுத்து தங்கள் படகுக்கு மாற்ற முயற்சிக்க

அது மட்டுமல்ல அந்த ஆயுதங்களை தங்கள் படகுகளுக்கு எடுத்து செல்ல முயற்சிக்கிறார்கள். அவர்களுக்கு இந்த பயங்கரஆயுதங்கள் தேவையாக இருக்கிறது.

முதலில், தமிழக உளவுத் துறை வட்டாரம் சொல்வதைப் பார்ப்போம்.

"இலங்கை மற்றும் இந்தியக் கடல் எல்லைகளுக்கு வெளியே பெரிய கப்பல்கள் வந்து நிற்பதும், அவற்றி லிருந்து ஆயுதங்களை சிறிய-பெரிய படகுகளில் மாற்றி எடுத்துக் கொண்டுபோய் ரகசியமாகத் தங்கள் முகாமில் சேர்ப்பதும் புலிகளின் வழக்கம். இப்படி ஆயுதங்களைச் சுமந்து வரும்போது, இலங்கைக் கடல் ராணுவத் துக்கு சந்தேகம் வராத வண்ணம், அந்தப் படகுகளில் உள்ளே ஆயுதங்களும் வெளியே மீன்களுமாக நிரப்பி வருவார்கள்.

விடுதலைப்புலிகள் எதுவித பாதுகாப்பும் இல்லாமல், மீனவர்களை போல இலங்கை இராணுவத்தின் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டு மீன்களையும் காட்டிக் கொண்டு பயங்கர ஆயதங்களை கொண்டுவருகிறார்கள். வை. கோவை இருந்த இடம் தெரியாமல் செய்யவும் இந்தியா இலங்கைக்கு இராணுவ உதவி செய்யவும் புனையப்பட்ட கதையே இது.

Edited by Jude

என்ன இந்த 'ரோ" அமைப்பு தமிழ்நாட்டுச் சகோதரர்களை அறிவே இல்லாத கேணயர்கள் என்று நினைத்துவிட்டார்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னார் கடலினால் ஆயுதம் கொண்டு வரவேண்டுமென்றால் ஆயுதக்கப்பல் எங்கே கொச்சின் அல்லது தூத்துக்குடி துறைமுகத்திலா நிற்கிறது..? புலிகள் ஆயுதம் தருவிக்க முல்லைத் தீவுக் கடலைத்தான் பாவிக்கிறார்கள் என்பதை அறியாத இழவு உளவுத்துறைதான் அது. மன்னார்க் கடலை பொறுத்தவரை அது புலிகளின் இராணுவ மேலாதிக்கம் ஒப்பீட்டளவில் குறைந்த கடல். உணவு வழங்கலுக்கும் தமிழகத்தில் இருந்து தமிழக மீனவர் உதவியுடன் மருந்து போன்ன அத்தியாவசிய பொருட்களைப் பெறவுமே அந்தக் கடல் பயன்படுகிறது.

தமிழக மக்களுக்கு இவை தெரியாது என்ற நினைப்பில் அவிழ்த்து விட்டிருக்கிறார்கள்.

இந்தியா இலங்கைக்கு வெளிப்படையாக ஆயுத உதவி செய்யப் போகின்றது. அதனால் தமிழகத்தில் கொந்தளிப்பு எதுவும் வந்துவிடக் கூடாது என்பதனாலேயே இந்த நாடகங்கள்.

இழவுத்துறை சமாதான காலத்தில் முல்லை . சாலை கடற்கரப்பக்கம் தங்கள் எடுபிடிகளை அனுப்பவில்லை போலும். :P :P :P அங்கு புலிகளின் வழங்கல் கப்பல்கள் சாதாரனமாகவே தரித்து நின்றன. மிகவும் ஆழக்கடல் அத்தோடு ஆதிக்கம் கூடிய பிரதேசமும் கூட.

