Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de argent et texte qui dit ’Money makes people to forget important things’

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 4 personnes, personnes souriantes et texte qui dit ’என்ன தான் ஆயிரம் செலவு செய்து 5ஸ்டார் ஹோட்டல்ல போய் சாப்பிட்டாலும் பெத்த அம்மா கையால பழைய சோறு சாப்பிட்ட அந்த சுவை வராது.’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 3 people and text that says '2 நிமிடத்தில் திடீர் வத்த குழம்பு செய்வது எப்படி? அந்த குழம்பு செய்யற வீடியோவே ஏழு நிமிஷம் ஓடுதுடா..'

இரண்டு நிமிடத்தில், வத்த குழம்பு செய்வது எப்படி. 🤣

  • Like 1
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 8 personnes et texte qui dit ’உன் சமையில் அறையில் நான் உப்பா சர்க்கரையானு கேட்டதுக்கு.... சமையல்காரனே நீதான்னு சொல்லிட்டாம்மா....’

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 4 people and text that says 'நா உன்ட்ட என்ன வாங்கிட்டு வரச்சொன்னேன்...? பிரியாணி..! பிரியாணில என்ன இருக்கும்...!? சிக்கனும் முட்டையும்...! நீ வாங்கிட்டு வந்த பிரியாணில சிக்கன் மட்டும் இந்தா இங்க இருக்கு... முட்டை முட்டைஎங்கே...!? f/alwzsmle அண்ணே... இது சேவல் பிரியாணிண்ணே...'

சேவல்  பிரியாணி. 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne et chien

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de texte qui dit ’SIX without S is 9’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne et texte qui dit ’Boss: "Why aren't you working?" Me: "I didn't see you coming!" LA ONDA MEDIA’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 4 personnes et texte qui dit ’MOTIVATIONAL ~படத்தில் எப்படி நீ சாமியார்களைக் கண்டுக்கலையோ அதே மாறி உன் லைஃப்ல இருக்கற பிரச்சனைய நீ கண்டுக்காத 品 B @mokka paiyyan memes MOKK_PA S3WEW’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de texte qui dit ’Never call someone ugly’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de texte qui dit ’கல்யாணம் ஆன இந்த 20 வருஷத்துல பார்த்துட்டேன் நான் எது சொன்னாலும் அதில ஏதாவது தப்பு கண்டுபிடிக்கிறதே உனக்கு வழக்கமாயிடுச்சு! 20 இல்ல.... 21 வருஷமாச்சு...!’

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 8 personnes et texte qui dit ’f யாழிஸ் Mr:Jaffnese பயணிகள் தூங்கினால் சொகுசுப் பயணம்; சாரதி தூங்கினால் கடைசிப் பயணம்’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 3 personnes et texte qui dit ’இதான் கடைசி வாய்னு சொல்லுவாங்க நம்பாத..!!!’

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 13/8/2023 at 01:11, suvy said:

Peut être une image de 8 personnes et texte qui dit ’f யாழிஸ் Mr:Jaffnese பயணிகள் தூங்கினால் சொகுசுப் பயணம்; சாரதி தூங்கினால் கடைசிப் பயணம்’

உண்மை தான்.

பயணங்களின் போது சாரதிக்கு உற்சாகமாக இருக்க வேண்டுமே என்று முழுநேரமும் நானும் தூங்காமல் இருப்பேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
  · 
 
