Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

MCC: பயன்பெறும் நாடுகளில் இருந்து இலங்கை நீக்கம்.! 480 மில்லியன் அமெரிக்க டொலர் நிறுத்தப்பட்டுள்ளது.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Robinson cruso said:

Paanch , இப்போது இவர்கள் மிக தந்திரமாக முதலீடு என்னும் விதத்தில் முழு இலங்கையிலும் ஊடுறுவப்போகிறார்கள். அதனை முதலீடுகளும் திரும்பவும் சீனாவுக்கே செல்லப்போகின்றது. எனவே யார் எதை செய்தாலும், சொன்னாலும் அதை தடுத்து நிறுத்த முடியாது. இது கடன் இல்லாத கடன்.

இதை முதலே எதிர்வு கூறியாயிற்று பலரும் டெத் டிராப்ட் .Debt-trap diplomacy

Edited by பெருமாள்

  • Replies 56
  • Views 4.7k
  • Created
  • Last Reply
1 minute ago, பெருமாள் said:

நீங்க கனவுலகில் பறந்து  கொண்டு இருக்கிறீர்கள் .கொஞ்சம் தரைக்கும்  வந்து பாருங்க பாஸ் 

எல்லாம் சரி இலங்கையில் உற்பத்தி செய்யும் பொருட்க்கள் சைனாவுக்கா ஏற்றுமதி செய்கிறீர்கள் ? அப்படி செய்தால் உலகத்திலே கெட்டிக்கார நாடு சிறிலங்கா என்பேன் .

ஐயா, நான் தரையில் இலங்கையில்  இருந்துதான் எழுதுகிறேன். சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதில்லைதான். அதேநேரத்தில் சீனாவில் இருந்து எல்லாவற்றையும் இறக்குமதி செய்வதில்லை என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும். 

2 minutes ago, பெருமாள் said:

இதை முதலே எதிர்வு கூறியாயிற்று பலரும் டெத் டிராப்ட் .Debt-trap diplomacy

முதலீட்டுக்கு, கடனுக்கும் வித்தியாசம் உண்டு என்பதை நான் சொல்ல தேவை  இல்லை. இப்போது அவர்கள் முதலீடு செய்கிறார்களே தவிர கடன் கொடுக்கவில்லை. அதை Debt Trap என்று கூற முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Robinson cruso said:

ஐயா, நான் தரையில் இலங்கையில்  இருந்துதான் எழுதுகிறேன். சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதில்லைதான். அதேநேரத்தில் சீனாவில் இருந்து எல்லாவற்றையும் இறக்குமதி செய்வதில்லை என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும். 

இங்கேதான் மேற்கின் பவர் இருக்கிறது குருசோ.

இந்தியா, ஈரான் தவிர் மத்திய கிழக்கு, ஜப்பான், முழு ஐரோப்பா, அவுஸ் நியூசிலாந்து, அமெரிக்கா, கனடா மற்றும் நாடுகளை இலங்கையை புறக்கணிக்குமாறு அமெரிக்கா கோரினால். தனியே ஈரான், சீனா, ரஸ்யாவுக்கு மட்டும் ஏற்றுமதி. அன்னிய செலாவணி அடியோடு படுக்கும், வெளிநாட்டு பயணிகள் வருகை பூஜ்ஜியம் ஆகும்.

இப்போ கொரோனா காலத்தில் இருக்கும் பொருளாதார நெருக்கடிபோல் 5 மடங்கு ஆகும்.

வெனிசுவேலா, ஈரான் எண்ணை வளநாடுகள். கியூபாவும் கூட வளமான நாடுதான். அனைத்துமே இலங்கையினை விட சீனாவின் நீண்டகால நண்பர்கள். அவர்களை அமெரிக்கா எப்படி சேறாடி வைத்துள்ளது என்பதை பாருங்கள். 

இதே நிலையை இலங்கைக்கு ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தை இலங்கை அமெரிக்காவுக்கு ஏற்படுத்தினால்?

இது வெறும் பொருளாதார அழுத்தம் மட்டுமே.

இந்திய அனுசரணையுடன் அமெரிக்கா கப்பற்படை இறங்கினால் சீனாவால் ஒரு நாள் கூட இலங்கையில் தாக்கு பிடிக்க முடியாது.

சீனாவின் சொந்த பகுதி தாய்வான், அங்கே ஒரு போட்டி சீன அரசு நடக்கிறது, அமெரிக்காவை மீறி தைவானை கூட மீட்க முடியாத நிலையில்தான் சீனா இருக்கிறது.

இது நேரடி ராணுவ அழுத்தம்.

அடுத்து மறைமுகமாக, சிங்களவர் மத்தியிலேயே (தமிழர் தேவையே இல்லை) ஒரு போலி ஆயுத குழுவை அமைத்து கூட வேலையை காட்டலாம், இந்திய படைகள் கூட மறைமுகமாக இறங்கி வேலை செய்யலாம்.

