Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி உடையார்.....நிறைய வேலைகள் செய்து விட்டு (இன்று கார்த்திகை விளக்கீடு) கொஞ்சம் ஓய்வாக இருந்து இந்தப் பாடல்களைக் கேட்க உடல் களைப்பும் நீங்கி மனசுக்கு இதமாகவும் இருந்தது.....நன்றி உடையார்.....!   🤗

  • Replies 2.9k
  • Views 225.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • உடையார்
    உடையார்

  • Maruthankerny
    Maruthankerny

    இணைப்புக்கு நன்றி உடையாரண்ணா  இவரின் குரலில் சில இஸ்லாமிய பாடல்கள்  மனதையே கொள்ளை கொண்டுவிடும்  சில வருடங்கள் முன்பு ஒரு யூஸ்பி யில் பதிந்து வைத்திருந்தேன்  எங்கோ தவற விட்டுவிட்ட்டேன் ... ம

  • உடையார்
    உடையார்

    யேசுவே எனக்கு என்று யாருமேயில்லை   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏

தீன்குல கண்ணு... நல்ல திருமறை பெண்ணு

 

எல்லா புகழும் அல்லா 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீ செய்த நன்மை நினைக்கின்றேன் - என்
நெஞ்சுருக நன்றி சொல்கின்றேன் இறைவா - 4 (2)

1. மலருக்குப் பதிலாய் களையெங்கும் தோன்றி
மனதினை நிரப்புதல் பார்த்திருந்தாய் (2)- உடன்
உலரட்டும் என்றே ஒதுக்கிவிடாமல்
களைகளை அகற்றிக் காத்திருந்தாய் - 2


2. என் சிறு இதய வயலுமே செழிக்க
 இனியவர் சிலரை அனுப்பி வைத்தாய் -2
அவர் அன்பென்னும் நீரிலும் அருங்குண ஒளியிலும்
அனுதினம் என்னை வளர வைத்தாய் -2


3.உண்டிட உணவும் உடையுமே கொடுத்து
ஒரு குறையின்றிக் காத்து வந்தாய் (2) - ஓர்
அன்னையைப் போலவே அன்பினைப் பொழிந்து
அல்லல்கள் யாவையும் தீர்த்து வைத்தாய் - 2

 

அடிமை நான் ஆண்டவரே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செந்தமிழால் உந்தனிற்கு மாலை தொடுத்தேன் .

சிங்கார வேலனே

மாயவனை கண்டு வந்தோம் பாடல்

ஆனந்த பரவசம் - திருச்சதகம் - திருவாசகம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன் 🙏

இனிய நபிகள் ஓர் தொடர்காவியம்

அருளன்பு பண்பில்... அளவற்ற உந்தன்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீ செய்த நன்மை

 

ராஜா நீர் செய்த நன்மைகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

நல்லூர் கந்தன் தேர் திருவிழாவை முன்னிட்டு

பாடல் - போர்க்குடி நாயகன்
வரிகள் - உமாகரன் ராசையா
இசை - சிந்துஜன் வெற்றிவேல்
பாடியவர் - பவனுஜா கஜாகரன்

நல்லூர் கந்தன் பாடல் அலங்கார கந்தன் -

இசை: மகேஷ் இராசையா ( சங்கமம் )
வரிகள் : இன்பம் அருளையா
குரல்: அம்ரிதா சுதர்ஷன்
தயாரிப்பு : ஆர்ணி படைப்பகம்
 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன் 🙏

 

திக்குத்திகந்தமும் கொண்டாடியே வந்து

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரக்கத்தின் ஆண்டவரே எம்மீது

நெஞ்சத்திலே தூய்மையுண்டோ 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் உற்சவகாலம் 2013 ஐ முன்னிட்டு "திருப்பதி என்டடைன்மன்ட்" வழங்கும் சிறப்புப்பாடல்...............!!!

