Jump to content

பீர்க்கங்காய் தோலை இனி எறியாதீர்கள். சுவையான ஆரோக்கியம் நிறைந்த பீர்க்கங்காய் தோல் சம்பல்...

nige

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பீர்க்கங்க்காயை வேண்டாத மரக்கறிகளுடன் ஒதுக்கி வைப்பதுண்டு . இப்படி அரைத்து செய்யலாமென்றால் முயற்சி செய்து சமைக்க ஆவலாய் இருக்கிறது . பகிர்வுக்கு நன்றி 

Posted
5 hours ago, நிலாமதி said:

பீர்க்கங்க்காயை வேண்டாத மரக்கறிகளுடன் ஒதுக்கி வைப்பதுண்டு . இப்படி அரைத்து செய்யலாமென்றால் முயற்சி செய்து சமைக்க ஆவலாய் இருக்கிறது . பகிர்வுக்கு நன்றி 

முயன்று பாருங்கள். நிட்சயமாய் உங்களிற்கு பிடிக்கும். என் மகள் தனக்கு இந்த சம்பல் வேண்டும் என வாரத்திற்கு ஒருமுறை கேட்பாள். நன்றி அக்கா 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆகா இந்த சம்பல் செய்து சாப்பிட்டதில்லை, வாங்கி செய்ய வேண்டும், நன்றி பகிர்வுக்கு.

என்னடா இந்த முறை கலாய்க்க முடியலையே என்று பார்த்தால்🤔 ஒன்றிருக்கு. பீர்க்கங்காய் உள்ளீட்டை என்ன செய்யனுமென்று சொல்லவில்லேயே😀

 நீங்கள் என்ன செய்தீர்கள் பால்கறியா குழம்பா?

இப்பதான் வீட்டில் விதை போட்டுள்ளேன் இனி இப்படியும் செய்து அசத்தலாம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பீர்க்கங்காய் துவையல் செய்முறை பகிர்விற்கு நன்றி..👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 நல்லா இருக்கு. பகிர்வுக்கு நன்றி நிகே.......!  👍

ஊரில் வீட்டுக்கு இரண்டு ஆடு, ஒரு மாடு (அக்கம் பக்கம் என்றாலும்) இருக்கும். அதனால் அதிகம் யாரும் இந்த மாதிரி பீர்க்கங்காய் தோல், வாழைக்காய் தோல் என்று மினக்கடுவதில்லை. கஞ்சி கழனியுடன் சேர்ந்து அவைகளுக்கு போயிடும்......!

ஒருநாள் எனது சதி (சதி பதி) சாப்பிடும்போது ஒரு குழம்பு கொண்டுவந்து ஊத்தினார். நல்லா இருக்கா என்று கேட்க நானும்... ம்....என்றேன்.   இது என்ன குழம்பு என்று சொல்லுங்கோ பார்ப்போம் என்றாள். நானும் ஏதேதோ சொல்ல இல்லை என்று சொல்லிவிட்டு தர்ப்பூசணி பழத்தில் தோலுக்கும் பழத்துக்கும் நடுவில் இருக்கும் அந்த வெள்ளைப் பகுதியை துண்டுகளாக்கி குழம்பு வைத்திருக்கின்றா.....அப்போதுதான் எனக்கு மூளையில் பல்ப் எரிஞ்சுது இரண்டு நாளா மனிசி உருளைக்கிழங்கு முடிசுத்தப்பா வாங்கிக்கொண்டு வாங்கோ என்று கத்தினது.....ஆகவே தேவைகள்தான் மாற்றி யோசிக்கத்  தூண்டுகின்றது.....!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி பதிவுக்கு.இதே மாதிரி வாழைக்காய் தோலிலும் சம்பல் செய்யலாம்.
இப்டிக்கு
சுனா பினா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, nige said:

ஊரிலை பிசுக்கங்காயை  கனபேர் கணக்கெடுத்தும் பாக்கிறேல்லை.ஆனால் வெளிநாடுகளிலை வாங்கிறது பெரிய கஷ்டம். பிசுக்கங்காயிலை பால்க்கறிவைக்கவும் நல்லாயிருக்கும்.
சம்பல் செய்முறைக்கு நன்றி

