Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜேர்மனியை உலுக்கும் கொரோனா வைரஸ்: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,012ஆக உயர்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Sabesh said:

Munich உம் Muenchen உம் ஒன்றா?

Bildergebnis für münchen oktoberfest 2020

Bildergebnis für münchen oktoberfest 2020

ஆம். சபேஷ். எனது பக்கத்து மாநிலம்தான்.
இங்கு நடக்கும்.. ஓக்ரோபர்  நிகழ்ச்சிக்கு, என்று... பியர் குடிக்க...
உலகம் எல்லாம் இருந்தும்... நான்கு மில்லியன் மக்கள் வருவார்கள்.

ஆங்கிலத்தில்... மூனிச் என்று சொல்வார்கள்.   
ஜேர்மன் மொழியில்... மூன்ஞ்ச்சன் என்று, இறுக்கி சொல்வார்கள். 

அது, அந்த ஜேர்மன்  எழுத்தில் உள்ள MÜNCHEN  தான் காரணம்.

Bildergebnis für kölnisch wasser

அதே போல்... ஜேர்மனியில் "கொலோன்" என்ற நகரம் இருக்கின்றது.
நீங்கள், குழந்தையாக இருக்கும் போது... உங்களது பெற்றோர்...
உங்களுக்கு... காய்ச்சல் வந்திருந்தால்,  "ஓடிக் கொலோன்" பூசி இருந்ததை.. 
இன்றும்...  மறந்து இருக்க மாட்டீர்கள்.    

அது, இங்குள்ள நகரத்தின் பெயர்  KÖLN. அதனை... "கேர்ள்ன்" என்று அழைப்பார்கள்.
அங்கும்... இந்த Ö வந்ததால்,  ஆங்கிலேயரால் இதனை சரியாக உச்சரிக்க  முடியாமல்,
தங்களுக்கு வசதியாக... கொலோன் என்றும், மூனிச்  என்றும் உச்சரித்து,  
கடுப்பு.... ஏத்துகிறார்கள் பாஸ்.  :grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ரதி said:

என்னுடைய சகோதரி முஞ்சனில் இருக்கிறா...அவ சொன்னா அவ வேலை செய்யும் கடைகள் எல்லாம் பூட்டி கட்டாய ஹொலிடே 2 கிழமைக்கு கொடுத்து இருக்கினமாம் 

ரதி.... நேற்று, முஞ்சனில் கடைகள் பூட்டினார்கள் என்று சொன்னீர்கள்.
எனக்கு.... நம்ப கஸ்ரமாக இருந்தது. எனது பக்கத்து மாநிலம்தான்... முஞ்சன் (மூனிச்)

இன்று... இங்குள்ள புடவைக் கடைகளையும்...  இரண்டு கிழமைக்கு  பூட்டி விட்டார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Sabesh said:

Munich உம் Muenchen உம் ஒன்றா?

ஒன்றுதான் Sabesh

On 3/19/2020 at 12:13 PM, இணையவன் said:

ஜேர்மனியிலும் பிரான்சைப் போலான எண்ணிக்கையானவர்களுக்கே தொற்று ஏற்பட்டிருந்தாலும் அங்கு இறப்பு எண்ணிக்கை மிகக் குறைவு. என்ன காரணமாக இருக்கும் ?🧐

(20.03.2020, காலை 5:00 மணியிலான நிலவரம்)

நாடுகள்

கோரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள்

நோய் பாதிப்பால் இறந்தவர்கள்

நோயினால் இறந்தவர்கள்  விகிதம்

யேர்மனி

15.320

44

0,3

பிரான்ஸ்

10.900

371

3,4

இத்தாலி

41,305

3405

8

கோரோனா வைரஸால் யேர்மனியில் குறைந்த சதவிகிதம் மட்டுமே இறக்கின்றனர்.  அது ஏன்? என்று ஒரு ஊடகவியலாளர் கேட்ட போது,  Bioscientia சுகாதார மைய இயக்குநர் Dr. Georg-Christian அவர்கள் தந்த விளக்கம்