இப்படி இலங்கை விடயத்தில் அமெரிகாவிடம் இருக்கும் options பல. 

அதை அவர்கள் எப்போ கையில் எடுப்பார்கள் என்பதும், எடுக்கும் நிலைக்கு அவர்களை இலங்கை தள்ளுமா என்பதும்தான் கேள்வி.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Robinson cruso said:

முதலீட்டுக்கு, கடனுக்கும் வித்தியாசம் உண்டு என்பதை நான் சொல்ல தேவை  இல்லை. இப்போது அவர்கள் முதலீடு செய்கிறார்களே தவிர கடன் கொடுக்கவில்லை. அதை Debt Trap என்று கூற முடியாது.

இந்த விளக்கம் நிதானமாயிருந்தா எழுதுகிறீர்கள் ?

😀

1 minute ago, goshan_che said:

இங்கேதான் மேற்கின் பவர் இருக்கிறது குருசோ.

இந்தியா, ஈரான் தவிர் மத்திய கிழக்கு, ஜப்பான், முழு ஐரோப்பா, அவுஸ் நியூசிலாந்து, அமெரிக்கா, கனடா மற்றும் நாடுகளை இலங்கையை புறக்கணிக்குமாறு அமெரிக்கா கோரினால். தனியே ஈரான், சீனா, ரஸ்யாவுக்கு மட்டும் ஏற்றுமதி. அன்னிய செலாவணி அடியோடு படுக்கும், வெளிநாட்டு பயணிகள் வருகை பூஜ்ஜியம் ஆகும்.

இப்போ கொரோனா காலத்தில் இருக்கும் பொருளாதார நெருக்கடிபோல் 5 மடங்கு ஆகும்.

வெனிசுவேலா, ஈரான் எண்ணை வளநாடுகள். கியூபாவும் கூட வளமான நாடுதான். அனைத்துமே இலங்கையினை விட சீனாவின் நீண்டகால நண்பர்கள். அவர்களை அமெரிக்கா எப்படி சேறாடி வைத்துள்ளது என்பதை பாருங்கள். 

இதே நிலையை இலங்கைக்கு ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தை இலங்கை அமெரிக்காவுக்கு ஏற்படுத்தினால்?

இது வெறும் பொருளாதார அழுத்தம் மட்டுமே.

இந்திய அனுசரணையுடன் அமெரிக்கா கப்பற்படை இறங்கினால் சீனாவால் ஒரு நாள் கூட இலங்கையில் தாக்கு பிடிக்க முடியாது.

சீனாவின் சொந்த பகுதி தாய்வான், அங்கே ஒரு போட்டி சீன அரசு நடக்கிறது, அமெரிக்காவை மீறி தைவானை கூட மீட்க முடியாத நிலையில்தான் சீனா இருக்கிறது.

இது நேரடி ராணுவ அழுத்தம்.

அடுத்து மறைமுகமாக, சிங்களவர் மத்தியிலேயே (தமிழர் தேவையே இல்லை) ஒரு போலி ஆயுத குழுவை அமைத்து கூட வேலையை காட்டலாம், இந்திய படைகள் கூட மறைமுகமாக இறங்கி வேலை செய்யலாம்.

இப்படி இலங்கை விடயத்தில் அமெரிகாவிடம் இருக்கும் options பல. 

அதை அவர்கள் எப்போ கையில் எடுப்பார்கள் என்பதும், எடுக்கும் நிலைக்கு அவர்களை இலங்கை தள்ளுமா என்பதும்தான் கேள்வி.

உடனடியாக இல்லாவிடடாலும் காலப்போக்கில் இதை நிச்சயாக சொல்ல முடியாது. சீனாவினாலும் அப்படி செய்ய முடியும். இப்போது அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்வதை குறைத்துக்கொண்டு வருகிறார்கள். முடிக்க குறைந்த விலையில் பொருட்களை ஏற்றுமதி செய்கிறார்கள். அமெரிக்கா எப்போதுமே வல்லரசாக இருக்குமென்று கூற முடியாது. MCC ஒப்பந்தத்தை நிராகரிக்கும் அளவுக்கு இலங்கை வந்திருக்கிறது.

5 minutes ago, பெருமாள் said:

இந்த விளக்கம் நிதானமாயிருந்தா எழுதுகிறீர்கள் ?

