Jump to content

லெமன் சாதம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நானும் தட்டுத்தடுமாறி செய்துள்ளேன்.
தானியவகை கொஞ்சம் கூடிவிட்டது.இருந்தும் பிள்ளைகள் ரசித்து ருசித்து சாப்பிட்டார்கள்.

0-E98-F5-C4-8-AD3-4-B26-8-F43-AABEA1-CC0

On 3/23/2020 at 6:55 AM, குமாரசாமி said:

குமாரசாமியா கொக்கா? 😎

On 3/23/2020 at 8:52 AM, nilmini said:

எப்ப உங்கட லெமன் சாதம் அரங்கேற்றம்? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ஈழப்பிரியன் said:

நானும் தட்டுத்தடுமாறி செய்துள்ளேன்.
தானியவகை கொஞ்சம் கூடிவிட்டது.இருந்தும் பிள்ளைகள் ரசித்து ருசித்து சாப்பிட்டார்கள்.

0-E98-F5-C4-8-AD3-4-B26-8-F43-AABEA1-CC0

இல்லை தெரியாமல் கேக்கிறன் என்ன உது லெமன் நூடில்சோ இல்லாட்டி லெமன் றைஸ்சோ? 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈழப்பிரியன் உங்களின் முயற்சி பாராட்டுதலுக்குரியது....இனி நீங்கள் ஆட்டு இறைச்சியில் பிரியாணி செய்ய அனுமதி தரப்படுகின்றது.அதன் தரத்தை செஃவ் நில்மினி பரிசோதித்து பார்ப்பார்......  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, குமாரசாமி said:

இல்லை தெரியாமல் கேக்கிறன் என்ன உது லெமன் நூடில்சோ இல்லாட்டி லெமன் றைஸ்சோ? 😎

ஹாஹா ..இது புளிச் சாதம் 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, குமாரசாமி said:

இல்லை தெரியாமல் கேக்கிறன் என்ன உது லெமன் நூடில்சோ இல்லாட்டி லெமன் றைஸ்சோ? 😎

அது நீட்டு பாசுமதி அரிசியில் செய்திருக்கிறார் 

9 hours ago, ஈழப்பிரியன் said:

நானும் தட்டுத்தடுமாறி செய்துள்ளேன்.
தானியவகை கொஞ்சம் கூடிவிட்டது.இருந்தும் பிள்ளைகள் ரசித்து ருசித்து சாப்பிட்டார்கள்.

0-E98-F5-C4-8-AD3-4-B26-8-F43-AABEA1-CC0

தானியம் கொஞ்சம் கூடித்தான் போச்சு. ஆனால் சிலபேருக்கு அதுதான் விருப்பம். உருளை கிழங்கு கறி பார்க்க ருசிபோல இருக்கு. கலர்தான் கொஞ்சம் மண்ணிறமாக இருக்கு. ஆனால் லெமன் ரைஸ் கலர் நல்லா இருக்கு. பாராட்டுகள் : செஃப் நில்மினி 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, nilmini said:

. உருளை கிழங்கு கறி பார்க்க ருசிபோல இருக்கு. கலர்தான் கொஞ்சம் மண்ணிறமாக இருக்கு.

ஆட்டு இறைச்சி நினைப்பிலை சமைச்சிருப்பாரோ? 😁

17 minutes ago, nilmini said:

அது நீட்டு பாசுமதி அரிசியில் செய்திருக்கிறார் 

 நீட்டு பசுமதியா? நான் இன்னும் காணவேயில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, குமாரசாமி said:

ஆட்டு இறைச்சி நினைப்பிலை சமைச்சிருப்பாரோ? 😁

 நீட்டு பசுமதியா? நான் இன்னும் காணவேயில்லை.

இருக்கு. நீட்டு கூட கூட விலையும் கூடும்.bas.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/22/2020 at 11:29 PM, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்.... நில்மினி, எங்கள் சங்கத்துக்கு வந்தால், 
அவவுக்கு.... மாதர் சங்கத் தலைவி, பதவி கொடுக்கப்படும்.  :grin:

Bildergebnis für sri lanka 20 rupee note

நில்மினி, கந்தர்மட சந்தியிலுள்ள... தேத்தண்ணி கடையில்,
20 ரூபா கொடுத்தால்...அங்கத்தவருக்கான, விண்ணப்பப் படிவம் தருவார்கள்.  🤣

கந்தர்மட சந்தி தேத்தண்ணி கடை, கிணறு, சைக்கிள் கடை, சங்கக்கடை, ஆலடி சந்தி ஆலமரம் ( இன்னும் நிக்குது), அண்ணாச்சி கடை, ராசா கடை, வைரவர் கோயில், பிள்ளையார் கோயில் இப்படி எல்லாமே நினைவுக்கு வருகிறது. மாதர் சங்க தலைவி பரிந்துரைக்கு நன்றி சிறி 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, nilmini said:

கந்தர்மட சந்தி தேத்தண்ணி கடை, கிணறு, சைக்கிள் கடை, சங்கக்கடை, ஆலடி சந்தி ஆலமரம் ( இன்னும் நிக்குது), அண்ணாச்சி கடை, ராசா கடை, வைரவர் கோயில், பிள்ளையார் கோயில் இப்படி எல்லாமே நினைவுக்கு வருகிறது. மாதர் சங்க தலைவி பரிந்துரைக்கு நன்றி சிறி 

Pizza Huts ம் கந்தர்மட சந்தி தானே?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

Pizza Huts ம் கந்தர்மட சந்தி தானே?

ஓம். பார்த்திருக்கிறேன். எமது வீட்டுக்கு அடுத்த காணியில் வீட்டை உடைத்து பிரமாண்டமான ஒரு ஒபிஸ் கட்டிடம் கட்டி இப்ப 6 வருடமாக பூட்டியபடி இருக்கு. என்ன விடயம் என்று தெரியவில்லை.நோர்வே கோடி மாதிரிதான் பெயிண்டும் அடிச்சிருக்கு. மாமா தனது  வீட்டை கிட்டடியில் விற்று விட்டார். நல்ல அழகான  1960 களில் கருங்கல்லினால் கட்டிய வீடு. அதையும் எல்லாம் உடைத்து இப்ப ஒரு மண்டபம் கட்ட போகிறார்கள் என்று கேள்வி. நான் எமது நாட்சார வீட்டை அப்படியே பழமை மாறாமல் திருத்தி எடுத்து , பூந்தோட்டம் எல்லாம் செய்வது என்று அதற்குரிய ஆட்களை பிடித்து வேலை தொடங்கும் வேளையில் கொரோனா வந்து எல்லாத்தயும் பின்போட்டு விட்டது. மே மதம் இறுதியில் 40 நாள் லீவில்  அம்மாவையும் கூட்டிக்கொண்டு அவ பிறந்து வளர்ந்த வீட்டை காட்டுவோம் என்று இருந்தேன் 

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.