Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பழையவைகளை வீசும் யாழ்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் நண்பர்களே நான் யாழின் ஒரு பழைய உறுப்பினன். ஆனால் இப்போது யாழில் பல இடங்களுக்கு அனுமதி இல்லை. இது எனக்கு மட்டுந்தானா? அல்லது பழைய உறுப்பினர்கள் எல்லோருக்குமா?

இதற்காக நான் மோகனுக்கு ஒரு மடல் எழுதி கெஞ்சப்போவதில்லை. யாழ் பழையவர்களை தூக்கி எறியவிரும்பினால் எறியட்டும்.

உங்கள் கேள்விக்கான பதில் இங்குள்ளது http://www.yarl.com/forum3/index.php?showtopic=22030

வணக்கம் நண்பர்களே நான் யாழின் ஒரு பழைய உறுப்பினன். ஆனால் இப்போது யாழில் பல இடங்களுக்கு அனுமதி இல்லை. இது எனக்கு மட்டுந்தானா? அல்லது பழைய உறுப்பினர்கள் எல்லோருக்குமா?

இதற்காக நான் மோகனுக்கு ஒரு மடல் எழுதி கெஞ்சப்போவதில்லை. யாழ் பழையவர்களை தூக்கி எறியவிரும்பினால் எறியட்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள் மோகன் நாங்கள் களத்தில் எழுதிய கருத்துக்கள் உங்களுக்கு தெரியும்தானே?

திரும்பவும் நாங்கள் உங்களிடம் ஒவ்வொரு பகுதிகளுக்கும் அனுமதி கேட்கவேண்டும் என்று விரும்புகின்றீர்களா?

கள உறவுகளின் செயற்பாட்டுதிறனுக்கு தக்கவாறு நீங்கள் அவர்களுக்கு உரிய வேலைகள் கொடுத்தால் களத்திற்கு தக்க வளர்ச்சி ஏற்படும் என்பது எனது தாழ்மையான கருத்து

கேட்டுப்பெறுவது பெருமையல்ல பதவிக்கு .அவரவர் தகுதிக்கு ஏற்ப பதவிகள் வழங்கப்பட்டால் பதவிக்கும் சிறப்பு என்பது எனது தாழ்மையான கருத்து

அன்புடன் வியாசன்

எத்தனை தடவைகள் நாம் கருத்துக்கள உறவுகளுக்கு விளக்கம் கொடுத்த போதிலும் பலர் இன்னும் விளங்கிக்கொள்வதாக இல்லை. எடுத்தவுடன் உணர்ச்சிவசப்பட்டு எழுதுவதும், தொட்டதற்கெல்லாம் புதிய தலைப்புகள் தொடங்குவதுமாக கள நிலவரம் உள்ளது.

புதிதாக இணைந்துகொள்ளும் உறுப்பினர்கள் மட்டுமே அனைத்துப் பகுதிகளிலும் அனுமதி வேண்டுமென்றால் கருத்துக்கள நிர்வாகத்தினரிடம் விண்ணப்பிக்கவேண்டும். சாதாரணமாக புதிதாக இணையும் உறுப்பினர்களின் கருத்துக்களையும், சக கருத்துக்கள உறுப்பினர்களோடான கருத்தாடல் முறையையும் வைத்து கருத்துக்கள நிர்வாகமே அவர்களுக்கு அந்த அனுமதியைக் கொடுக்கும். அனுமதி கொடுப்பதில் தாமதம் ஏற்படில் புதிதாக இணைந்தவர்கள், தனிமடலூடாக கருத்துக்கள நிர்வாகத்தோடு தொடர்புகொள்ளலாம்.

பழைய உறுப்பினர்களுக்கு முன்னர் போன்றே (செய்திப் பிரிவு தவிர்த்து) அனைத்துப்பகுதிகளுக்குமான அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதில் வேறு மாற்றங்கள் இல்லை. கருத்துக்களத்தை இலகுவாக நிர்வகிக்கும் பொருட்டே கருத்துக்கள குழுக்கள் அமைக்கப்பட்டன. விசமிகளினதும், கருத்துக்களத்தில் குழப்பம் விளைவிக்கும் நோக்குடன் இணையும் உறுப்பினர்களையும் கண்டறிந்து களத்தை நெறிப்படுத்தவே இந்தக் குழுக்கள்.

