Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தொழிலாளர் நாளின் போது விசாலகன் சிறப்புப் படையணி, மதனா படையணி, மற்றும் வினோதன் படையணி ஆகியவற்றின் அணிவகுப்பு மரியாதையை கட்டளையாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்

பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய முன்றல்

01/05/2002

 

 

palukamam kandumani school 010502 Visalakan Special Regiment, Mathana Regiment, Vinothan Regiment troopers parade.jpg

முதலாவது: பெனியன் தெரியும்படியாக வரிப்புலி அணிந்திருக்கும் வஞ்சகன் தான் சரணடைந்து சாவொறுப்புப் பெற்ற ராபேட்/ரொபேட். புகழ்பூத்த சிறந்த கட்டளையாளர். சமர்வெறி பிடித்த "அமெரிக்கன் படை" யின் கட்டளையாளர். இவன் புகழை இப்படியே அடுக்கிக்கொண்டு போகலாம். எவ்வாறெயினும் கருணாவோடு சேர்ந்து கூத்தாடியதால் தமிழர் வரலாறு நெடுகிலும் வஞ்சகனாய் வாழ்வான். இவனுக்கு நேரே கடைசியில் வருபவன் கொழும்பில் வைத்து தேடியழிக்கப்பட்ட மற்றொரு வஞ்சகன் 'கேசவன்'. அவனுக்கு அருகில் வருபவன் தான் மற்றொரு வஞ்சகன் "மார்க்கன்" | ராபேட்டுக்கு அருகில் வருபவர் கட்டளையாளர் செந்தில்(!?)

Edited by நன்னிச் சோழன்

  • Replies 1.2k
  • Views 234.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    (இது என்னுடைய 5,000 ஆவது பதிவாகும்.)

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    விசாலகன் சிறப்புப் படையணி, வினோதன் படையணி, மதனா படையணி, அன்பரசி படையணி, மாருதியன் படையணி ஆகியவற்றின் போராளிகள் 2004-2007       "மாவீரன் வினோதன் படைத்ததைக் கேளு திடமென முழங்க

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    100 வருடங்களுக்கு முன்பு நடந்ததை மீண்டும் தேடிப்போய், தங்களுக்கு நடந்தவற்றை, வரலாற்றை மறையவிடாமல் ஆவணப்படுத்துகிறார்கள் ஆபிரிக்க அமெரிக்கர்கள்..  அதே போல இவையும் பாதுகாக்கப்படவேண்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வெருகல் எல்லையில் புலிவீரர்கள்

03/2004

 

praba.jpgவேறு நிறச் சீருடை அணிந்துள்ளதைக் காண்க

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 கரிகாலன் (சரணடைந்து காணாமலாக்கப்பட்டார்)

 

karikalan.jpg

 

 

 

karikaln 200502.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

நிதர்சனம்

திரு. கு. வீரா

 

தரமான கவிஞர்... அப்பிடியொரு குரல்!

K Veera, Nitharsanam.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

Charles Antony Special Regiment (CASRபயிற்சிப் படப்பிடிப்பின் போது

 

large.CharlesAntonySpecialRegiment-CASR-

Edited by நன்னிச் சோழன்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

களநிலையில் திட்டமிடல் ஒன்றின் போது புலிகளின் கட்டளையாளர்கள் கூடி நின்று ஆலோசிக்கின்றனர்

நான்காம் ஈழப்போர்

 

 

97345661_3028782770544519_9014897403798487040_n.jpg

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புக் கட்டளையாளர் கேணல் விமலன் , பிரிகேடியர் பானு உள்ளிட்ட கட்டளையாளர்கள்

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

Brigadier-Dhurka-3.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மட்டக்களப்பு சோலையகத்தில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றின் பின்னர் செய்தியாளர்களுடன் உரையாடும் பிரிகேடியர் பானு

19/04/2005

 

 

bhani_solai.jpg

 

Solheim_in_solai.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

யாழ்ப்பாணத்தில் 90களின் தொடக்கத்தில்

on shore.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

காயப்பட்ட போராளியை காவுபடுக்கையில் சுமந்தபடி தளம் மீளும் போராளிகள்

 

 

wqfwfnjw (2).jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 யாழ் | 05/1995

 

 

  • LTTE cadres in their traditional battle dress (சமருடை)

