Jump to content

பீரங்கியால் சமைப்பது எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, தமிழ் சிறி said:

நன்றி, வளவன். 
இது... எங்கள் ஊரில், உள்ளதா?

அது சும்மா பகிடிக்கு இணைச்சனான் சிறி அந்த வீடியோ அனேகமாக ஆப்ரிக்காவில் எடுக்கப்பட்டதாக இருக்கலாம், 

நீங்கள் சொன்னதுபோல்தான் மஞ்சள்நிற நாகத்தை நானும் ஊரில் கண்டதில்லை, ஆனால் வெள்ளைநிற நாகம் பல இடங்களில் பிடிபட்டதாக கேள்விபட்டிருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, valavan said:

அது சும்மா பகிடிக்கு இணைச்சனான் சிறி அந்த வீடியோ அனேகமாக ஆப்ரிக்காவில் எடுக்கப்பட்டதாக இருக்கலாம், 

நீங்கள் சொன்னதுபோல்தான் மஞ்சள்நிற நாகத்தை நானும் ஊரில் கண்டதில்லை, ஆனால் வெள்ளைநிற நாகம் பல இடங்களில் பிடிபட்டதாக கேள்விபட்டிருக்கிறேன்.

Animated GIF

வளவன்... 
எங்கள்  ஊர்... அணிலை,  பார்த்தவுடன்...
இந்தப் பாம்பும்,  அங்கை தான்... 
உலாவிக் கொண்டு, திரிஞ்சிருக்கு எண்டு... பயந்து போனன்.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

வளவன்... 
எங்கள்  ஊர்... அணிலை,  பார்த்தவுடன்...
இந்தப் பாம்பும்,  அங்கை தான்... 
உலாவிக் கொண்டு, திரிஞ்சிருக்கு எண்டு... பயந்து போனன்

அதுக்கே பயம் எண்டால் அப்போ இதுக்கு?

 

சின்ன வயசில் ஒரு மழைக்காலம் ஆட்டுக்கு குழைவெட்ட பூவரசம் மரத்தில் ஏறியபோது யாரோ முகத்தில ஊதினமாதிரி காத்தடிச்சுது, முகத்திலிருந்து ஆறங்குல தூரத்தில் கொப்பில் சுத்தியிருந்த பாம்பு சீறியிருக்கு, தொப்பெண்டு மரத்தில இருந்து கீழே விழுந்தவன்தான், அண்டையில இருந்து பாம்பைபற்றி அதிகமாக பேசுறதெல்லாம்....

ஐ டோண்ட் லைக் இட்.

சமையல் திரியில் சம்பந்தமில்லாமல் பேசுகிறேன் போல இருக்கு,  சஞ்சு சுகாவின் சமையல்முறை வித்தியாசமான முறையில் உள்ளது வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, valavan said:

அதுக்கே பயம் எண்டால் அப்போ இதுக்கு?

 

சின்ன வயசில் ஒரு மழைக்காலம் ஆட்டுக்கு குழைவெட்ட பூவரசம் மரத்தில் ஏறியபோது யாரோ முகத்தில ஊதினமாதிரி காத்தடிச்சுது, முகத்திலிருந்து ஆறங்குல தூரத்தில் கொப்பில் சுத்தியிருந்த பாம்பு சீறியிருக்கு, தொப்பெண்டு மரத்தில இருந்து கீழே விழுந்தவன்தான், அண்டையில இருந்து பாம்பைபற்றி அதிகமாக பேசுறதெல்லாம்....

ஐ டோண்ட் லைக் இட்.

சமையல் திரியில் சம்பந்தமில்லாமல் பேசுகிறேன் போல இருக்கு,  சஞ்சு சுகாவின் சமையல்முறை வித்தியாசமான முறையில் உள்ளது வாழ்த்துக்கள்.

காலுக்கு... கீழை, ஏதோ...  
நளு,நளு எண்டு...  ஊருற  மாதிரி கிடக்கு.
ஐயோ... பாம்பு....  :grin:

கோழிக்கறி.. சாப்பிட வந்தவர்களை...
அலறி.. ஓட, வைத்த.. சஞ்சுவுக்கு  நன்றி.  🙏

Link to comment
Share on other sites

On 28/8/2021 at 00:18, பெருமாள் said:

இவ்வளவு ஆழம் குறைவாக கிணறு அந்த பக்கம் இருப்பது அதிசயம் .

