Jump to content

சுவையானதும் மற்றும் ஆரோக்கியமானதுமான குளத்து மீன் சமயல் with simple ingredients


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குளத்து மீன் பொரியல் நல்லா இருக்கு ......பிள்ளைக்குத்தான் புதினாவும் கொத்தமல்லியும் புதிரா இருக்கு......!  😁

பகிர்வுக்கு நன்றி......அறுவடை நிலவு.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, suvy said:

குளத்து மீன் பொரியல் நல்லா இருக்கு ......பிள்ளைக்குத்தான் புதினாவும் கொத்தமல்லியும் புதிரா இருக்கு......!  😁

பகிர்வுக்கு நன்றி......அறுவடை நிலவு.....!

சாமி எனக்கு இந்திய தமிழ் மாதிரி இருக்கு  இந்த பிள்ளை பேசுறது 
குளத்து மீனு பெயர  சொல்லலயே சாமி  ஒருக்கா கேட்டு சொல்லுங்க  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

சாமி எனக்கு இந்திய தமிழ் மாதிரி இருக்கு  இந்த பிள்ளை பேசுறது 
குளத்து மீனு பெயர  சொல்லலயே சாமி  ஒருக்கா கேட்டு சொல்லுங்க  

பொதுவா இது  ஜப்பான் மீன் என்று நினைக்கிறன்.....பிள்ளையிடம் கேப்பம் என்றால் அது முகத்தைக் காட்டுதில்லை......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த மீன் இஞ்சையும் விக்குது.நல்ல தசை பிடிப்புள்ள மீன். பொரிக்க,குழம்பு வைக்க நல்லாயிருக்கும்.

Dorade aus der Pfanne

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீனின் பெயரை சொல்லவும்.

திலப்பியா போலவே தெரிகிறது.

ஆனால், குளத்தில் கடல் மீனான செங்கண்ணியை ஒத்ததான ஓர் மீனும் இருக்கிறது.

வேறு எந்தெந்த குளத்து மற்றும் ஆற்று மீன்களுக்கு சமையல் முறை பொருத்தமானது எனபதை சொன்னால் நன்று.  
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Kadancha said:

மீனின் பெயரை சொல்லவும்.

திலப்பியா போலவே தெரிகிறது.

ஆனால், குளத்தில் கடல் மீனான செங்கண்ணியை ஒத்ததான ஓர் மீனும் இருக்கிறது.

வேறு எந்தெந்த குளத்து மற்றும் ஆற்று மீன்களுக்கு சமையல் முறை பொருத்தமானது எனபதை சொன்னால் நன்று.  
 

அதுதான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/4/2021 at 23:03, suvy said:

பொதுவா இது  ஜப்பான் மீன் என்று நினைக்கிறன்.....பிள்ளையிடம் கேப்பம் என்றால் அது முகத்தைக் காட்டுதில்லை......!  😁

இதுதான் ஜப்பான் மீனா ?? இங்க செல்வன் , செப்பலி என்பார்கள் சுவி அண்ண 

 

On 28/4/2021 at 05:05, Kadancha said:

மீனின் பெயரை சொல்லவும்.

திலப்பியா போலவே தெரிகிறது.

ஆனால், குளத்தில் கடல் மீனான செங்கண்ணியை ஒத்ததான ஓர் மீனும் இருக்கிறது.

வேறு எந்தெந்த குளத்து மற்றும் ஆற்று மீன்களுக்கு சமையல் முறை பொருத்தமானது எனபதை சொன்னால் நன்று.  
 

இந்த மீனின் விஞ்ஞான பெயரே திலாப்பியா ஆனால் அந்த பெயர் சொல்லி யாரும் அழைப்பதில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இதுதான் ஜப்பான் மீனா ?? இங்க செல்வன் , செப்பலி என்பார்கள் சுவி அண்ண 

 

இந்த மீனின் விஞ்ஞான பெயரே திலாப்பியா ஆனால் அந்த பெயர் சொல்லி யாரும் அழைப்பதில்லை

தமிழ்நாட்டில் இதை ஜிலேபி மீன், சிலேப்பி மீன் என்று சொல்கிறார்கள்தனி.....விரும்பினால் நீங்களும் ஒரு பெயரை வைத்து விடுங்கள்.மீன் எழும்பி வந்து கேட்கப் போறதில்லை ஆனால் நாங்கள் அப் பெயரை பாவிக்கிறோம்.......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, suvy said:

தமிழ்நாட்டில் இதை ஜிலேபி மீன், சிலேப்பி மீன் என்று சொல்கிறார்கள்தனி.....விரும்பினால் நீங்களும் ஒரு பெயரை வைத்து விடுங்கள்.மீன் எழும்பி வந்து கேட்கப் போறதில்லை ஆனால் நாங்கள் அப் பெயரை பாவிக்கிறோம்.......!  😂

நமக்கு மீனின் பெயரா முக்கியம் அதன் சுவையும் பசி ஆறினால் போதும் இது தற்போது வளர்க்கப்படும் மீனினம் பண்ணைகளில் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.