Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் வரும் ‘கொரோனா’

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka: Vulnerable groups pay the price for militarisation of COVID-19 response

Covid-military-003.jpg

https://srilankabrief.org/2020/10/sri-lanka-vulnerable-groups-pay-the-price-for-militarisation-of-covid-19-response/

Sri Lanka’s involvement of the military at every level, with limited parliamentary and civilian oversight, raises serious human rights and rule of law concerns. Public health officials have expressed disagreements with medical authorities in terms of statistics and strategy for managing the outbreak.

  • Replies 81
  • Views 9.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

Sri Lanka’s involvement of the military at every level, with limited parliamentary and civilian oversight, raises serious human rights and rule of law concerns. Public health officials have expressed disagreements with medical authorities in terms of statistics and strategy for managing the outbreak.

A mistake, in my view: Military authorities and NOT Medical authorities

நான் நேற்று முழுக்க மாஞ்சு மாஞ்சு சொன்னேன். கடைசீல, தாத்தா.... காதை பிடிச்சு முறுக்கி, உனக்கு ஒண்டுமே தெரியலடா பேராண்டி எண்டு சொல்லி போட்டார்.

இப்ப பார்த்தா, அவர் கேட்ட சான்று.... உங்கை இருக்குது. 

சரி விடுங்க... எங்கண்ட க்கிரம்பி நோற்றி தாத்தா!😁

துவக்கு பிடிச்ச, மனித உரிமைகள் பிரச்சனை உள்ள, சவேந்திர டீ சில்வா... மருத்துவம் படித்தவர் போல, கொரோன வைரஸ் பத்தி, மருத்துவ துறையினருக்கு வகுப்பு எடுக்கிறார். 🤦‍♂️

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா பற்றிய எண்ணிக்கைகளை வெளியிடுவதில் சவால்கள் உள்ளன. துல்லியமாக யாரும் சொல்லமுடியாது. ஆனால் திட்டமிட்டே அரசியல் நோக்கங்களுக்காக செய்யப்படுகின்றதா என்ற கேள்வி இராணுவமயப்படுத்தப்பட்ட நாட்டில் தொடர்ந்து இருக்கும்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 27/10/2020 at 15:17, Justin said:

இப்போதும் இலங்கையின் கொரனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பல மேற்கு நாடுகளை விட பல மடங்கு சிறந்தது. இதற்கு கோத்தாவின் இரும்புக் கரம் குறித்த பயம் காரணமா? இருக்கலாம், ஆனால் முக்கிய காரணம் இலங்கையில் இருக்கும் பொதுச் சுகாதார ஊழியர்களும் மருத்துவர்களும் முழுமையாக விஞ்ஞானத்தை நம்பி, பின்பற்றுகின்றனர்.  அனேக இலங்கை மக்களும் சோசியல் மீடியாவில் வரும் செய்திகளை விட பிரிண்ட் ஊடகங்களில் வரும் செய்திகளை நம்பி நடக்கின்றனர். 

பொருளாதாரம் அடி வாங்கும், கேஸ்கள் கூடும், மரணங்கள் நூற்றுக் கணக்காக வரலாம். ஆனால் பெருமாளின் vision அவரது தலைக்குள்  இருக்கும் காட்சி மட்டுமே!

இனியும் கோத்தா கொரனோவை  கட்டுப்படுத்துவரா ?

பெருமாளின் vision அவரது தலைக்குள்  இல்லை சொந்த இனத்திலை  பற்று வைக்கணும் .

சொந்த இனத்தில் நின்று சிந்தித்தால் என்ன நடக்கும் என்பது புரியும் அதுக்கு நிறைய படிக்க தேவையில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

எதோ எல்லாம் தங்களுக்குத்தான் தெரியும் என்கிற ரீதியில் அடித்து விடுகிறது நிலைமை மாறினால் தலையை  கொண்டு போய் மணலுக்குள் புதைக்கும் தீக்கோழி போல் எங்கு நிக்கிறாரோ யார் அறிவார் ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, பெருமாள் said:

எதோ எல்லாம் தங்களுக்குத்தான் தெரியும் என்கிற ரீதியில் அடித்து விடுகிறது நிலைமை மாறினால் தலையை  கொண்டு போய் மணலுக்குள் புதைக்கும் தீக்கோழி போல் எங்கு நிக்கிறாரோ யார் அறிவார் ?

கோத்தாவுக்கு மெடல் குடுத்த சனத்தை காணவேயில்லை.... 😂

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்
On 27/10/2020 at 15:17, Justin said:

இப்போதும் இலங்கையின் கொரனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பல மேற்கு நாடுகளை விட பல மடங்கு சிறந்தது. இதற்கு கோத்தாவின் இரும்புக் கரம் குறித்த பயம் காரணமா? இருக்கலாம், ஆனால் முக்கிய காரணம் இலங்கையில் இருக்கும் பொதுச் சுகாதார ஊழியர்களும் மருத்துவர்களும் முழுமையாக விஞ்ஞானத்தை நம்பி, பின்பற்றுகின்றனர்.  அனேக இலங்கை மக்களும் சோசியல் மீடியாவில் வரும் செய்திகளை விட பிரிண்ட் ஊடகங்களில் வரும் செய்திகளை நம்பி நடக்கின்றனர். 

பொருளாதாரம் அடி வாங்கும், கேஸ்கள் கூடும், மரணங்கள் நூற்றுக் கணக்காக வரலாம். ஆனால் பெருமாளின் vision அவரது தலைக்குள்  இருக்கும் காட்சி மட்டுமே!

 27/10/20ல்  கோத்தா புகழ் எப்படி பாடுகிறார் என்று பாருங்கள் .debt trap பற்றி 20க்கு முன்பு எழுதியபோது பாய்ந்து பாய்ந்து மறுப்பறிக்கை எழுதியவர் கொரனோ நோய் தொற்று  இலங்கையை விரைவாக கடன் எனும் கருங்குழியில் கொண்டு சென்று விழுத்தும் என்று எழுதியபோது ஏகத்துக்கும் எதிர் கருத்து வைத்தவர் இன்று அந்த மினக்கெட்டு எழுதிய கருத்துக்களை காணவில்லை இல்லை இலங்கையின் கடன் கருங்குழி  என்று எழுதியதை தேடுவது எனக்கு தெரியவில்லை போல் உள்ளது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.