நாம் தற்போது பயன்படுத்தும் கருத்துக்களத் தொழில்நுட்பத்தின்படி உறுப்பினர்களுக்கான அனுமதியை தனித்தனியாகத் தான் கொடுக்க முடியும். கூட்டாக பழைய உறுப்பினர்கள் அனைவருக்குமான அனுமதியை கொடுக்க முடியாது. நாம் எம்மால் முடிந்தளவு, அண்மைக்காலங்களில் activ ஆக இருந்த/எழுதிய உறுப்பினர்களனைவருக்கும் இந்த அனுமதியை வழங்கிவிட்டோம். 3500 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களில் பழைய உறுப்பினர்களைத் தேடி எடுத்து, அவர்களுக்கு என்ன அனுமதி தற்போது உள்ளது என்பதைப் பார்த்து, அவர்களுக்கான குழுநிலை அங்கத்துவத்தைக்கொடுப்பது அவ்வளவு இலகுவான வேலையல்ல. எமது அன்றாட வேலைகளுக்கு மத்தியில் தான் இவையனைத்தையும் நாம் செய்கிறோம். இருந்தும், முடிந்தளவு எல்லோரையும் இணைத்திருந்தோம். சிலர் தவறவிடப்பட்டிருக்கலாம்.

இப்படித் தவறவிடப்பட்டவர்கள் ஏற்கனவே சில தலைப்புக்களை இது தொடர்பாகத் தொடங்கியிருந்தார்கள். அத்தலைப்புகளிலும் விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. தவறவிடப்பட்டிருந்தவர்கள் எம்மிடம் தெரிவித்தால் நாம் அதனை சரிசெய்வோம் என்றும் குறிப்பிட்டிருந்தோம்.

எனவே இப்படியான பிரச்சனைகள் இருப்பின், சந்தேகங்கள் எழின் தயவுசெய்து, யாழ் உறவோசை - யாழ் முரசம் போன்ற பகுதிகளை பாருங்கள். அவற்றில் இது தொடர்பான விளக்கங்கள் இருக்கலாம்.

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவரவருக்கு உரிய "தகுதி"க்கு ஏற்ப உத்தியோகத்தை வழங்க யாழ் அவ்வளவு பெரிய நிறுவனமல்ல. நிர்வாகமும் கூட தங்கள் தொழில்/படிப்பு துறைகளில் இருந்தவாறு யாழுக்கு நேரத்தை ஒதுக்குகிறார்கள்.

எனவே ஒரு குறிப்பிட்ட ஒரு பகுதியில் கருத்து எழுத விரும்பினால் நிர்வாகத்திடம் கேட்டு அனுமதி பெறுவதில் எதுவும் குறைந்து விடப்போவதில்லை. ஆனால் நிர்வாகம் அதை கண்டுபிடிப்பதென்றால் அவர்கள் நிறைய நேரம் செலவழிக்க வேண்டும்.

யாழில் உள்ள பெரிய பிரச்சனையே, எல்லாரும் கருத்து எழுத வருகிறார்களே ஒழிய யாரும் கருத்துக்களை வாசிக்க வருவதாக தெரியவில்லை. மற்றவர்கள் எழுது கருத்துக்களை வாசிக்காமலே பதிலெழுதும் அவலத்தை அடிக்கடி காணலாம். இது தவிர நிர்வாகம் எழுதி வெளியிடும் அறிவித்தல்களையும் வாசிப்பார் யாருமில்லை. திரும்பத் திரும்ப ஒரே கேள்விகள் இங்கு கேட்கப்படுவது அதற்கு நல்ல உதாரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

************************

நான் நினைக்கின்றேன் எங்களைக் கெடுப்பது எங்களின் அவசரப்புத்தி.....