😀

நான் கஞ்சா , குடு  போன்ற  போதைவஸ்துக்கள் பாவிப்பதில்லை.😜

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Robinson cruso said:

உடனடியாக இல்லாவிடடாலும் காலப்போக்கில் இதை நிச்சயாக சொல்ல முடியாது. சீனாவினாலும் அப்படி செய்ய முடியும். இப்போது அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்வதை குறைத்துக்கொண்டு வருகிறார்கள். முடிக்க குறைந்த விலையில் பொருட்களை ஏற்றுமதி செய்கிறார்கள். அமெரிக்கா எப்போதுமே வல்லரசாக இருக்குமென்று கூற முடியாது. MCC ஒப்பந்தத்தை நிராகரிக்கும் அளவுக்கு இலங்கை வந்திருக்கிறது.

நான் கஞ்சா , குடு  போன்ற  போதைவஸ்துக்கள் பாவிப்பதில்லை.😜

இல்லை குருசோ,

மேற்கு நாடுகள் எல்லாம் ஒன்றிணைந்து சீன ஏற்றுமதியை புறக்கணித்தால்?

இலங்கை மட்டும் அல்ல, சீனாவே சோத்துக்கு சிங்கி அடிக்க வேண்டி வரும்.

அமெரிக்கா எப்போதும் வல்லரசாக இருக்காது, உலகில் எப்போதும் இப்படி இருப்பதில்லை. ஆனால் அமெரிகாவின் வீழ்சியையும், சீனாவின் எழுச்சியையும் நீங்கள் மிக வெள்ளனவாக எடை போடுகிறீர்கள்.

இன்றும், இன்னும் 20 ஆண்டுகளுக்கு அமெரிக்காதான் வல்லரசு. ஆங்கிலத்தில் சொல்வது போல சீனா ஒரு young pretender. 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Robinson cruso said:

நான் கஞ்சா , குடு  போன்ற  போதைவஸ்துக்கள் பாவிப்பதில்லை.😜

கோபபட  வேண்டாம் கடனுக்கும்  முதலீட்டுக்கும்  வித்தியாசம் அறிந்தா  எழுதுகிறீர்கள் என்று கேட்டேன் நம்ம வாயிலை சனி அது எப்பவும் அப்படித்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Paanch said:

இயற்கையையும் புறம்தள்ளிவிட முடியாது. இயற்கையால் ஏற்படும் அனர்த்தங்கள் அனைத்தையும் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தி இலாபம் அடைவதில், சிங்களப் பேரினவாத அரசுகள் பலே கில்லாடிகள் என்பதை அனுபவங்களே சிறுபான்மை இனங்களுக்கு உணர்த்தி வந்திருந்தாலும், அதனை நாங்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

அது சொல்ல முன்வருவதென்ன என்றால், நமக்குள் ஒற்றுமையில்லாமல் இவற்றுக்கு எதிராக போராட முடியாது. எமது ஒற்றுமையின்மையே சிங்களவனின் பலம். நாமே நம்மை தாழ்த்தி அவனுக்கு இடம் விட்டுக்கொடுத்துக்கொண்டிருக்கிறோம். எட்டப்பர்களை விலத்தி மற்றெல்லோரும் இணைந்து செயற்பட்டால் எட்டப்பர்களுக்கும்  வேலை இருக்காது, நாம் சாதிக்கலாம். ஆனால் அதுதான் நமக்கு ஒத்துவராத கலையாயிற்றே. அவர்கள் ஒற்றுமையாய் செயற்படுவதோடு நமது பெலயீனத்தையும் தமக்கு சாதகமாக்கிக் கொண்டு முன்னேறுகிறார்கள். நாம் பின்னோக்கிக் போய்க்கொண்டிருக்கிறோம். நாமே அவனுக்கு உதவி செய்யத் துடிக்கும்போது இயற்கை செய்வதில் தப்பில்லையே. நாம்  தப்புவதற்கு ஒருவர்  வழி திறந்தால் இருவராய்ப்போய் அந்த வழியை மூடி விட்டுத்தான் அடுத்த வேலை பார்ப்போமில்ல. வாழத் தெரியாத நமக்கு இயற்கையல்ல எவருமே உதவி செய்து தம்மையும் நட்டப்படுத்த விரும்ப மாட்டார். முடங்கிக் கிடந்தால் சிலந்தியும் சிறைபிடிக்கும் எங்களை.  

On 19/12/2020 at 07:33, பெருமாள் said:

கோபபட  வேண்டாம் கடனுக்கும்  முதலீட்டுக்கும்  வித்தியாசம் அறிந்தா  எழுதுகிறீர்கள் என்று கேட்டேன் நம்ம வாயிலை சனி அது எப்பவும் அப்படித்தான்.

கோபப்படவில்லை. இப்போதுதான் தமிழில் விளக்கமாக கேட்டு இருக்கிறீர்கள். நான் ஒன்றும் பொருளாதார நிபுணர் இல்லை. இருந்தாலும் நான் அறிந்தமட்டில் இரண்டுக்கும் வித்தியாசம் என்பதை அறிந்துதான் எழுதினேன். உங்களுக்கு இதில் விளக்கம் அதிகமாக இருக்கும் என்று விளங்குகிறது. அதை கொஞ்சம் உங்கள் விளக்கத்துடன் எழுதினால் நல்லது என்று நினைக்கிறேன்.
 