மிக அருகே குளம் (குஞ்சுக்குளம்)  இருப்பதால் கிணற்றில் நீர் மட்டம் எப்பொழுதும் உயர்வாக இருக்கும்.

On 28/8/2021 at 00:20, தமிழ் சிறி said:

உங்கள், காணொளியில் உள்ளது... மஞ்சள் நிறப் பாம்பு. 
என்ற படியால்... அது.. சாரைப் பாம்பு.

நாக பாம்பு, கறுப்பு  நிறமுள்ளது.
நாங்கள், பாம்புக்கு கிட்ட போக பயம் என்றாலும்,
படம் எடுக்கிற, பாம்புகளை பற்றி...  
"டாக்டர்"  பட்டம்  வாங்குற அளவிற்கு,  மூளை இருக்கு. :)

ஆக உங்கள் பாம்புகள் டாக்டர் பட்டம் போலி என்று ஆகிறது. 🤪  தலைக்கு சற்று கீழே கழுத்தில் "V" வடிவ அடையாளம் இந்த பாம்புக்கு இருப்பதை கூர்ந்து கவனித்தால் தெரியும். இந்த பாம்பை செட்டி நாகம் என்றே மூத்தவர்கள் கூறினர். உறுதியாக தெரியவில்லை. செட்டி நாகம் உருவத்தில் சாரையை ஒத்தது. ஆனால் வால் சடுதியாக கூர்மையடையும் சாரையை விட. நாகத்தில் செட்டி நாகம், பறநாகம், கருநாகம், ராஜ நாகம் என பல வகைகள் உள்ளதாம்.

 

Link to comment
Share on other sites

On 28/8/2021 at 03:20, valavan said:

அதுக்கே பயம் எண்டால் அப்போ இதுக்கு?

 

சின்ன வயசில் ஒரு மழைக்காலம் ஆட்டுக்கு குழைவெட்ட பூவரசம் மரத்தில் ஏறியபோது யாரோ முகத்தில ஊதினமாதிரி காத்தடிச்சுது, முகத்திலிருந்து ஆறங்குல தூரத்தில் கொப்பில் சுத்தியிருந்த பாம்பு சீறியிருக்கு, தொப்பெண்டு மரத்தில இருந்து கீழே விழுந்தவன்தான், அண்டையில இருந்து பாம்பைபற்றி அதிகமாக பேசுறதெல்லாம்....

ஐ டோண்ட் லைக் இட்.

சமையல் திரியில் சம்பந்தமில்லாமல் பேசுகிறேன் போல இருக்கு,  சஞ்சு சுகாவின் சமையல்முறை வித்தியாசமான முறையில் உள்ளது வாழ்த்துக்கள்.

அந்த பதட்டமான நேரத்திலும் பாம்புக்கும் உங்களுக்குமிடையான தூரம் ஆறங்குலம் என்று அளந்துவிட்டு விழுந்து இருக்கிறீர்கள் பாருங்கள் :) சமையல் வீடியோவில் பாம்பு சம்மந்தமே இல்லாம வந்த மாதிரி உங்கள் பேச்சுக்கும் சம்பந்தம் இங்கே இருக்கு. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள்.

On 28/8/2021 at 03:35, தமிழ் சிறி said:

காலுக்கு... கீழை, ஏதோ...  
நளு,நளு எண்டு...  ஊருற  மாதிரி கிடக்கு.
ஐயோ... பாம்பு....  :grin:

கோழிக்கறி.. சாப்பிட வந்தவர்களை...
அலறி.. ஓட, வைத்த.. சஞ்சுவுக்கு  நன்றி.  🙏

பாம்போலொஜி இல் டாக்டர் பட்டம் வைத்திருக்கும் நீங்கள் எல்லாம் பயப்படலாமா?
கொடாக் ஸ்தூதி
ஷி ஷி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Sanchu Suga said:

மிக அருகே குளம் (குஞ்சுக்குளம்)  இருப்பதால் கிணற்றில் நீர் மட்டம் எப்பொழுதும் உயர்வாக இருக்கும்.

