Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலைந்த கனவு - கம்போடியா - அங்கோர் வாட்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எதுக்குச் சொல்லிறீங்கள் என்று புரியலையே 🤔

நான் நெகடிவாய் சொல்லவில்லை...குறை நினைக்காதீங்கோ 

  • Replies 136
  • Views 16.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

நான் நெகடிவாய் சொல்லவில்லை...குறை நினைக்காதீங்கோ 

எந்த reaction உம் காட்டாமல் இருப்போம். 🙊

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 2/22/2020 at 3:10 AM, Sabesh said:

எந்த reaction உம் காட்டாமல் இருப்போம். 🙊

☹️😥

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்று மாலை அவர்களின் மியூசியத்தைப்  பார்க்கச் சென்றால் வண்ண விளக்குகளின்  ஒளிபட்டு அதன் முன்பக்கம் ஒளிர்ந்துகொண்டிருந்தது. அவர்களின் காலை நிகழ்வினைப் பார்ப்பதற்கு அனுமதிக்குப் பத்து டொலேர்ஸை வாங்கிக்கொண்டு அனுமதித்தனர். கிட்டததட்ட ஐம்பது பேர்தான் இருக்கும். எம்மைத் தவிர மற்றையவர் ஐரோப்பிய இனத்தவர். அரங்கத்தில் நடைபெறுவதை வீடியோவோ புகைப்படமோ எடுக்கவேண்டாம் என அன்பாகக் கேட்டுக்கொள்கிறோம் என்ற அறிவித்தல் வர சுற்றுமுற்றும் பார்வையைத் திருப்பிப் பார்க்கிறேன் பார்வையாளர்களைத்தவிர வேறு அவர்கள் ஆட்கள் யாரையும் அங்கே காணவில்லை. ஏதாவது CCTV இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. பிறகென்ன துணிவாக போனில் பிளாசை நிறு த்திவிட்டு காத்திருக்க நிகழ்வுகள் ஆரம்பமாயின.

கதை சொல்லியாக இடையிடையே ஓர் ஆண் தான் இருந்தார். மேடையின் விளக்குகள் மிக்கது துல்லியமாக அமைக்கப்பட்டிருந்தன. மேடையின் பக்கவாட்டில் எமது அரங்கேற்ற நிகழ்வில் இசைக்க கலைஞர்கள் இருப்பதுபோன்று இங்கும் பாடுவதற்கும் வாத்தியங்களை இசைப்பதற்கும் கலைஞர்கள் வந்து அமர்ந்தனர். முதலில் ஒரு அப்சரா நடனம் ஆரம்பமாகியது. ஒரு பெண் சேலையும் சட்டையும் அணிந்து மிதமிஞ்சிய ஒப்பனை இன்றி ஒரு வாங்கு போன்ற ஒன்றில் ஏறி நின்று நடனத்தை ஆரம்பித்தார். எமது நடனங்களின்சாயை இருந்தாலும் எமது வேகம் விரைவு அங்கில்லாது உடலையும் காலகைகளையும் அசைத்தது நன்றாகவே இருந்தது. எமது நடனங்களை ஒத்திருப்பதுபோன்று தோன்றினாலும் கைவிரல்களின் அசைவு எம் நடன அசைவிலிருந்து வேறுபட்டு கடினமானதாக இருந்தன. ஆனால் தலையில் ஒரு கிரீடம் போன்ற ஒன்றை அணிந்திருந்தமை மிக அழகைக் கொடுத்தது.

அப்பெண் ஆடி முடிந்ததும் ஆண்களும் பெண்களும் ஒரு குழுவினர் வந்தனர். சுளகுகளையும் கூடைகளை கொண்டுவந்து அவற்றுடன் அழகாக ஆடினார். அதன்பின் ஆண்கள் மட்டும் உள்ள குழுவொன்று வந்தது. பாம்பு நடனம் ஒன்றை அவர்கள் நிகழ்த்த்திக் காட்டினார். முதலில் வந்தவர் பாம்பின் தலை போன்ற ஒன்றை வைத்திருக்க கடைசியில் நின்றவர் வால்  போன்ற ஒன்றை வைத்திருந்தார்.ஒரு ஆண் மயில் இறகுகள் போன்று ஒன்றுடன் வந்து மயில் நடனம் ஆடினார்.அது மிகவும் வேகமானதாகவும் விரைவான அசைவுகளைக் கொண்டதாகவுமிருந்தது.