On 19/12/2020 at 07:32, goshan_che said:

இல்லை குருசோ,

மேற்கு நாடுகள் எல்லாம் ஒன்றிணைந்து சீன ஏற்றுமதியை புறக்கணித்தால்?

இலங்கை மட்டும் அல்ல, சீனாவே சோத்துக்கு சிங்கி அடிக்க வேண்டி வரும்.

அமெரிக்கா எப்போதும் வல்லரசாக இருக்காது, உலகில் எப்போதும் இப்படி இருப்பதில்லை. ஆனால் அமெரிகாவின் வீழ்சியையும், சீனாவின் எழுச்சியையும் நீங்கள் மிக வெள்ளனவாக எடை போடுகிறீர்கள்.

இன்றும், இன்னும் 20 ஆண்டுகளுக்கு அமெரிக்காதான் வல்லரசு. ஆங்கிலத்தில் சொல்வது போல சீனா ஒரு young pretender. 

அமெரிக்கா வல்லரசாக இருக்க வேண்டுமென்றால் அது ஆட்சி செய்பவர்களை பொறுத்தது.

மேட்குலக நாடுகள் இன்னும் கொஞ்ச காலத்தில் இஸ்லாமிய நாடுகளாக மாறும் சந்தர்ப்பம் அதிகமாக இருக்கிறது. ஒரு தடவை லிபிய அதிபர் கடாபி சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது. மேட்குலக நாடுகளை ஓட்டோமான் யுகத்தைப்போல போர் செய்து பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. முஸ்லிம்கள் அங்கு குடியேறி அந்த நாடுகளை கைப்பற்றிவிடுவார்கள் என்று.

இப்போது அதுதான் அங்கு நடக்கிறது. லண்டன் மாநகரம் இப்போது இஸ்லாமியர்கள் வசம். நிறையபேர் மூன்று நான்கு மனைவியருடன் அரசாங்கத்தில் கொடுக்கும் இலவசங்களுடன் சொகுசு வாழ்க்கையும் அங்கெல்லாம் நடக்கிறது.

அப்போது இப்போது இருப்பதைவிட ஒரு வித்தியாசமான நிலைமை தோன்றலாம். இன்னும் தீவிரவாதமும் உருவாக்கலாம். அதட்கு இரான், பாகிஸ்தான், சீன ஒத்துழைப்புக்களை நிறையவே கிடைக்கும். சீன சார்பாக மாற சந்தர்ப்பம் உண்டு. இது உடனடியாக நடக்க வாய்ப்பில்லாவிடடாலும் 2050 இட்குள் அப்படி ஒரு நிலைமை உருவாகும். எனவே பொருளாதார நிலைமைகளில் மாற்றங்கள் வர சந்தர்ப்பமுண்டு. 

எப்படி இருந்தாலும் சீன உலக பொருளாதாரத்தில் மிக ஒரு வலிமையான இடத்தில இருக்கிறது. அதை தவிர்த்து அமெரிக்காவினாலோ, மேட்குலக நாடுகளினாலோ இப்போதைக்கு வியாபார நடவடிக்கைகளை  கொண்டு நடத்த முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

குருசோ,

நீங்கள் லண்டன் வந்து பார்க்கவில்லை என நினைக்கிறேன். இங்கே பெரும் பதவிகளில் இருக்கும் முஸ்லீம்கள் கிட்டதட்ட அனைவருமே மேலோட்டமாக மதத்தை பின் பற்றுபவர்களே. 

தீவிரவாத எதிர்பு நடவடிக்கையிலும் அவர்களே முன்ணணியில். 

அடிப்படைவாதிகள் இல்லை என்பதில்லை ஆனால் அவர்களைவிட “மேற்கு மயப்பட்டவர்கள் பன் மடங்கு”.

மேற்கின் சித்தாந்தம் என்பது மத, இன, அடிப்படையில் அன்றி, மட்டற்ற பொருளாதார, மட்டுபட்ட தனி மனித சுதந்திர, ஜனநாயக அடிப்படையில் அமைந்தது. இங்கே வந்து பார்த்தால் தெரியும் குடியேறிகளின் அடுத்த சந்ததிகள் பெரும்பாலும் மேற்கு மயப்பட்டவர்களாகவே இருப்பர். மிக சிலரே அடிப்படைவாதிகளாகிறனர் ஆனால் அவர்களின் செயல்கள் பிரசித்தமாவதால் அதுவே பெரும்பான்மை போன்ற தோற்றம் எழுகிறது.