ஆக உங்கள் பாம்புகள் டாக்டர் பட்டம் போலி என்று ஆகிறது. 🤪 நாகம் மஞ்சள் சேர்ந்து முதுகுபக்கம் சற்று கறுப்பாக இருக்கும். முழுக்க கறுப்பான கருநாகமும் உள்ளது. தலைக்கு சற்று கீழே கழுத்தில் வடிவ அடையாளம் இந்த பாம்புக்கு இருப்பதை கூர்ந்து கவனித்தால் தெரியும்.

அவரே போலி டாக்டர்தான்...... என்ன நாங்கள் இதுவரை சொல்லவில்லை நீங்கள் சொல்லி விட்டியல் .........!   😂

Link to comment
Share on other sites

3 hours ago, suvy said:

அவரே போலி டாக்டர்தான்...... என்ன நாங்கள் இதுவரை சொல்லவில்லை நீங்கள் சொல்லி விட்டியல் .........!   😂

சில விடயங்களை முகத்துக்கு நேரே சொல்வது அறமன்று. உண்மையிலேயே  சிறி என்று பெயர் வைத்திருப்பவர்கள் எல்லாம் விபரமாக,அறிவு மிக்கவர்களாக  இருப்பார்கள். உதாரணம்- தமிழ்சிறி & லங்காசிறி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ப‌க‌ல் க‌ன‌வு காண்ப‌தில் த‌ப்பில்லை அண்ணா ஹா ஹா😁.............................................
    • அமெரிக்காவால் முதல் 8 வருக்கு 48 ஓட்டங்கள்தான் அடிக்க முடிந்தது. ஒரு கட்டத்தில் TV யை நிப்பாட்டிட்டு படுப்போம் என்று பார்த்தேன். ஆனால் அதன்பின் ஆரோன் ஜான்ஸின் சரவெட்டியாட்டம் அமெரிக்காவை வெல்ல வைத்தது. 
    • வர்த்தக பிரிவில் முதலிடம் யாழ்.இந்து மகளிர் மாணவி (மாதவன்) 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் மாணவியான கீர்த்திகா பத்மலோஜன் வர்த்தக பிரிவில் பரீட்சைக்கு தோற்றி, 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட ரீதியாக முதலிடத்தையும், அகில இலங்கை ரீதியாக 44வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார். மாணவி கருத்து தெரிவிக்கையில், எனது பாடசாலையிலும், தனியார் கல்வி நிலையங்களிலும் சிறப்பான கல்வி புகட்டப்பட்டது நானும் வீட்டில் சிறப்பாக கல்வி கற்றேன். ஆகையால் எனது இலக்கினை அடைய முடிந்தது. மேலும், எனது இந்த வெற்றிக்கு ஊக்கமளித்த அம்மா, அப்பா, பாடசாலை சமூகத்தினர், தனியார் கல்வி நிலையத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். எதிர்காலத்தில் ஒரு சிறந்த சட்டத்தரணியாகி, வறுமைப்பட்ட எங்கள் மக்களுக்கு என்னால் இயன்ற சட்ட உதவிகளை வழங்குவேன் என்றார். இந்த வெற்றி குறித்து மாணவியின் தந்தை கருத்து தெரிவிக்கையில், தங்களது மகள் வணிகத்துறையில் கல்வி கற்பதற்கு விரும்பினார். அவரது விருப்பத்துக்கு ஏற்ப நாங்களும் ஒத்துழைத்தோம். ஆகையால் அவர் சாதனை புரிந்துள்ளார். ஏனைய பெற்றோர்களும், உங்களது பிள்ளைகள் எந்த துறைக்குள் சாதிக்க விரும்புகின்றதோ அந்தத் துறைக்குள் அவர்களை செல்ல விடுங்கள். அவர்களுக்கு உறுதுணையாக இருங்கள். அப்படி இருந்தால் அவர்களும் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்றார்.(க)     https://newuthayan.com/article/மாவட்ட_ரீதியாக_முதலிடம்_யாழ்.இந்து_மகளிர்_மாணவி
