Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோலிவுட்டின் பந்தாபரமசிவ நடிகர்?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி வெளியில சொல்லுவியள்...அப்படி நடப்பியள்... அதுதான் சிம்பு போட்டுத்தள்ளினான்...விளங்கிச

  • Replies 118
  • Views 13.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆகாஷ் தனது மனைவி நிஷா வை ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது தான் முதன் முதலில் 1996 இல் சந்தித்தா÷. அன்று அவ÷ நிஷாவின் மீது கச்சான்(Peanuts) எறிந்து தனது கவனத்தை ஈ÷த்தா÷. அன்றிலிருந்து இவ÷ ஒரு தலையாயக காதலித்துள்ளா÷. பிறகு சங்கீ யின் தொட÷பு விட்டவுடன் தனது காதலை தெரித்து தனது காதலியாக்கினா÷.

சங்கீ விற்கும் இவருக்குமிடையேயான தொட÷பு காதல் அல்ல girl forend. இதற்கு பல அ÷த்தங்களுண்டு.

நம்மளைப் பொறுத்தவரையில் இப்படித் திரியும் ஆண்கள்

அப்ப இப்படியான பெண்களை என்னென்பது...??! அதையும் நீங்களே சொன்னா அழகா இருக்கும்...! :P :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்கள் அதிகம் தங்களப் பற்றிய உண்மைகளைச் சொல்லுறதில்ல...அதுதான் அவையின்ர பெரிய ரகசியம்...மற்றவையப் பற்றிய எண்டா கண்டதையெல்லாம் காண்ற காதுக்கு காது சொல்லாமல் விடமாட்டினமாம்...உண்மை போலத்தான் கிடக்கு...!

ஓம் ஓம் மேல இரண்டு சிநேகிதர்களை பற்றி.. பெண்கள் தானே பேசினவை என்ன..?? 8 வருடம் காதலிக்கிறாராம்.. அதில சங்கீதாவும்... இப்ப தெரியுதே.. ஆர் காது மூக்கு வைக்கிறது என்று.. அதற்கு பக்கவாத்தியம்.. வாசிச்சது.. ஒரு பறவை பாவம்.. இதில பெண்களை காதுக்கு காதோ..?? :wink: :P.. அதைவிட தங்கள் அனுபவங்களை.. மற்றவையின் அனுபவங்களர்.. மாற்றி எடுத்துவிடுறது.. அப்படி தானே..

ஓம் ஓம் மேல இரண்டு சிநேகிதர்களை பற்றி.. பெண்கள் தானே பேசினவை என்ன..?? 8 வருடம் காதலிக்கிறாராம்.. அதில சங்கீதாவும்... இப்ப தெரியுதே.. ஆர் காது மூக்கு வைக்கிறது என்று.. அதற்கு பக்கவாத்தியம்.. வாசிச்சது.. ஒரு பறவை பாவம்.. இதில பெண்களை காதுக்கு காதோ..?? :wink: :P.. அதைவிட தங்கள் அனுபவங்களை.. மற்றவையின் அனுபவங்களர்.. மாற்றி எடுத்துவிடுறது.. அப்படி தானே..

இப்படி எல்லாம் அனுபவப்படோனும் என்று நினைச்சிருந்தா இப்ப இதிலையா எழுதுவம்...எங்கேயன் கடலை போட்டுக் கொண்டிருக்க மாட்டம்... அப்படி என்ன இருக்கு கடலையில காதல் வர...ம்ம்ம்ம்.....! :P :wink: :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது அது அவங்க அவங்களுக்கு தான் தெரியும்.. :wink: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன உடன வந்திட்டன் என்று பாக்கிறியளோ..... ஊடு பாத்து வந்தன் ஆன எல்லா நாளும் வரேலா.....

வருசம் பொங்கலெணடு தான் வரலாம்.......

இது படையெடுப்பு பயிற்சி இல்ல....

என்ரை இருப்பை காக்க.................