பாடலாசிரியர்  - தினேஸ் ஏகாம்பரம்

இசை                -  சுதர்சன்

பாடியவர்கள்    - யோகேஸ்
                              பானுகா

தயாரிப்பு           - தினேஸ் ஏகாம்பரம்.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன் 🙏

லாயிலாஹ இல்லல்லாஹ்

 நீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல முடியவில்லை

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சத்திலே தூய்மை உண்டோ

லேசான காரியம் உமக்கு அது

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 திருப்புகழ்- துள்ளு மத வேட்கை கணையாலே
ராகம் - ஹம்சானந்தி
தாளம்- கண்டஐம்பை/ஆதி
பாடியவர்கள்- சாரங்கம் இசை மன்ற மாணவிகள்
செல்வி ஆரபி, செல்வி தாரணி
உள்நாட்டு வெளிநாட்டு இந்து ஆலயங்கள்,
வடமாகாண கல்வி திணைக்களம்,
இந்து கலாசார அலுவகள் திணைக்களம் ஆகியோரின் ஆதரவுடன்
இந்து மாணவர் சேவாலயத்தினர் இந்த ஒலிப்பதிவை உருவாக்கி உள்ளனர்.

யாழ் கல்லூரி மாணவிகளின் இசைத் திறமையை உலகிற்கு எடுத்து காட்ட திருப்புகழ் துள்ளு மத வேட்கை கணையாலே பாடலிற்கான நல்லூரான் இணையக் குழுவின் வீடியோ தயாரிப்பு

அரசனும் ஆண்டியும்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன் 🙏

 

உலகம் இறைவனின் சந்தை மடம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆத்துமமே என் முழு

 மகிழ்வோம் மகிழ்வோம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூரான்-திருவடியை நான்-நினைத்த

 

செந்தமிழால் உந்தனிற்கு மாலை தொடுத்தேன்

 

மந்திரமாவது நீறு

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன் 🙏

 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேவனே நான் உமதண்டையில் -- இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்

மா வலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்
கோவே! தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன் -- தேவனே

யாக்கோபைப் போல் போகும் பாதையில் -- பொழுதுபட்டு
இராவில் இருள் வந்து மூடிட
துக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து, தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மைக் கிட்டிச் சேர்வேன் வாக்கடங்கா நல்ல நாதா -- தேவனே

பரத்திற்கேறும் படிகள் போலவே -- என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா என்றன் தேவனே
கிருபையாக நீர் எனக்கு தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னை அழைத்து
அன்பின் தூதனாகச் செய்யும் -- தேவனே

நித்திரையினின்று விழித்து -- காலை எழுந்து
கர்த்தாவே! நான் உம்மைப் போற்றுவேன்
இத்தரையில் உந்தன் வீடாய், என் துயர் கல் நாட்டுவேனே
என்றான் துன்பத்தின் வழியாய்
இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன் -- தேவனே

ஆனந்தமாம் செட்டை விரித்து -- பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங்கடந்து பறந்து மேலே சென்றிடினும்
மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மை
கிட்டிச் சேர்வேன் -- தேவனே

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பக்தியால் யான் உனை

 

 

ஜகம் காக்கும் 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன் 🙏

சிந்திக்கும் ஆற்றலை பெற்றவரே 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது 

 

சிங்காசனத்தில் வீற்றிருக்கும் பரிசுத்தரே பரிசுத்தரே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

சபரிநாதனை காணக்காண

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன் 🙏

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்

பரம குயவனே என்னை வனையுமே
உம் சித்தம் போல் என்னை வனையுமே (2)
உமக்காக என்னை வனையுமே
களிமண்ணான என்னை வனைந்திடுமே (2)


உம்கரத்தாலே மண்ணை பிசைந்து
மனிதனை உருவாக்கினீர்
எந்தனையும் தொட்டு -உம்
சாயலாக வனையும்
உம்மைப்போல மாற்றிடுமே –என்னை (2)

உமக்குகந்ததாய் உடைத்து என்னை
உம்முடைமை ஆக்கிடுமே
விருப்பம்போல என்னை
திருத்தும் உந்தன் கரத்தால்
அருமையாக வனைந்திடுமே - உமக்கு

உமது சித்தத்தின் மையத்திலென்னை
வைத்து என்றும் வழிநடத்திடும்
உந்தன் சித்தம் செய்ய
என்னை தத்தம் செய்தேன்                  
முழுமையாக அர்ப்பணம் செய்தேன்-என்னை

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

ஐயப்பமாரே எம் தெய்வங்களே

 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.