Jump to content

கொஞ்சம் சிரிக்க ....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'உங்க வீட்டுக்காரர பாக்குற மாதிரி கொஞ்சம் பாருங்கமா... எதுக்கு டாக்டர்!? உங்க கண்ல மருந்து ஊத்தனும்.'

 

😛😛😛இது போதுமான்னு பாருங்க.😜😜😜

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/11/2021 at 06:46, அன்புத்தம்பி said:

252549020_1315119568941404_1607744480208

 

2 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 3 people and text that says 'இந்தியாவில் 65% ஆண்கள் பொண்டாடி பேச்ச கேக்குறாங்க அப்ப மத்தவங்க...?? அவங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகல...'

பொண்டாட்டி பேச்சை கேக்கிற இரண்டு பேர் இதை அடுத்தடுத்து போட்டிருக்கிறார்கள்......நான் அந்தமாதிரியில்லை.......எனக்கு இதை மனிசிதான் பார்த்து சொல்லிச்சுது ......!   😇

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

 

பொண்டாட்டி பேச்சை கேக்கிற இரண்டு பேர் இதை அடுத்தடுத்து போட்டிருக்கிறார்கள்......நான் அந்தமாதிரியில்லை.......எனக்கு இதை மனிசிதான் பார்த்து சொல்லிச்சுது ......!   😇

அட… நேற்று, அன்புத்தம்பி இணைத்ததை கவனிக்கவில்லை. 😎

திருமதி சுவிக்கு… பாராட்டுக்கள். 👏👏👏

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.