என்ன குழைக்காட்டான்... குழையடிக்கிறியள்.... :lol: தடை தாண்டல் என்கிறியள் .. போட்டி என்கிறியள்.. வந்திட்டன் என்கிறியள்.... வரேலாது என்கிறியள்.... வருசம் பொங்கல் என்கிறியள்.. என்ன நடந்தது உந்த சண்டையளை பார்த்து ஏதாவது நடந்திட்டோ.. அல்லது இதிலை சொல்லுறதை பார்த்தால் முதல் ஆளா உங்களை தான் போட்டு தள்ளிடுவினம் என்று எஸ்கேப்போ.. அது தான் தடை தாண்டி ஓட பயிற்சியோ..? :(:lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆகாஷ் மிக விரைவில் அப்பா ஆகின்றா÷.

நன்றி - பிரித்தானிய செய்திப் பிரிவு.

  • கருத்துக்கள உறவுகள்

ஆகாஷின் இன்னமும் பதிவுத் திருமணம் செய்யவில்லை.

நன்றி - பிரித்தானிய செய்திப் பிரிவு.

ஆகாஷின் இன்னமும் பதிவுத் திருமணம் செய்யவில்லை.

நன்றி - பிரித்தானிய செய்திப் பிரிவு.

ஆகாஷ் மிக விரைவில் அப்பா ஆகின்றா÷.

நன்றி - பிரித்தானிய செய்திப் பிரிவு.

முடிச்சா அப்பா ஆகிறது அம்மா ஆகிறது என்ன உலக சாதனையே... ஊர்ந்து போற எறும்புந்தான் ஆகுது... அதுகளும் உப்படிச் சொல்ல வெளிக்கிட்டா...??! உந்த டயலாக்க எப்ப விடப் போறியள்.... அப்ப சட்டத்துக்கு வெளிய நின்றுதான் எல்லாம் நடக்குது...சட்டவிரோதிகள் போல....! :P :lol:

என்ன குழைக்காட்டான்... குழையடிக்கிறியள்.... :lol: தடை தாண்டல் என்கிறியள் .. போட்டி என்கிறியள்.. வந்திட்டன் என்கிறியள்.... வரேலாது என்கிறியள்.... வருசம் பொங்கல் என்கிறியள்.. என்ன நடந்தது உந்த சண்டையளை பார்த்து ஏதாவது நடந்திட்டோ.. அல்லது இதிலை சொல்லுறதை பார்த்தால் முதல் ஆளா உங்களை தான் போட்டு தள்ளிடுவினம் என்று எஸ்கேப்போ.. அது தான் தடை தாண்டி ஓட பயிற்சியோ..? :(:lol::lol:

பாவம் அவருக்கு பரீட்சை வருகுது போல....இப்பதான் ரெடியாகிறாராக்கும்...! :P :wink: :roll:

  • கருத்துக்கள உறவுகள்

இதிலையும் விஜயை பின்பற்றுகிறாரோ....?

விஜயும் திருமணமானவுடன் தந்தையாகினா÷.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதிலையும் விஜயை பின்பற்றுகிறாரோ....?

விஜயும் திருமணமானவுடன் தந்தையாகினா÷.

அடப்பாவிகளா.. இதெல்லாம் சொந்த பாமிலி மாட்டர். உங்கள் உளவுப்பிரிவுக்கு.. அட்வைஸ் பண்ணக்கூடாதா.. உருப்படியா ஏதாவது.. உளவு செய்யச்சொல்லி... : :cry: :cry: :cry: :cry:

  • தொடங்கியவர்
தமிழக பத்திரிகைகளில் தொடர்ச்சியாக ஆகாஷுக்கு எதிரான செய்திகள் வருவதற்க்கு காரணம் நடிகர் விஜய் என்று ஆகாஷ் தரப்பினர் கூறுகின்றார்களே ?
  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா.. இதெல்லாம் சொந்த பாமிலி மாட்டர். உங்கள் உளவுப்பிரிவுக்கு.. அட்வைஸ் பண்ணக்கூடாதா.. உருப்படியா ஏதாவது.. உளவு செய்யச்சொல்லி... :

செய்திப் பிரிவின÷ தரும் செய்திகளை மட்டுமே தருகிறேன். அவ÷கள் தான் தீ÷மானிக்க வேண்டும்.

