Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

இப்படையணியைச் சார்ந்த போராளிகள் வேறொரு நாளில் மட்டக்களப்பில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடும்போது

 

தென் தமிழீழத்தில் காவலில் ஈடுபட்டுள்ள புலி வீரர்கள் | ltte images

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • Replies 1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்+

கைப்பற்றப்பட்ட யாழ் கோட்டையினுள் புலிவீரர்கள்

1990

 

ltte_big_125.jpg

 

ltte_big_235.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தாக்குதல் ஒன்றிற்குத் திட்டமிடும் போது பிடிக்கப்பட்டது

1993/>

யாழில்

 

 

" அடியடி அடியென ஒரு பெரும் அதிர்வொலி அனைவர் உள்ளங்களிலும் கேட்கும்."

--> தேசத்தின் புயல்கள் பாகம் - 3 இறுவெட்டிலிருந்து

 

இவ்வரிகள் களமுனையில் சமராடும் போராளிகள் உற்சாகபடுத்த உச்சரிக்கும் சொற்களைக் குறிக்கின்றன.

"அடி அடி", "அடி மச்சான்", "அடியடா அடியடா", "குடு, குடு", "குடு மச்சான் குடு", "போடு போடு", "போடு மச்சான் போடு போடு", "அடியா போட்றா குடு", "அடி போடு", "போட்றா போட்றா", "குட்றா குட்றா", "அட்றா அட்றா", "அடியுங்கடா/குடுங்கடா/போடுங்கடா டேய்"

 என்பன சுடுகலச் சூட்டாளருக்கு அருகில் நிற்கும் போராளிகள் அவரையோ அல்லது சுட்டுக்கொண்டிருக்கும் எவரையோ உற்சாகப்படுத்தும் விதமாக பலுக்கும் சொற்கள் ஆகும். இவை தவிர களமுனையில் சமரின் நடுவே பகிடியாகவும் சில சொற்றொடர்கள் உச்சரிக்கப்படுவதுமுண்டு. எ.கா: "(அ/ப)ங்கான்ரா மகிந்த ஓடுறான் பார்"🤣

 

ltteoff.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

எங்கை எடுத்த படங்களென்று தெரியவில்லை. 

2004>

 

92104030_226825778638252_331055035498627072_n.jpg

'இடது முதலாவது செஞ்சோலை செயற்திட்ட பொறுப்பாளர் சுடர்மகள்/ ஜனனி. செஞ்சோலைப் பிள்ளைகள் 'பெரியம்மா' என்பர். இவர் சிங்களவரால் ஓமந்தையில் பிடிக்கப்பட்டு பின்னாளில் காணாமல் போனார். பிடிபட்ட பல முக்கியப் போராளிகளைப் போல மோசமாக படுகொலை செய்யப்பட்டர் என்று கேள்வி.'

 

55922048_447375895999337_5004881766045974528_n.jpg

ஜனனிக்கு அடுத்து நிற்பவர் கேணல் தமிழ்ச்செல்வி ஆவார். இடது முதலாவது ஆண் மட்டுவைச் சேர்ந்த இசையமைப்பாளர் ஆவார். பெயர் மறந்துவிட்டேன்.

 

