Jump to content

நஞ்சுண்டகாடு நாவலின் கதை 1


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நான் இரண்டாவதும் பார்த்துவிட்டேன்.இருட்டுக்குள் கதை மட்டுமல்ல நாங்களும் கூடவே வந்தோம்.
அருமை பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kuna kaviyalahan said:

இரண்டாவதை இங்கே எப்படி இணைப்பது என்று புரியவில்லை 😄

 

10 minutes ago, ஈழப்பிரியன் said:

நான் இரண்டாவதும் பார்த்துவிட்டேன்.இருட்டுக்குள் கதை மட்டுமல்ல நாங்களும் கூடவே வந்தோம்.
அருமை பாராட்டுக்கள்.

இரண்டாவதை இன்னும் முடிக்கவில்லை, முதலாவதை இரண்டு தரம் பார்த்துவிட்டு யாழில் தேடினேன்.

நகரவிடவில்லை உங்கள் குரலும் கதை சொன்ன விதமும், நேரடியாக அனுபவிப்பது போன்ற திரில்... இருட்டை கத்தியால் வெட்டுவதும் சரி, சேட்டு காற்றில் படபடப்பதாயினும் சரி... நேரடியாக அனுபவிப்பது போன்ற உணர்வு, பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது பதிவை ஏன் பதியவில்லையென இப்ப விளங்குகின்றது....🤣🤣😂

ஊரில் இதைப்பற்றி பெடியள் கதைத்தவன்கள் தங்களின் இந்த அனுபவத்தைப்பற்றி

What Causes “Old Person Smell”? | Mental Floss

1 hour ago, Kuna kaviyalahan said:

இரண்டாவதை இங்கே எப்படி இணைப்பது என்று புரியவில்லை 😄

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த புத்தகத்தை வாசித்து முடித்ததும் ஏற்பட்ட குற்ற உணர்சி நான் வாழ்நாளில் அனுபவிக்காதது.

இப்படி ஒரு டிராக்டரில் நானும் போயிருக்க வேண்டியவன். இந்த கேவலம் கெட்ட உயிரை பயந்து, இன்றுவரை கொரோனா என்று வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறேன்☹️.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kuna kaviyalahan said:

இரண்டாவதை இங்கே எப்படி இணைப்பது என்று புரியவில்லை 😄

முதலாவதை எப்படி இணைத்தீர்களோ அதே மாதிரி மற்றையதுகளையும் இணைக்கலாம்.
ஏதாவது பிழை வந்தால் எடிற்றை அழுத்தி திரும்பவும் முயற்சி பண்ணுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

இந்த புத்தகத்தை வாசித்து முடித்ததும் ஏற்பட்ட குற்ற உணர்சி நான் வாழ்நாளில் அனுபவிக்காதது.

இப்படி ஒரு டிராக்டரில் நானும் போயிருக்க வேண்டியவன். இந்த கேவலம் கெட்ட உயிரை பயந்து, இன்றுவரை கொரோனா என்று வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறேன்☹️.

எங்கள் ஊரில் புளட்தான் அதிகம் ஆரம்ப காலத்தில். நானும் என் நண்பனும் புளட்டில் சேரப்போனங்கள்  8ம் வகுப்பில், எங்களை பார்த்து சிரித்துவிட்டு படித்து முடிய வாருங்கள் என அனுப்பிவிட்டார்கள், குடும்ப நிலை காரணமாக என்னால் முடியவில்லை, தங்கை நிறைவேற்றிவிட்டார்,

இப்ப நினைத்தாலும் குற்ற உணர்வுதான், சாகும் வரை இருக்கும்☹️; ஊரில் இருக்கும் வரை ஏதோ ஒரு விதத்தில் பங்களிப்பு செய்து கொண்டே இருந்தம் என்ற ஆறுதல் மட்டும்தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு இணைப்பையும் பார்த்தேன்.....மனசு கனக்கிறது......! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.