Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

என்னத்தை சொல்ல..!

இந்த மாதிரி 'மெண்டல்கள்' இருக்கும் வரை, தமிழ்நாடு உருப்பட்ட மாதிரிதான்..! 😡

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐயா! தவறாக/பிழையாக நினைக்க வேண்டாம். இப்படியான நிகழ்வுகளை  கார் ரயரில் விழுந்து கும்பிடுதல் ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கு கெலியை பார்த்து கும்பிடுதலை பார்க்கும் போது .......இதற்கு மேல் சொல்ல விரும்பவில்லை.🙃

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, குமாரசாமி said:

ஐயா! தவறாக/பிழையாக நினைக்க வேண்டாம். இப்படியான நிகழ்வுகளை  கார் ரயரில் விழுந்து கும்பிடுதல் ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கு கெலியை பார்த்து கும்பிடுதலை பார்க்கும் போது .......இதற்கு மேல் சொல்ல விரும்பவில்லை.🙃

தலைவன் எவ்வழியோ.... குடி மக்களும் அவ்வழி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மேலேயுள்ள காணொளியில் ரசுனிக்கு சொம்படிக்கும் அந்த ஜென்மங்களை சாத்த வேண்டுமென பலரும் முகம் சுளித்தார்கள்..

அதன் விளைவு கீழே..! 🤣

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ராசவன்னியன் said:

மேலேயுள்ள காணொளியில் ரசுனிக்கு சொம்படிக்கும் அந்த ஜென்மங்களை சாத்த வேண்டுமென பலரும் முகம் சுளித்தார்கள்..

அதன் விளைவு கீழே..! 🤣

நல்ல வேலை செய்திருக்கிறார்கள்... வன்னியர், சிரித்து வயிறு நோகுது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வன்னியரே நீங்கள் பின்னிவிட்டீர்கள்...:100_pray::100_pray::100_pray::100_pray::100_pray::100_pray:🙌🙌🙌🙌🙌🙌

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 30/11/2020 at 12:14, குமாரசாமி said:

ஐயா! தவறாக/பிழையாக நினைக்க வேண்டாம். இப்படியான நிகழ்வுகளை  கார் ரயரில் விழுந்து கும்பிடுதல் ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கு கெலியை பார்த்து கும்பிடுதலை பார்க்கும் போது .......இதற்கு மேல் சொல்ல விரும்பவில்லை.🙃

ஐயா சாமியாரே! என்னுடைய சிறுவயதில் நான் காரில் ரயர் சுற்றுவதைத்தான் ஆவலோடு பார்ப்பேனாம்.... அது உங்களுக்கு எப்படித் தெரிந்தது.??🤔 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இந்தக் காணொளியில் ஒரு சிலரின் கருத்துக்கள் பரவாயில்லை,

குறிப்பாக ஒரு டீச்சர்(நீல நிற டி சர்ட்) மற்றும் ஒருவர் பின்னடி பை மாட்டியிருப்பவர்..!

"தமிழனை, தமிழன்தான் ஆள வேண்டும்" "அரசியலில் தெளிவான தத்துவம், சிந்தனை இருக்க வேண்டும்" என்ற முத்தாய்ப்பான கருத்துக்கள் அருமை..

Edited by ராசவன்னியன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, ராசவன்னியன் said:

இந்தக் காணொளியில் ஒரு சிலரின் கருத்துக்கள் பரவாயில்லை,

குறிப்பாக ஒரு டீச்சர் மற்றும் ஒருவர் பின்னடி பை மாட்டியிருப்பவர்..!

அந்த டீச்சரைத் தேடித் தேடி அலுத்துவிட்டேன், எங்கே ஐயா ஒழித்து வைத்திருக்கிறீர்கள்..ஆவலைத் தூண்டிவிட்டு ஏமாற்றக் கூடாது ஐயா.

இப்படி இருப்பாரா.??

imageproxy.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, Paanch said:

அந்த டீச்சரைத் தேடித் தேடி அலுத்துவிட்டேன், எங்கே ஐயா ஒழித்து வைத்திருக்கிறீர்கள்..ஆவலைத் தூண்டிவிட்டு ஏமாற்றக் கூடாது ஐயா.

இப்படி இருப்பாரா.??

ம்ம்.. உருட்டுக் கட்டை ஞாபகம் இருக்கட்டும்..! இன்னமுமா ஜொள்ளு..? 😜

'டீச்சர்' என்பது இருபாலரையும் குறிக்கும் பொதுவான சொல்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, ராசவன்னியன் said:

'டீச்சர்' என்பது இருபாலரையும் குறிக்கும்

'டீ' என்பது பெண்பால் அதனால் நாங்கள் ஆண் ஆசிரியர்களை டீச்சர் என்று அழைப்பதில்லை. Master என்று அழைப்போம். 😋

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.