Jump to content

குழந்தைகள் விரும்பும் நம் பாரம்பரிய சீனி பிஸ்கற் 20 வதே நிமிடத்தில்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nige said:

ஆகா நிகி பாராட்டுக்கள்.
முதன்முதல் சரியாக இணைத்துள்ளீர்கள்.

முதலில் ஒரு இணைப்பு வந்தது என்று யுரியூப் தகவல் வந்ததும் போய் பார்த்தா உடனேயே தூக்கிவிட்டீர்கள்.மீண்டும் இணைத்துள்ளதாக தகவல் வந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nige said:

நிகே சும்மா இருக்கமாட்டீர்களா, பழைய நினைவுகளை கிழறிவிட்டீர்கள்😀👍,

சின்னனில் பசிபோக்கும் ஒரு உணவு இது, பிளேன்ரியுடன் இந்த பிஸ்கட்டை சாப்பிட்டால் ஒரு நேர சாப்பாட்டை கடந்துவிடுவோம். எந்த கடைகளிலுலம் மலிவாக கிடைக்கும், இப்ப கிடைக்கின்றதோ தெரியா.

நன்றி செய்முறை பகிர்வுக்கு

Link to comment
Share on other sites

9 hours ago, ஈழப்பிரியன் said:

ஆகா நிகி பாராட்டுக்கள்.
முதன்முதல் சரியாக இணைத்துள்ளீர்கள்.

முதலில் ஒரு இணைப்பு வந்தது என்று யுரியூப் தகவல் வந்ததும் போய் பார்த்தா உடனேயே தூக்கிவிட்டீர்கள்.மீண்டும் இணைத்துள்ளதாக தகவல் வந்தது.

sorry. அதில் ஒரு தவறு நடந்துவிட்டது.அதுதான் நீக்கவேண்டியதாயிற்று.சில வேளை இங்கு இணைக்கும்போது video வருவதில்லை.அதை எப்படி இணைப்பது என்று இன்னும் எனக்கு புரியவில்லை. இந்தமுறை ஏதோ சரியாக வந்துவிட்டது.இப்போதுதான் பழகிக்கொண்டிருக்கிறேன். நான் video இணைக்காமல் விட்டாலும் சில நல்ல உள்ளங்கள் எனக்காக அதை இணைத்துவிடுவதுண்டு. நன்றிகள் அனைவருக்கும். நன்றி ஈழப்பிரியன் subscribe பண்ணியதற்கும் உங்கள் கருத்துப்பகிர்வுக்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது நல்ல வாசனையானதும், மாலை நேரத்தில்... சாப்பிடுவதற்குரிய பிஸ்கற்.
இந்த சீனி  பிஸ்கற்றை...குழந்தைகள் மட்டுமல்ல, 
சீனி வருத்தம் இல்லாத, பெரியவர்களும் சாப்பிடலாம். :grin:
பகிர்விற்கு,  நன்றி நிகே. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nige said:

பகிர்வதற்கு நன்றிகள்.. அவ்வப்போது தமிழ்நாட்டு செய்முறைகளையும் போட்டு விடுங்கோ..👍

Link to comment
Share on other sites

10 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பகிர்வதற்கு நன்றிகள்.. அவ்வப்போது தமிழ்நாட்டு செய்முறைகளையும் போட்டு விடுங்கோ..👍

நிட்சயமாக. விரைவில் தமிழ்நாட்டு சாப்பாடுகளையும் பதிவிடுகிறேன். நன்றி புரட்சிகர தமிழ்தேசியன்

Link to comment
Share on other sites

6 hours ago, தமிழ் சிறி said:

இது நல்ல வாசனையானதும், மாலை நேரத்தில்... சாப்பிடுவதற்குரிய பிஸ்கற்.
இந்த சீனி  பிஸ்கற்றை...குழந்தைகள் மட்டுமல்ல, 
சீனி வருத்தம் இல்லாத, பெரியவர்களும் சாப்பிடலாம். :grin:
பகிர்விற்கு,  நன்றி நிகே. :)

உண்மைதான் தமிழ் சிறி. எங்கள் வீட்டிலும் அப்பா இதை விரும்மி சாப்பிடுவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி நிகே .....சீனி வருத்தக்காரர் களவாய் கொண்டுபோய் ஒளித்துவைத்து சாப்பிட கைக்கு அடக்கமான பிஸ்கட்.......!  😎

Link to comment
Share on other sites

15 hours ago, suvy said:

பகிர்வுக்கு நன்றி நிகே .....சீனி வருத்தக்காரர் களவாய் கொண்டுபோய் ஒளித்துவைத்து சாப்பிட கைக்கு அடக்கமான பிஸ்கட்.......!  😎

உண்மைதான் suvy. கருத்து பகிர்வுக்கும் வருகைக்கும் நன்றி 

Link to comment
Share on other sites

On 4/8/2020 at 07:28, உடையார் said:

 ஊரில் கல்பனிஸ் என்று சொல்வது இப்பவும் இருக்கா???

இருக்கு... 2006 இல் நான் இலங்கை போனபோது தேடி வாங்கி சாப்மிட்டேன். எனது மகனிற்கு கொடுத்தபோது அவன் “ அம்மா இவைக்கு cookie எப்படி செய்யிற எண்டு தெரியாது “ என்று சொன்னது இன்னும் என்னால் மறக்க முடியாது...0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nige said:

இருக்கு... 2006 இல் நான் இலங்கை போனபோது தேடி வாங்கி சாப்மிட்டேன். எனது மகனிற்கு கொடுத்தபோது அவன் “ அம்மா இவைக்கு cookie எப்படி செய்யிற எண்டு தெரியாது “ என்று சொன்னது இன்னும் என்னால் மறக்க முடியாது...0

நன்றி அறிய தந்ததிற்கு நான் தேடவில்லை போன போது, அந்தளவுக்கு இதை சாப்பிட்டு அலுத்துவிட்டது.

மகனின் கேள்விக்கு பதிலில்லை😂

Link to comment
Share on other sites

57 minutes ago, உடையார் said:

நன்றி அறிய தந்ததிற்கு நான் தேடவில்லை போன போது, அந்தளவுக்கு இதை சாப்பிட்டு அலுத்துவிட்டது.

மகனின் கேள்விக்கு பதிலில்லை😂

ஒரு சின்ன திருத்தம்  அது 2016 இல். மாறி 2006 என்று போட்டுவிட்டேன். இப்பவும் இலங்கையில் கல்பணிஸ் இருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • 9 months later...

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.