 

large_6d7.jpg.7016d93d654c36243ae1fbfc47

 

large.pokmpo.jpg.cf46c419ad4fd4fa27c083f

 

large_jpip.jpg.ce60ff55778d58ef459f35552

 

large.hoijuo.jpg.37f06250e870a2be05a1efc

 

 

 

 

large_d65.jpg.9baee46d7df33e4d358b9f67ca

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

தமிழீழத் தேசியக்கொடியான புலிக்கொடியோடு புலிவீரிகள்

மூன்றாம் ஈழப்போரின் தொடக்க காலம்

 

 

afa.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தலைவனிற்கு பக்கத்தில் நிற்கும் மெய்க்காவல் வீரனும் இவ்வுடையினை அணிந்துள்ளதை நோக்குக

 

 

10519769_1431048840516907_8793885427803930025_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

1995<

 

kl.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

1990 கால கட்டத்தில் தொடங்கி 2002 ஆம் ஆண்டுவரை புலிகளின் படையணியினர் ஒரு விதமான சீருடை போன்ற உடை ஒன்றினை சமர்க்களங்களில் அணிந்து வந்தனர்.

 

இது நான்கு தோரணிகளில் அணியப்பட்டிருந்தது.

 

இவ்வுடையின் பெயர் என்னவென்று தெரியவில்லை!... தெரிந்தவர்கள் கூறவும்

 

images (1).jpg

 

ltte women fighters in 'Battle uniform'.jpg

 

1cf990803bd20261432a74a31d249089.jpg

 

0a3f7a485b4d34336f5b10a0bbe51c92.jpg

 

Tamil Tiger women fighter in 'Battle Uniform'.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

எச்சமர்க்களம் எனத் தெரியவில்லை

 

 

487766_267078796732019_1906545483_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

In 1996:

 

ஓ.அ.-1 முல்லைச் சமரிற்கான பயிற்சியின் போது

 

mulai.png

 

96.png

 

Untitled.png

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வயல் வரம்பில் மேற்குறிப்பிட்ட சமருடை அணிந்து நடந்து செல்லும் மகளிர் படையணிப் போராளிகள்

மூன்றாம் ஈழபோரின் தொடக்க காலம்

 

Tamil Tiger women fighters in 'Battle Uniform' .jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மேற்குறிப்பிட்ட சமருடை அணிந்து நிலையெடுத்திருக்கும் மகனார் போராளிகள்

மூன்றாம் ஈழபோரின் தொடக்க காலம்

 

 

ltte men fighters in 'Battle uniform'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மூன்றாம் ஈழப்போரின் தொடக்க காலத்தில் காவலரணில் காவல் கடமையில் இருக்கும் மகனார் போராளி

 

 

guarding.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

 

differnt dress.png

தலைவனிற்கு பக்கத்தில் நிற்கும் மெய்க்காவல் வீரனும் இவ்வுடையினை அணிந்துள்ளதை நோக்குக

 

 

 

 

=======================

 

 

 

 

 

 

10544307_1431046163850508_8509290936808404859_n.jpg

தலைவனிற்கு பக்கத்தில் நிற்கும் மெய்க்காவல் வீரனும் இவ்வுடையினை அணிந்துள்ளதை நோக்குக

 

 

 

 

=======================

 

 

 

 

 

 

Gc6Xs4nXAAAt2Cj.jpg

தலைவருடன் நின்று நிழற்படம் எடுத்த போராளிகள்

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த வயது குறைந்த போராளிகள் சிலரின் படிமங்கள்

1990-1992
யாழ்ப்பாண மாவட்டத்தில் எடுக்கப்பட்ட படிமங்கள்

 

 

 

சண்டையிட வலுவுள்ளோர்/ வயதுடையோர் எல்லைக்கு வாவென்றழைத்த போது எல்லை கடந்தோடினர். அதனால் தாய் நாட்டின் மீது பற்றுக்கொண்ட சிறார்கள் தம்முயிரை துச்சமென மதித்து தம்மினம் வாழவென சமர்க்களம் போயினர்.

