Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.பி.எல். தொடரில் மேலும் இரு அணிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.பி.எல். தொடரில் மேலும் இரு அணிகள்

2020-12-25 11:34:26

இந்தியாவின் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற பி.சி.சி.ஐ. யின் 89 ஆவது ஆண்டு பொதுக் கூட்டத்தில் இந்தியன் பிரீமியர் லீக்கில் இரண்டு புதிய அணிகள் சேர்க்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. 

தற்போது ஐ.பி.எல். போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. 

2022 ஆம் ஆண்டு முதல் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயரும். 2011 ஆம் ஆண்டில் இந்த தொடரில் அதிகபட்சமாக 10 அணிகள் பங்கேற்று இருந்தது. மீண்டும் அந்த நிலைக்கு அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

அத்துடன் பி.சி.சி.ஐ.யின் 89 ஆவது ஆண்டு பொதுக் கூட்டத்தில் மேலும் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 
https://www.virakesari.lk/article/97242

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

திறமை இருக்கு / இல்ல.. விளையாடட்டும் / விளையாடாமல் போகட்டும் அதுக்கும் மேல ராசி என்ட ஒன்டு இருக்கல்லொ..😢

Robinipljpg-1600414563133.jpeg

இவரை 3 கோடி குடுத்து சென்னை வாங்க வேண்டிய அவசியம் என்ன.? ரெல் மீ.!

 .. ஏலு கொண்டல வாடா கோவிந்தா..கோவிந்தா..👌

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

திறமை இருக்கு / இல்ல.. விளையாடட்டும் / விளையாடாமல் போகட்டும் அதுக்கும் மேல ராசி என்ட ஒன்டு இருக்கல்லொ..😢

Robinipljpg-1600414563133.jpeg

இவரை 3 கோடி குடுத்து சென்னை வாங்க வேண்டிய அவசியம் என்ன.? ரெல் மீ.!

 .. ஏலு கொண்டல வாடா கோவிந்தா..கோவிந்தா..👌

சகோ இவர் தெலுங்கரா கன்னடிகாவா?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

சகோ இவர் தெலுங்கரா கன்னடிகாவா?

கன்னடர் தோழர்  ..

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கன்னடர் தோழர்  ..

நன்றி தோழர். சென்னை எப்பவும் போல வயசாளிகளா பார்த்துதான் இந்த வாட்டியும் வாங்குவார்கள் போல. ஸ்மித்த வாங்க போறார்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

நன்றி தோழர். சென்னை எப்பவும் போல வயசாளிகளா பார்த்துதான் இந்த வாட்டியும் வாங்குவார்கள் போல. ஸ்மித்த வாங்க போறார்களாம்.

IMG-20210122-013406.jpg

☺️..😊

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

திறமை இருக்கு / இல்ல.. விளையாடட்டும் / விளையாடாமல் போகட்டும் அதுக்கும் மேல ராசி என்ட ஒன்டு இருக்கல்லொ..😢

Robinipljpg-1600414563133.jpeg

இவரை 3 கோடி குடுத்து சென்னை வாங்க வேண்டிய அவசியம் என்ன.? ரெல் மீ.!

 .. ஏலு கொண்டல வாடா கோவிந்தா..கோவிந்தா..👌

தோழர் இவரை ராஜஸ்தான் தக்க வைத்துக் கொண்டுள்ளதே???

Rajasthan Royals

Retained Players: Sanju Samson, Ben Stokes, Jofra Archer, Jos Buttler, Mahipal Lomror, Manan Vohra, Mayank Markande, Rahul Tewatia, Riyan Parag, Shreyas Gopal, Robin Uthappa, Jaydev Unadkat, Yashasvi Jaiswal, Anuj Rawat, Kartik Tyagi, David Miller, Andrew Tye

https://www.iplt20.com/news/228284/ipl-2021-player-retentions-list

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

களத்தில் இறங்கும் வரை நிச்சயம் கிடையாது போல தெரிகிறது தோழர்..👍

https://tamil.mykhel.com/cricket/why-csk-buys-rabin-uthappa-from-rajasthan-all-of-sudden-yesterday-024117.html

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

களத்தில் இறங்கும் வரை நிச்சயம் கிடையாது போல தெரிகிறது தோழர்..👍

https://tamil.mykhel.com/cricket/why-csk-buys-rabin-uthappa-from-rajasthan-all-of-sudden-yesterday-024117.html

நன்றி தோழர்...

https://www.thecricketer.com/Topics/ipl/robin_uthappachennai_super_kings_rajasthan_royals.html

“We do have depth with regards to openers in our squad, therefore when the offer came from CSK, we thought it was a good opportunity for all parties involved. We'd like to wish Robbie all the best for this season at CSK and his future beyond that.”

  • கருத்துக்கள உறவுகள்
On 21/1/2021 at 20:51, goshan_che said:

நன்றி தோழர். சென்னை எப்பவும் போல வயசாளிகளா பார்த்துதான் இந்த வாட்டியும் வாங்குவார்கள் போல. ஸ்மித்த வாங்க போறார்களாம்.

அவ‌ன‌ வேண்டுற‌திலும் பார்க்க‌ ந‌கைச்சுவை ந‌டிக‌ர் வ‌டிவேலுவை வேண்ட‌லாம் , அடிச்சு சொல்லுறேன் இனி சென்னையின் கையில் ஒரு போதும் கோப்பை போகாது , த‌ல‌ இந்த‌ சீச‌னோட‌ காணாம‌ல் போயிடுவார் ,

மும்பாய்க்கு தான் அதிக‌ வாய்ப்பு , சென்னை முதியோர் இல்ல‌ம் , வ‌ட்ச‌ன் தானாக‌வே ஓய்வை அறிவித்து விட்டார் , இம்ரான் த‌கிர் வ‌ய‌து கூட‌ என்றாலும் அவ‌ரின் ப‌ந்து வீச்சு இப்ப‌வும் சிற‌ப்பாய் இருக்கு , ஜ‌டேயாவின் ப‌ந்துக்கு ஈசியா அடிக்க‌லாம் , பிராவோவின் துடிப்பான‌ விளையாட்டு எப்போவோ போயிட்டு , சென்னை அணி ந‌ல்ல‌ வீர‌ர்க‌ள் இருக்க‌ மார்க்கெட்டில் கீரை விப்ப‌வ‌ர்க‌ளை தான் ஏல‌த்தில் எடுப்பார்க‌ள் , இந்த‌ உத்த‌ப்பா ஜபி‌எல்ல‌ விளையாடாத‌ அணி எது , உப்த‌ப்பா திற‌மையான‌வ‌ர் என்றால் ஏதோ ஒரு அணி அவ‌ரை அணியில் நிர‌ந்த‌ர‌மாய் வைத்து இருக்கும் , 

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பையன்26 said:

உண்மைதான் பையன். அட்லீஸ்ட் இளவயது உள்ளூர் முகங்களுகாவது வாய்ப்பு கொடுக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.