Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Picture2.png

ஒரு அருமையான பக்திப் பாடலை 'எப்படியெல்லாம் மதிப்பிழக்க வைத்து, கொலை செய்யலாம்' என்பதற்கு இதுவும் ஒரு அடையாளம்..!

கல்யாணக் கச்சேரியில் பாட வேண்டிய பாட்டா இது..? 😡

பாவம் டி.எம்.எஸ்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ராசவன்னியன் said:

எங்கடையளுக்கு மைக் கிடைச்சால் காணும். உது சுவீஸ் சம்பவம் 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Untitled.jpg

பாடகர்(?) என்பவர் ஒரு பக்கம் புகழ் பெற்ற பக்திப்பாடலை கொலை செய்துகொண்டிருக்க,

"நீ என்ன வேணும்னாலும் பாடு மாமு.. நாங்கள் எங்க வேலையை பார்க்கிறோம்"னு அலட்சியமாக மேடையில் கும்பல்கள் இங்குமங்கும் அலைய,

"யாருப்பா இந்தாளு ஏதோ உளருது"ன்னு சிலர் செல்ல,

அதுல ஒரு ஜோடி மேடையில் முத்தம் பரிமாறிக்கொள்ளுதுகள்..! 😍

("பல்லு இருக்குறவன் பக்கோடா திங்குறான், ஃபுல்லு இருக்குறவன் கவுந்து கிடக்குறான்"  என்ற வியாக்கியானமெல்லாம் வேண்டாம்.. அது பொது மேடை)

என்ன கொடுமை சரவணா..? உன் பாடலுக்கு இந்த கதியா..? 🤔

நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள், குறைந்த பட்சம் இந்த பாடகர் குறூப்பை மேடையிலிருந்து வேறு பக்கம் ஒதுக்கிவைத்து "நீ பாட்டுக்கு கத்து மாமு"ன்னு செய்திருக்கலாம்..! :)

"உங்களுக்கு ஏன் இந்த விசனம்..?" எனக் கேட்டால்,

அந்தப் பாடலின் மகிமை, வசீகரம் அப்படி..!

பாடியவர் எங்கள் மதுரைக்காரர்..!! 😜

ஒரு மரியாதை வேணாம்..? இனியொரு கொலை செய்யாதீர்..!!! 😡:)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ராசவன்னியன் said:

Untitled.jpg

பாடகர்(?) என்பவர் ஒரு பக்கம் புகழ் பெற்ற பக்திப்பாடலை கொலை செய்துகொண்டிருக்க,

"நீ என்ன வேணும்னாலும் பாடு மாமு.. நாங்கள் எங்க வேலையை பார்க்கிறோம்"னு அலட்சியமாக மேடையில் கும்பல்கள் இங்குமங்கும் அலைய,

"யாருப்பா இந்தாளு ஏதோ உளருது"ன்னு சிலர் செல்ல,

அதுல ஒரு ஜோடி மேடையில் முத்தம் பரிமாறிக்கொள்ளுதுகள்..! 😍

அடடா... ராஜவன்னியருக்கு, கடுப்பு ஏத்தியது, இந்தப் படம் போலை கிடக்குது. :grin:  🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, தமிழ் சிறி said:

அடடா... ராஜவன்னியருக்கு, கடுப்பு ஏத்தியது, இந்தப் படம் போலை கிடக்குது. :grin:  🤣

index.jpg

நீங்கள் சொன்னவுடன் இந்தக் காட்சிதான் ஞாபகம் வருகிறது தமிழ் சிறீ..

"ரோட்ல.. பீச்சுல.. பார்க்குல.. தியேட்டர்ல..எங்கே போனாலும் ஒங்க தொல்லை தாங்க முடியலைடா..!" நல்ல நகைச்சுவை காட்சி அது.. :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ராசவன்னியன் said:

Untitled.jpg

அதுல ஒரு ஜோடி மேடையில் முத்தம் பரிமாறிக்கொள்ளுதுகள்..! 😍

அது ஜோடி இல்லை வன்னியர் அண்ணா 
சகோதர்கள் அல்லது நெருங்கிய உறவினர் நண்பர்கள் 
சுவிஸில் இப்படி மூன்று முறை முத்தமிடுவது சுவிஸ் கலாச்சாரம் 
ஜெர்மனி பிரான்சில் இரண்டு முறை என்று நினைக்கிறன். 

அங்கு வாழ்ந்து வருவதால் அவர்களுக்கும் அது வந்திருக்கலாம்.