தமிழரின் இக்கோழைத்தனத்தை எண்ணி வெட்கிய தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் இது தொடர்பில் வெளியான தன்னுடைய "களத்தில் மலர்ந்தவை பாகம் - 1" என்ற கவிதைத் தொகுப்பில் இல் இவ்வாறு சினத்துடன் தூற்றுகிறார்:

"...........
மண்ணை மீட்டிடும் எங்களின் தம்பியர் மண்டைதீவினை நோக்கி விளித்தனர்.
கண்ணயர்ந்திடா சிற்சிலர் கோட்டையைக் காத்து வேர்த்தனர்.
மற்றவர் யாவரும் 
பொன் அணிந்தனர், பட்டுகள் சூடினர், போய்க் கடையிலே ஐஸ்பழம் சூப்பினர்.
விண் இடிந்துமே வீழ்ந்திடும் போதிலும் வீடியோவிலே படங்களைப் பார்த்தனர்!

" 'எங்கள் பூமியை மீளவே பெற்றிடல்.' என்ற லட்சியம் ஏறிய வேங்கைகள் தங்கள் உயிரினைச் சாவுக்கு அளித்தனர்; தாவிவரும் பகையோடு பொருதினர் - இங்கு
மற்றவர் பேசிக் கழித்தனர்,
ஈழம் எரிகையில் ஓடிப் பறந்தனர்,
சங்கமாடிய தமிழென்று பேசிய தம்பிமாரெல்லாம் கடலைக் கடந்தனர்!

"பெற்ற தாயினை எட்டி உதைப்பது போல
தாயகம் தீயில் எரிகையில் விட்டு விமானத்தில் ஏறிப் பறந்தவர்; 
வீரமிலாதவர், நாயிலும் கீழவர்!
சுற்றி வளைத்தனர் சிங்களப் படையினர்; 
சுட்டுத் தள்ளுவர் என்ற பயத்தினால் விட்டுப் பறந்த கோழைகள்,
நாளையே வீடு திரும்பினால் காறியே துப்புவோம்!

"கப்பல் ஏறி ஜேமன், விரான்ஸுடன் கனடா நாட்டிலும் தஞ்சம் புகுந்தனர்!
அப்பு ஆச்சியைக் கவனம் கவனமென்று அங்கிருந்துமே கடிதம் எழுதினர்!
தப்பிப் பறந்தவர் தம்பியும் வாவென தம்பிமாரையும் அங்கு அழைத்தனர்!
துப்புக் கெட்டவர்!
அகதி லேபலில் தூசி தட்டியே காசு உழைப்பவர்!

"ஓடியவர் ஓடட்டும், 
கூழைச் சதையர் எல்லாம் பேடியர்கள், ஓடட்டும்!
போனவர்கள் போகட்டும்,
பாய் விரித்தால் போதும் படுத்துறங்கும் இவர்கள் எல்லாம் "நாய்ச் சாதி". 
ஓடி நக்கிப் பிழைக்கட்டும்.

"தப்பிப் பறந்து 'தமிழன்' என்று சொல்ல வெக்கி கப்பலிலே ஏறி கனடாவில் நக்கட்டும்.
................"

 பள்ளி வயதிலேயே தனது பால் என்னவென்று சிறார்கள் முடிவெடுத்தல் சரியெனில் தன்னை பள்ளியில் வைத்தே கொல்லும் சிங்களப் பகையினை எல்லையில் வைத்தே கொல்ல முடிவெடுப்பதில் தவறென்ன?

wfwas.jpeg

 

fewd.jpg

 

ewfw.jpg

 

efew.jpg

 

large.2024051809050-6648a68d167b340b8757

 

asdas.jpg

 

 

 

 

1995ம் ஆண்டு சூரியகதிர்-1 நடவடிக்கையின் போது சிறிலங்காப் படையினரால் உயிருடன் பிடிக்கப்பட்ட சிறார் போராளிகள்  வவுனியாவிற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள படைமுகாம் ஒன்றில் வைத்து உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர் என்பது சிங்களத்தின் கொடூரமான வரலாற்றுத் தகவலாகும்.

childsoldier2.jpg

சிறிலங்காப் படையினரால் 1995ம் ஆண்டு சூரியக்கதிர் நடவடிக்கையின் போது உயிருடன் பிடிக்கப்பட்ட வயது குறைந்த போராளி ஒருவன்

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

90களின் தொடக்க காலத்தில் புலிவீரர்கள், யாழில்

 

foqw.png

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

புலி வீரனொருவன் நிழற்படத்திற்குப் பொதிக்கிறான் (pose)

சனவரி 25, 1991

 

 

adasd.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் எடுக்கப்பட்ட படிமங்கள் இவையாகும்

1990/1991

 

 

vcewfcqw.jpg

 

efwq.jpg

 

large.tamilsoldiers.jpg

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.