பிரித்தானியாவின் நிதி மந்திரியாக பிலிப் ஹமண்ட், சாஜித் ஜாவீது, ரிசி சுனாக் யாரிருந்தாலும் ஒரே கொள்கைதான். அந்தளவுக்கு சாஜீதையும், ரிசியையும் மேற்கு மயபடுத்தியுள்ளார்கள் (நல்ல விடயம்தான்). 

ஆகவே ஒரு காலத்தில் மேற்கு எதிர் அடிப்படை இஸ்லாம் என்ற யுத்த சூழல் வந்தாலும்... அதில் முன்னரங்கில் நிற்க போவது மேற்குமயபட்ட இஸ்லாமியர்களும்தான்.

ஆனாலும் கணிசமான தொகுதி உள்ளே இருந்து எதிர் தரப்புக்கு வேலை செய்யும். அது மேற்கிற்கு தலையிடிதான், ஆனால் மரண அடியாக இராது.

சீனா அப்படியில்லை. உள்நாட்டில் கடும் அடக்குமுறை. பெயரளவில் கம்யூனிசம் ஆனால் மிக மோசமான சுரண்டல் முதலாளிதுவம், சூழவும் உள்ள பெரிய நாடுகள் யாவும் (வடகொரியா தவிர) எதிர் அணியில் இப்படியாக உடைவதற்கு, உடைப்பதற்கு மேற்கை விட இலகுவான கட்டமைப்பு சீனாவுடையது.

அதற்காக சீனா மேற்கிற்கு பெரிய சாவால் இல்லை என்றில்லை சவால்தான். ஆனால் அமரிக்காவில் ஒரு தகுந்த தலைமை அமையும் போது (அமைந்துள்ளது) இது எதிர்கொள்ள படகூடிய சவால்தான்.

13 hours ago, Robinson cruso said:

அமெரிக்கா வல்லரசாக இருக்க வேண்டுமென்றால் அது ஆட்சி செய்பவர்களை பொறுத்தது.

மேட்குலக நாடுகள் இன்னும் கொஞ்ச காலத்தில் இஸ்லாமிய நாடுகளாக மாறும் சந்தர்ப்பம் அதிகமாக இருக்கிறது. ஒரு தடவை லிபிய அதிபர் கடாபி சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது. மேட்குலக நாடுகளை ஓட்டோமான் யுகத்தைப்போல போர் செய்து பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. முஸ்லிம்கள் அங்கு குடியேறி அந்த நாடுகளை கைப்பற்றிவிடுவார்கள் என்று.

இப்போது அதுதான் அங்கு நடக்கிறது. லண்டன் மாநகரம் இப்போது இஸ்லாமியர்கள் வசம். நிறையபேர் மூன்று நான்கு மனைவியருடன் அரசாங்கத்தில் கொடுக்கும் இலவசங்களுடன் சொகுசு வாழ்க்கையும் அங்கெல்லாம் நடக்கிறது.

அப்போது இப்போது இருப்பதைவிட ஒரு வித்தியாசமான நிலைமை தோன்றலாம். இன்னும் தீவிரவாதமும் உருவாக்கலாம். அதட்கு இரான், பாகிஸ்தான், சீன ஒத்துழைப்புக்களை நிறையவே கிடைக்கும். சீன சார்பாக மாற சந்தர்ப்பம் உண்டு. இது உடனடியாக நடக்க வாய்ப்பில்லாவிடடாலும் 2050 இட்குள் அப்படி ஒரு நிலைமை உருவாகும். எனவே பொருளாதார நிலைமைகளில் மாற்றங்கள் வர சந்தர்ப்பமுண்டு. 

எப்படி இருந்தாலும் சீன உலக பொருளாதாரத்தில் மிக ஒரு வலிமையான இடத்தில இருக்கிறது. அதை தவிர்த்து அமெரிக்காவினாலோ, மேட்குலக நாடுகளினாலோ இப்போதைக்கு வியாபார நடவடிக்கைகளை  கொண்டு நடத்த முடியாது.

சீனவை தவிர்ந்து பொருளாதாரத்தை ஏன் மேற்க்கால் நடத்த முடியாது?

நிச்சயமாக முடியும். சீனாவிடம் இருக்கும் பொருளாதார அனுகூலம் இந்தியாவிலும், தென் அமெரிக்காவிலும் உண்டு. 

மேற்கு அரசுகள் செய்யவேண்டிய ஒரே வேலை, சீனாவை கறுப்பு பட்டியலில் போடுவதே, போட்டால் வேறு வழியின்றி நிறுவனங்கள் இந்தியா/பிரேசிலை நாடும்.

