Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிவேதாவின் சமையல்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, உடையார் said:

நல்ல சத்துள்ள உணவு, நன்றி பகிர்வுக்கு 👍 

குவைத் உடுப்பியில் பன்னீர் பாலக் தருவார்கள் அந்த மாதிரி சுவை

நீங்களும் செய்து சாப்பிட்டுவிட்டு சுவையாக இருந்தால் இருந்தால் மட்டுமே செய்முறையை எங்களுடன் பகிருங்கள்.

youtube இல் like போட்டாச்சு👍

பலாக் பன்னீர் அடிக்கடி சாப்பிடுவதுதான். கடைசி மகளுக்கு நன்கு பிடிக்கும்.

  • Replies 753
  • Views 89k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூசணி இலைக்கறி - Pumpkin Leaf Curry

Image may contain: food

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பூசணி இலைக்கறி - Pumpkin Leaf Curry

Image may contain: food

பூசணி இலைக்கு நாங்கள் எங்கே போறது ?
கீரையை கழுவிப் போட்டுத் தான் வெட்டோணும் என்று உங்களுக்கு தெரியாதா ?
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

பூசணி இலைக்கு நாங்கள் எங்கே போறது ?
கீரையை கழுவிப் போட்டுத் தான் வெட்டோணும் என்று உங்களுக்கு தெரியாதா ?
 
வெட்டிய பின் தான் இதைக் கழுவினனான். கீரை போல பச்சையம் இதில் தண்ணீருடன் வீணாகாது.

வெட்டும்போது என் வீட்டுப் பூசணி எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும் தானே. பூச்சி புழு இல்லாமல் நல்ல சுத்தம். அதுதான் கழுவவில்லை.  😀

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வெட்டிய பின் தான் இதைக் கழுவினனான். கீரை போல பச்சையம் இதில் தண்ணீருடன் வீணாகாது.

வெட்டும்போது என் வீட்டுப் பூசணி எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும் தானே. பூச்சி புழு இல்லாமல் நல்ல சுத்தம். அதுதான் கழுவவில்லை.  😀

அட இதுவரை இது தெரியவில்லை

பூசணி வைத்து சமைக்க 2-3 மாதம் ஆயிடும்🤔

உங்கட பூசணிக்கொடிக்கு சத்து காணாது, இலைக்கள் நல்ல பெரிதாக  இருந்தால் காய்யும் பெரிதாக வரும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 22/7/2020 at 02:53, உடையார் said:

அட இதுவரை இது தெரியவில்லை

பூசணி வைத்து சமைக்க 2-3 மாதம் ஆயிடும்🤔

உங்கட பூசணிக்கொடிக்கு சத்து காணாது, இலைக்கள் நல்ல பெரிதாக  இருந்தால் காய்யும் பெரிதாக வரும்

நான் நிலத்தில் நடவில்லை என்பது ஒன்று. என் ஓன் கொம்போஸ்ற்  இல் எல்லாச் சத்துக்களும் இருக்கும் என்று தவறாக எண்ணி வேறு எதுவும் போடவில்லை. அடுத்த ஆண்டு பார்ப்போம்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கம்புக் கழி Millet Kali

No photo description available.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கம்புக் கழி Millet Kali

நீங்கள் செய்த முறையில் மரக்கறி சூப் செய்தேன், நல்லாயிருக்கு என கூறினார்கள்👍, ஆனா பாராட்டில்லை😪

, இந்த கழி செய்முறை இலகுவாக இருக்கு, செய்து பார்க்கனும், நன்றி பகிர்வுக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

நீங்கள் செய்த முறையில் மரக்கறி சூப் செய்தேன், நல்லாயிருக்கு என கூறினார்கள்👍, ஆனா பாராட்டில்லை😪

, இந்த கழி செய்முறை இலகுவாக இருக்கு, செய்து பார்க்கனும், நன்றி பகிர்வுக்கு

Knorr Vegetable Stock Cubes 8 X 10G | British Foods Directஇது போட்டீர்களா???

  • கருத்துக்கள உறவுகள்
Just now, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

Knorr Vegetable Stock Cubes 8 X 10G | British Foods Directஇது போட்டீர்களா???

இது வாங்கவில்லை, நாளைக்குதான் வேண்டனும் 😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, உடையார் said:

இது வாங்கவில்லை, நாளைக்குதான் வேண்டனும் 😀

இது போட்டால்  சூப் தனி சுவை வரும் 😀

முட்டை உண்பார்கள் என்றால் முட்டை வெள்ளைக்கருவை விட்டுக் கலக்கி மிளகும் போடவும் நன்றாக இருக்கும் சூப். வீட்டில் கோழி வளர்கிறீர்களா ???

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்
Just now, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இது போடடாள் சூப் தனி சுவை வரும் 😀

சரி சரி பிள்ளைகள் கலாய்த்தே இன்னும் காயவில்லை 😪நீங்களும் என்ன கலாய்க்க வேண்டாம்😂,

அடுத்த முறை போட்டு செய்து கொடுக்கின்றேன்

6 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

முட்டை உண்பார்கள் என்றால் முட்டை வெள்ளைக்கருவை விட்டுக் கலக்கி மிளகும் போடவும் நன்றாக இருக்கும் சூப். வீட்டில் கோழி வளர்கிறீர்களா ???

