Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஓயாத அலைகள் - 3

கட்டம் நான்கு திட்டமிடலின் போது.

 

 

Prabakaran explainig the unceasing waves operation plan.jpg

அருகில் லெப். கேணல் மகேந்தி  ஏனைய கட்டளையாளர்களோடு நிற்கின்றார்

 

Unceasing waves 3 ..jpg

Edited by நன்னிச் சோழன்

  • Replies 1.2k
  • Views 234.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    (இது என்னுடைய 5,000 ஆவது பதிவாகும்.)

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    விசாலகன் சிறப்புப் படையணி, வினோதன் படையணி, மதனா படையணி, அன்பரசி படையணி, மாருதியன் படையணி ஆகியவற்றின் போராளிகள் 2004-2007       "மாவீரன் வினோதன் படைத்ததைக் கேளு திடமென முழங்க

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    100 வருடங்களுக்கு முன்பு நடந்ததை மீண்டும் தேடிப்போய், தங்களுக்கு நடந்தவற்றை, வரலாற்றை மறையவிடாமல் ஆவணப்படுத்துகிறார்கள் ஆபிரிக்க அமெரிக்கர்கள்..  அதே போல இவையும் பாதுகாக்கப்படவேண்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

விரித்திட சொல்லில்லை!

 

 

ஓயாத அலைகள் - 3

25446037_1762382010500916_7495799042804533209_n.jpg

sea.png

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஓயாத அலைகள் - 3


பின்னுதைப்பற்ற சுடுகலன் (B-10) மூலம் சுடும் போராளி

 

 

 

150528_102724363133246_3917189_n.jpg

 

 

155846_102724689799880_1679873_n.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஓயாத அலைகள் - மூன்றின் போது

 

1174666_1400849770145489_1725521224_n.jpg

இரண்டு பேரின்ர முழியையும் பாருங்கோ

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

16425886_690341907793787_3725368539290047490_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

Unceasing Waves 3

 

காயப்பட்ட

 

 

 

பெண் போராளியினை சுமந்து செல்லும் பெண் போராளி 

ஓயாத அலைகள் - Unceasing Waves - 3 southern Vanni Battles - 1999 (16).JPG

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

Unceasing Waves 3

 

காயப்பட்ட

 

 

ஆண் போராளியினை தாங்கி செல்லும் பெண் போராளிகள்

ஓயாத அலைகள் - Unceasing Waves - 3 southern Vanni Battles - 1999 (15).JPG

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஓ.ஆ. மூன்றின் போது காயப்பட்ட போராளியொருவரை சுமந்து செல்லும் மற்றொரு போராளி
 

 

unceasing waves 3.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

'ஓயாத அலைகள்-3' 

 

vyfu.png

'ஓ.ஆ.- 3இன் 5ம் கட்டத்தின் போது செம்மணிச் சந்திக்கு அருகில் நடந்த சமரின் போது அழிந்துபோன கவச சண்டை ஊர்தி-1 ல் காப்பெடுத்துச் சுடும் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் பொதுநோக்கு துப்பாக்கி அணியொன்று. இலகு இயந்திரச் சுடுகலனோடு பச்சை வரிப்புலி அணிந்து நிற்பவர் இயல்வாணன் ஆவார். அருகில் படையணி சீருடை அணிந்த அவரது உதவியாளர் தொடர்சன்னத்தை ஏந்தியபடி நிற்கிறார்.

 

 

குறிப்பு: 'பொதுநோக்கு இயந்திரத் துப்பாக்கி அணி' என்பது விடுதலைப் புலிகளின் ஒரு படைப்பிரிவாகும். இதில் உள்ள துப்பாக்கி என்பது வேற்றுமொழிச் சொல்லாகும். சரியான தமிழ்ச் சொல் சுடுகலன் எனபதாகும்.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

Unceasing Waves - 3

 

 

 

afqw2.png

''கட்டம் 3-ன் போது கேரதீவு-அறுகுவெளி தரையிறக்கத்தில் தொடர்சன்னத்தை கழுத்தில் போடும் பெண் போராளியொருவரும் அருகில் பிகே இயந்திரச் சுடுகலனை ஏந்தியபடி மற்றொரு பெண் போராளியும் நிற்கின்றனர்' 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வடபோர்முனை தாக்குதலை விளங்கப்படுத்தும் ஒருங்கிணைப்புக் கட்டளையாளர் கேணல் பானு.

ஓயாத அலைகள் - 3

 

 

97426605_256498975759172_6067259780890624000_o.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

ஓயாத அலைகள் - 3 (க-4) இல் இத்தாவில் பெட்டிச் சமர் தொடர்பாக CASR மற்றும் வி.க.எ. படையணிப் போராளிகளுக்கு விளக்குகிறார் பிரி. பால்ராஜ் 

 

large.blaraj.jpg.f1e13d7c8a971e0237c7147

Balraj explaining the plan for counter operation in Jaffna in 2001.jpg

இ-வ: லெப்.கேணல் அக்பர், கேணல் இளங்கீரன் | சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியினருள் சிலரும் வி.க.எ. படையணியினருள் சிலரும் படையணிச் சீருடை அணிந்துள்ளனர். ஏனையோரில் ஓரிருவர் தவிர்ந்த அனைவரும் வரியுடை அணிந்துள்ளனர்.

