Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"கொரோனா" சிரிப்புகள்.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 5 people, text that says 'தலை முறை உண்மை உடனுக்குட தற்போது மிளகு ரசம், பூண்டு ரசத்தை சாப்பிட்டால் கொரோனா ஓடிவிடும் -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 。 Puthiya halaimurai TV SUN PTTVOnlineNews PuthiyaTalaimuraimagazine Puthiyathalaimural MSV 12/01/2021 www.nuthivathal VIE ராஜேந்திர பாலாஜி @ammavasa மோடி அட..இது தெரியாம அவசரப்பட்டு பல கோடி செலவு பண்ணி தடுப்பூசி வாங்கிட்டேனேப்பா!!'

  • Replies 916
  • Views 100.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொட்டிக்குள்ள இருக்கறது சாமி சிலையோ ,சினி பிலிமோ இல்லைங்கோ கொரோனா தடுப்பூசி...😎

Bild

  • கருத்துக்கள உறவுகள்

 

138710715_10158525935884543_120975529741

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கோரோனோ ஒப்பாயில்.👌

139260312_1121919774916414_3989579537381

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 பவித்திரா ஆற்றிலை வீசின கொரோனா வைரஸ் சட்டியும் இதிலை கிடக்குது...😜

Bild

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பாழும்... கொரோனாவே, எங்களை... பாடாய்  படுத்தாதே...  💢
நாய்கள்... ரோட்டில், நடக்குது சுகமா... ❤️
நாங்கள், வீட்டில் இருப்பது, தகுமா⁉️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'NEWS Representational Image கொரோனாவை 5 நாட்களில் குணப்படுத்தும் Inhaler கொரோனா தொற்றை ஐந்தே நாட்களில் குணப்படுத்தும் இன்ஹேலரை கண்டுபிடித்த இஸ்ரேல் பேராசிரியர் நாட்ரி அபேர்; 30 கொரோனா நோயாளிகளுக்கு சோதனை செய்ததில் 29 பேர் 3 முதல் 5 நாட்களுக்குள் தணமடைந்ததாக ஆய்வில் தகவல்! 10FEB 2021 nnavasa கருப்பன் குசும்புக்காரன்... தடுப்பூசி விக்க மாட்டிங்குதுன்னு புதுசா எதோ பிளான் பண்றான்.'

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் கால "மாஸ்க்.."☺️

160836621_2884184985152479_2631681099864

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் , ’ValayaPathy 19 Mar 2020 கொரோனா அறிகுறிகள்.. தீவிர காய்ச்சல் வரட்டு இருமல் தும்மல் தொண்டை வலி ஜலதோஷம் காசு வச்சிக்கிட்டே இல்லங்குறது முட்டிகால் வலி பசியின்மை. நெஞ்செரிச்சல் தலைவலி...’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an illustration of one or more people and text that says '10 கொரோனா தடுப்பூசி போட்ட்டப்புறம் உங்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகமாயிடுச்சா? என்னை எதிர்த்து எதிர்த்து பேசறீங்க?'

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'நானும் என் மனைவியும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டோம் ஒரு வித்தியாசமும் தெரியில எல்லாம் பழையபடிதான் இருக்குது அவள் அதேபோல்தான் கத்துகிறாள் நானும் அதேபோல்தான் சொரணையில்லாமல் இருக்கிறேன்'

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of ‎text that says '‎இவன் தூக்கி போடப்போற ரெண்டுதுண்டு கறிக்கு சமூக இடைவெளிலாம் கடைபிடிக்க வேண்டியிருக்கு 1 Uncalé Gaine Cو பிரவய்க 15A AR MOTUp‎'‎

 

 

May be an image of 3 people and text that says 'கொரோனா பரவாத இடமா பாத்து வேலைக்கு சேர்ந்துட்டேண்ணே. எங்கடா எங்கடா??? ??? ஒயின்சாப்புல.. !!!'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people, people standing and indoor

கொரனா மைன்ட் வாய்ஸ் :
"கடுப்பேத்துறார்... மை லார்ட். 🤣

 

May be an image of 2 people, people standing and text

 

 

May be a meme of 4 people and text that says 'என்னம்மா உன் பிரச்சனை? மாஸ்க் கேட்டா வாங்கி தரமாட்றார் மேடம் என் வீட்டுகாரர். மகள் என்னம்மா மாஸ்க் வாங்கி தரலயா? என்ன கொடுமைமா இது மகள் அம்மா அருண்அய்யப்பன் மேடம் அவ வச்சிருக்க 252 புடவைக்கும் மேட்சா மாஸ்க் வேணும்ன்னு கேக்கறா மேடம்.'