கோழி வளர்க்கவில்லை, கடைதான்.

முட்டை போட்டால் சாப்பிடுவார்களோ தெரியா, அவித்து பொரித்துதான் கொடுப்பது வழக்கம்,

எதுக்கு போட்டு கொடுத்து பார்ப்பம், அடுத்த கிழமை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வறுத்த மரக்கறிச் சோறு -Veg Fried Rice

Image may contain: food

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வறுத்த மரக்கறிச் சோறு -Veg Fried Rice

எப்பவும் நல்லா சொல்லக்கூடாதே என்ன குறை பிடிக்கலாம்🤔 ஆமா சுமே ஆங்கிலத்தில் கதைத்துவிட்டார், மன்னிக்க முடியாது😂,  

நன்றி செய்முறைக்கு, 

உறைப்பு செத்தல் மிளகாய் நானும் கடையில்தான் வாங்குவது,

உங்கள் செய்முறையில் இனி அசத்த வேண்டியதுதான், உப்பு போட தேவையில்லையா??

கடைக்கு போனான்,  மறந்துவிட்டேன் நீங்க சொன்ன பொருளை வாங்க, இனி அடுத்த கிழமைதான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, உடையார் said:

வீடியோவை சுத்திச் சுத்திப் பார்த்த்தியளோ???? உப்புப் போடுறதும் இருக்கே 😃

நீங்கள் பொருளைக் கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்ய நான் இரண்டு நாட்களுள் ஒரு செய்முறை போடுவேன் . மரக்கறி உண்பவர்கள் மற்றைய கறிகளுடனும் சேர்க்கும்படியானது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வறுத்த மரக்கறிச் சோறு -Veg Fried Rice

Image may contain: food

 💯💯 பாக்க வடிவாய் இருக்கு...... :cool:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

 💯💯 பாக்க வடிவாய் இருக்கு...... :cool:

சாப்பிடவும் நல்லா இருக்கும். என்ன சாப்பிடுப் பார்க்கும்வரை செப் நல்லாய் இருக்கும் என்று நம்ப மாட்டார்  😀

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 💯💯 பாக்க வடிவாய் இருக்கு...... :cool:

ஆகா ஆகா ஆகா.....  விசுவாமித்திர் வாயால் இப்படியொரு வார்த்தையை கேட்க சுமே கொடுத்து வைத்திருகனும், இன்று சுமேக்கு நித்திரையே வராது

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க நல்லா இருக்கு......அநேகமான நாட்களில் செய்து சாப்பிடுவது.தயிரும் சேர்த்து சாப்பிட நல்லா இருக்கும்.......!   👍

(உறைப்பு தேவையானவர்களுக்கு இரண்டு பச்சை மிளகாயை பக்கத்தில் வைத்து விடவும்......).

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

ஆகா ஆகா ஆகா.....  விசுவாமித்திர் வாயால் இப்படியொரு வார்த்தையை கேட்க சுமே கொடுத்து வைத்திருகனும், இன்று சுமேக்கு நித்திரையே வராது

 கவனிக்கவும்!!! விசுவாமித்திரர் வடிவாய் இருக்கு என்றுதான் சொல்லியிருக்கிறார். 😃

45 minutes ago, suvy said:

பார்க்க நல்லா இருக்கு......அநேகமான நாட்களில் செய்து சாப்பிடுவது.தயிரும் சேர்த்து சாப்பிட நல்லா இருக்கும்.......!   👍

(உறைப்பு தேவையானவர்களுக்கு இரண்டு பச்சை மிளகாயை பக்கத்தில் வைத்து விடவும்......).

பச்சை மிளகாயை பச்சையாய் வைக்கோணுமா ???

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எலுமிச்சை மிளகுக் கோழிக்கறி - Pepper Lemon Chicken

Image may contain: food

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சிக்கன் கியூப்ஸ் பாவிக்க கூடாது என்று நிழலி சொன்னவர்...அதற்கு பிறகு பாவிப்பதேயில்லை 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 25/7/2020 at 16:31, ரதி said:

இந்த சிக்கன் கியூப்ஸ் பாவிக்க கூடாது என்று நிழலி சொன்னவர்...அதற்கு பிறகு பாவிப்பதேயில்லை 

ஏனாம். எங்களுக்கும் சொல்லுங்கோவன். veg கியூப்ஸ் ஓகேயாமா ???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருவாட்டுக் குழம்பு - Dried Fish Curry & Sambal

Image may contain: food

  • கருத்துக்கள உறவுகள்
On 25/7/2020 at 21:02, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எலுமிச்சை மிளகுக் கோழிக்கறி - Pepper Lemon Chicken

வித்தியாசமான செய்முறை, எனக்கு பிடித்திருந்திச்சு. 👍

நேற்று வைத்தேன், பிள்ளைகளும் வழுமைக்கு மாறக இருந்ததால் விருப்ப வாக்கு எனக்கு போட்டார்கள் 😀

14 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கருவாட்டுக் குழம்பு - Dried Fish Curry & Sambal

பலர் வீட்டுக்கு வருவதால் கருவாடு வாங்குவதே அரிது, அப்படி வாங்கினாலும் வெளியில் வைத்து தான் சமைப்பது,

மூக்கை தூக்கும் என சொல்கின்றவர்களா🤔 அல்லது மூக்கை துளைக்குது என்று சொல்கின்றவர்களா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.