ஆகாஷின் பதிவுத் திருமணம் 2005 இல்

நன்றி - பிரித்தானிய செய்திப் பிரிவு.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக பத்திரிகைகளில் தொடர்ச்சியாக ஆகாஷுக்கு எதிரான செய்திகள் வருவதற்க்கு காரணம் நடிகர் விஜய் என்று ஆகாஷ் தரப்பினர் கூறுகின்றார்களே ?

ஆம். அதுதான் முதலிலேயே எமது செய்திப்பிரிவு கூறிவிட்டதே.

அவருக்கு விஜய் தரப்பால் ஆரம்பம் முதல் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இப்போது அவ÷ நிறைய தமிழ் படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளா÷. இதனால் மேலும் அழுத்தங்கள் வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆகாஷின் நடிப்பில் உருவான ராமகிருஷ்ணா திரைப்படம் மிக விரைவில் லண்டன் திரையரங்குகளில்......!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன மீராக்கா உங்களை அதிகம் களத்தில காணக்கிடைக்கிறதில்லையே என்ன நடந்தது..?? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வேலைப் பழுகாரணமாக எழுதுவதில்லை. ஆனால் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ அப்படியா அப்ப சரி...! :P

ஆகாஷ் தனது மனைவி நிஷா வை ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது தான் முதன் முதலில் 1996 இல் சந்தித்தா÷. அன்று அவ÷ நிஷாவின் மீது கச்சான்(Peanuts) எறிந்து தனது கவனத்தை ஈ÷த்தா÷. அன்றிலிருந்து இவ÷ ஒரு தலையாயக காதலித்துள்ளா÷. பிறகு சங்கீ யின் தொட÷பு விட்டவுடன் தனது காதலை தெரித்து தனது காதலியாக்கினா÷.

சங்கீ விற்கும் இவருக்குமிடையேயான தொட÷பு காதல் அல்ல girl forend. இதற்கு பல அ÷த்தங்களுண்டு.

அடடா அடடா இப்பதான் என்க்குப் புரியுது சைட் அடிக்கிறதை ஏன் கடலை போடுறது எண்டு சொல்றாங்க என. :lol::(:lol::lol:
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

ராமகிருஷ்ணா கதாநாயகனுக்கு ஆண் குழந்தை 29/01/05 அன்று பிறந்துள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[

என்ன மீராக்கா உங்களை அதிகம் களத்தில காணக்கிடைக்கிறதில்லையே என்ன நடந்தது..??
:lol:

ராமகிருஷ்ணா - திரைவிமர்சனம் - குமுதம்

இந்த முறை கிராமத்துப் பக்கம் போயிருக்கிறார் அகத்தியன். அம்மா திடீரென்று இறந்து போனதால் அநாதை போல் உணரும் பணக்கார இளைஞர் ஆகாஷ். அம்மாவின் அறிவுரைப்படி கிராமத்துக்கு சாதாரண படிப்பறிவில்லாத ராமகிருஷ்ணனாய் திரும்புகிறார். அங்கே அவருக்கு நேரும் அனுபவங்கள்தான் கதை.

கிராமத்தில் நுழைந்ததுமே சார்லியின் வா மச்சான் என்று கூப்பிடும் அன்பு ஹீரோவை நெகிழ வைக்கிறது. எதிர்பாராமல் இரண்டு பெண்களையும் சந்திக்கிறார்.

அட... அட... அட... ஹீரோயின் ஸ்ரீதேவிகா ஆகட்டும், கரகாட்டக்காரி வாணி ஆகட்டும், டபுள்மீனிங் டயலாக்குகளை சகட்டுமேனிக்கு அள்ளிவிடுகிறார்கள். பல இடங்களில் இயல்பான கிராமத்துப் பச்சை தென்பட்டாலும், சில சமயம் எல்லைமீறும்போது, யூ டூ அகத்தியன்? என்று கேட்கத் தோன்றுகிறது.

சார்லி அண்ட் கோவின் காமெடி சிரிக்க வைத்தாலும், நீளம் அதிகமோ என்கிற உணர்வு எழாமல் இல்லை.