வணக்கம் நண்பர்களே நான் யாழின் ஒரு பழைய உறுப்பினன். ஆனால் இப்போது யாழில் பல இடங்களுக்கு அனுமதி இல்லை. இது எனக்கு மட்டுந்தானா? அல்லது பழைய உறுப்பினர்கள் எல்லோருக்குமா?

இதற்காக நான் மோகனுக்கு ஒரு மடல் எழுதி கெஞ்சப்போவதில்லை. யாழ் பழையவர்களை தூக்கி எறியவிரும்பினால் எறியட்டும்.

பழைய உறுப்பினர்களுக்கு முன்னர் போன்றே (செய்திப் பிரிவு தவிர்த்து) அனைத்துப்பகுதிகளுக்குமான அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதில் வேறு மாற்றங்கள் இல்லை. கருத்துக்களத்தை இலகுவாக நிர்வகிக்கும் பொருட்டே கருத்துக்கள குழுக்கள் அமைக்கப்பட்டன. விசமிகளினதும், கருத்துக்களத்தில் குழப்பம் விளைவிக்கும் நோக்குடன் இணையும் உறுப்பினர்களையும் கண்டறிந்து களத்தை நெறிப்படுத்தவே இந்தக் குழுக்கள்.

நன்றி

?????????????????????

யாழின் புதிய நடமுறையின் பின்னர் பல உறவுகளை காணவில்லை...

அது மட்டுமல்லாது அவர்கள் யாழினை ஒரு சுதந்திர ஊடகமாகவே கருதினர். ஆனால் திடிரென்று ஏற்ப்பட்ட சில

அதிரடி மாற்றத்தின் பின்னல் பலர் இதயமுடைந்திருப்பதை அவர்களின் கருத்தின் ஊடும்

அவர்களின் நேரடி தொடர்புகள் ஊடும் அறிய முடிந்தது.

எந்தவொரு இணையத்திலும் இல்லாத ஒரு தனிமனித சுதந்திரம் முன்னர் இங்க

காணப்பட்டது ஆனால் அவை தற்போது திசை மாறிபோயினவோ என எண்ண தோன்றுகிறது.

காரணங்கள் கூறாமலே கருத்துக்களை தடை செய்வது. தனி மடல் ஊடாக தொடர்பு

கொண்டாலும் உரிய நேரத்தில் பதலளிப்பதில்லை. சிலதுக்கு பதில்கள் கூட

வருவதில்லை.

இதை பலர் இங்கு கூறியிருந்தது இங்கு £ட்டி காட்டதக்கது.

ஆயினும் பல புதிய உறுப்பினர்களின் வருகையும் இந்த தளத்தை

பார்வையிடும் நேயர்களின் தொகையும் தற்போது பல்கி பெருகியுள்ளதை காணமுடிகிறது.

அதனால் நெஞ்சம் மகிழ்கிறது.

ஆனாலும் சில தனி நபர் தாக்குதல் திட்டமிட்டு தொடர்வதாகவே பலர் எண்ணுகிறார்கள் இவ்வாறான நிலை

தொடருமானால் யாழின் நிலை பரிதாபமாகும். யாழ் நிர்வாகம் தனது

இந்த நிலையின் இறுக்கத்தை தளாத்த மறக்குமேயானால்

பல உறவுகளை அது இழக்க நேரிடும். பல விடயங்களை அது பெற முடியாமல் போகும்.

ஏனெனில் அன்மை காலமாக இதனை அவதானிக்கும் போது அறிந்து கொள்ள முடிந்தது

எந்தக் காரணத்தை எவர் எடுத்துரைக்க முனையினும் நல்ல பல ஊhற்றுக்களை யாழ்

இழக்குமோ என எண்ணத் தோன்றுகிறது.

அவ்வாறு யாழ் இழக்குமேயானல் யாழின் அழகு மங்கி அதனை அழிவிற்குள் தள்ளும்

ஒரு நிலையை அது எட்டும். கைவிட்டு போனவர்களை மீண்டும் தம் வசப்படுத்துவதென்பது

கடினமான காரியம்.

நிர்வாகம் இதனை கருத்திற் கொள்ளுமென நம்புகிறோம்.