இது இப்போதே தொடங்கிவிட்டது, அமெரிக்க ஓடிடிங்கிற்கு உடன்படாத சீன கம்பெனிகளை அமெரிக்க பங்கு சந்தையில் இருந்து வெளியேற்றும் delisting நடவடிக்கைகள் ஆரம்பமாகி விட்டன.

  • கருத்துக்கள உறவுகள்
On 19/12/2020 at 03:02, goshan_che said:

இல்லை குருசோ,

மேற்கு நாடுகள் எல்லாம் ஒன்றிணைந்து சீன ஏற்றுமதியை புறக்கணித்தால்?

இது சாத்தியமா சகோ? பிரான்சில் பாவனையில் உள்ள அல்லது விற்பனைக்கு உள்ள பொருட்களின் 80%? சீனாவில் இருந்து வருகிறது?

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

இது சாத்தியமா சகோ? பிரான்சில் பாவனையில் உள்ள அல்லது விற்பனைக்கு உள்ள பொருட்களின் 80%? சீனாவில் இருந்து வருகிறது?

இங்கு லண்டனிலும் அப்படித் தான் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

குருசோ,

நீங்கள் லண்டன் வந்து பார்க்கவில்லை என நினைக்கிறேன். இங்கே பெரும் பதவிகளில் இருக்கும் முஸ்லீம்கள் கிட்டதட்ட அனைவருமே மேலோட்டமாக மதத்தை பின் பற்றுபவர்களே. 

தீவிரவாத எதிர்பு நடவடிக்கையிலும் அவர்களே முன்ணணியில். 

அடிப்படைவாதிகள் இல்லை என்பதில்லை ஆனால் அவர்களைவிட “மேற்கு மயப்பட்டவர்கள் பன் மடங்கு”.

அண்மையில் பிரான்ஸில் பிறந்த அராபிய புதிய தலைமுறையினரிடம் நீங்கள் பின்பற்ற விரும்புவது பிரெஞ்சு சட்டத்தையா அல்லது இசுலாமிய அடிப்படை கொள்கைகளையா என்று கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. முடிவு 80வீதத்துக்கும் மேற்பட்ட இளைய இசுலாமிய தலைமுறையினர் இசுலாமிய அடிப்படைக் கொள்கைகளையே பின்பற்ற விரும்புவதாக தெரிவித்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, விசுகு said:

இது சாத்தியமா சகோ? பிரான்சில் பாவனையில் உள்ள அல்லது விற்பனைக்கு உள்ள பொருட்களின் 80%? சீனாவில் இருந்து வருகிறது?

28 minutes ago, ரதி said:

இங்கு லண்டனிலும் அப்படித் தான் 

சில விடயங்கள்.

1. சீனாவில் இருந்து என்ன வருகிறது என்று பாருங்கள்? அத்தியாவசிய பொருட்களான உணவு முதலியனவா? ஒரு வாரா சுப்பர்மார்கெட் ஷாப்பிங் ரொலியில் எந்தனை சீன பொருட்கள் என பாருங்கள். வாழ்வாதார பொருட்கள் ஏதும் இராது.

2. 80% என்பது மிகைபடுத்த பட்டது. உணவு, உடுப்பு அங்கே இருந்து வருவதில்லை. வாழ்கையை இலகுவாக்கும், யூஸ் அண்ட் திரோ சாமான்களும், மலிவான டெக்னோலொஜியும்தான் வருகிறது.

3. சந்தையில் டிமாண்ட் இல்லாதவிடத்து வாங்குபவனுக்குதான் விற்பவனை விட அதிகாரம் கூட. 

4. Trade deficit எனும் மேற்குக்கும், சீனாவுக்கும் இடையான ஏற்றுமதி/இறக்குமதி வேறுபாடு. சீனா மேற்கிற்கு விற்பது வாங்குவதை விட பல மடங்கு. வர்தகத்தை நிறுத்தினால், பெரிய அளவில் அடிபட போவது சீனாதான்.

5. மேற்கின் விற்பனை எல்லாம் தமக்குள், வெளியே விற்பது, மூளையை/சேவையை. சைனா விற்பது உழைப்பை, முற்றாக தங்கி இருப்பது மேற்கின் சந்தையை. 

ஆகவே சீனாவை வர்தக புறகணிப்பு செய்து, மாற்றீடு நாடுகளை நாடி மேற்கு பிழைகலாம். கணிசமான அன்றாட வாழ்கை பிரச்சனை ஏற்படும் ஆனால் பொருளாதாரம் ஆட்டம் காணாது.

சீனாவுக்கு இது மரண அடியாக இருக்கும். தேயிலையை இலங்கைக்கா ஏற்ற முடியும். ஐபோன் கவரை ஐபோனே வாங்க முடியாத ஈரானியனுக்கா விற்க முடியும்.