அசுரன் ஒருவன் பெண்ணைக் கவர்வதாய் ஒரு நிகழ்வு - ராமாயணத்தின் பாதிப்பு. ஆனால் பெயர்களை அவர்கள் கூறவில்லை. அடுத்த நிகழ்வு தடிகள் இரண்டை இரு ஆண்கள் பிடித்து அசைக்க பெண்கள் பாடியபடி தடியினுள்ளேயும் வழியேயும் கால்களை மாற்றிமாற்றி வைத்து நடனமாடினார். ஆனால் இந்த வகை நடனம் தாய்லாந்த்து , வியற்னாம், மற்றும் சில அண்டை நாடுகளிலும் ஆடப்படுவதை முன்னர் கண்டிருக்கிறேன்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் தமிழ் கலாச்சாரத்தின் பாதிப்பு கம்போடியாவில் இன்றும் இருப்பதற்கான சான்றாக அந்த நடனங்களும் விளங்குகின்றன.  முக்கியமாக ஆடை வடிவமைப்பு, எளிமையான ஒப்பனைகள், கவர்ச்சியான ஆடைகள் வடிவமைப்பு, மெருக்கேற்றப்பட்ட நடன அமைப்புகள் என இரண்டுமணிநேரம் எப்படிப் போனது என்று தெரியவே இல்லை.

87171353_10213806539831282_7373062381565

85058654_10213806538071238_2572319491975

85237805_10213806539111264_3783875095538

87150241_10213806539511274_2333996992285

87156426_10213806544471398_4207521143378

87156634_10213806542031337_2680129875548

87158698_10213806544711404_5388333680273

86268077_10213806546071438_1187793916041

87074748_10213806545751430_3502159978616

87181045_10213806548951510_6568899960924

87149368_10213806549191516_8170999650837

85225610_10213806552631602_3368837695462

87094352_10213806553111614_8183218953053

85048851_10213806554831657_5325867671625

https://www.facebook.com/nivetha.uthayan/videos/10213806564831907/

https://www.facebook.com/nivetha.uthayan/videos/pcb.10213806596632702/10213806549911534/?type=3&theater

https://www.facebook.com/nivetha.uthayan/videos/pcb.10213806596632702/10213806574272143/?type=3&theater

சில வீடியோக்கள் லீக் மட்டும் வருகின்றன. அவற்றில் போனீர்கள் என்றால் நடனத்தைப் பார்க்கலாம்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

73472649_10212956968152521_6250632318671

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இந்த நடனங்களின் உட்கதையை உற்றுப்பார்த்தால் சகலதும் வட இந்திய புராணங்களின் திரிபு என்பது புலனாகும்.

நீங்கள் இணத்த வீடியோவில் நடப்பது காளிங்க நடனம், ஒரு புறம் தேவர்/அசுரர். நடுவே திருமால்.

இதை பார்த்து தமிழர் கலையின் பாதிப்பு என ஏன் எழுதினீர்கள் என புரியவே இல்லை.

காலை அகட்டி அகட்டி, அரை மண்டி கட்டி ஆடுவது எமது கலை அல்ல. குயில்/ஒயில்/கரகாட்டங்களையோ அல்லது கூத்துக்களையோ ஒட்டி இந்த ஆட்டங்கள் இல்லை.

மாறாக கதக், கதகளி, கண்டிய நடனச்சாயலே அதிகம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

நிட்சயமாய் வட இந்தியக் கலப்பு மட்டுமல்ல வேறு சாயல்களும் இருந்தாலும் ஆடை வடிவமைப்பு வட இந்தியர்களது என்று கூற முடியாது. பெண்களின் நடனம் மற்றும் மயில் நடனங்களின் வீடியோ இல்லை. அவர்கள் ஆட்டங்களில்  பரதத்தின் சாயல் இருப்பதாய் நான் கூறவில்லை. ஆனால் கூத்து வடிவங்கள் நிட்சயமாய் காணப்படுகின்றன.