Edited by vanni mainthan

முதலில் என் கேள்வி பண்டிதர் கடந்த 6 மாதங்களாக இங்கு என்ன செய்தார். ஆக ஒன்று செய்தார் சாணக்கியனை கலைத்தார். நான் நினைக்கவில்லை ஆள் வேலையில் கெட்டிக்காரன் என்று கதை வேறு எழுத்து ம்ம் சாடையாக ஆட்களினை மடக்கி எழுதி பார்க்க விருப்பம்.

வானவில். வல்வைமைந்தன், நெடுக்க்ஸ், ஈழவன், சாணக்கியன், இவர்களின் முன் இங்கே சிலர் முழங்காலில் மண்டியிட்டு தமிழின் அறிவை பெற வேண்டும்.

அது சரி நான் ஒரு முன்னாள் களுறுப்பினன் நான் உங்கள் களவிதிகளுக்கு அமைவாக வர விரும்புகிறேன். ஆனால் நான் முன்னம் செகரித்து எழுதிய மிக மனித வாழ்வுக்கு நன்மை பலிக்கக்கூடிய ஆயுர்வேத மருத்துவ அறிக்கைகளினை காண்வில்லை. அது எங்கே.

பொங்குதமிழின் கீழே நான் பதிந்த ஆக்கங்கள் எங்கே?

எம்.ஜி.ஆரினை பற்றி நான் எழுதிய புரச்சிப்பாடல்கள் எங்கே?

கண்ட கண்ட அலட்டல்கள் எல்லாம் களத்தில அப்படியே இருக்க என் கருத்துகள் கத்தரி போட்டு வெட்டாது வலை போட்டு அப்படியே பிடிச்சு குப்பைத்தொட்டிக்குள் போட்டுள்ளீர்களா அல்லது வேறு ஒழுங்கைகளுக்குள் இருக்கிறதா? எழுதுவன் உங்கள் களவிதிகளினை ஒரு சலஞ்சா எடுத்து தமிழில ஒரு புரடச்சி பண்ணுவம் என்றா நான் முன்னம் கஸ்டப்பட்டு நேரம் சிலவழித்து எழுதியதுகளினை அழித்துவிட்டீர்கள் என்று நினைக்க சோர்வு வருகிறது. போட்டி இருந்தாத்தான் இங்கு நல்லம்....தமிழ்வாள் வீசியே வீட்டு கூரையில என்னால் உச்சிக்கு போக முடியும். நான் புதிய சவால்களினை ஏற்கிறேன் ஆனால் என் ஆக்கங்கள் எங்கே என்று கள் நிர்வாகம் பதில் தரட்டும். :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி நான் ஒரு முன்னாள் களுறுப்பினன் நான் உங்கள் களவிதிகளுக்கு அமைவாக வர விரும்புகிறேன். ஆனால் நான் முன்னம் செகரித்து எழுதிய மிக மனித வாழ்வுக்கு நன்மை பலிக்கக்கூடிய ஆயுர்வேத மருத்துவ அறிக்கைகளினை காண்வில்லை. அது எங்கே.

பொங்குதமிழின் கீழே நான் பதிந்த ஆக்கங்கள் எங்கே?

எம்.ஜி.ஆரினை பற்றி நான் எழுதிய புரச்சிப்பாடல்கள் எங்கே?

எழுதிய எவையும் அழிபடவில்லை. சிலவற்றை டிஸ்பிளே பண்ணுவதை குறைத்து விட்டார்கள். எந்த பெயரில் எழுதினீர்களோ அந்த பெயரின்கீழ் போய் பழைய பதிவுகளை பாருங்கள்.

எல்லாவற்றையும் டிஸ்பிளே பண்ணக்கூடியவாறு செற்றிங்கை நாங்களே personalize பண்ணிக்கொள்ள முடியுமா என்று தெரியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழின் புதிய நடமுறையின் பின்னர் பல உறவுகளை காணவில்லை...