ஆரும் பிசுக்கங்காய் பொச்சு பாவிச்சு இருக்கிறீங்களோ? 😁

100% Pure Castor Oil 16 oz - Best Massage Oil & Moisturizer for Hair and  Skin: Amazon.in: Home & Kitchen 

512pGiLhGSL.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, குமாரசாமி said:

ஊரில் இருக்கும் போது அதன் அருமை தெரியவில்லை பலருக்கு. அம்மா பருப்பும் போட்டு பால் கறி வைப்பார், நல்ல சுவை.சீனர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்

முதுகு ஊத்தை தேய்க்க, பாத்திரம் கழுவ. குழுக்கி விளையாட, நல்ல சத்தம் வரும்😂

Posted
On 11/10/2020 at 00:07, உடையார் said:

ஆகா இந்த சம்பல் செய்து சாப்பிட்டதில்லை, வாங்கி செய்ய வேண்டும், நன்றி பகிர்வுக்கு.

என்னடா இந்த முறை கலாய்க்க முடியலையே என்று பார்த்தால்🤔 ஒன்றிருக்கு. பீர்க்கங்காய் உள்ளீட்டை என்ன செய்யனுமென்று சொல்லவில்லேயே😀

 நீங்கள் என்ன செய்தீர்கள் பால்கறியா குழம்பா?

இப்பதான் வீட்டில் விதை போட்டுள்ளேன் இனி இப்படியும் செய்து அசத்தலாம்

கறிவைக்கலாம் என்று சொன்னதாய் ஞாபகம்.. என் அம்மாவும் உங்கள் அம்மாவைப் போல அதை பருப்பில போட்டு பால்கறிதான் செய்தவ. காய்ககும்போது எங்களிற்கும் அனுப்பி விடுங்கோ...நன்றி 

On 11/10/2020 at 01:37, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பீர்க்கங்காய் துவையல் செய்முறை பகிர்விற்கு நன்றி..👍

நன்றி தோழர்

Posted
On 11/10/2020 at 02:28, suvy said:

 நல்லா இருக்கு. பகிர்வுக்கு நன்றி நிகே.......!  👍

ஊரில் வீட்டுக்கு இரண்டு ஆடு, ஒரு மாடு (அக்கம் பக்கம் என்றாலும்) இருக்கும். அதனால் அதிகம் யாரும் இந்த மாதிரி பீர்க்கங்காய் தோல், வாழைக்காய் தோல் என்று மினக்கடுவதில்லை. கஞ்சி கழனியுடன் சேர்ந்து அவைகளுக்கு போயிடும்......!

ஒருநாள் எனது சதி (சதி பதி) சாப்பிடும்போது ஒரு குழம்பு கொண்டுவந்து ஊத்தினார். நல்லா இருக்கா என்று கேட்க நானும்... ம்....என்றேன்.   இது என்ன குழம்பு என்று சொல்லுங்கோ பார்ப்போம் என்றாள். நானும் ஏதேதோ சொல்ல இல்லை என்று சொல்லிவிட்டு தர்ப்பூசணி பழத்தில் தோலுக்கும் பழத்துக்கும் நடுவில் இருக்கும் அந்த வெள்ளைப் பகுதியை துண்டுகளாக்கி குழம்பு வைத்திருக்கின்றா.....அப்போதுதான் எனக்கு மூளையில் பல்ப் எரிஞ்சுது இரண்டு நாளா மனிசி உருளைக்கிழங்கு முடிசுத்தப்பா வாங்கிக்கொண்டு வாங்கோ என்று கத்தினது.....ஆகவே தேவைகள்தான் மாற்றி யோசிக்கத்  தூண்டுகின்றது.....!

சூப்பர். மனைவி என்றால் இருப்பதை வைத்து சமாளிக்க தெரிய வேண்டும் என்று என் அம்மா அடிக்கடி சொல்லுவார். நான் எது தேவையென்றாலும் அதை உடனே வாங்குவதுண்டு. கணவர் அதை கண்டிக்காததால் எனக்கு அது ஒரு பிரச்சனையாய் தெரியவில்லை. வாரத்திற்கு நான்கு முறை shopping போவதுண்டு. அது எனக்கு பிடித்த விடயமும் கூட. Covid வந்ததுக்கு பிறகுதான் வாழ்க்கை பற்றிய பயமே ஆரம்பித்தது. இருப்பதை கொண்டு சமாளிக்கவும் கற்றுக்கொண்டேன். எட்டு மாதமாக நான் கடைக்கே போனதில்லை. ஏன் வீட்டுபடி தாண்டியதில்லை. சிக்கனம் என்றால் என்ன என்பதை இப்போது நான் உணர்ந்திருக்கிறேன். இதை ஏன் குறிப்பிடிகிறேன் என்றால் உங்கள் மனைவியை நினைக்க எனக்கு ஆச்சரியமாய் உள்ளது. பெண்கள் எவ்வளவு சிக்கனமாய் இருக்கிறார்கள் என்பதை உணரவைத்தமைக்கு நன்றி....