இங்கு அமெரிக்காவில் இந்த நடைமுறை இல்லை 
ஆனால் நெருங்கிய நண்பர்கள் என்றால் கட்டிப்பிடிப்பது உண்டு 

சுவிஸ் பிரான்ஸ் போகும்போது எனக்கும் இது கொஞ்சம் சங்கடமாக இருக்கும் 
அனால் நல்ல விடயம் ஒரு நம்பிக்கையான உறவு என்ற எண்ணம் தோன்றிவிடும் 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
51 minutes ago, Maruthankerny said:

அது ஜோடி இல்லை வன்னியர் அண்ணா 
சகோதர்கள் அல்லது நெருங்கிய உறவினர் நண்பர்கள் 
சுவிஸில் இப்படி மூன்று முறை முத்தமிடுவது சுவிஸ் கலாச்சாரம்

அப்படியா..? வருந்துகிறேன்.  வினோதமாக இருக்கிறது. 🤔

அதை விடுங்கள், ஆனாலும் மணமேடயில் இப்படி "சந்தைக் கடை" மாதிரி யாருமே சீந்தாத இடத்தில், ஒருவர் அருமையான பக்திப் பாடலை 'கொலை செய்வது' கொஞ்சம் நெருடலாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Maruthankerny said:

அது ஜோடி இல்லை வன்னியர் அண்ணா 
சகோதர்கள் அல்லது நெருங்கிய உறவினர் நண்பர்கள் 
சுவிஸில் இப்படி மூன்று முறை முத்தமிடுவது சுவிஸ் கலாச்சாரம் 
ஜெர்மனி பிரான்சில் இரண்டு முறை என்று நினைக்கிறன். 

அங்கு வாழ்ந்து வருவதால் அவர்களுக்கும் அது வந்திருக்கலாம்.

இங்கு அமெரிக்காவில் இந்த நடைமுறை இல்லை 
ஆனால் நெருங்கிய நண்பர்கள் என்றால் கட்டிப்பிடிப்பது உண்டு 

சுவிஸ் பிரான்ஸ் போகும்போது எனக்கும் இது கொஞ்சம் சங்கடமாக இருக்கும் 
அனால் நல்ல விடயம் ஒரு நம்பிக்கையான உறவு என்ற எண்ணம் தோன்றிவிடும் 

அதிலையும் முதல் வலப்பக்கமோ இடப்பக்கமோ எண்ட சம்பிரதாயமும் இருக்கு கண்டியளோ...
எனக்கு வேலையிடத்திலை டெய்லி உந்த டச்சிங் றபிள் எக்கச்சக்கம்...tw_glasses:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, குமாரசாமி said:

அதிலையும் முதல் வலப்பக்கமோ இடப்பக்கமோ எண்ட சம்பிரதாயமும் இருக்கு கண்டியளோ...
எனக்கு வேலையிடத்திலை டெய்லி உந்த டச்சிங் றபிள் எக்கச்சக்கம்...tw_glasses:

எதிர் எதிரே  நிற்கும்போது ஒருவருடைய வலது பக்கம் மற்றவரின் இடது பக்கம் எல்லா?
எவ்வாறு இடது வலதை நிர்ணயிக்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

அதிலையும் முதல் வலப்பக்கமோ இடப்பக்கமோ எண்ட சம்பிரதாயமும் இருக்கு கண்டியளோ...
எனக்கு வேலையிடத்திலை டெய்லி உந்த டச்சிங் றபிள் எக்கச்சக்கம்...tw_glasses:

இங்கு சிலர்... மற்றவர்களுக்கு, வயித்தெரிச்சல் வரப் பண்ணுவதற்காகவே...

சில பதிவுகளை போடுவார்கள். யாழ். களத்திலை, இப்பிடி கன ஆட்களை பார்த்திறமப்பு. 😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, தமிழ் சிறி said:

இங்கு சிலர்... மற்றவர்களுக்கு, வயித்தெரிச்சல் வரப் பண்ணுவதற்காகவே...

சில பதிவுகளை போடுவார்கள். யாழ். களத்திலை, இப்பிடி கன ஆட்களை பார்த்திறமப்பு. 😂

உந்த கன ஆட்களில் முதல் ஆள், இன்னமும் "திருத்த வேலை நடக்குதப்பா" என 'தள்ளாடி' நிற்பவர்தானே? 😜🌺

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Maruthankerny said:

எதிர் எதிரே  நிற்கும்போது ஒருவருடைய வலது பக்கம் மற்றவரின் இடது பக்கம் எல்லா?
எவ்வாறு இடது வலதை நிர்ணயிக்கிறது?

Vadivelu GIFs | Tenor

4 hours ago, தமிழ் சிறி said:

இங்கு சிலர்... மற்றவர்களுக்கு, வயித்தெரிச்சல் வரப் பண்ணுவதற்காகவே...

சில பதிவுகளை போடுவார்கள். யாழ். களத்திலை, இப்பிடி கன ஆட்களை பார்த்திறமப்பு. 😂

நான் என்ன பொய்யாஆஆஆஆ  சொல்லுறன்...🤣

4 hours ago, ராசவன்னியன் said:

உந்த கன ஆட்களில் முதல் ஆள், இன்னமும் "திருத்த வேலை நடக்குதப்பா" என 'தள்ளாடி' நிற்பவர்தானே? 😜🌺

😁 😁😁 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சரி, இந்த அருமையான, மனதுருகச் செய்யும் பாடலைக் கேட்டு மகிழலாம்..! 😍

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.