Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்குப் பிடித்த இளையராசா இசையமைக்காத 1970, 1980 பாடல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Starring: M. G. Ramachandran, Nagesh, Latha
Director: M. G. Ramachandran
Music: MS Viswanathan
Year: 1973

 

தத்தை போலத்
தாவும் பாவை பாதம்
நோகும் என்று மெத்தை
போல பூவைத் தூவும்
வாடைக் காற்றும் உண்டு

வண்ணச்சோலை
வானம் பூமி யாவும் இன்பம்
இங்கு இந்தக் கோலம் நாளும்
காண நானும் நீயும் பங்கு

  • Replies 298
  • Views 28.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Starring: M. K. Muthu, Ambare
Director: Krishnan–Panju
Music: M. S. Viswanathan
Year: 1973

 

இனி தனிமையில்லை
பகல் இரவுமில்லை
நாம் வாழ்ந்திருப்போம்
இனிதாக

  • கருத்துக்கள உறவுகள்

Starring: Sivakumar, Sreekanth, Jayachitra, Jayasudha, Nagesh, Major Sundararajan
Director: Nasir Hussain
Music: R. Thyagarajan
Year: 1974

கழுத்தில் போடணும்
அதை நான் தரும்
திருநாள் வரும்
வரட்டும் அந்த நாள் வந்தால்
தருவேன் என்னை நான்..

  • கருத்துக்கள உறவுகள்

படம் : ஒத்தையடி பாதையிலே(1979)

இசை &  நடிப்பு : சங்கர்கணேஷ்

பாடியவர் :  KJ  ஜெசுதாஸ்

  • கருத்துக்கள உறவுகள்

Starring: Gemini Ganesan, Bharathi, Kanchana
Director: C. V. Sridhar
Music: M. S. Viswanathan
Year: 1971

காற்றில் ஆடும் மாலை
என்னை பெண்மை என்றது
காதல் ஒன்றுதானே
வாழ்வில் உண்மை என்றது
காதல் ஒன்றுதானே
வாழ்வில் உண்மை என்றது
இதழுடன் இதழாட
நீ இளமையில் நடமாடு
நினைத்தால் போதும் வருவேன்.ஆஆ...
தடுத்தால் கூட தருவேன்

  • கருத்துக்கள உறவுகள்

Bhama Rukmani

Starring K.Bhagyaraj and Radhika .

[1980]

உவமைகளாலே தமயந்தி அழகை
புகழேற்றினான் ஒரு புலவன்

கவிதைகளாலே தசரதன் மகனை
உருவாக்கினான் ஒரு கவிஞன்

  • கருத்துக்கள உறவுகள்

Music: Shankar-Ganesh

Director: Kalainjanam

Producer: Bhairavi Combines

Cast: Sudhakar, Radhika, Suralirajan

 Release Date: Septembr 05, 1980

ஏ மாமா பொண்ணு

ரோசா பூவே வாமா கண்ணு

சாமந்தி தோட்டத்தில் நீரூற்ற

வான்னு நீதான்டி நேத்தைக்கு சொன்ன

  • கருத்துக்கள உறவுகள்

Starring: Sivaji Ganesan, Vijayakumari, Muthuraman, Sivakumar, Lakshmi, M. N. Nambiar
Director: A. P. Nagarajan
Music: Kunnakudi Vaidyanathan
Year: 1973

 

நஞ்சை கழனிகளின் நாயகனே நீ வாழ்க! நடனமிடும் காவேரி காவலனே நீ வாழ்க! தஞ்சமென வருவோர்க்கு தஞ்சம் வழங்குகின்ற தஞ்சை பெருவுடைய தலைவனே நீ வாழ்க!

