Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

பெண் போராளிகள்

யாழில்,

1990/1991

 

 

659-women-ltte-in-sri-image-F139SR2_001243.jpg

 

659-ltte-in-sri-lanka-news-image-F139SQ18_001243.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • Replies 1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்+

பெண் போராளிகள்

யாழில்,

1990/1991

 

 

659-women-ltte-in-sri-lanka-news-image-F139SQ17_001243.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

யாழ்ப்பாணத்தில்

1991-1993

 

70172235_1205440162964746_7113420415837405184_n.jpg

 

79248212_161807441709198_6064526682746781696_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

90களின் தொடக்க காலத்தில்

பெண் போராளிகள்

 

 

ltt women during the early stages of 1990.jpg

 

DjV9MV_UwAAjm6P.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பெண் போராளிகள்,

யாழில்,

1990/1991

 

 

86400769_495517624721310_4080434937990217728_o.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பெண் போராளிகள்,

யாழில்,

1990/1991

 

 

HQ.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

யாழ்ப்பாணத்தில்

1991-1993

 

83335297_2499071487019003_7458763171147284480_n.jpg

 

83813583_2499275266998625_1906507485586391040_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பெண் போராளிகள்,

யாழில்,

1990/1991

 

 

39137812_715955605409776_7873929879803133952_n.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பெண் போராளி

யாழில்,

1990/1991

 

 

74524223_139957033973863_8667275326524489728_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

 

இந்தத் திரியில் இது எனது 1000 ஆவது இடுகையாகும்!!

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சிறிலங்கா கண்காணிப்புக் குழுவின் புதிய தலைவர் கரடியனாற்றில் உள்ள புலிகளின் பணிமனை ஒன்றில் புலிகளை சந்தித்த போது

04/03/2003

 

 

04_03_03_01.jpg

 

04_03_03_02 karadiyanaaru.jpg

 

04_03_03_03.jpg

புலிகளின் அதிகாரிகள்... அதனால் தான் Maroon நிற berret அணிந்துள்ளனர்

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

சிங்களப் படையினரிடம் சரணடைந்த பெண் போராளி ஒருவர் பதுங்ககழியின் வாசலில் சிங்களவரின் உத்தரவின் படி நின்று நிழற்படத்திற்குப் பொதிக்கிறார்

 

 

"பெற்றமண்ணை அந்நியர்க்கு
விற்றுவிட எண்ணுகின்ற
அத்தரின் தயவை என்றும் நாடாதே.
சத்தியத்தை காத்திடவே
நித்தம் களம் ஆடிவரும்
உத்தம புலியைவிட்டு ஓடாதே."

(போர்க்காலத்தில் வந்த வரிகளில் ஒன்று)

 

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பைச் சேர்ந்த 18 வயதான இவருடைய இயற்பெயர் சாந்தினி யாகும். இவருடைய இயக்கப்பெயர் மதுநிலா ஆகும். கட்டாய ஆட்சேர்ப்பில் உள்வாங்கப்பட்ட இளம் போராளிகளைக் கொண்டு புதிதாக தோற்றுவிக்கப்பட்ட பூநகரி படையணியைச் சேர்ந்த போராளி இவராவார். இப்படையணியிலிருந்து போராளிகள் விட்டோடும் நிகழ்வு அவ்வபோது நடந்தேறும் ஒன்றாகும்.

அன்னார் சூன் 10, 2008 அன்று மன்னார் மாவட்டத்திலிருந்த புலிகளின் ஆலங்குளம் முன்னரங்க மண்ணரணை சிறிலங்காப் படையினர் பரம்பிய போது அவர்களிடம் சரணடைந்தார்.

தனது நிலக்கீழ் காப்பரணில் நின்ற ஏனைய பெண் போராளிகள் பின்வாங்கிவிட்டதாகவும் எனினும் தான் அங்கேயே நின்று சரணடைந்தததாகவும் தனது தமிழ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். தான் வன்னிக்கு தன்னுடைய உறவினரைப் பார்க்க வந்த போது கட்டாய ஆட்சேர்ப்பில் உள்வாங்கப்பட்டேன் என்று மேலும் தெரிவித்திருந்தார்.