நாங்கள் சிறப்பாகச் செய்திருப்பது என்னவென்றால், முதலில் கோரோனா வைரஸ் பற்றிய விளக்கத்தை மக்களுக்குத் தெளிவுபடுத்தினோம். அதன் பின்னர் இந்த வைரஸ் தாக்குதலை எப்படி உணரலாம் என்பதையும் இந்த நோயின் தாக்கம் தெரிந்தவுடன் வைத்திய சோதனை அவசியம் என்பதையும் அறியத் தந்தோம். சோதனையில் நோய் தாக்கம் உள்ளவர்களைக் கண்டறிந்து உடனடியாக அவர்களைத் தனிமைப் படுத்தினோம். சிங்கப்பூர், ஹொங்கொங், தென் கொரியா ஆகிய நாடுகளில் இதேபோன்ற  நடவடிக்கைகளையே அவர்கள் மேற்கொண்டிருந்தார்கள். அந்த நாடுகளிலும் குறைந்த எண்ணிக்கையிலான நோயுற்றவர்களும் மிகக் குறைந்த அளவிலான இறப்புகளும் ஏற்பட்டன. இந்த உதாரணங்களைத்தான் நாங்களும் பின்பற்றினோம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Sabesh said:

Munich உம் Muenchen உம் ஒன்றா?

இரண்டு கோதாரியும் ஒண்டுதான் 😎

  • கருத்துக்கள உறவுகள்
On 3/17/2020 at 2:41 PM, குமாரசாமி said:

எல்லா போடரும் மூடீட்டாங்கள்.இனி ஒரு நாய் உள்ளடேலாது.போற போக்கை பாத்தால் ஊரடங்கு சட்டம் வரும் போலை கிடக்கு.அப்பிடி வந்தாலும் ஒரு வழிக்கு நல்லதுதான். வெய்யில் எறிக்குது....எல்லாரும் ஐஸ்கடையிலை சண்கிளாசையும் போட்டுக்கொண்டு குந்தியிருக்கிறாங்கள்.😷

போர்டெர் என்ன போர்டர்.... வைரசுகள் எல்லாம் போர்டர் பாய்ந்து வந்து தானே அசூல் அடிச்சது...

பொறகு?😎

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

போர்டெர் என்ன போர்டர்.... வைரசுகள் எல்லாம் போர்டர் பாய்ந்து வந்து தானே அசூல் அடிச்சது...

பொறகு?😎

நாதமுனியர்...  "சிக்ஸர்"  அடிச்சிட்டாண்டா... :grin:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Sabesh said:

Munich உம் Muenchen உம் ஒன்றா?

ஓம் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, Nathamuni said:

போர்டெர் என்ன போர்டர்.... வைரசுகள் எல்லாம் போர்டர் பாய்ந்து வந்து தானே அசூல் அடிச்சது...

பொறகு?😎

Bildergebnis für movie sunglasses gif

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவிலேயே  கொரோனாவால் இறந்தவர்கள்  விகிதம் 4.4 😥

  • கருத்துக்கள உறவுகள்

வாற  திங்கள் கிழமை (23.03. 2020) அன்று.... எனது, நகரத்தில், 
ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப் பட்டாலும்.... 
கட்டாயமாக... நான், வேலைக்கு வர வேண்டும் என்ற, கடிதத்தை....

இடையில்... மறித்து சோதனையிடும்... காவல் துறையினருக்கு,
கார்... கண்ணாடியை இறக்காமல்.... காட்டும் படி,
எனது முதலாளி,  இன்று தந்து உள்ளார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க இருக்கின்றேன்.😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

வாற  திங்கள் கிழமை (23.03. 2020) அன்று.... எனது, நகரத்தில், 
ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப் பட்டாலும்.... 
கட்டாயமாக... நான், வேலைக்கு வர வேண்டும் என்ற, கடிதத்தை....

இடையில்... மறித்து சோதனையிடும்... காவல் துறையினருக்கு,
கார்... கண்ணாடியை இறக்காமல்.... காட்டும் படி,
எனது முதலாளி,  இன்று தந்து உள்ளார்.