ஆகவே இது சாத்தியம்தான். ஆனால் இப்போதைக்கு தேவையில்லை. ஆனால் மேற்கின் பொருளாதார ஆளுமை கை நழுவிபோகும் நிலை வந்தால் நிச்சயம் இதை மேற்கு கையில் எடுக்கும்.

33 minutes ago, விசுகு said:

அண்மையில் பிரான்ஸில் பிறந்த அராபிய புதிய தலைமுறையினரிடம் நீங்கள் பின்பற்ற விரும்புவது பிரெஞ்சு சட்டத்தையா அல்லது இசுலாமிய அடிப்படை கொள்கைகளையா என்று கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. முடிவு 80வீதத்துக்கும் மேற்பட்ட இளைய இசுலாமிய தலைமுறையினர் இசுலாமிய அடிப்படைக் கொள்கைகளையே பின்பற்ற விரும்புவதாக தெரிவித்தனர்.

பிரான்ஸ் இந்த விடயத்தில் யூகே ஏனைய ஐரோப்பிய நாடுகள் போலன்றி கொஞ்சம் மெத்தனமாக இருக்கிறது.

இங்கே போல் குடியேறிகளுக்கு அங்கே மேலே வரும் வாய்பு மிக குறைவு. போரின் ஜான்சனின் தாத்தா துருக்கியர். ஜாவிட்டின் அப்பா, கானின் அப்பா பாகிஸ்தானில் இருந்து வந்து பஸ் ஓடியவர்கள்.

ஒரு தலைமுறைக்குள் பிள்ளைகள் அரச உயர் பதவிகளில். இப்படியா பிரான்சில் நிலைமை இல்லை. ஆகவே பிரான்சில் இது கொஞ்சம் கஸ்டமான விடயம்தான். 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் காட்டிய கருத்து கணிப்பு நம்பகமானதா? ஏனென்றால் மிகவும் இனவாத பத்திரிகைகள் ஒரு 500 பேரை பேட்டி கண்டுவிட்டு இப்படி எழுதுவதும் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அப்ப  வெகு விரைவில் இங்கிலாந்துக்கு அடுத்த ஆள் ஐரோவை விட்டு பிரென்ச்  தெறிச்சு ஓடும் .

இங்கு தண்ணியும் சிகிரட்டுமாய்  இருப்பினம்  ஐந்து நேரமும் தொழுவினம் எனக்கு இவங்களை புரிந்துகொள்ளவே முடிவதில்லை .

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

அப்ப  வெகு விரைவில் இங்கிலாந்துக்கு அடுத்த ஆள் ஐரோவை விட்டு பிரென்ச்  தெறிச்சு ஓடும் .

கடைசியா ரொமேனியாவும் போனாலும், பிரான்சும், ஜேர்மனியும் போகாயினம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

கடைசியா ரொமேனியாவும் போனாலும், பிரான்சும், ஜேர்மனியும் போகாயினம்🤣

பிரான்ஸ் தெறிக்கும் எண்டுதான் பலரின் ஆருடம் 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

பிரான்ஸ் தெறிக்கும் எண்டுதான் பலரின் ஆருடம் 

வாகளிக்க மக்களை விடமாட்டார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

சில விடயங்கள்.

1. சீனாவில் இருந்து என்ன வருகிறது என்று பாருங்கள்? அத்தியாவசிய பொருட்களான உணவு முதலியனவா? ஒரு வாரா சுப்பர்மார்கெட் ஷாப்பிங் ரொலியில் எந்தனை சீன பொருட்கள் என பாருங்கள். வாழ்வாதார பொருட்கள் ஏதும் இராது.

2. 80% என்பது மிகைபடுத்த பட்டது. உணவு, உடுப்பு அங்கே இருந்து வருவதில்லை. வாழ்கையை இலகுவாக்கும், யூஸ் அண்ட் திரோ சாமான்களும், மலிவான டெக்னோலொஜியும்தான் வருகிறது.

3. சந்தையில் டிமாண்ட் இல்லாதவிடத்து வாங்குபவனுக்குதான் விற்பவனை விட அதிகாரம் கூட. 

4. Trade deficit எனும் மேற்குக்கும், சீனாவுக்கும் இடையான ஏற்றுமதி/இறக்குமதி வேறுபாடு. சீனா மேற்கிற்கு விற்பது வாங்குவதை விட பல மடங்கு. வர்தகத்தை நிறுத்தினால், பெரிய அளவில் அடிபட போவது சீனாதான்.

5. மேற்கின் விற்பனை எல்லாம் தமக்குள், வெளியே விற்பது, மூளையை/சேவையை. சைனா விற்பது உழைப்பை, முற்றாக தங்கி இருப்பது மேற்கின் சந்தையை. 