    • ப‌வ‌ர் பிலே ஓவ‌ருக்கை இர‌ண்டு விக்கேட் விழ‌  அமெரிக்கா ப‌ந்துக்கு ஏற்ற‌ போல் ர‌ன் அடிக்க‌  நான் நினைச்சேன் இவ‌ங்க‌ள் ஆப்பு வைக்க‌ போகின‌ம் என்று விளையாட்டு முடிஞ்சா பிற‌க்கு எழும்பி பார்க்க‌ அமெரிக்கா வெற்றி நான் இஸ்கோர‌ பார்ப்ப‌தும் தூங்குவ‌து விளையாட்டு நேர‌டியா பார்க்க‌ வில்லை.....................................
    • நான் பொது வேட்பாளருக்கு மாறானவன் adminJune 1, 2024   மக்களை உசுப்பேத்தி எதுவும் செய்யலாம் என யாராவது நினைத்தால் , அது நடக்காது. மக்கள் தங்களுக்கு எது சரி என்பதை அவர்களே தீர்மானிப்பார்கள். சரியென்றால் ஏற்றுக் கொள்வார்கள் இல்லையென்றால் விலக்கி வைப்பார்கள் என வடமாகாண சபை அவைத்தலைவர் சி, வி கே சிவஞானம் தெரிவித்துள்ளார். நான் பொது வேட்பாளருக்கு மாறானவன். பொது வேட்பாளர் தேவையற்றது என அரசியல்வாதிகளுக்குள்ளேயே முதன் முதலில் எங்கட தரப்பில் இருந்து சொன்னவனும் நான் தான். அதாவது பொது வேட்பாளர் சாத்தியமில்லை என்றும் அதற்கான காரணங்களையும் நான் கூறியிருக்கிறேன். இப்பவும் சொல்கிறேன் பொது வேட்பாளர் யார் என்ற தெரிவிலேயே இந்த விடயம் முதலில் முடங்கும். கடந்த தேர்தலில் தேசியத்திற்கு விழுந்த வாக்கை எடுத்துப் பார்த்தால் அது புரியும். இப்ப மேலும் நாங்கள் பிளவுபட்டு இருக்கிற போது என்ன நடக்கும் என்பதையும் சிந்தித்து பார்க்க வேண்டியது அவசியம். ஆனால் ரணில் விக்கிரமசிங்கவை ஐனாதிபதியாக்குவதற்குத் தான் இவர்கள் பொது வேட்பாளரை முன்வைத்தார்கள் என்ற அந்தக் கருத்தில் நான் உடன்படவில்லை. பொது வேட்பாளர் தொடர்பில், தமிழரசுக் கட்சியை பொறுத்தவரையில் கட்சி ரீதியாக இதுவரையில் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. ஆனாலும் கட்சி உறுப்பினர்கள் தனி தனிய இது பற்றி பேசி வருகிறார்கள். இந்த விடயம் தொடர்பில் சில தினங்களிற்கு முன்னர் இடம்பெற்ற கட்சியின் மத்திய செயற்குழுவில் நாங்கள் பேசியிருந்தோம். கட்சி முடிவெடுக்காமல் இருக்கிற போது கட்சி என்று சொல்லி சில சில பேர்  தனித் தனியாகவும் பேசியிருக்கலாம். அப்படி பேசி இருப்பதாகத் தான் செய்திகளும் வருகிறது. எனினும் கட்சி முடிவெடுக்காமல் இருக்கிற போது அதற்கான நேரம் வரும் போது பார்த்துக் கொள்வோம். மேலும் இந்த விடயத்தில் தமிழரசுக் கட்சியை பணிய வைக்கலாம் என்று ஒருவர் சொல்லியிருக்கிறார். இவரை போல எத்தனையோ பேரை நாங்கள் கண்டிருக்கிறோம். ஒரு பாரம்பரிய கட்சிகயை பற்றி அப்படியெல்லாம் பேசுவதா? அதுமட்டுமல்ல யாழ்ப்பாண மக்களை உசுப்பேற்றி பணிய வைப்பதாகவும் கூறியிருக்கிறார். அப்படி உசுப்பேற்றி யாழ்ப்பாண மக்களை பணிய வைக்க முடியுமா? ஏதோ கதைக்க வேண்டும் என்பதற்க்காக எங்கள் கட்சியை பற்றி எதையாவது கதைத்துவிட்டு செல்வதா? மக்களை உசுப்பேத்தி எதுவும் செய்யலாம் என யாராவது நினைத்தால் அது நடக்காது என மேலும் தெரிவித்தார்.   https://globaltamilnews.net/2024/203678/
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.