 

 

tenor.gif

நேத்து கறி வாங்க போனவரு,  "மாஸ்க்" போடலைனு... அந்த காசை கொடுத்து விட்டு வந்துட்டாராம்  😷  

 

May be an image of 1 person and text that says 'திருமண விழாக்களுக்கு வெறும் 100 பேர்க்கு மட்டுமே அனுமதி: திருமண வைத்து இருப்பவர்கள்- அடுத்தவன் கல்யாணத்துக்கு நான் செஞ்ச மொய் எல்லாத்தையும் உங்கொப்பனா திருப்பி கொடுப்பான்....'

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

போன மாசம் கட்சி கூட்டத்திற்கு ஆள் வரலனு 200 ரூபாய் கொடுத்து கூப்பிட்டு போனாங்க..

இன்னிக்கு கூட்டம் போடாதே என்டு 200 ரூபாய் அபராதம் வசூல் பண்ணுரங்க..
IMG-20210413-111050.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of 2 people and text that says 'HOWTOCAST HOW TO-CAST கொரோனா தமிழி கூடம் உண்மையிலேயே நான் பயங்கரமான வைரஸ் தானா இல்லை அப்படி நினைச்சு என்னை நானே ஏமாத்திகிட்டு இருக்கேனா'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'வீட்டை விட்டு கிளம்பும் போது, மறந்து வச்சுட்டு போர பொருள் லிஸ்டுல.. AMTOWGIALMO ពរള புதுசா மாஸ்க்-கும் சேர்ந்துடுச்சு..'

 

 

May be an image of 3 people and text that says '"இங்க பாருங்கடா.. கல்யாண வீட்டுல 100 பேருக்கு மேலேயும், கருமாதி வீட்டுல 50 பேருக்கு மேலேயும் இருந்தா மட்டும்தான் அட்டாக் பண்ணனும்... தேர்தல் பிரச்சாரத்துல லட்சம் பேரு இருந்தாலும் டச் பண்ணக் கூடாது... கவர்மெண்டு ஆர்டரு புரிஞ்சதா..." குரு கொரோனா நமழ் கொரோனா குஞ்சுகள்'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'மாஸ்க் போடு என் தெய்வமே உன் நல்லதுக்கு தானே சொல்றாங்க BEN MEMES NE 26,1986 ரெண்டு ரூபாய் மாஸ்க் க்கு இருநூறு ரூபாய் அபராதம் தெய்வமே மாஸ்க்க போடு...'

 

May be an image of 1 person and text

 

May be a meme of ‎2 people and ‎text that says '‎لصه بکاز 11 오ج호 அட வீணா போனவனேசமூக இடைவெளி ரெண்டு பேருக்கு இடையில தான் உன் ரெண்டு காலுக்கு இடையே இல்லை‎'‎‎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'டாக்டரய்யா. இந்த கொரானா எப்பதாங்கய்யா நம்மளவிட்டு போகும்? NAVEEN memes எனக்கு தெரியாதுய்யா.. நான் வெறும் டாக்டர்தான்.. மீடியாகாரய்ங்களுக்குதான் தெரியும்..!!'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people, people standing and text

மாஸ்க்கை.... மூக்குக்கு போடச்  சொன்னால்,   வேறை எங்கையோ போடுறாங்கள்.  😂  🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

3000 கோடியில் சிலை வைத்த மாநில மக்களின் பரிதாப காட்சி.. 

Bild

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

3000 கோடியில் சிலை வைத்த மாநில மக்களின் பரிதாப காட்சி.. 

Bild

ஓ.... கொரோனா நோயாளிகளை, ஒரு கட்டிலில்... மூன்று பேரை படுக்க வைத்திருக்கின்றார்கள்.
வட இந்தியா... முன்னேற, இன்னும் 100 வருடங்களாவது எடுக்கும். 🙄

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, தமிழ் சிறி said:

ஓ.... கொரோனா நோயாளிகளை, ஒரு கட்டிலில்... மூன்று பேரை படுக்க வைத்திருக்கின்றார்கள்.
வட இந்தியா... முன்னேற, இன்னும் 100 வருடங்களாவது எடுக்கும். 🙄

இப்ப சொல்லுங்கோ சிறித்தம்பி.....இன்னும் எத்தினை வருசம் செல்லும்?😂

Bild

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.