யாருக்கு யார் தண்டனை கொடுப்பது? தண்டனை அனுபவிக்கும் அளவுக்கு கிட்டு மாமா என்ன தப்பு செய்தார்? ஒரு தாயகத்தின் பிறப்புக்காக தன் உயிரையே மனமுவந்து தானமாக்கிய ஒரு உன்னதமான போராளியை கேவலம் ஒரு கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் கைது செய்து தண்டனை கொடுப்பத? அது முடியுமா?

இன்றைக்கு கிட்டு போன்றவர்கள் இருந்துதிறந்தால் ஈழப்போராடம் மிகப்பெறிய அலவில் இருந்து இருக்கும், இந்தியர்களை பகைத்துக்கொண்டதால் ஈழப்போரத்திற்க்கு ஏற்ப்பட்ட பின்னைடவே இது, எல்லோறுமே கூலிக்கு மாறடிப்பவர்கள் அம்மணி, அல்லது எதையோ எதிற்பார்த்து செய்பவர்கள்தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைக்கு கிட்டு போன்றவர்கள் இருந்துதிறந்தால் ஈழப்போராடம் மிகப்பெறிய அலவில் இருந்து இருக்கும், இந்தியர்களை பகைத்துக்கொண்டதால் ஈழப்போரத்திற்க்கு ஏற்ப்பட்ட பின்னைடவே இது, எல்லோறுமே கூலிக்கு மாறடிப்பவர்கள் அம்மணி, அல்லது எதையோ எதிற்பார்த்து செய்பவர்கள்தான்.

வாலில் இருந்து தலைவரை நிரம்பி இருக்கும் குலைக்கும் புத்திக்கு வாலாட்ட வேறு இடம்தான் இல்லையோ??

இன்றைக்கு கிட்டு போன்றவர்கள் இருந்துதிறந்தால் ஈழப்போராடம் மிகப்பெறிய அலவில் இருந்து இருக்கும், இந்தியர்களை பகைத்துக்கொண்டதால் ஈழப்போரத்திற்க்கு ஏற்ப்பட்ட பின்னைடவே இது, எல்லோறுமே கூலிக்கு மாறடிப்பவர்கள் அம்மணி, அல்லது எதையோ எதிற்பார்த்து செய்பவர்கள்தான்.

கிட்டு அண்ணா தனிமனித சரித்திரம்.அவரை பலியெடுத்தது இந்தியா.எம் வீரத்தளபதிகள் குமாரப்பா புலேந்திரன் இவர்களை பலியெடுத்ததும் இந்தியா.ஜொனி என்னும் மாபெரும் போராளியை பலியெடுத்ததும் இந்தியா.இப்படி அடுக்கி கொண்டே போகலாம்

யார் இந்தியர்களை பகைத்தது நாமா .தமிழக தமிழர் தெளிவாகத்தான் இருகின்றனர் மேலே குறிப்பிட்ட கட்டுரையில் இருக்கும் கருத்துகணிப்பு வாக்கெடுப்பு அதனை உறுதிப்படுத்துது.யார் கூலிக்கு மாரடிப்பவர்கள் எம் போராளிகளா ஜயா ஈழப்போராளிகளை பற்றி என்ன உமக்கு தெரியும்.

இந்தியர்களை நாம் பகைக்கவில்லை உமது தேவை பகைக்க வைப்பதாக இருக்கலாம் ஆனால் ஒரு தமிழனும் இன்னொரு தமிழன் இன்னல் படும் போது பொறுக்கமாட்டான் என்பதே உண்மை

இந்திய ராணுவத்தினரை கூலிக்கு மாறடிப்பவர்கள் என்று சொன்னால் அது சரியானதா, ஈழப்போறாலிகள் ஈழத்தை பெற போறிடுகிறார்கள், இந்திய ராணுவத்தினர் இந்திய மண்ணை காவலுக்கு இருக்கிறார்கள்.