 
இந்த மாதிரி ஏதாவது டிப்ஸ் வரும் போது நான் பொதுவாய் நம்புவதில்லை ஆனால் இது உண்மையாகவே செம்ம்ம.. சூப்பரா வேலை செய்யுது நான் கியாரண்ட்டி. விவரம் கேட்ட நண்பர்களின் கவனத்திற்காக பதிகிறேன்.
எல்லார் வீட்டிலயும் ஏதாவது டீ.வி சமையல் நிகழ்ச்சில அவங்க சமைக்கிறாங்கன்னு பார்த்து புது ரெசிபி - வத்தக் குழம்பு வைக்கிறேன், பால்கோவா கிண்டறேன், பதிர்பேனி செய்யுறேன்னு (தோள்பட்ட தெறிக்குது சார்) முக்கால்வாசி இந்த மாதிரி பாத்திரங்கள் ஆக்கி வைத்திருப்பார்கள். நான் செய்ததை நீங்களும் செய்யுங்க கண்டிப்பாகத் தீர்வு கிடைக்கும். இந்த சைஸ் பாத்திரத்திற்கு ரெண்டு பெரிய ஸ்பூன் வினீகர் , ஒரு பெரிய ஸ்பூன் பேகிங் சோடா - இரண்டையும் நல்ல கொதிக்கிற வெந்நீரில் போட்டு சாறில்லாத எலுமிச்சம்பழ மூடி ஒன்ன போட்டு இந்த பாத்திரத்த ஒரு நாற்பத்தைஞ்சு நிமிஷம் அந்த வெந்நீர்ல உள்ள போட்டு ஊற வைச்சிடுங்க. 45 நிமிஷத்துக்கு அப்புறம் ஒரு நல்ல கர கரன்னு இருக்கிற ப்ரெஷல தேய்ச்சிட்டு அடுப்புலயோ இல்ல மைக்ரோவேலயோ ஒரு ஒரு நிமிஷம் சூடு பண்ணி திரும்ப அதே வெந்நீர்க் கலவையில ஒரு மூடி க்ளோரின் ஊத்தி திரும்ப ஊற வைச்சிடுங்க. இப்ப போய் கைக் கால் மூஞ்சியெல்லாம் நல்லா கழுவி, நல்ல அழகா ட்ரெஸ் பண்ணிட்டு வந்து இந்த பாத்திரத்த பார்த்தீங்கன்னா... முன்னாடி கரி பிடிச்சி இருந்திச்சில்ல அதே மாதிரி தான் இருக்கும். ரொம்ப கர கரன்னு தேய்ச்சிருந்தா கொஞ்சமா கரி போயிருக்கும். அத அப்படியே ஒரு பைல கட்டி கைல எடுத்துட்டு பக்கத்துல இருக்கிற நாடார் பாத்திரக் கடைக்குப் போய் கேட்டீங்கன்னா இதே மாடல்ல புதுசு ஒன்னு தருவாங்க. வாங்கிட்டு திரும்ப வரும் போது மறக்காம இந்தப் பழைய பாத்திரத்த குப்பத் தொட்டியில போட்டிருங்க. சனியன் நம்மள பெண்டு நிமித்திட்டு ஷெல்புல இடத்த வேற அடைக்கும். இப்ப வீட்டுக்கு வந்து அந்த புதுப் பாத்திரத்த பார்த்தா பளபளன்னு புதுப் பாத்திரம் மாதிரியே இருக்கும்.
செஞ்சு பாருங்க கண்டிப்பா வொர்க் ஆகும் - நான் கியாரண்ட்டி.
Happy Independence day !!!
 
Aucune description de photo disponible.
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne et texte qui dit ’பாஸ்வேர்டு மறந்து போச்சுன்னுதாண்டா Forget Password குடுத்தேன் அங்க வந்து டைப் யுவர் ஓல்டு பாஸ்வேர்ட் னு சொல்லிட்டு இருக்க AYNGARAN’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne et texte qui dit ’कोई जबरदस्ती नहीं जिसका दिल करे सिर्फ वही करें’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 2 personnes, glace et texte qui dit ’ShareChat @Senthilvelkumar சர்வர் வாடிக்கையாளர் என்ன கருமம்யா இது அய்யோ சார் அது குச்சி குச்சி ஐஸ்ச சாம்பார்ல ஐஸ் இல்ல குச்சி இட்லி எவன்யா போட்டது...? இப்ப இதான் லேட்டஸ்ட் டிரெண்டு...’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 5 personnes et texte qui dit ’விஜய் பையன் படம் எடுக்க விக்ரம் பையன் hero வா நடிக்க ஜோடியா அஜித் பொண்ணு நடிக்க ரகுமான் பையன் music போட தமிழ் சினிமாவுல இனிமே ஒரு கூத்து தான்... BlazzyRajeh Blazzy Rajesh Blazzy Rajesh’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 2 personnes, voiture et texte qui dit ’8 0526 ΤΟΥ’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 5 personnes et texte qui dit ’டேய் உங்களோட பெயிண்ட் தரமா இருக்கோ இல்லையோ ஆனா இந்த வாளி எங்க வீட்டு பாத்ரூம்ல நல்ல உழைக்குதுடா..’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de camionnette, carte et texte qui dit ’H08832 The driver was following Google map.’