-------------------

செஞ்சோலை புதிய வளாகம் திறப்பு - இந்நிகழ்விற்கு நானும் சென்றிருந்தேன்; எனது உறவினர் ஒருவர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டேன். சந்திப்புக் கொட்டிலுக்குள் (வட்டவடிவ ஓலையால் வேயப்பட்ட வெள்ளை நிறம் பூசப்பட்ட அரைக்கட்டுச் சுவர் கொண்ட கொட்டில்) சில பேரை அன்றுதான் முதலும் கடைசியுமாகவும் கண்டு உரையாடி பூரித்துப் போனேன். அந்த கொட்டிலுக்குள் இருந்த 'பெரியவர்'-டு விளையாட்டாக அரியதரம் உண்ணும் போட்டியில் பங்கெடுத்துத் தோற்றும் போனேன்; இரண்டு அரியதரங்களை நான் ஒரே நேரத்தில் வாயில் போட்டு மென்ன முடியாமல் முழிக்க அவர் ஒவ்வொன்றாக எடுத்து உண்டு வென்றார். பின்னர் அவரோடு பகலுணவு உண்டேன். அவரது தொடையில் என்னை அமர்த்தி ஊட்டியும் விட்டார்.  இன்றும் இவையிரண்டும் என்நெஞ்சில் பசுமையாக உள்ளன. ஆனால், அன்று ஊட்டிவிட்ட அந்தச் சீமான் மே 18இல் சாமியிடம் போய்விட்டார். தற்காப்புக் கருதி மேற்கொண்டு ஆழமாகச் செல்ல விரும்பவில்லை.)

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

பெண் கட்டளையாளர்கள்

 

 

169934094_3710409135678772_229905648533875364_n.jpg

 

ltte-leaders-commemorating-black-tigers-1.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

பிரிகேடியர் பால்ராஜ், கேணல் கீதன், பிரிகேடியர் ஜெயம்

 

 

F0fx5NBWAAAiMqw.jpg

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அரசியல்துறை நடுவப்பணியகத்தில் இரு போராளிகள் பாதுகாப்பிற்கு நிற்கின்றனர்

கிளிநொச்சி

 

 

 

 

பேராசை பிடித்த இழிபிறவிகளே... படிமம் வேண்டுமெனில் அப்படியே பயன்படுத்துங்கள். ஆனால் இந்தப் படிமங்களை எடுத்து உங்கள் ஐந்து சதத்திற்கும் பிரியோசனமில்லாத வலைத்தளங்களின் பெயர்களை எழுதி வெளியிடவேண்டாம்.  ஒரு படிமத்தினை உருவி எடுக்க மணித்தியாலங்களில் செலவு ஆகிறது. அதைத் தன்னார்வத் தொண்டர்கள் உருவி எடுத்து மக்களிடம் ஒப்படைக்க இந்தப் பேராசைப் பிடித்த இழிஞர்கள் தங்களிற்குத் தேவையான பெயர்களை எழுதி மீள்வெளியீடு செய்வது எரிச்சலூட்டுகிறது.

 

எமது இனத்தின் வரலாற்றில் மிகவும் முக்கியமான படிமங்களில் சில இவையாகும்... இதிலை இந்த இரண்டு போராளிகளும் அணிந்திருக்கும் சீருடையே விடுதலைப்புலிகளின் இறுதித் தரைப்புலி உருமறைப்புச் சீருடை விருத்து (version) ஆகும். மிகத் தெளிவாகத் தெரிகிறது. ஆகையால் பாதுகாத்து வையுங்கள், வரலாற்றில் ஆர்வமுடையோர்.

 

 

23/05/2006

Tamil Tiger soldiers - Liberation Tigers of Tamil Eelam - Bodyguards - தமிழீழ விடுதலைப் புலிகள் (2).jpg

 

 

05/2006

Tamil Tiger soldiers - Liberation Tigers of Tamil Eelam - Bodyguards - தமிழீழ விடுதலைப் புலிகள் (1).jpg

படிமத்தை உருவித் தந்த துவிட்டர் கணக்கிற்கு நன்றி

Edited by நன்னிச் சோழன்
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர்கள்

 

10004046_1390834987856838_1993518968_n.jpg

 

fwe32 (1).png

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

காட்டினுள்ளே அமர்ந்து உணவுண்ணும் கேணல் ரமேஸ் மற்றும் இன்னொரு போராளி

981610_1418169381744247_2053381714_o.jpg

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

ஜெயசிக்குறு எதிர்ச்சமர் காலத்திய படிமங்கள்

 

 

இப்படிமங்களின் பெரிய அளவிலான படிமங்கள் உங்கள் ஆரிடமேனும் இருந்தால் கொடுத்துதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

 