அது மட்டுமல்லாது அவர்கள் யாழினை ஒரு சுதந்திர ஊடகமாகவே கருதினர். ஆனால் திடிரென்று ஏற்ப்பட்ட சில

அதிரடி மாற்றத்தின் பின்னல் பலர் இதயமுடைந்திருப்பதை அவர்களின் கருத்தின் ஊடும்

அவர்களின் நேரடி தொடர்புகள் ஊடும் அறிய முடிந்தது.

எந்தவொரு இணையத்திலும் இல்லாத ஒரு தனிமனித சுதந்திரம் முன்னர் இங்க

காணப்பட்டது ஆனால் அவை தற்போது திசை மாறிபோயினவோ என எண்ண தோன்றுகிறது.

காரணங்கள் கூறாமலே கருத்துக்களை தடை செய்வது. தனி மடல் ஊடாக தொடர்பு

கொண்டாலும் உரிய நேரத்தில் பதலளிப்பதில்லை. சிலதுக்கு பதில்கள் கூட

வருவதில்லை.

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எங்களுக்கு சுதந்தரம் இருந்ததில்லை. அதில் ஒரு மட்டுறுத்துனர் மகிந்த போன்று நடந்துகொள்வார்.

............ இதற்காக நான் மோகனுக்கு ஒரு மடல் எழுதி கெஞ்சப்போவதில்லை. யாழ் பழையவர்களை தூக்கி எறியவிரும்பினால் எறியட்டும்.

அது சரி நான் ஒரு முன்னாள் களுறுப்பினன் நான் உங்கள் களவிதிகளுக்கு அமைவாக வர விரும்புகிறேன். ஆனால் நான் முன்னம் செகரித்து எழுதிய மிக மனித வாழ்வுக்கு நன்மை பலிக்கக்கூடிய ஆயுர்வேத மருத்துவ அறிக்கைகளினை காண்வில்லை. அது எங்கே.

................ எழுதுவன் உங்கள் களவிதிகளினை ஒரு சலஞ்சா எடுத்து தமிழில ஒரு புரடச்சி பண்ணுவம் என்றா நான் முன்னம் கஸ்டப்பட்டு நேரம் சிலவழித்து எழுதியதுகளினை அழித்துவிட்டீர்கள் என்று நினைக்க சோர்வு வருகிறது. போட்டி இருந்தாத்தான் இங்கு நல்லம்....தமிழ்வாள் வீசியே வீட்டு கூரையில என்னால் உச்சிக்கு போக முடியும். :lol:

இணையங்கள் அமைக்க இப்போ கற்றுக்கொண்டிருப்பீர்களே.... :P :rolleyes::D ;) :D

  • கருத்துக்கள உறவுகள்

இதயக்கனி அவர்களே உங்கள் நோக்கம், இலட்சியம் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது.

ஆனால் நிர்வாகத்தினரின் மனதைத் தொடுவதிற்கு இன்னும் கொஞ்சம் பொறுமை கடைப்பிடியுங்கோ.

எது எப்படியிருப்பினும் நான் உங்கள் ரசிகன்.

  • கருத்துக்கள உறவுகள்

எந்தவொரு இணையத்திலும் இல்லாத ஒரு தனிமனித சுதந்திரம் முன்னர் இங்க

காணப்பட்டது ஆனால் அவை தற்போது திசை மாறிபோயினவோ என எண்ண தோன்றுகிறது.

காரணங்கள் கூறாமலே கருத்துக்களை தடை செய்வது. தனி மடல் ஊடாக தொடர்பு

கொண்டாலும் உரிய நேரத்தில் பதலளிப்பதில்லை. சிலதுக்கு பதில்கள் கூட

வருவதில்லை.

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எங்களுக்கு சுதந்தரம் இருந்ததில்லை. அதில் ஒரு மட்டுறுத்துனர் மகிந்த போன்று நடந்துகொள்வார்.

எவ்வளவோ வேலைப்பழுக்களுக்கு மத்தியில் யாழ்கள நிற்வாகிகள் யாழை திறம்பட நடாத்திக் கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கும் தனிப்பட்ட வேலைகள் இருக்கும். அன்னேரங்களில் யாழுக்கு அவர்களால் வரமுடியாமல் இருக்கும். 24 மணித்தியாலம் நித்திரை முழித்துக் கொண்டு யாழினை யாராலும் கண்காணிக்க முடியாது. சில நேரங்களில் விடுமுறைக்கு வேறு இடங்களுக்கும் சென்று இருக்கலாம். என்னேரமும் கணணியுடன் அவர்கள் இருக்கமுடியாது.