இந்தியர்களை ....................................... ஒரு தமிழனும் இன்னொரு தமிழன் இன்னல் படும் போது பொறுக்கமாட்டான் என்பதே உண்மை

அட இது நல்ல இருக்குல்லே நான் ஏற்க்கனவே கூறியதுதான், இலங்கை இந்திய வம்சா வழி தமிழர்களின் உரிமையை பைத்தது யாராம். அவர்கள் இலங்கை தமிழர்களல்ல தோட்டத்தொழிலார்கள் அவர்கள் பிழைக்க வந்தவர்கல் அவர்கலுக்கு இலங்கை தமிழர்களுக்கு வழங்கும் சலுகைகள் சென்றடையக்கூடாது என்று கூரியது யார் இதே ஈழவன் முன்னோற்கள்தானே!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

சரி விடுங்கள். ஈழத்தமிழருக்கு ஏன் போராட்டம் தேவைப்படுகின்றது என்பதை நீங்கள் முதலில் புரிந்து கொண்டு ஆதரவாகச் செயற்பட்டால், யாரையும், யாரும் வையத் தேவையில்லை.

அட இது நல்ல இருக்குல்லே நான் ஏற்க்கனவே கூறியதுதான், இலங்கை இந்திய வம்சா வழி தமிழர்களின் உரிமையை பைத்தது யாராம். அவர்கள் இலங்கை தமிழர்களல்ல தோட்டத்தொழிலார்கள் அவர்கள் பிழைக்க வந்தவர்கல் அவர்கலுக்கு இலங்கை தமிழர்களுக்கு வழங்கும் சலுகைகள் சென்றடையக்கூடாது என்று கூரியது யார் இதே ஈழவன் முன்னோற்கள்தானே!!!!!!!!!!

யோவ் நிச்சயம் நான் பறிக்கல சரியா :angry: நான் அறிந்தவரைக்கும் ஈழத்தமிழர் அதற்கு சாதகமாகவும் இருக்கல

நீர் சொன்னமாதிரி இந்தியப்படை எமது நாட்டில வந்து தேசத்தையா காத்தவை இதை பற்றி எழுதி கைதான் வலிக்குது. :angry:

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இராணுவம் வீணாக சென்று விடுதலைப்புலிகளிடம் அடிவாங்கியதற்கு ராஜீவ்காந்தியின் தெளிவற்ற அரசியல் நகர்வே முழுமுதல்காரணம்!

மேலே உள்ள வரிகளை கூறியது ஈழத்தில் இந்திய இராணுவத்தை வழிநடத்திய ஒரு இந்திய இராணுவ படையதிகாரி.

ஈழவன் சில நாய்கள் குரைப்பதற்கென்ற வாழ்பவை

அவைகளுடன் பதிலுக்கு குரைத்துக்கொண்டிருந்தால் உமது நேரம்தான் வீணாகும். கிடைக்கும் நேரங்களை பிற மொழி தளங்களில் எமது போராட்டம் பற்றியும் அதன் நியாய தன்மை பற்றியும் எழுதுங்கள்.

இந்தமாதிரியான நாய்கள் கொஞ்ச நாளைக்கு குரைத்துவிட்டு இறந்துவிடும். நாம் எமது நேரத்தை குரைப்பதற்கு செலவிடும் வகையில் எமது மண்இல்லையே.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது நான் எழுதுவது பலர் பல தடவை எழுதி சச்சிதா சேர் அதை வாசித்து மறந்திருக்கலாம். இன்னும் பலர் பல தடவை எழுதலாம், அவர் மீண்டும் வாசித்து மறக்கலாம். ஆனால் உண்மையை எழுதுவது எமது கடமை.

1. இந்திய இராணுவம் கூலிக்கு மாரடிக்கும் படை தான். அவர்கள் ஈழத்தமிழர்களையும் எமது போராளிகளையும் கொன்ற போது அவர்களின் அற்பக் கூலி அவர்களது சம்பளமும் இந்திய இராணுவத்தின் மானத்தைக் காக்கிறார்கள் என்ற பெயரும் மட்டுமே. அதனால் விளைந்தது அவர்களை அனுப்பிய எஜமானரின் கோர இறப்பு. இவர்களைப் புலிப்போராளிகளுடன் ஒப்பிட்டு அப்போராளிகளைக் கேவலப் படுத்த வேண்டாம்.