Liberation Tigers of Tamil Eelam during oepration Jayasikurui counter battles (7).jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

ஜெயசிக்குறு எதிச்சமரொன்றின் போது பரம்பப்பட்ட (overrun) சிங்களத்தின் சிறிய முகாமொன்றினுள் மட்டு-அம்பாறை படையணியினர்

 

 

இப்படிமங்களின் பெரிய அளவிலான படிமங்கள் உங்கள் ஆரிடமேனும் இருந்தால் கொடுத்துதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

 

Liberation Tigers of Tamil Eelam during oepration Jayasikurui counter battles (4).jpg

 

Liberation Tigers of Tamil Eelam during oepration Jayasikurui counter battles (1).jpg

 

சிங்களப் படையினரின் சடலங்கள் சிதறிக் கிடப்பதைக் காண்க

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

ராதா வான்காப்புப் படையணி மாவீரர்கள் QBZ-உடன்

 

குறிப்பு: நான்காம் ஈழப்போரின் இறுதிக்கட்டத்தின்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தினுள் QBZ துமிக்கிகள் ஓரளவிற்கு பயன்பாட்டிற்கு வந்துவிட்டன.

316564_373863826021257_1680249312_n.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

ராதா வான்காப்புப் படையணி 
(மாவீரர்) கஜன் எ தர்சிகன்

 

QBZ 97

 

radha - tharskan,kayan.png

 

radha - tharsika,kajan.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

பிரிகேடியர் தமிழ்செல்வன் மீதான வான்தாக்குதலில் காயச்சாவடைந்த அன்னாரின் மெய்காவலரான மேஜர் செல்வத்தின் வித்துடல் வீரவணக்கத்திற்காக கிளி. பண்பாட்டு மண்டபத்தினுள் வைக்கப்பட்டுள்ளதைக் காண்க

10/11/2007

 

10_11_07_ltte_member_Major Selvam SPT bodyguard succumbed.jpg

 

10_11_07_ltte_member_02.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இலக்குச்சுடுநர் (sharshooter) போட்டி

2006/1/12

 

 

Thai0114_02 LTTE sharp shooters.jpg

 

Thai0114_01 LTTE sharp shooters.jpg

 

Thai0114_04 LTTE sharp shooters.jpg

 

Thai0114_05.jpg

 

Thai0114_03 LTTE sharp shooters.jpg

தேசியத் துணைப்படை வீரன்

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இலக்குச்சுடுநர் (sharshooter) போட்டியின் போது போராளிகள்

2006-1-1

 

26993908_211019349457389_7825608287291458534_n.jpg

 

 

26239369_211019329457391_3925461344504133800_n.jpg

 

972194_1929452233860339_1996897548_n.jpg

 

1623693_1415345075376890_955359421_n.jpg

 

neww_20101223_1204165417.jpg

 

FNNS5adXEAERIki.jpg

 

13882337_278061032563738_476858431144932640_n.jpg

'இடது முதலாவது கேணல் கோபாலன்'

 

ltte_training_in_january_2006.jpg

 

q3r.jpg

' மாவீரர் ரட்ணம் மாஸ்டர்'

 

Tamil Tiger's marksman 0102_14.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

பயிற்சியின் போது பெண் போராளிகள்

 

 

70310430_159131391900167_6612902098440814592_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

பயிற்சியின் போது போராளிகள்

 

 

75614037_2425931060992118_7030819046454984704_n.jpg

 

46468543_2217649965189428_5385283587773825024_n.jpg

 

155059_102725869799762_928150_n.jpg

 

FB_IMG_1554910549122.jpg

 

adas.png

 

481844_120250391468869_1902392847_n.jpg

 

 

33401126_256251191614324_1454709322985504768_n.jpg

 

30727916_236407633585227_6055164813682671616_n.jpg

 

fee.png

 

117283044_222416659168209_532075737258032536_n.jpg

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

வரைபடம் கொண்டு எதையோ ஆலோசிக்கின்றனர் மகளீர் படையணிகளின் கட்டளையாளர்கள்

 

EXSOp4zXgAEbepW.jpg

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
3 minutes ago, ஈழப்பிரியன் said:

நன்றி

நன்னி.