தமிழ்த்தேசியத்துக்கு எதிரானவர்கள் சிலரும் யாழுக்கு வருவார்கள். அவர்களைக் கட்டுப்படுத்துவதற்காகவே தடைகள் போடப்படுகின்றன. திரு வலைஞன் சொல்வதை மீண்டும் வாசித்துப் பாருங்கள்.

'3500 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களில் பழைய உறுப்பினர்களைத் தேடி எடுத்து, அவர்களுக்கு என்ன அனுமதி தற்போது உள்ளது என்பதைப் பார்த்து, அவர்களுக்கான குழுநிலை அங்கத்துவத்தைக்கொடுப்பது அவ்வளவு இலகுவான வேலையல்ல. எமது அன்றாட வேலைகளுக்கு மத்தியில் தான் இவையனைத்தையும் நாம் செய்கிறோம். இருந்தும், முடிந்தளவு எல்லோரையும் இணைத்திருந்தோம். சிலர் தவறவிடப்பட்டிருக்கலாம்.'

எனக்கும், ஏன் சாத்திரிக்கும் கூட எல்லா இடங்களிலும் புதிய கள விதிப்படி அனுமதிக்கப் பட்டபோது , எழுதமுடியாமல் இருந்தது. அதற்காக நாங்கள் கோவித்துக்கொண்டு விட்டோமா?. தனிமடலில் தொடர்பு கொண்டபோது, அனுமதி எங்களுக்கு கிடைத்தது. தவறுதலாகவே எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை.

தயவு செய்து உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். விட்ட வார்த்தைகளை மீண்டும் திருப்பிப் பெற முடியாது.

கனம் யாழ்கள உருப்பினர்களே!

தமிழ்த்தேசியத்துக்கு எதிரானவர்கள் என்று நீங்கள் சொல்வதைப்பார்த்தால் எனக்கு நீங்க எங்க அண்னனை மறைமுகமாக தாக்குவது போல படுகிறது. தமிழ் தேசியம், தங்கத்தலைவன் வேற தற்போதய போராட்டமுறை வேற. இப்ப மோகன் விரும்பினாக்கூட சில விசயங்களினை அவரால் செய்யமுடியாது. ஏன் மற்றவர்களினையும்

அவர்களின கருத்தினையும் அனுசரித்துப்போகாவிடில் இப்படிப்பட்ட ஒரு சிறந்த களத்தினை பேண முடியாது.

நான் இங்கு வரமுதல் பிரிதொரு தளங்களில் கருத்துக்கள் பதித்தவன் பதிக்கின்றவன். தனிப்பிறவி என்ற பெயரில் அண்ணனுடன் தற்போது அந்த தளத்தில் உள்ளேன். அங்கே அண்ணன் விலகிவிட உத்தேசம் ஆகவே நானும் அங்கு போகமாட்டேன். அங்கே எல்லாருக்கும் எழுத உரிமை உண்டு, சிலர் நல்ல ஆக்கங்கள் போடுகிரார்கள், சிலர் கருத்துக்களற்ற சுவை அற்றதை போடுகிறார்கள். ஆனாலும் அவை போட்டௌடன் களத்தில் தெரிவதில்லை. எமது கருத்துககள் வரவில்லை என்றால் ரூல் ஒவ் தம்ஸின் படி என் கருத்து சரியில்லை ஆகவே கலம் அனுமதியளிக்கவில்ல என்ற ஒரு உடன்பாட்டுக்கு நாங்கள் வருகிறோம். அதன் பின்பு ஒரு பய பக்தி, எம்மையே நான் வடிவாக ஆராய்ந்து ஒரு பரீட்ச்சைக்கு எப்படி கேல்விகளுக்கு விடை எழுதிவிட்டு கடைசி அந்த அரைமணி நேரத்தில் திருப்பிப்பார்ர்த்து எம்மை நாமே சரியாக்கி கூட மார்க் வேன்ட வேலை செய்வது போல இங்கவும் நாம் எழுத எம்மை நாமே தயார்படுத்த விட்டது போலவும் இருக்கும். அதே நேரம் உள்ளே யாழ் களத்திற்கு வாலை செய்ய விருப்பம் உள்ள எங்களைப்போல தமிழ் ஆர்வம் உள்ளவர்களிற்கு ஒரு ஊக்கம்கள் அளிப்பது போலவும் இருக்கும், அதே நேரம் உள்ளே தற்போது கதிரயில் இருப்பவர்களுக்கு ஒரு பயம் இருக்கும் இவன் வந்து நம்மளை உருட்டி தள்ளிவிட்டுடுவான் ஆகவே தாங்களும் ஏதேனும் செய்யனும் என்று ஒரு இதயதுடிப்பு இருக்கும். ஆகவே இங்கு எல்லோரும் பெரிய வேலையோ, சிறிய வேலையோ அல்லது இங்கே எழுதுவது தான் வேலையோ அதுவல்ல பிரச்சனை. செய்யும் தொழிலை உணர்வு பூர்வமாக, தமிழ் வலரனும் அதற்காக நீங்கள் பாடுபடுகிறீர்கள் என்ர அந்த உணர்வுடன்

