Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

hqdefault.jpgPicture1.png

1961ம் ஆண்டு செப்டெம்பரில் வெளியான பில்லி வாகன்(Billy Vaughn) குழுவினரின் மிகப் பிரபலமான இசையை எந்த உருவில் கேட்டாலும் மனம் மயங்கும்..!

அதில் இதும் ஒன்று..

 

 

அசல் இசை இதோ..😍

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, ராசவன்னியன் said:

 

என்ன வன்னியரே ரொம்ப காலத்தின் பின் வந்துள்ளீர்கள்.
கொரோனா காலமாகையால் வலை போட்டு தேடினோம்.
எங்காவது போவதானால் ஒருவரி காணாமல் போகிறேன் என்று எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இசையைக் கேட்கவில்லை ஆனாலும் வன்னியர் இணைத்தார் என்பதால் வந்தேன்😄
வணக்கம் வன்னியர் சார் 🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன வன்னியரே ரொம்ப காலத்தின் பின் வந்துள்ளீர்கள்.
கொரோனா காலமாகையால் வலை போட்டு தேடினோம்.
எங்காவது போவதானால் ஒருவரி காணாமல் போகிறேன் என்று எழுதுங்கள்.

 

முன் அறிவிப்பை ஏற்கனவே போட்டுவிட்டுதானே சென்றேன் சார்..?

நீங்கள் பார்க்கவில்லை போலிருக்கு..! 🤔

 

Just now, வாத்தியார் said:

இசையைக் கேட்கவில்லை ஆனாலும் வன்னியர் இணைத்தார் என்பதால் வந்தேன்😄
வணக்கம் வன்னியர் சார் 🙏

வணக்கம் வாத்தியார் ஐயா..!🙏

"தமிழ் படிப்போம்" இன்னும் மறக்கவில்லை ஐயா..

அடிக்கடி அந்த திரிகளை பார்ப்பதுண்டு.

  • Like 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.