தகவல் வழங்குநர்: சிங்கள ஊடகமொன்றிலிருந்து கிடைத்த செய்தி

 

ltte-militants-4.jpg

 

 

இவ கைதுசெய்யப்பட்ட போது இவரின் கைகளை பின்னால் கட்டி இவரின் முதுகில் சிறிலங்கா படையினன் ஒருவன் முழங்காலால் அமத்தும் காட்சி:

(இதன் நிகழ்படக் காட்சி வைத்திருந்தனான், எனினும் தொலைத்துவிட்டேன்)

Surrendered in aalankualm on 2008 6 10 - age 18 - Saanthini (ndg - Mathunila) - Jaffna Pandaththrippu - Poonakari Regiment

 

இவர் இப்போது உயிருடன் உள்ளாரா இல்லை படுகொலை செய்யப்பட்டுவிட்டாரா என்பது தெரியவில்லை!!

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

யாழ்ப்பாணத்தில் சிறுவனோடு புலிவீரனொருவன் பரிவாக பேசுகிறார்

இரண்டாம் ஈழப்போர்க் காலத்தில்

 

june 93.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ராயு படைய அறிவியல் தொழினுட்ப ஆய்வு நிறுவனத்தின்

படைய தொழினுட்பவியல் கல்லூரி

 

(அப்போராளி சீருடை அணிந்துள்ளார்)

 

KRMTRO.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

2007/05/23

 

 

20070523.webp

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சிங்கள- தமிழ் கட்டளையாளர்களின் சந்திப்பு

11/05/2004

 

ltte_sla_batti_1.jpg

சிங்களத் தரப்பில் சிங்களப் படையினரின் 23வது படைப்பிரிவின் பொதுக் கட்டளை அதிகாரி பிரிகேடியர் விஜயகுணவர்தன, மட்டக்களப்பிலுள்ள 233 படைத்தொகுதியின் கேணல் லக்சிறி அமரதுங்க,  மட்டக்களப்பு மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் திரு. சமரதிவாகர, மட்டக்களப்பு காவல்துறை ஆய்வகர் திரு ஹெட்டியாராச்சி, மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிறப்பு அதிரடிப்படைக் கண்காணிப்பாளர் திரு. உபுல் செனவரட்ன, புலிகளின் தரப்பில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை சிறப்புக் கட்டளையாளர் கேணல் ரமேஷ், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டத்தின் துணை சிறப்புக் கட்டளையாளர் கேணல் ராம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட அரசியல்துறைக் கட்டளையாளர் லெப். கேணல் கௌசல்யான், துணைப் பணிப்பாளர் லெப். கேணல் பவானந்தன் ஆகியோர் அடங்கியிருந்தனர். புலிகளின் சமாதான செயலகம், கிளிநொச்சி, அம்பாறையில் உள்ள விடுதலைப் புலிகளின் சிறப்பு படைய கட்டளையாளரும் மட்டு-அம்பாறை புலனாய்வுத்துறை பொறுப்பாளார்களில் ஒருவருமான கேணல் ஜெனார்த்தன், ஜெயந்தன் படையணி சிறப்புக் கட்டளையாளர் கேணல் ஜெயாத்தன், புலிகளின் மட்டக்களப்பு மாவட்டச் செயலக அதிகாரி மனோஜ், கண்காணிப்புக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் ரொன் ஃவுருஃகோவ்ட, கண்காணிப்புக் குழுவின் மாவட்ட அலுவலகத்தின் பொறுப்பாளர் திரு. பேர் றொசென்டக்ல் மற்றும் ஏனைய நிகராளிகள்.