செய்தீர்கள் என்றால் இங்கே ப்ரியசாதனைகள் தமிழிலெல்லோரும் செய்யலாம் என்பது என் தாழ்மையான எண்ணம். நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நண்பர்களே நான் யாழின் ஒரு பழைய உறுப்பினன். ஆனால் இப்போது யாழில் பல இடங்களுக்கு அனுமதி இல்லை. இது எனக்கு மட்டுந்தானா? அல்லது பழைய உறுப்பினர்கள் எல்லோருக்குமா?

இதற்காக நான் மோகனுக்கு ஒரு மடல் எழுதி கெஞ்சப்போவதில்லை. யாழ் பழையவர்களை தூக்கி எறியவிரும்பினால் எறியட்டும்.

வணக்கம் வியாசன்

உங்க பழைய கருத்துகளை எல்லாம் பார்த்தன். எல்லாம் அழகு. கருத்தாழம் நிறைந்தது. மீண்டும் யாழ்களத்தில் இணைந்து கருத்துகள் தாங்க. நுகர ஆவல் .

வியாசன் அண்ணா நீங்கள் எப்படியானா கருத்துக்களை வைப்பவர் என்று எங்களுக்கு தெரியும். ஆரம்பத்தில் இணைந்தவர்கள் காணாமல் போவதை பற்றி கதைத்தால்....;) தெரியும் தானே. ஆனால் உங்களால் அனைத்து பகுதியிலும் எழுத முடியும் என நினைக்கின்றேன். காரணம் என்னால் முடிகின்றது. (நாங்கள் கருத்துக்கள உறவுகள்)

கனம் யாழ்கள உருப்பினர்களே!

தமிழ்த்தேசியத்துக்கு எதிரானவர்கள் என்று நீங்கள் சொல்வதைப்பார்த்தால் எனக்கு நீங்க எங்க அண்னனை மறைமுகமாக தாக்குவது போல படுகிறது. தமிழ் தேசியம், தங்கத்தலைவன் வேற தற்போதய போராட்டமுறை வேற. இப்ப மோகன் விரும்பினாக்கூட சில விசயங்களினை அவரால் செய்யமுடியாது. ஏன் மற்றவர்களினையும்

அவர்களின கருத்தினையும் அனுசரித்துப்போகாவிடில் இப்படிப்பட்ட ஒரு சிறந்த களத்தினை பேண முடியாது.