ஏதாவது ஒன்றில் சிறியை மாட்டிவிடத் தான் முதலாளி துடிக்கிறார்.

1 hour ago, குமாரசாமி said:

நான் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க இருக்கின்றேன்.😎

கடைத்தெருவில கிடந்த எல்லாத்தையும் துடைத்தெடுத்து வீட்டில் அடுக்கியாச்சு போல இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏதாவது ஒன்றில் சிறியை மாட்டிவிடத் தான் முதலாளி துடிக்கிறார்.

ஓம்... ஈழப் பிரியன், எனக்கும்... அப்பிடித்தான்...  தெரிகிறது.
எல்லா... ஆரம்பத் தொடர்புகளையும்....  
கவனிக்க  வேண்டியுள்ளதால்...  எமக்கும் பயமாக உள்ளது.  

அப்பாவும், மகனும்.. கட்டாய  வேலை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஓம்... ஈழப் பிரியன், எனக்கும்... அப்பிடித்தான்...  தெரிகிறது.
எல்லா... ஆரம்பத் தொடர்புகளையும்....  
கவனிக்க  வேண்டியுள்ளதால்...  எமக்கும் பயமாக உள்ளது.  

அப்பாவும், மகனும்.. கட்டாய  வேலை.

மகன் டாக்ரர் கட்டாயம் செய்ய வேண்டும்.
ஆனால் அப்பா கண்டபடி சவால் விட்டு சிக்லீவு எல்லாம் எடுப்பவராச்சே.
திங்கள் வேலைக்குப் போனவுடன் முதல் வேலையாக முதலாளிக்குப் பக்கத்தில் போய் நின்று விடாமல் இருமிப் பாருங்கோவன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

கடைத்தெருவில கிடந்த எல்லாத்தையும் துடைத்தெடுத்து வீட்டில் அடுக்கியாச்சு போல இருக்கு.

நான் என்ன அந்தளவுக்கு ஈவு இரக்கமில்லாதவனே??? 😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

மகன் டாக்ரர் கட்டாயம் செய்ய வேண்டும்.
ஆனால் அப்பா கண்டபடி சவால் விட்டு சிக்லீவு எல்லாம் எடுப்பவராச்சே.

திங்கள் வேலைக்குப் போனவுடன் முதல் வேலையாக முதலாளிக்குப் பக்கத்தில் போய் நின்று விடாமல் இருமிப் பாருங்கோவன்.

இவர் இருமிக்காட்ட முதல் முதலாளி இருமிக்காட்டினான் எண்டால்?????😎

Bildergebnis für husten gif

  • கருத்துக்கள உறவுகள்

யேர்மன் கன்ஸிலர் Merkel, நேரம் கிடைக்கும் போதெல்லாம் பல்பொருள் அங்காடிக்குச் சென்று தன் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். பேர்லினில் உள்ள Berliner HIT-Markt Ullrich  இற்கே அவர் பொருட்கள் வாங்கச் செல்வதுண்டு.

F3-F25-E06-57-B5-4445-9641-A35-D82-C4-DE

கொரோனா வைரஸ் பற்றிய தனது உரையில், “யாருமே கவலைப்படத் தேவையில்லை, போதுமானளவு உணவுப் பொருட்கள், மற்றும் அத்தியாவசியப் பொருட்கள்  இருப்பில் இருக்கின்றனஎன்பதை மிகத் தெளிவாக அவர் குறிப்பிட்டார். அத்தோடு நிற்காமல் தானே பல்பொருள் அங்காடிக்குச் சென்று மற்றைய வாடிக்கையாளர்கள்  போலவே பாதுகாப்பாக இரண்டு மீற்றர் இடைவெளி விட்டு வரிசையில் நின்று பொருட்களை வாங்கிக் கொண்டார். தான் வாங்கிய பொருட்களை ஒரு பையில் போட்டு தானே சுமந்து சென்றார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.