'கையைக் கட்டியபடி நிற்பவர் திரு ஜெயாத்தன்'

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

அமரர் தமிழினி

 

Thamilini.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

புலிகளின் கட்டளையாளர்கள் மற்றும் பொதுமக்கள் சந்திப்பு

06/02/2003

மட்டு

 

 

06_02_2003_04.jpg

கையில் குறிப்பேடோடு நிற்பவர் லெப். கேணல் தரநிலையுடைய தேசத்துரோகி நிலாவினி எ சாளி எ சப்தகி

 

batticaloa-ampara-districe-special-commander-t-ramesh.jpg

 

faf.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பெரியவருக்குப் பின்னல் நிற்பவர் லெப். கேணல் செங்கையான்  

2002-2004

 

 

இவர் முன்னாளில் பெரியவரின் மெய்க்காவலர்களில் ஒருவராகவும் பின்னாளில் ராதா வான்காப்புப் படையணியின் கட்டளையாளராகவும் திகழ்ந்தார். இறுதிப் போரின் ஒடுவில் வரை பெரியவருடன் நின்றவர்களுள் ஒருவராவார்.

GZYizP2WcAA-Cni.jpg

 

 

 

  

On 8/5/2021 at 00:10, நன்னிச் சோழன் said:

தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் திராகுனோவு குறிசூட்டுத் துமுக்கியுடன்

 

 

praba-shooting.jpg

பிரி, தீபனிற்கு இடது பக்கம் நிற்கிறவர்: ராதா வான்காப்புப் படையணியின் கட்டளையாளராகவும் தலைவரின் மெய்க்காவலர்களில் ஒருவருமான லெப். கேணல் செங்கையான்  

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

அரசியல்துறையினரின் இன்னிசை கானங்கள்

சம்பூர், தலைநகர்

30/03/2003

 

 

sampoor_300303_5.jpg

 

 

sampoor_300303_2 Trincomalee district political head of the LTTE Mr.S.Tilak.jpg

லெப். கேணல் திலக்

 

sampoor_300303_3 Trinco district administrative head of the LTTE Mr.Thevan.jpg

லெப். கேணல் தேவன்

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

குறிசாடுநர் (Marksman) பயிற்சி ஒன்றின் போது

 

படிமக் காலம்: 2001-2005

 

 

மீனகம் இணையத்தளம் படிமத்திற்கு மேல் தன் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலைச் செய்துள்ளது.

 

large.16174833_270613010026211_9018464334720513410_n.jpg.3100dc2dfc3581c572038c265b8855cf.jpg

1506012_391803684287643_1335335235_n.jpg

 

10314686_1377819489173176_6633791915534003853_n.jpg

 

10341689_1378315852456873_1909761685802280934_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

2nd eelam war

Jaffna

 

 

14102376_286370225066152_101260909071296276_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 

 

 

14095857_286375051732336_4640795492185365047_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கைக்காப்பு, கைப்பற்று மற்றும் தொலைநோக்கி பூட்டப்பட்ட ஏ.கே. 74N துமுக்கியால் சுட்டுப் பார்க்கிறார் தலைவர் மாமா

காலம்: நான்காம் ஈழப்போர்

 

 

large.-5769562378151770156_121.jpg.b432c5cd947c4d2c65e44c2d251b2abf.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 

 

d54.jpg

 

Evgw-LCWYAIF8Nu.jpg

 

89840444_223814502348548_7921789026799976448_n.jpg

ஒலியடக்கி பூட்டிய G-45 உடன் தலைவர் . பின்னால் பிரிகேடியர் வேலவன் நிற்கிறார்

 

1535753_1480109455550239_1448291561_n.jpg

ஏ.கே. 74 உடன் தலைவர்

 