2.இந்திய வம்சாவழித்தமிழர்களின் இழிநிலைக்குக் காரணம் அவர்களது தலைவர்களாக இருக்கும் எலும்புத்துண்டுக்கும் எச்சியிலைக்கும் விலை போகும் "வால்கள்" (தலைகள் அல்ல!).இந்த வால்கள் கொஞ்சம் நிமிர முயற்சிக்கும் போதெல்லாம் அவர்களை டெல்லிக்கு அழைத்துக் காயடித்து அனுப்புவது இந்தியத் தலைவர்கள் தான். இப்போது தான் வெப் பில் கடந்த கால வரலாறுகளை இலகுவாகப் படிக்கலாமே? ஒரு தடவை சென்று எத்தனை தடவைகள் ஆறுமுகன் டெல்லி சென்று வந்திருக்கிறார் அவர் போய் வந்த பிறகு எந்தச் சிங்களத் தலைவரின் காலில் விழுந்தார் என்று பார்த்து விட்டு வாருங்கள். அறியாமை தவறல்ல சச்சிதா, ஆனால் அறியாமையுடன் விவாதம் செய்வது தவறு!.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கோ பொறுக்கிய போக்கிரிகளை உங்கள் சன் தொல்லைகாட்சியில் காட்டி இவர்கள் தான் கைது செய்யப்பட்ட கடல் புலிகள் என்றால் நம்புவதற்கு தமிழர்கள் என்ன அத்தனை வடிகட்டிய முட்டாள்களா? முயல் பிடிக்கும் நாயை முகத்தை பார்த்தால் தெரியாதா? புலிகள் போல் நடிக்கவாவது தெரிந்த போக்கிரிகள் யாரும் உங்கள் உளவுத்துறைக்கும் தொலைக்காட்சிக்கும் கிடைக்கவில்லையா?

புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களில் சிலர் இத்தொலைக்காட்சியினைக் காசு கொடுத்துப்பாக்கிறார்கள். ஆனால் இத்தொலைக்காட்சியில் ஈழத்தமிழருக்கு எதிரான பொய்ச் செய்திகள் வருகிறது. இதுபற்றி இதைப்பார்ப்பவர்கள் 'எம்மைப்பற்றி என்ன சொன்னாலும் பரவாயில்லை. நாங்கள் காசு கொடுத்துப் பார்ப்போம்' , 'மானமிழந்தாலும் பறவாயில்லை நாங்கள் கவலைப்பட மாட்டோம்' என்று இருக்கிறார்கள்.

ஈழவன் சில நாய்கள் குரைப்பதற்கென்ற வாழ்பவை

அவைகளுடன் பதிலுக்கு குரைத்துக்கொண்டிருந்தால் உமது நேரம்தான் வீணாகும். கிடைக்கும் நேரங்களை பிற மொழி தளங்களில் எமது போராட்டம் பற்றியும் அதன் நியாய தன்மை பற்றியும் எழுதுங்கள்.

இந்தமாதிரியான நாய்கள் கொஞ்ச நாளைக்கு குரைத்துவிட்டு இறந்துவிடும். நாம் எமது நேரத்தை குரைப்பதற்கு செலவிடும் வகையில் எமது மண்இல்லையே.

ஈழவனையும் நாய் என்று கூறிவிட்டாரே, ஒரு வேலை ஈழத்தமிழர்கள் அவர்களுக்குள் இப்படித்தான் பேசிக்கொள்வார்கள் போலுல்லது அல்லது யாரையும் மரியாதையுடன் பேசமாட்டார்கள் போலுல்லது.

தொப்பி அளவானவர் போட்டு கொள்ளலாம் நண்பரே

ஈழத்தமிழருக்கு மரியாதையை நன்கு கொடுக்கவும் தெரியும் அவ்வாறு மரியாதை இல்லாத இடத்தில் அதற்கேற்றமாதிரி பதிலடி கொடுக்கவும் தெரியும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.