Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

P2P போராட்டம் – பிரித்தானியாவில் மிகப் பெரும் கவனயீர்ப்பு வாகனப் பேரணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

P2P போராட்டம் – பிரித்தானியாவில் மிகப் பெரும் கவனயீர்ப்பு வாகனப் பேரணி

WhatsApp-Image-2021-02-06-at-14.18.59-1-
 44 Views

தமிழர் தாயகத்தில் பெரும் எழுச்சியுடன் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான உரிமைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பிரித்தானிய தமிழர், பிரித்தானியாவின் வீதிகளில் மிகப் பெரும் கவனயீர்ப்பு வாகனப் பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

Video Player
 
00:00
 
00:17

http://tccuk.org/wp-content/uploads/2021/02/2f2ea145-231f-4931-8217-aa5604f5dfe3-1024x576.jpeg

http://tccuk.org/wp-content/uploads/2021/02/c0817e45-05f6-4c36-8cd6-85c8faa916b7-1024x576.jpeg

http://tccuk.org/wp-content/uploads/2021/02/5f8ecf58-d4f2-4c8f-b6aa-e9dacc362d12-1024x768.jpeg

http://tccuk.org/wp-content/uploads/2021/02/154-1024x768.jpeg

b444f502-8719-4257-bac3-8cba5d4c1f9b.jpg

கொரோனா அச்சுறுத்தலையடுத்து சுகாதார விதிமுறைகழுக்கமைவாக குறித்த  பேரணி,  BRACHENHILL, HA4 0JH மற்றும் Aldersbrook Rd E12 5DH ) ஆகிய இரண்டு இடங்களில் இருந்து  ஆரம்பமாகியுள்ளது.

https://www.ilakku.org/?p=41564

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவில் இலங்கைக்கு எதிராக கண்டன ஒன்றுகூடல்

1-60-696x522.jpg
 59 Views

இலங்கை இனவழிப்பு அரசின் தமிழர் மீதான தொடர்சியான இனவழிப்பிற்கு எதிராக கண்டன ஒன்றுகூடல் ஒன்று அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்றுள்ளது.

May be an image of one or more people, people standing and outdoors

May be an image of one or more people, people standing, outdoors and monument

May be an image of one or more people, people standing and outdoors

மேலும் தாயகத்தில் நடைபெறும் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையிலான நடைபயணத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாகவும் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் தமிழரின் பிரேரணையைப் பலப்படுத்துவதற்காகவும் இந்த கண்டன ஒன்றுகூடல் அங்கு வாழும் தமிழர்களினால் நடத்தப்பட்டுள்ளது

https://www.ilakku.org/?p=41556

  • கருத்துக்கள உறவுகள்

நாளை கனடாவில்....நம்ம ஏரியாவில் இருந்தும் புறப்படுகிறது....வாழ்த்துக்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, உடையார் said:

P2P போராட்டம் – பிரித்தானியாவில் மிகப் பெரும் கவனயீர்ப்பு வாகனப் பேரணி

WhatsApp-Image-2021-02-06-at-14.18.59-1-
 44 Views

தமிழர் தாயகத்தில் பெரும் எழுச்சியுடன் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான உரிமைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பிரித்தானிய தமிழர், பிரித்தானியாவின் வீதிகளில் மிகப் பெரும் கவனயீர்ப்பு வாகனப் பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

Video Player
 
00:00
 
00:17
 
http://tccuk.org/wp-content/uploads/2021/02/2f2ea145-231f-4931-8217-aa5604f5dfe3-1024x576.jpeg

http://tccuk.org/wp-content/uploads/2021/02/c0817e45-05f6-4c36-8cd6-85c8faa916b7-1024x576.jpeg

http://tccuk.org/wp-content/uploads/2021/02/5f8ecf58-d4f2-4c8f-b6aa-e9dacc362d12-1024x768.jpeg

http://tccuk.org/wp-content/uploads/2021/02/154-1024x768.jpeg

b444f502-8719-4257-bac3-8cba5d4c1f9b.jpg

கொரோனா அச்சுறுத்தலையடுத்து சுகாதார விதிமுறைகழுக்கமைவாக குறித்த  பேரணி,  BRACHENHILL, HA4 0JH மற்றும் Aldersbrook Rd E12 5DH ) ஆகிய இரண்டு இடங்களில் இருந்து  ஆரம்பமாகியுள்ளது.

https://www.ilakku.org/?p=41564

லண்டனில் எங்கே பாக்கை காரில் சுத்தி வந்தவர்களோ ?

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ரதி said:

லண்டனில் எங்கே பாக்கை காரில் சுத்தி வந்தவர்களோ ?