 

 

  • கருத்துக்கள உறவுகள்

Movie Name: Uththaman
Starring: Sivaji Ganesan, Manjula
Music Director: K. V. Mahadevan
Album Year: 1976

 

பூவை இவள் உடலை சுற்றி பூவை போடடி
நல்ல பூக்களுக்கும்
கனிகளுக்கும் புடவை ஏனடி

தேவன் வந்தாண்டி
ஒரு தீபம் கொண்டாடி

  • கருத்துக்கள உறவுகள்

Movie Name: Vandikkaara Magan
Starring: Jaishankar, Jayachitra
Music Director: M. S. Viswanathan
Album Year: 1978

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே

பழுக்க பழுக்க ரசம் பிழிய பிழிய
பழம் உள்ளூர கள்ளூர தள்ளாடுமோ..ஓ ..
பழுக்க பழுக்க ரசம் பிழிய பிழிய
பழம் உள்ளூர கள்ளூர தள்ளாடுமோ

  • கருத்துக்கள உறவுகள்

Movie : Manidharil Ithanai Nirangala

Lyrics : Kannadasan

Singers : S.P. Balasubrahmanyam, S.P. Sailaja

Music by Shyam

Starring :Sridevi,Murali Mohan

Directed by R. C. Sakthi

தேனிருக்கும் வண்ண மலர் நேராடுது
தேனீயில் ஒன்று இங்கு போராடுது,
அழைக்கின்ற கண்கள் செய்யும் ஆனந்தக் கோலம்
தடை போடும் உள்ளம் யார் செய்த பாவம்...

மழை தருமோ என் மேகம்
மயங்குதம்மா எண்ணங்கள்... யாவும்
தோகைக்கு தூதுவன் யாரோ
தோள் தொட்ட தென்றலடி

  • கருத்துக்கள உறவுகள்

Album: Sri Ramajayam

Singer: B.S. Sasirekha,T.L. Maharajan

Lyricist: Nethaji

Star Cast: Thengai Srinivasan,Sujatha

Music By: M.S. Viswanathan

Releasing on: 12 Dec, 1979

 

 

காமதேவனின் பாணம்..
உந்தன் பூவிழியாகும்…
சொர்க்க லோகங்கள் யாவும்..
உந்தன் மேனிக்குள் ஆடும்…
பெ :எந்தன் கற்பனை கோயில்..
கொண்ட பொற்சிலை நீயே…
பல அற்புத பாடம்..
நீ கற்பிப்பதென்ன…

  • கருத்துக்கள உறவுகள்

Starring:  M. G. Ramachandran, S. Varalakshmi
Director: P. Neelakantan
Music: M. S. Viswanathan
Year: 1976

நகக்குறி வரைகின்ற சித்திரமோ அங்கு நாணங்கள் தூரிகை வண்ணங்களோ
முகம் என்று அதற்கொரு தலை நகரோ கைககள் மூடிய கோட்டைக் கதவுகளோ
இதழ் என்ற மலர் மட்டும் விரியட்டுமே
அது இதயத்தின் வண்டுகள் பறக்கட்டுமே
  • கருத்துக்கள உறவுகள்

Movie : Enippadigal(1979)

Music : K. V. Mahadevan

Directed : P. Madhavan

Starring :Sivakumar,Shoba

கட்டான மேனி உண்டு ஆடல் நடத்த
வண்ணத் தோகையவள்..
சங்கீத ஞானமுண்டு பாடல் நடத்த
வானம்பாடி அவள்..
அவள் பூவிழிச் சிரிப்பினில்
பூலோகம் மயங்கும்
பொல்லாதப் புன்னகை கலங்க வைக்கும்
நல்ல புகழும்..பெரும் பொருளும்..
அவள் அடைகின்ற காலம் வரும்....
பூந்தேனில் கலந்து..
பொன் வண்டு எழுந்து..
சங்கீதம் படிப்பதென்ன..
தள்ளாடி நடப்பதென்ன..

  • கருத்துக்கள உறவுகள்

Movie: வெள்ளிக்கிழமை விரதம்
Music: Shankar Ganesh.
Singers: T.M. Saundarajan, P. Sushila.

 

பூவுடல் நடுங்குது குளிரில் நான்
போர்வை ஆகலாமா

தேவை ஏற்படும் நாளில் அந்த
சேவை செய்யலாம்

வரட்டும் அந்த நாள் வந்தால்
தருவேன் என்னை நான்..