Iththaavil Box.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

'ஆனையிறவு இறுதித் தாக்குதலிற்கு திட்டமிடும் கட்டளையாளர்கள்'

ஓயாத அலைகள் - 3

 

 

4b.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கட்டம்-4இன் போது சோரன்பற்று - மாசார் பரப்பினூடாக தப்பியோடும் சிங்களப் படையினர்

ஓயாத அலைகள் - 3

 

 

 

fleeing srilankan army soldiers from Elephantpass3.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கட்டம்-4 இன் முடிவில் ஆனையிறவு கூட்டுப் படைத்தளத்தை விட்டு கிளாலி களப்போரமாக தப்பி ஓடும் சிங்களப் படையினர்

ஓயாத அலைகள் - 3

 

 

fleeing srilankan army soldiers from Elephantpass.jpg

large.SLmilitaryrunningaway.jpg.98e30e03

 

unceasing waves 3 ltte  .png

fleeing srilankan army soldiers from Elephantpass2.jpg

'மாலதி படையணியினர்'

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கட்டம் ஒன்றின் போது கனகராயன்குளம் படைத்தளத்தினுள் பெண் போராளிகள்


கனகராயன்குளம் கூட்டுப்படைத்தளம்

ஓயாத அலைகள் - 3 கட்டம்- 1

 

 

ஓயாத அலைகள் - Unceasing Waves - 3 southern Vanni Battles - 1999 (30).JPG

55-4, 55-5 வது படைத்தொகுதிகளின் ( Brigade) தலைமையகத்தை பரம்பி(overrun), கைப்பற்றி முன்னேறும் பெண் போராளிகள்

 

271526403_314579590595099_7924162892944096557_n.jpg

 

 

ஓயாத அலைகள் - Unceasing Waves - 3 southern Vanni Battles - 1999 (32).JPG

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஓயாத அலைகள் - 3

 

கட்டம் ஒன்றின் போது கனகராயன்குளம் படைத்தளத்தினுள் நுழைந்து அங்குள்ள கவசவூர்திகளைக் கைப்பற்றும் போது

 

 

 

271496644_962155924677821_8270493640225022012_n.jpg

கனகராயன்குளம் படைத்தளத்தில் அல்விசு சலாதீன் கவச சகடமும் (Armoured Car) சண்டை ஊர்தி 603 அல்விசு சராசென்களும் கைப்பற்றப்பட முன்னர் அங்கு நுழைந்து சமராடும் புலிவீரிகள்

 

main-qimg-0b055e8ea1621246b3c7d15614b6282c.jpg

 

ஓயாத அலைகள் - Unceasing Waves - 3 southern Vanni Battles - 1999 (13).JPG

 

ஓயாத அலைகள் - Unceasing Waves - 3 southern Vanni Battles - 1999 (14).JPG

'இந்நான்கும் ஓ.அ-3 இல் கனகராயன்குளம் படைத்தளத்தில் சிறீலங்கா படைகள் கைவிட்டு ஓடிய பின் புலிகளால் கைப்பற்றைப்பட்ட சண்டை ஊர்தி 603 அல்விசு சராசென்கள் ஆகும்'

 

Tiger commander Brigadier Theepan with a captured vehicle from Kanakarayan Kulam military base of SLA.jpg

'கனகராயன்குளம் படைத்தளத்தினுள் கைப்பறப்பட்ட அல்விஸ் சலாதீனுடன் கேணல் தீபன். இப்படைத்தளத்தினுள் வைத்து நான்கு அல்விஸ் சராசென்களும் இரண்டு அல்விஸ் சலாதீன்களும் எம்மவரால் கைப்பற்றப்பட்டன.'

 

 

ஓயாத அலைகள் - Unceasing Waves - 3 southern Vanni Battles - 1999 (34).JPG

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

புலிவீரர் பரம்பிய (overrun) கனகராயன்குளம் படைத்தளம்

 

 

ஓயாத அலைகள் - Unceasing Waves - 3 southern Vanni Battles - 1999 (40).JPG

உள்ளுக்குப் போயிருந்தபடி கரும்புலிகள் ஆட்கூற்று வழங்க எம்மவர் சேணேவிகள் (Artillery) பொழிந்துதள்ளின. அதன் காரணமாக வெடித்துச்சிதறிய கனகராயன்குளம் சேணேவி எறிகணைக் களஞ்சியம்.