வந்து இருந்தால் தெரிந்து இருக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

லண்டனில் எங்கே பாக்கை காரில் சுத்தி வந்தவர்களோ ?

வீட்டு விலாசத்தை கொடுத்திருந்தால் வந்திருப்பினம்.... வீட்டிற்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ரதி said:

லண்டனில் எங்கே பாக்கை காரில் சுத்தி வந்தவர்களோ ?

நக்கலாக்கும்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணிக்கு ஆதரவாக கனடாவில் கார் பேரணி

Digital News Team 2021-02-08T07:50:11

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான எழுச்சி பேரணிக்கு ஆதரவாக கனடாவில் நேற்று கார்பேரணியொன்று இடம்பெற்றது.
இது தொடர்பாக கனடிய தேசிய தமிழர் அவை தெரிவித்துள்ளதாவது
பொத்துவில் முதல் பொலிகண்டி (P2P) அணிவகுப்புக்கு ஆதரவாக கனடாவின் டொரொண்டோ மற்றும் மொன்ரியல் ஆகிய இடங்களில் நடந்த வாகன ஆர்ப்பாட்ட பேரணிகளில் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் பங்கேற்றன.

canada2-225x300.jpg
எஜக்ஸ், மார்க்கம்/ஸ்கார்பாரோ, பிராம்ப்டன், மற்றும் மிசிசாகா ஆகிய நகரங்களில் இருந்து ஒவ்வொரு நகரத்திலிருந்தும் வாகனங்கள், மதியம் 12 மணிக்கு எதிர்ப்பு பேரணிகளைத் தொடங்கி, பிற்பகல் 3.30 மணிக்கு குயின்ஸ் பூங்காவில் இணைந்தன. 24 மணி நேர குறுகிய அறிவிப்புடன், டொராண்டோ பகுதி மற்றும் மொன்ரியல் பகுதியில் நடந்த இந்த வாகன பேரணிகளில் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் பங்கேற்றன.
கனடாவில் இடம்பெற்ற வாகன ஆர்ப்பாட்ட பேரணிகள் மற்றும் ஈழத்தில் இடம்பெற்ற நீண்ட எதிர்ப்பு அணிவகுப்பு ஆகியவை, போர்க்குற்றம், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இலங்கை அரசால் தமிழ் மக்களுக்கு எதிரான இனவழிப்பு ஆகியவற்றுக்கான பொறுப்பு மற்றும் நீதியை அனத்துலகத்திடம் நாடி நிற்கின்றன.
இந்த வாகன பேரணிகள் மற்றும் நீண்ட எதிர்ப்பு அணிவகுப்புகள் இலங்கை அரசால் தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ந்து நடைபெற்று வரும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை அனைத்துலகத்தின் கவனத்திற்கு கொண்டு வருகின்றது.

canada3-300x225.jpg
தமிழ் மக்களின் பாரம்பரிய தயகத்தில் இடம்பெற்ற 700 இற்கும் மேற்பட்ட கி.மீ நீளமுள்ள போராட்ட அணிவகுப்பு, சர்வதேச சமூகத்தை தமிழ் தேசத்தை அங்கீகரிக்கவும், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான நிரந்தர அரசியல் தீர்வைப் பெறவும் வலியுறுத்தி நிற்கின்றது. இந்த நிரந்தர அரசியல் தீர்வு, மனித உரிமைகள் மீண்டும் மீண்டும் மீறப்படுதலை தடுக்கவும் மற்றும் அதனத்தொடர்ந்து இடம்பெறக்கூடிய போரையும் தடுக்க கூடியது.

https://thinakkural.lk/article/109779

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களுக்கு நீதிகோரி அவுஸ்திரேலியாவில் பல போராட்டங்கள்

1-8-1-696x350.jpg
 16 Views
ஈழத் தமிழர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும், இலங்கை அரசுக்கு எதிராகவும் அவுஸ்திரேலியாவின் பல மாநிலங்கள் மற்றும் நகரங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
 
May be an image of 1 person, standing and outdoors
குறிப்பாக இலங்கையில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, MEERA said:

வீட்டு விலாசத்தை கொடுத்திருந்தால் வந்திருப்பினம்.... வீட்டிற்கு

வீட்டை கூப்பிட்டு விருந்து வைக்குமளவிற்கு அப்படி என்ன செய்தவர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
On 8/2/2021 at 20:18, ரதி said:

வீட்டை கூப்பிட்டு விருந்து வைக்குமளவிற்கு அப்படி என்ன செய்தவர்கள் 

அதுதான் முதலில் பொங்கியதோ.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.