தைமாதத்தில் கரோவில் நடைபெற்ற மரபுத் திங்கள் நிகழ்வில் மட்டக்களப்புப் பல்கலைக்கழகப் பேராசியராக இருந்த பாலசுகுமார் அவர்கள்  ஒரு அரை மணிநேர நடன நிகழ்வை நடன மாணவர்களை வைத்து நடத்திக்காட்டினார். அதில் மாணவிகள் ஆடிய அசைவுகள் எனக்கு கம்போடியா நடனத்தை நினைவுபடுத்தின. முக்கியமாக அவர்கள் தலையில் அணிந்திருந்த கிரீடம் போன்ற அமைப்பு அங்கிருந்த அனைவரையும் கவர்ந்திருந்தது. பார்வைக்கும் அந்நிகழ்வு நன்றாகவே இருந்தாலும் பாரிய குறை ஒன்றும் இருந்தது. ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க நடன ஆசிரியையும் அந்த இளைய மாணவிகளுடன் சேர்ந்து நடன நிகழ்வைத் செய்தமை தான் அது.
அன்று மாலையே நான் பேராசிரியர் பாலசுகுமார் அவர்களிடம் உரையாடியபோது அந்தக் கீரிடம் எமது இல்லையே. அதை தாய்லந்து, கம்போடிய நடனங்களில் பார்த்துள்ளேன் என்றேன்.  கூத்து இப்போதெல்லாம் அழிந்துவருவதால் காலத்துக்கேற்ப அதை மாற்றியமைத்து தான் புதுமை ஒன்றைச் செய்ததாககே கூறினார். புதுமை செய்வது மிக நல்லதுதான் அதற்காக எம்மிடம் இல்லாததுபோல் ஏன் அவர்களினதை நாம் எமதாக்க வேண்டும் என்றேன். தான் கவனத்தில் எடுக்கிறேன் என்கிறார்.

நான் ஏன் இதைக் கூறுகிறேன் என்றால் எல்லோருக்கும் எல்லோரும் புரியாது. நான் கூத்து நடைகளை என் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்றுவதால் எனக்கு அதில் ஆர்வம் உள்ளதனால் அதிகமாகக் கவனித்தேன். மற்றவர்கள் அது ஆடும்போது எப்படி அழகாக இருந்தது என்றுமட்டும் பார்த்து ரசித்துவிட்டு அத்துடன் மறந்தும் விடுவார்கள். கம்போடியா நடனங்களில் சேலை சட்டை வரவேண்டிய காரணம் என்ன ??  நீங்கள் அந்த நடனங்களை நேரில் பார்த்தீர்கள் என்றால் அது நன்கு புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்களுக்கு கூத்து பற்றிய அறிவு இருப்பதால் சில சமயம் உங்களுக்கு ஒற்றுமைகள் தெரிந்திருக்க கூடும். 

கம்போடிய நடனங்களை பார்க்கவில்லை ஆனால் - பாலி, தாய், கண்டிய, ஆட்டங்களை பார்த்ததில் இருந்தும் தமிழர் ஆட்டங்கள் கூத்துக்களோடு ஒப்பிட்டு பார்த்த போது வெளிப்படையாக அதிக ஒற்றுமை எனக்குத் தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎2‎/‎22‎/‎2020 at 3:10 AM, Sabesh said:

எந்த reaction உம் காட்டாமல் இருப்போம். 🙊

ஏன்யா 😉ஏன் இந்த கொலைவெறி 😑
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

உங்களுக்கு கூத்து பற்றிய அறிவு இருப்பதால் சில சமயம் உங்களுக்கு ஒற்றுமைகள் தெரிந்திருக்க கூடும். 

கம்போடிய நடனங்களை பார்க்கவில்லை ஆனால் - பாலி, தாய், கண்டிய, ஆட்டங்களை பார்த்ததில் இருந்தும் தமிழர் ஆட்டங்கள் கூத்துக்களோடு ஒப்பிட்டு பார்த்த போது வெளிப்படையாக அதிக ஒற்றுமை எனக்குத் தெரியவில்லை. 

நன்றி கோசான் வரவுக்கும் கருத்துக்கும்.

நன்றி ரதி வரவுக்கும் பச்சைக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பச்சை குத்திய சபேசுக்கும் கோசானுக்கும் மிக்க நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது தொடரை நான் இத்துடன் முடித்துக் கொள்கிறேன். இத்தனை நாட்களாக இத்தொடருக்கு வந்து வாசிதது பச்சைகள் தந்த யாழ்கள உறுப்பினர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி கூறிக்கொள்வதோடு இங்குவந்து எழுதாவிட்டாலும் என் பதிவை வந்து வாசித்துச் சென்ற யாழ்கள வாசகர்கள் அனைவருக்கும் என் மனத்தார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். தொடர்ந்தும் நான் யாழில் பயணிப்பதற்கான முக்கிய காரணம் நீங்கள் எல்லோரும்தான். உங்கள் ஆதரவு என்னை மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டும் ஒரு உந்து சக்தியாகஇருக்கும் என்பதில் ஐயமில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.