 

ஓயாத அலைகள் - Unceasing Waves - 3 southern Vanni Battles - 1999 (39).JPG

எஞ்சின படைக்கலன்களை அள்ளியேற்றும் எமது மக்கள் படையினரும் போராளிகளும்

 

ஓயாத அலைகள் - Unceasing Waves - 3 southern Vanni Battles - 1999 (41).JPG

எஞ்சின படைக்கலன்களை அள்ளியேற்றும் எமது மக்கள் படையினரும் போராளிகளும். சீர்படுத்துவதற்கு எமது காவல்துறை நிற்கிறது. 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஆனையிறவினை மீட்டபின்னர்(22/04), சமர் ஒருங்கிணைப்புக் கட்டளையாளர் பிரிகேடியர் பானு அவர்கள் தமிழீழத் தேசியக் கொடியான புலிக்கொடியை 23/04/2000 அன்று காலை 9:52ற்கு கூட்டுப் படைத்தளத்தின் நடுப்பரப்பில் ஏற்றிவைக்கிறார் . 

 

 

Elephant-Pass-LTTE-flag.jpg

'அன்னார் அருகில் நிற்பவர் கட்டளையாளர் பாப்பா அவர்கள் ஆவார் (மைத்திரி பதவி ஏற்ற பின்னர் சிறையில் வைத்து அடித்துக்கொல்லப்பட்டார் என்று சிங்களவரின் ஆங்கில ஊடகமொன்றில் 2016ம் ஆண்டு செய்தி வெளியாகியிருந்தது). அந்தக் கட்டில் இருக்கும் இகுப்பங்களிற்கு (boulder) அருகில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்கள் குறிக்கும் சொற்கள்: மட்டு-அம்பாறை ஜெயந்தன் படையணி'

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கட்டம் நான்கின் போது

 

Women Tigers operating a captured Buffel during Ithavil box.jpg

'02-04-2000 அன்று இத்தாவில் பெட்டியை உடைக்க பகையால் மேற்கொள்ளப்பட்ட 'வலிசக்கர' நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட இயுனிகோன் விதம்- 2/3 இல் ஏறிநின்று சமராடும் பெண் போராளிகள். இக் களமுனையில் பெண் போராளிகளின் நிலைகளை ஊடறுத்து உள்நுழைந்த இக்கவசவூர்தியுடன் தட்டந்தனியாக பொருதி இதிலிருந்த சிங்களப் படையினரைக் கொன்றுவிட்டு இதற்குள் கைக்குண்டை வீசியெறிந்துவிட்டு, ஏறி, இதில் பூட்டப்பட்டிருந்த .50 கலிபர் இயந்திரச் சுடுகலனைக் கொண்டு பிற சிங்களப் படையினரோடு சமராடி இக்கவச ஊர்தியைக் கைப்பற்றியவர் தரைக்கரும்புலி லெப். கேணல் இளங்கோ (வீ.சா.: 22/10/2007) ஆவார். '

 

Unceasig waves 3 Inside Ithavil box.jpgCommander Balraj with his fighters on an Armoured Personnel Carrier seized by the Tigers in Iththaavil.jpg'2-04-2000 அன்று பகையால் மேற்கொள்ளப்பட்ட 'வலிசக்கர' நடவடிக்கையின் போது இத்தாவில் பெட்டியினுள் கைப்பற்றப்பட்ட மற்றொரு இயுனிகோன் விதம்-2/3 மேல் நிற்கின்றார், பால்ராயர் அவர்கள்'

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஓயாத அலைகள் - 3

'இத்தாவிலில் கைப்பற்றப்பட்ட வகை-63 கவச ஆளணி காவியுடன் கேணல் பால்ராஜ் நிற்கின்றார்'

 

'SamarkkaLa Nayakan' Brigadier Balraj - Deputy Commander of Tamileelam Military standing next to a captured T-63 APC of SLA during the operation Unceasing Waves-3 phase 4 (inside the Iththavil Box)

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஓயாத அலைகள் - 3

'ஆனையிறவில் (கட்டம் - 4இன் போது) வகை-85 கன இயந்திரச் சுடுகலனுடன் பெண் போராளி'

 

117978269_325686825507053_5910327616307261734_o.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஓயாத அலைகள் - 3

'ஓயாத அலைகள் மூன்றின் போது தெருவால் நடந்து செல்லும் போராளிகள்'

 

 

 

fq32.png

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 பீகே இயந்திரச் சுடுகலச் சூட்டணியொன்று

ஓயாத அலைகள் - 3 கட்டம் ஒன்றின் களமுனையின் இரவு நேரம்

 

 

large.-UnceasingWaves-3southernVanniBattles-1999(5).JPG.345e107eb9f2eb5dd27af3c8cd0c3e05.JPG

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

'ஓயாத அலைகள் - 3 கட்டம் ஒன்றின் போது கைப்பற்றிய படையத் தளவாடங்களை இழுபொறியின் பெட்டியினுள் ஏற்றும் போராளிகள்'

 

 

 

unceaing waves 3 tamil tigers.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.