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முன்னாள் அமைச்சர் ஒருத்தர் தீவுப்பகுதியை சிங்கப்பூராக மாற்றி விட்டார் இந்த அமைச்சர் அனைலதீவை மலேசியாவாக் மாற்றப்போறார் ...ஒரு விகாரையை கட்டி இரண்டு தேனீர் கடை வையுங்கோ  அனைலை தீவு தாய்வான் போல வந்து விடும் .
    • விதண்டாவாதம் செய்வதில் பிரயோசனம் இல்லை..இரண்டு வருடங்களுக்கு முன்பே சிலை வைத்து விட்டார்கள்  தற்போது அதை விகாரையாக்கினார்கள் என்று தான் .நான் கேள்வி பட்டேன்   
    • பகிர்வுக்கு நன்றி @ஏராளன். இதே போன்ற கட்டுரையை ஜெயராஜ் முன்னமும் 2,3 தரம் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். @ரசோதரன் கூறுவது போல் இவருடைய பாணி கதை போல இருந்தாலும், பத்தி எழுத்தாளர்களுக்கு இது பொதுவான தன்மை தான். ஜனரஞ்சக பத்திகள் தகவல்களை மட்டும் கொண்டு இருந்தால் பலருக்கு அலுப்புத் தட்டி விடும் என்பதால் அப்பிடி எழுதுகிறார்கள் போலும்.
    • தொண்டர் ஊழியர்கள் தான் அவ்வாறு  நடந்து கொள்கிறார்கள் என்று எப்படி தெரியும்?...அங்குள்ள பெரும்பான்மை வைத்தியர்களுக்கு தாங்கள் கடவுள் என்ட நினைப்பு ...நான் ஊருக்கு போயிருந்த நேரம் ஒரு பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு போயிருந்தோம்....அப்பாயின்மென்ட் இத்தனை மணிக்கு என்று தந்தார்கள்...அரை மணித்தியாலம் முன்பே போய் காத்து இருந்தோம்...கண பேர் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட வைத்தியருக்காய் வந்து காத்திருந்தார்கள்...கிட்டத்தட்ட 1 மணித்தியாலம் சென்றது அந்த வைத்தியர் வருவதற்கு ...நாங்கள் எழும்பி காட்டாமல் போய் விட்டோம் .பின் விசாரித்ததில் தெரிந்தது அங்கு 4 மணிக்கு வைத்தியர் வருவார் என்றால் ஒரு குறிப்பிட்ட தொகையினருக்கு 4 மணிக்கு அப்பாயின்மென்ட் கொடுப்பார்கள் ...அவர் வந்து முதலில் சின்ன பிள்ளைகள் க,ர்ப்பிணிகள்,வயோதிபர் பார்த்து விட்டு  சாதாரண ஆட்களை பார்க்க வரும் மட்டும் மற்றவர் காத்து இருக்க வேண்டும் ...தனியார் வைத்தியசாலைகளிலேயே இந்த நிலைமை என்றால் அரச வைத்தியசாலைகளில் சொல்லி வேலை இல்லை  போதுமான ஊழியர்கள் இல்லாவிடின் அரசுக்கு அறிவித்து போதுமான பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்களை பெற வேண்டியது பணிப்பாளரின் கடமையல்லவா ! இருக்கின்ற வளங்களை முறையாக பயன்படுத்துவதில்லை அல்லது பயன்படுத்த தெரியாது. தொடர்ந்தும் ஒருவரை ஒரே பதவியில் வைத்திருந்தால் தன்னை விட்டால் ஆளில்லை என்ற அசண்டையினம் தான் உருவாகும்  அர்ஜுனா போனவுடனே பேட்டி அது ,இது என்று கொடுத்து தன்னை நிரூபிக்க பாடுகிறார்  அவரில் பிழை இல்லை என்றால் எதற்கு பயப்படுறார்   
    • ஒலியின் வேகத்தை விட ஏறத்தாள  ஐந்து(5) மடங்கு அதிகமான வேகத்தில் பயணம் செய்தால் நியோர்க் நகரத்தில் இருந்து இலண்டன் நகரை ஒரு(1) மணி நேரத்தில் அடையலாம். மஸ்க்கின் SpaceX ராக்கட்டை சுரங்கத்துக்குள்ளால் செலுத்தினால்  மேற்குறிப்பிட்ட சுப்பர்சோனிக் வேகம் (Mach 5)  சாத்தியமாகலாம்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.