90060305_652296788664060_3191416345971392512_n.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • நல்ல கருத்துக்கவிதையுடன் வந்திருக்கின்றீர்கள்!  வணக்கம் வாருங்கள்.
    • ஐந்தாண்டுக்கு ஒருமுறை அரங்கேறும் திருவிழா  அயல் வீடு  அறியாதார்..  அத்தனை வீட்டுக்கும் அஞ்சலில் வருவார்  சிரித்தமுகம்..  கூப்பிய கரம்...  வண்ணங்களில் அச்சிட்ட வாக்குறுதிகள்...  ஆம்,      கெளரவ யாசகர்கள்.    பழையன கழிதலும் புதியன புகுதலும்... சொல்லப்படும் நியதி பழையனவே மீண்டும்  புகுதல்  இ‌ங்கு பழகிவிட்ட  பண்பாடு..  இனி..  புகுந்தவரின் புழுகலும் புலம்பலும் சட்டமாகும். அவர் உறவுகளின் பெயர்ப்பலகை அலங்கரிக்கும்   உயர் நாற்காலிகள்   புள்ளடி  இட்டவரின் கட்டைவிரல் மை ஈரம் காயும் முன் மறந்துவிடும் அவ‌ர் வாய் வீரங்கள்   என் சொல்வது ?. சுதந்திர சேலை சூடிய  தேசத்திரௌபதி தன் துகிலுரியக் காத்திருக்கும் துச்சாதனர்கள்   ஜனனாயக களத்தின் களையாய் வேர்விடும் சமுதாய சகுனிகள் தம் காலிக் குவளையோ!    மக்கள் விடமோ..  அமிர்தமோ.. அவரவர் விருப்பங்களை நிரப்பிடவும் தேவைக்கு அருந்தி . உடைத்துச் செல்லவும்..   by Karunya.                                                                              
    • ஐந்தாண்டுக்கு ஒருமுறை அரங்கேறும் திருவிழா  அயல் வீடு  அறியாதார்..  அத்தனை வீட்டுக்கும் அஞ்சலில் வருவார்  சிரித்தமுகம்..  கூப்பிய கரம்...  வண்ணங்களில் அச்சிட்ட வாக்குறுதிகள்...  ஆம்,      கெளரவ யாசகர்கள்.    பழையன கழிதலும் புதியன புகுதலும்... சொல்லப்படும் நியதி பழையனவே மீண்டும்  புகுதல்  இ‌ங்கு பழகிவிட்ட  பண்பாடு..  இனி..  புகுந்தவரின் புழுகலும் புலம்பலும் சட்டமாகும். அவர் உறவுகளின் பெயர்ப்பலகை அலங்கரிக்கும்  உயர் நாற்காலிகள்   புள்ளடி  இட்டவரின் கட்டைவிரல் மை ஈரம் காயும் முன் மறந்துவிடும் அவ‌ர் வாய் வீரங்கள்   என் சொல்வது ?. சுதந்திர சேலை சூடிய  தேசத்திரௌபதி தன் துகிலுரியக் காத்திருக்கும் துச்சாதனர்கள்   ஜனனாயக களத்தின் களையாய் வேர்விடும் சமுதாயச் சகுநிகள் தன்  காலிக் குவளையோ!    மக்கள் விடமோ..  அமிர்தமோ.. அவரவர் விருப்பங்களை நிரப்பிடவும் தேவைக்கு அருந்தி . உடைத்துச் செல்லவும்...                                                                              
    • கடவுள் நடுச்சபை தன்னிலே      உடுக்கை இழந்தவள் - இருகை  எடுத்தே அழைத்தாலன்றி        இடுக்கண் களையேன் - என்று  வேடிக்கை பார்த்திருந்த              நீரெல்லாம் என்ன கடவுள்...!    கர்ணனின் கொடையையே             அவன் வினையாக்கி அவன் வரங்களையே               சாபமாக்கி. சூழ்ச்சியால் உயிர்பறித்த                   நீரெல்லாம் என்ன கடவுள்...!    துரோணரை வீழ்த்திடப்          பொய்யுரைக்க செய்தீர் ஆயுதம் ஏந்திடாவிடினும்          ஒரு பக்கச் சார்புடையீர்  இப்படி உம் குற்றப்பட்டியல்          கூடிக்கொண்டே போகிறதே                   நீரெல்லாம் என்ன கடவுள்...!    அட.....  நான் மறந்து தான் போய்விட்டேன்            நீர் மனிதன் புனைந்த கடவுள் தானே மனிதர்கள் கடவுள்களை சித்தரிக்கையில்             நரகுலத்துக்கே உரித்தான  நாலைந்து பண்புகளை           ஆங்காங்கே தூவித்தான் விடுகிறார்கள்  அந்தக் கடவுள்களே அறியா வண்ணம்                                     by                         karunya                                 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.