Jump to content

முட்டை ,பட்டர் சேர்க்காத குழந்தைகளிற்கு பிடித்த பேரிச்சம்பள கேக்

nige

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது, சைவ ஆட்களுக்கு, பிடித்த கேக்.
சைவ கேக்... செய்முறைக்கு... நன்றி. 👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மனைவி தோடம்பழ கேக் செய்கிறவா முட்டையில்லாமல், பேரிச்சம்பழத்தில் செய்த தில்லை, சொல்ல வேண்டும்

செய்முறைக்கு நன்றி

எங்கட பிள்ளைகளுக்கும் பேரீச்சம் பழம் பிடிக்காது 

Posted
20 hours ago, உடையார் said:

மனைவி தோடம்பழ கேக் செய்கிறவா முட்டையில்லாமல், பேரிச்சம்பழத்தில் செய்த தில்லை, சொல்ல வேண்டும்

செய்முறைக்கு நன்றி

எங்கட பிள்ளைகளுக்கும் பேரீச்சம் பழம் பிடிக்காது 

தோடம்பழ கேக் recipe ஐ முடிந்தால் பதிவிடுங்கள். நான் ஒருநாளும் அதை செய்ததில்லை. நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீட்டில் யாருக்காவது பிறந்தநாள் கொண்டாடும்போது எனக்கென்று தனியாக மனிசி செய்வது இதுதான். கனகாலமாக ஒரிஜினல் கேக்கின் ருசியே மறந்து போச்சு,அதனால் இது சுவையாக இருக்கும்......!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, suvy said:

வீட்டில் யாருக்காவது பிறந்தநாள் கொண்டாடும்போது எனக்கென்று தனியாக மனிசி செய்வது இதுதான். கனகாலமாக ஒரிஜினல் கேக்கின் ருசியே மறந்து போச்சு,அதனால் இது சுவையாக இருக்கும்......!  😁

அப்ப விரத நாளுகளிலையும் கேக் சாப்பிடலாம் எண்டுறியள் :)

Posted
On 27/9/2020 at 01:49, suvy said:

வீட்டில் யாருக்காவது பிறந்தநாள் கொண்டாடும்போது எனக்கென்று தனியாக மனிசி செய்வது இதுதான். கனகாலமாக ஒரிஜினல் கேக்கின் ருசியே மறந்து போச்சு,அதனால் இது சுவையாக இருக்கும்......!  😁

இது நல்ல சுவையாக இருக்கும். கருத்து பகிர்வுக்கு நன்றி Suvy 

On 27/9/2020 at 04:45, குமாரசாமி said:

அப்ப விரத நாளுகளிலையும் கேக் சாப்பிடலாம் எண்டுறியள் :)

கண்டிப்பாய் சாப்பிடலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.