 

  • கருத்துக்கள உறவுகள்

Starring: Kamal Haasan, Major Sundarrajan, Savitri, Deepa
Director: Muktha Srinivasan
Music: G. Devarajan
Year: 1975

மன்மதனின் ரதியும் உன்னால்
பொன் வதனம் பெற்றதென்னால்
ஊர்வசியும் இங்கு வந்தாள்
பேரழகை வாங்கிச் சென்றாள்

ஞாயிறு ஒளி மழையில்
திங்கள் குளிக்க வந்தாள்

  • கருத்துக்கள உறவுகள்

Vayasu Ponnu

Starring By: Jai Ganesh, Latha, R. Muthuraman
Director By: K. Shankar
Music By: M.S. Viswanathan
Film Year: 1978

 

தென் குமரிக் கடலினிலே
சிவந்த மாலைப் பொழுதினிலே
பெண் குமரி நீயும் நானும் ஆடுவோம்
அங்கு பேசாத கதைகள் எல்லாம் பேசுவோம்

  • கருத்துக்கள உறவுகள்

Album Name Lalitha

Starring: Gemini Ganesan, Sujatha, Kamal Haasan
Director: Valampuri Somanathan
Music: M. S. Viswanathan
Year: 1976

தீபத்தில் ஒன்று கற்பூரம் ஒன்று
எரிகின்றதிங்கே ஒன்றாக நின்று
எல்லாமும் கோயில் எல்லாமும் தீபம்
எரிகின்ற தீபம் சிலர் கண்ட லாபம்
எரியாத தீபம் சிலர் செய்த பாவம்

  • கருத்துக்கள உறவுகள்

Album : Kanavugall Karpanaigall
Singer : Paraui, S.P. Balasubrahmanyam,
Music Director : Gangai Amaran
Star Cast : Roopa, Rani Padmini, Sarath Babu

வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே! இன்ப வீணை போலே கானம் பாடுங்களே! வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே! இன்ப வீணை போலே கானம் பாடுங்களே!

  • கருத்துக்கள உறவுகள்

Starring : Srikant,Sudhakar, Latha, Radhika

Music Director : R.Ramanujam

Director : R.Pattabiraman

Year : 1980

 

பொன் என்பதோ பூவென்பதோ காதல் பெண்ணே

  • கருத்துக்கள உறவுகள்

Starring: Sivaji Ganesan, Sujatha, Sumithra, Jaiganesh
Director: K. Vijayan
Music: M. S. Viswanathan
Year: 1977

அண்ணன் ஒரு கோவில் என்றால்,

தங்கை ஒரு தீபமன்றோ,

அன்று சொன்ன வேதமன்றோ,

அதன் பேர் பாசமன்றோ……

இன்னும் ஒரு சொந்தமுண்டோ…,

அண்ணன் அன்றி யாருமுண்டோ

  • கருத்துக்கள உறவுகள்

Starring: Prathap K. Pothan, Shobha
Director: Balu Mahendra
Music: Salil Chowdhury
Year: 1979

 

படிக்கும் பாடமோ உன் உள்ளங்கள்
துடிக்கும் வேகமோ என் வெள்ளங்கள்
கனிக்குள் வாட்டங்கள்
அணைக்கும் ஊட்டங்கள்
என் இன்பங்கள்

பூவண்ணம் போல நெஞ்சம்

On 24/12/2020 at 14:13, புரட்சிகர தமிழ்தேசியன் said:

படம் வெளிச்சம்(1987)

இசை : மனோஜ் - க்யான்

 


ஏன் என்று தெரியாது. இள வயதில் இந்தப் பாடலைச் சுத்திச் சுத்திப் பல தடவைகள் கேட்பேன். 😍

cassette-audio-vintage-crayon_172251-123 

  • கருத்துக்கள உறவுகள்

THIKKU THERIYAATHA KAATTIL -

M.S.Viswanathan;

1972

குதிக்காதே கொஞ்சம் நில்லு
கூட வரேன் ஒன்னா
பூ பூவா பறந்து போகும்
பட்டு பூச்சி🦋அக்கா-நீ
பள பளன்னு போட்டிருப்பது
யாரு கொடுத்த 👗சொக்கா

  • கருத்துக்கள உறவுகள்

Movie | Kanni Paruvathile

Starring: Rajesh, K. Bhagyaraj, Vadivukkarasi
Director: B. V. Balaguru
Music: Sankar Ganesh
Year: 1979

அடி அம்மாடி சின்ன பொண்ணு ஆசை பட்டு நெஞ்சுக்குள்ளே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.