🫶🫶

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தேசத்துரோகக் கும்பல்களில் ஒன்றான "கருணா குழு"வின் கசன்குளம் பரப்பில் அமைந்திருந்த முகாம் மீதான அதிரடித் தாக்குதல்

30/04/2006

 

 

 

30_04_06_06 Tiger Commandos attack paramilitary camps, 18 killed.jpg

'திட்டம் விளக்கல்'

 

30_04_06_02 Tiger Commandos attack paramilitary camps, 18 killed.jpg

'இறுதி அறிவுரை வழங்கல்'

 

30_04_06_01 Tiger Commandos attack paramilitary camps, 18 killed.jpg

'கருணா குழுவினரால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட மனிதநேய பணியாளர்களால் பாவிக்கப்பட்ட இரு வையங்களில் (Van) ஒன்றும் வேறொரு உந்துருளியும் தாக்குதலில் அழிக்கப்பட்டது'

 

30_04_06_03 Tiger Commandos attack paramilitary camps, 18 killed.jpg

30_04_06_07 Tiger Commandos attack paramilitary camps, 18 killed.jpg

'கைப்பற்றப்பட்ட படைக்கலன்கள்'

 

30_04_06_05 Tiger Commandos attack paramilitary camps, 18 killed.jpg

'தளம் திரும்பும் தமிழீழ அதிரடிப்படையினர்'

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கருணாவின் துரோகத்தை முறியடித்து மட்டக்களப்பை மீட்கச் சென்ற அணிகளில் சில

 

69739740_532443797492546_1770896169547857920_n.jpg

வலது முதலாமவர்: லெப். கேணல் புரட்சிநிலா

 

 

29542297_230911784134812_1878945896889896042_n.jpg

 

1453533_10202490294681360_1141910418_n.jpg

 

68755497_138794807343795_9156073300940554240_n.jpg

 

 

மீட்ட பின்னர்.....

119631192_2790475664516902_8543361435950398077_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

போராளிகள் அமர்ந்திருக்கின்றனர்

 

 

vygu.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

31/05/2006

 

31_05_06_fdl_13 Maj. Gen. Henricsson visiting an LTTE FDL bunker.jpg

'சி.க.கு. மேஜர் ஜெனரல் கென்றிக்சன் முகமாலையில் உள்ள புலிகளின் முன்னரங்க வலுவெதிர்ப்புக் கோட்டில் உள்ள காப்பரண் ஒன்றிலிருந்து வெளியே வருகிறார்'

 

31_05_06_mul_10 Northern Front Forces Commander Lawrance (behind Henricsson) showing the Sri Lanka Army FDL from LTTE FDL near Muhamalai.jpg

'சி.க.கு. மேஜர் ஜெனரல் கென்றிக்சன் முகமாலையில் உள்ள புலிகளின் முன்னரங்க வலுவெதிர்ப்புக் கோட்டில் (Forward Defence Line) நின்றபடி ஈராகமி (Binacular) மூலம் சிங்கள முன்னரங்க வலுவெதிர்ப்புக் கோட்டைப் பார்கிறார். கென்றிக்சனுக்கு முன்னால் கீழே (மாவீரர்) புலித்தேவன் நிற்கிறார். கென்றிக்சனுக்குப் பின்னால் கேணல் லோரன்ஸ் நிற்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையில் கீழே லெப். கேணல் வீரமைந்தன் நிற்கிறார். லோரன்ஸுக்குப் பின்னால் லெப் கேணல் அக்பர் நிற்கிறார். அக்பருக்குப் பின்னால் கீழே தேசியத் துணைப்படை வீரனொருவன் நிற்கிறார் (இலையோட மறைஞ்சு நிற்பது தெரிகிறதா?).'

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.