கிராமத்தில் தன்னுடைய அம்மாவின் ஃப்ளாஷ்பேக்கை ஹீரோ நிச்சயம் தெரிந்துகொள்ளப் போகிறார் என்பது முன்பே தெரிந்துவிடுகிறது. விஜயகுமாரை சரண்யா எதற்காகப் பிரிந்தார் என்கிற காரணத்தை வலுவாகச் சொல்லாததால் அவர்களின் பிணைப்பு பற்றி ஏதும் புரியவில்லை.

ஜெய்ஆகாஷ் துடிப்பான நடிப்பை சுறுசுறுப்பாகக் காட்டியிருக்கிறார்.

ஸ்ரீதேவிகா வித்தியாசமான தோற்றம். ஜெய்ஆகாஷை பளிச்பளிச் என்ற வார்த்தைகளால் அவர் சாடி கிண்டலடிப்பது மிளகாய்க்கடி.

தேவாவின் இசையில் விருப்பமில்லையா? பாடலில் இளமை ஊஞ்சலாடுகிறது.

விஜயகுமார் இறந்தபிறகு, என்னவோ பரபரப்பாக நடக்கப் போகிறது என்று எதிர்பார்த்தால் எல்லாமே புஸ்ஸென்று போகிறது.

அதுவும் கடைசி கல்யாணக் காட்சியில், ஏதோ போருக்குச் செல்பவர்போல் ஜெய்ஆகாஷ் முழுநீளத்துக்கு வசனம் பேசிப் பேசியே கொல்கிறார்.

கிராமத்து பாஸஞ்சர் வண்டி.

++++++++++++

நெல்லை மாவட்டத்தின் பல இடங்களிலும், சென்னை, குலுமனாலி, லண்டன் ஆகிய இடங்களில் சுமார் எழுபது சீன்களை, எண்பது நாட்களில் எடுத்திருக்கிறார்கள்.

ஹீரோ ஜெய்ஆகாஷ் படத்தின் கேரக்டர் போலவே லண்டனில் பிறந்து வளர்ந்தவர். இந்தப் படத்திற்காக முதல்முறையாக வேஷ்டி கட்டி இருக்கிறார். அதேபோல் சிலம்புச் சண்டை கற்று, க்ளைமாக்ஸ் காட்சியில் அசத்தியிருக்கிறார்.

ஹீரோயின் ஸ்ரீதேவிகா கேரளாவைச் சேர்ந்தவர். இன்னொரு ஹீரோயின் வாணி. அகத்தியன் இயக்கிய தெலுங்குப் படத்தில் ஹீரோயினாக நடித்தவர். தமிழ்நாடு கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த பெண்.

நடிகர் விஜயகுமார் இந்த வயதிலும் டூப் இல்லாமல் சண்டை போட்டு கலக்கியிருக்கிறார். ஃபைட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் நன்கு சிலம்பு தெரிந்தவர் என்பதால் கேரக்டருக்காக அவரை வில்லனாக நடிக்க வைத்துவிட்டார்களாம்.

பெய்யுமானம்மா பாடல் காட்சியில் பலவிதமான கிராமத்துக் கலைகளை பயன்படுத்தி, அந்தப் பாடலை மட்டும் பன்னிரண்டு நாட்கள் எடுத்திருக்கிறார்கள். டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் பாடலை இயக்கியதோடு தானும் ஆடிப் பாடியிருக்கிறார்.

கிங் படஇயக்குநர் சாலமன் இந்தப் படத்திற்காக காமெடி ட்ராக் இணைந்து செய்திருக்கிறார். பரவை முனியம்மா எப்போதும் மேடைகளில் பாடும் பாடல்களை படத்திலும் பாட வைத்திருக்கிறார்கள்.

சென்னை துறைமுக பகுதியில் ஹ§ண்டாய் கார்கள் ஏற்றுமதி பகுதியில் ஸ்பெஷலாக பெர்மிஷன் வாங்கி ஷ¨ட்டிங் நடத்தியிருக்கிறார்கள். அதேபோல் லண்டனிலும் ஒரு பாடல் காட்சியை படமாக்கியிருக்கிறார்கள்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பக்கம் பாடல் காட்சி ஷ¨ட்டிங் நடக்கும்போது அங்குள்ள அட்டைகள் ஹீரோ மற்றும் படக்குழுவினரின் ரத்தத்தைக் குடித்து அட்டகாசம் செய்திருக்கின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.