Posted
On 11/10/2020 at 14:23, சுவைப்பிரியன் said:

நன்றி பதிவுக்கு.இதே மாதிரி வாழைக்காய் தோலிலும் சம்பல் செய்யலாம்.
இப்டிக்கு
சுனா பினா.

நானும் செய்திருக்கிறேன். நன்றாக இருக்கும்.பதிவுக்கு நன்றி சுவைபிரியன்...

On 11/10/2020 at 17:37, குமாரசாமி said:

ஊரிலை பிசுக்கங்காயை  கனபேர் கணக்கெடுத்தும் பாக்கிறேல்லை.ஆனால் வெளிநாடுகளிலை வாங்கிறது பெரிய கஷ்டம். பிசுக்கங்காயிலை பால்க்கறிவைக்கவும் நல்லாயிருக்கும்.
சம்பல் செய்முறைக்கு நன்றி

ஆரும் பிசுக்கங்காய் பொச்சு பாவிச்சு இருக்கிறீங்களோ? 😁

100% Pure Castor Oil 16 oz - Best Massage Oil & Moisturizer for Hair and  Skin: Amazon.in: Home & Kitchen 

512pGiLhGSL.jpg

நான் இதை பாவித்திருக்கிறேன். எங்கள் வீட்டு வேலியில் நிறைய இருக்கும். பக்கத்தில் இருந்தபோது அதன் அருமை புரியவில்லை. இதுதான் உலகம்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, nige said:

சூப்பர். மனைவி என்றால் இருப்பதை வைத்து சமாளிக்க தெரிய வேண்டும் என்று என் அம்மா அடிக்கடி சொல்லுவார். நான் எது தேவையென்றாலும் அதை உடனே வாங்குவதுண்டு. கணவர் அதை கண்டிக்காததால் எனக்கு அது ஒரு பிரச்சனையாய் தெரியவில்லை. வாரத்திற்கு நான்கு முறை shopping போவதுண்டு. அது எனக்கு பிடித்த விடயமும் கூட. Covid வந்ததுக்கு பிறகுதான் வாழ்க்கை பற்றிய பயமே ஆரம்பித்தது. இருப்பதை கொண்டு சமாளிக்கவும் கற்றுக்கொண்டேன். எட்டு மாதமாக நான் கடைக்கே போனதில்லை. ஏன் வீட்டுபடி தாண்டியதில்லை. சிக்கனம் என்றால் என்ன என்பதை இப்போது நான் உணர்ந்திருக்கிறேன். இதை ஏன் குறிப்பிடிகிறேன் என்றால் உங்கள் மனைவியை நினைக்க எனக்கு ஆச்சரியமாய் உள்ளது. பெண்கள் எவ்வளவு சிக்கனமாய் இருக்கிறார்கள் என்பதை உணரவைத்தமைக்கு நன்றி....

தெய்வமே! 
கொரோனா தெய்வமே! 
நன்றி சொல்வேன்... 
கொரோனா தெய்வமே! 
மனிசரை திருத்தி எடுப்பதற்கு.. 
நன்றி சொல்வேன் கொரோனா தெய்வமே..

😁

BB3 - General and Finale Aftermath Discussions - Thread II - Page 150 |  Bigg Boss 2

Posted
On 13/10/2020 at 16:39, குமாரசாமி said:

தெய்வமே! 
கொரோனா தெய்வமே! 
நன்றி சொல்வேன்... 
கொரோனா தெய்வமே! 
மனிசரை திருத்தி எடுப்பதற்கு.. 
நன்றி சொல்வேன் கொரோனா தெய்வமே..

😁

BB3 - General and Finale Aftermath Discussions - Thread II - Page 150 |  Bigg Boss 2

😀😀😀

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.