ஆகவே சீனாவை வர்தக புறகணிப்பு செய்து, மாற்றீடு நாடுகளை நாடி மேற்கு பிழைகலாம். கணிசமான அன்றாட வாழ்கை பிரச்சனை ஏற்படும் ஆனால் பொருளாதாரம் ஆட்டம் காணாது.

சீனாவுக்கு இது மரண அடியாக இருக்கும். தேயிலையை இலங்கைக்கா ஏற்ற முடியும். ஐபோன் கவரை ஐபோனே வாங்க முடியாத ஈரானியனுக்கா விற்க முடியும்.

ஆகவே இது சாத்தியம்தான். ஆனால் இப்போதைக்கு தேவையில்லை. ஆனால் மேற்கின் பொருளாதார ஆளுமை கை நழுவிபோகும் நிலை வந்தால் நிச்சயம் இதை மேற்கு கையில் எடுக்கும்.

பிரான்ஸ் இந்த விடயத்தில் யூகே ஏனைய ஐரோப்பிய நாடுகள் போலன்றி கொஞ்சம் மெத்தனமாக இருக்கிறது.

இங்கே போல் குடியேறிகளுக்கு அங்கே மேலே வரும் வாய்பு மிக குறைவு. போரின் ஜான்சனின் தாத்தா துருக்கியர். ஜாவிட்டின் அப்பா, கானின் அப்பா பாகிஸ்தானில் இருந்து வந்து பஸ் ஓடியவர்கள்.

ஒரு தலைமுறைக்குள் பிள்ளைகள் அரச உயர் பதவிகளில். இப்படியா பிரான்சில் நிலைமை இல்லை. ஆகவே பிரான்சில் இது கொஞ்சம் கஸ்டமான விடயம்தான். 

நான் பிரான்சுக்கு வரும்போதே இங்கு பிரதமராக இருந்தவர் ஒரு துருக்கியர் (பகதூர்?) எனவே பிரான்ஸ் முன்னோடியாகவே இருக்கிறது.  களம் வேறாகத்தான் இருக்கிறது. பார்க்கலாம். நன்றி சகோ நேரத்துக்கும் கருத்துக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, பெருமாள் said:

பிரான்ஸ் தெறிக்கும் எண்டுதான் பலரின் ஆருடம் 

பிரான்சுக்கு ஐரோப்பிய ஒன்றிய இணைப்பால் புதிதாக எந்த பிரச்சனையும் ஆரம்பிக்கவில்லை. ஆனால் மற்றைய ஐரோப்பிய நாடுகள் இப்பொழுது தான் முதல் முறையாக இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள். எனவே பிரான்ஸ் தெறிக்கும் நிலை வந்தால் அதற்கு முன் அனைத்து ஐரோப்பிய நாடுகளும் தெறித்திருப்பார்கள். 

9 hours ago, goshan_che said:

இது இப்போதே தொடங்கிவிட்டது, அமெரிக்க ஓடிடிங்கிற்கு உடன்படாத சீன கம்பெனிகளை அமெரிக்க பங்கு சந்தையில் இருந்து வெளியேற்றும் delisting நடவடிக்கைகள் ஆரம்பமாகி விட்டன.

ட்ரம்ப் தொடர்ந்து இருந்திருந்தால் அப்படி நடக்க சந்தர்ப்பம் இருந்தது. ஆனால் இப்போது அதில் மாற்றம் வர சந்தர்ப்பம் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

நீங்கள் காட்டிய கருத்து கணிப்பு நம்பகமானதா? ஏனென்றால் மிகவும் இனவாத பத்திரிகைகள் ஒரு 500 பேரை பேட்டி கண்டுவிட்டு இப்படி எழுதுவதும் உண்டு.

இந்த கருத்து கணிப்பு இங்கே பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி இருந்தது. இது பற்றி எனது மக்களுடன் கதைத்தபோது உங்களை மட்டுமே குறிவைத்து இதே கேள்வியை கேட்டால் பதில் எப்படி சொல்வீர்கள் என்றார்கள். அதையே அடுத்த தலைமுறை உங்களைக் கேட்டால் என்ற எனது கேள்விகளுக்கு இதற்கு இப்படி தான் பதில் சொல்ல வேண்டும் என்று சிலர் ஊக்கப்படுத்தினால் கணிப்பில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்றார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Robinson cruso said:

ட்ரம்ப் தொடர்ந்து இருந்திருந்தால் அப்படி நடக்க சந்தர்ப்பம் இருந்தது. ஆனால் இப்போது அதில் மாற்றம் வர சந்தர்ப்பம் இருக்கிறது.

இல்லை டிரம்ப் குரைக்கிறநாய், கடிக்காது. பைடன் இப்போதைக்கு இதை தள்ளி போட்டாலும் உண்மையில் சீனா, ரஸ்யாவுக்கு சவால் பைடந்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.