களம் என்ன நாடக மேடையா உங்கள் நாடகங்களை வேறெங்கும் ஆடுங்கள் யாழில் வேண்டாம்

தமிழ் வாணனின் அறிமுக பதிவு

என் பெயர் தமிழ்வாணன், நான் சிங்கப்பூரில் வேலைசெய்து வருகிறேன். எனது குடும்பம் யாழ்ப்பாணத்தில் இருந்த நேரம், நான் 3 வயதில் இருக்கும் போது எனது அப்பா, அக்கா, அண்ணா மூவரும் ஒரே நாளில், அத்துலத்த்முதலி போட்ட தார்பீப்பா குண்டில் சிக்கி மரணம் அடைந்தார்கள். அவர்களின் அவலச்சாவினை என் அம்மா எப்படி ஜீரணித்தால் என்பதினை நான் எண்ணி எண்ணி அழுவதுண்டு.

அப்போது கூட எனக்குத்தெரியும் 3 பேரினதும் உடல்கள் வரிசையாக வைக்கப்பட்டு இருந்தது. என் அம்மா என்னை தன் ஒரு கையால் தூக்கிவைத்தபடி அழுது கதறியது. இன்று என் அம்மா என் பக்கத்தில் இருந்து ஆதரவுதர நான் இந்த யாழ் களத்தில் சில உண்ர்வுமிக்க ஆக்கங்களினை தந்து, எம்மைப்போல எத்தனையோ குடும்பங்களின் சோகமான யுத்த வடுக்களை மற்றவர்களும் தெரிந்து உணர்ந்து கொள்ளட்டும் என்ற ஒரே ஒரு ஆவலில் இங்கே கால பதிக்க வருகிறேன்.

உங்கள் ஆதரவு இன்றி என்னால் எந்த ஆக்கங்களியும் தரமுடியாது. ஆகவே உங்கள் எதிப்பார்பினை வேண்டி நிற்கும். சோகமே வாழ்க்கையாகி அதனினுள் எதிர்நீச்சல் போட்ட தமிழ்வாணன். வணக்கம்.

இது தான் தான் புலிப்பாசறை என அவரின் வாக்குமூலம்

நான் இப்படி எழுதவே இல்லை நான் தான் புலிப்பாசறை. இங்கே எதோ அப்பு செய்துவிட்டார். நான் என்னை லூசு என்று சொல்ல அதற்கு ஈகுவலாக என் டாக்குத்த்ஃஅர் சொன்னதுகளி சொல்லி களத்தில் எனி சந்திப்போம் என்று தான் எழுதினேன். அதன் கப்பி மோகனிடம் இருக்கவேண்டும் மோகன் அதை பார்த்து ஆம் என்ரால் நான் நேர என் பாதுக்கப்பிற்காஅக இன்று மீண்டும் போலீசுக்கு போகப்போகிரேன். வருகிரேன். உண்மைகள் வெளியில் கலத்க்டில் வெளியே வரவேண்டும் நான் தான் டிசிசி ஐ நிப்பாட்டினது என்ர அப்பட்டமான் பொய்களினை கண்டுபிடிக்கும் வரை நான் இங்கு இனி வரபோவதில்லை. ஆக்வே மோகன்= அப்பு....என்னைகருத்து என்ர தளத்தில் சந்திக்லலாம் அங்கு நான் எனக்கு நடந்த இந்த நிகழ்வை பற்றி நான் ஓப்பினா கதைக்கப்போகிறேன்.நன்றி துக்குடு.

இது புலிப்பாசறையின் பிதற்றல்

இதயகனியாக மீண்டும வருகை தந்துள்ளார். எங்கே எம் தமிழ் வாணனின் வாழ்க்கைத்தரம் உயர அவரின் தாயின் கனவுகள் பலித்திட உங்கள் ஆதரவுடன் நான் ஒரு தமிழனுக்கு உதவிசெய்ய வந்துள்ளேன். மோகனின ஆசீர்வாதம், தமிழ்துக்குடுவின் ஆதரவு என்னை மீண்டும் இங்கே ஒரு திருந்திய தமிழனாக வரவழைத்துள்ளது.....என்கே இம்முறை என்னை .....வரவேருங்கள் பார்க்கலாம்.

சுதந்திர மனிதன்....காகாகாகாகா..........

இப்படி பட்ட கோமாளிகளுக்காக கருத்து குழுமங்கள் பிரித்தது சிறந்ததே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.