Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூமி திரைப்படம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 18/1/2021 at 06:09, tulpen said:

முன்பு இதுபற்றி கேள்விப்படாத  ஒரு சிலருக்கு மட்டும் தான்  இயற்கையை பாதுகாத்தல் என்பது புதிய விடயமாக தெரிகிறது இயற்கையை பாதுகாக்கவேண்டும் என்ற environment விழிப்புணர்வும் அதற்கான  சட்டங்களும்  இங்கிலாந்தில் 1950 களிலேயே வந்துவிட்டன.  

தமிழ் நாட்டு மொழி பெயர்ப்பு புத்தகங்களில் தவறாக ஆண்டுகள் போடப்பட்டு இருக்கின்றன Great Smog of Londonநடந்தது 1952 கடைசியில் 12ஆயிரம் லண்டன் மக்கள் இறந்ததாக தரவு இதைவிட பல ஆயிரக்கணக்கான லண்டன் மாநகர் மக்கள் மூச்சு திணறலால்  பாதிக்கப்ட்டவர்கள் .இந்த பாதிப்பில் இருந்து மீண்டு 1956ல் தான் கிட்டத்தட்ட நான்கு வருட காலப்பகுதிக்கு  பின்னரே விழிப்புணர்வு சம்பந்தப்பட்ட சட்டங்கள் இயற்றப்படடன .தயவு செய்து பிழையான தரவுகளை கொடுக்க வேண்டாம் .

பிழையான தரவுகளை கொடுத்து புலிகளை எள்ளி நகையாடுவது போன்றதல்ல மற்றவர்களின் சரித்திரம் .

Great Smog of London, lethal smog that covered the city of London for five days (December 5–9) in 1952, caused by a combination of industrial pollution and high-pressure weather conditions. This combination of smoke and fog brought the city to a near standstill and resulted in thousands of deaths. Its consequences prompted the passing of the Clean Air Act four years later, which marked a turning point in the history of environmentalism.

https://www.britannica.com/event/Great-Smog-of-London

2 hours ago, பெருமாள் said:

1. இதில் என்ன பிழையான தரவு? 

2. புலிகளை நான் எள்ளி நகையாடினேனா? இது என்ன புதுக்கதை. 

  • கருத்துக்கள உறவுகள்

1950 இல் இருந்து 1959 வரை நடந்தவற்றை "50 களில்" நடந்தவை என்று கூறுவது வழமை! இதில் பிழை இருப்பதாக எனக்கும் தெரியவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
On 18/1/2021 at 06:09, tulpen said:

விவசாயிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி தமிழில் ஏற்கனவே பல திரைப்படங்கள்  அரை நூற்றாண்டுகளாக வந்து கொண்டு தான் இருக்கிறன.  நம்ம வாத்தியார் எம்.ஜி.ஆர் 1967  லேயே “விவசாயி” எடுத்து விட்டார். விவசாயம் இயற்கையை பாதுகாத்தல் எல்லாம் அரை நூற்றாண்டாக தமிழ் நாட்டு திரைப்படங்களில்  பிரச்சாரம் செய்யப்படும் விடயங்கள் தான். விவசாயிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் தமிழ் திரைப்படங்கள் ஒரு நீண்ட பட்டியலே உள்ளது.

மறை நீரை பற்றி சொல்லும் ஒரு தமிழ் திரைப்படத்தை சொல்லுங்க பார்க்கலாம் .

18 minutes ago, Justin said:

1950 இல் இருந்து 1959 வரை நடந்தவற்றை "50 களில்" நடந்தவை என்று கூறுவது வழமை! இதில் பிழை இருப்பதாக எனக்கும் தெரியவில்லை!

50 களில் என்பது ஒரு தசாப்த‍த்தை குறிக்கும் என்பது கூட தெரியாமல்  இப்படி கேள்வி கேட்டடால் என்ன செய்ய? 😂

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, tulpen said:

50 களில் என்பது ஒரு தசாப்த‍த்தை குறிக்கும் என்பது கூட தெரியாமல்  இப்படி கேள்வி கேட்டடால் என்ன செய்ய? 😂

18 திகதி எழுதிய உங்கள்  கருத்தில் 19 திகதி அடுத்தநாள் எடிட் பண்ணப்பட்டு இருக்கிறது சரி 50லே  50களில்  பெரிய வித்தியாசம் இல்லை தானே அதைவிடுவம் .மறை நீர் பாதிப்புகளை கூறும் ஒருத்தமிழ் படத்தை கூறுங்க விவசாயி அது இது எல்லாம் நீண்ட பட்டியல் இருக்கிது என்கிறீர்கள் ?

10 minutes ago, பெருமாள் said:

18 திகதி எழுதிய உங்கள்  கருத்தில் 19 திகதி அடுத்தநாள் எடிட் பண்ணப்பட்டு இருக்கிறது சரி 50லே  50களில்  பெரிய வித்தியாசம் இல்லை தானே அதைவிடுவம் .மறை நீர் பாதிப்புகளை கூறும் ஒருத்தமிழ் படத்தை கூறுங்க விவசாயி அது இது எல்லாம் நீண்ட பட்டியல் இருக்கிது என்கிறீர்கள் ?

18 ம் திகதி எழுதப்பட்டது உடனடியாக சிறு திருத்தம் செய்யப்பட்டது. 19 ம் திகதி என்று நீங்கள் பொய் கூறுவதன் மர்ம‍ம் என்ன?

விவசாயிகளையும் விவசாயத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி ஏராளமான படங்கள் தமிழில் வெளிவந்து விட்டது.  இது தமிழ் திரைப்படங்கள் பார்க்கும் அனைவருக்கும் தெரியும். உங்கள் கேள்விக்காக எனது வேலையை விட்டு அதை தேடிக்கொண்டிருக்க என்னால் முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
On 27/1/2021 at 01:43, சுவைப்பிரியன் said:

விவசாயிகள் வாழ்க.

டெல்லில அடி விழுது ஐயா விவசாயிகளுக்கு 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.