Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தடைகளை தகர்த்து ஆரம்பம் ஆகியது பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை மாபெரும் பேரணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

பொலிகண்டியில் பேரணியை இரண்டாக உடைத்த சுமந்திரன் சாணக்கியன் அணி!

  • Replies 107
  • Views 7.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கல் நாட்டுவதில் அவர்களுக்குள்ளேயே பிரச்சனையென்றும் சாணக்கியனுக்கு  அடி விழுந்ததென்றும் , அவரது கார் உடைக்கப்பட்டதென்றும் செய்திகள் வருகின்றன  
 

21 hours ago, ரஞ்சித் said:

வணக்கம், நேற்று ஒரு திரியில் நீங்களும் கப்பித்தானும் இறுதி யுத்தகாலத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுபகுதிக்குள் கருணா குழு உளவாளிகளின் செயற்பாடு, பின்னர் வவுனியா தடைமுகாமினுள் நடந்தவை, திருகோணமலையில் காயப்பட்டவர்களுக்கு நடந்த அநீதிகள், யாழ்ப்பாணத்தில் முன்னாள் போராளிகள் இலக்குவைக்கப்பட்டுக் கொல்லப்பட்டமை என்று பலவிடயங்கள் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். இவைபற்றிய முழுமையான தகவல்களைத் தரமுடியுமா? துரோகத்தின் நாட்காட்டி எனும் தொடருக்கு இவை மிகுந்த உதவியாக இருக்கும்.

நன்றி

இப்படித் தான் உங்கள் தொடர் வருதா ....எதுவும் சொந்த சரக்கு இல்லை😉 

 

  • கருத்துக்கள உறவுகள்

P2P துணுக்காயில்...

பேரணி மன்னாரை நோக்கிச் செல்லும் காட்சி! கட்டுப்படுத்த முடியாது திணறும் காவல்துறை!

 

  • கருத்துக்கள உறவுகள்

தாயக போராட்டத்திற்கு ஆதரவாக, கனடாவிலும் ஒரு வாகன பேரணி இன்று நடைபெற்றது . 🙏

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ரதி said:

அடிக்கல் நாட்டுவதில் அவர்களுக்குள்ளேயே பிரச்சனையென்றும் சாணக்கியனுக்கு  அடி விழுந்ததென்றும் , அவரது கார் உடைக்கப்பட்டதென்றும் செய்திகள் வருகின்றன  
 

இப்படித் தான் உங்கள் தொடர் வருதா ....எதுவும் சொந்த சரக்கு இல்லை😉 

 

எல்லாம் உங்கட கொண்ணற்ற திருவிளையாடல்கள்தான். இதில நான் சரக்கொன்றும் கலக்கத் தேவையில்லையெண்டு நினைக்கிறன். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரஞ்சித் said:

எல்லாம் உங்கட கொண்ணற்ற திருவிளையாடல்கள்தான். இதில நான் சரக்கொன்றும் கலக்கத் தேவையில்லையெண்டு நினைக்கிறன். 

பிறகு எதற்கு "சாத்தானிடம்" வந்து கேட்டீர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

யுத்த வலி

148024739_490020309067264_19513636534140

147831689_490020319067263_45780115869675

147308154_490020312400597_49875618881560

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Sasi_varnam said:

தாயக போராட்டத்திற்கு ஆதரவாக, கனடாவிலும் ஒரு வாகன பேரணி இன்று நடைபெற்றது . 🙏

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.