Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சமராய்வு மையத்தால் வழங்கப்படும் சிறப்புச் செயற்பாட்டிற்கான சான்றிதழ்

 

ltte-certificate-special-task.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • 4 weeks later...
  • Replies 661
  • Views 152.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    தமிழீழத்தை முதலில் கோரியவரும் தமிழீழம் என்ற சொல் பிறந்த கதையும்   "மட்டுநகர் மண்ணைத் தொட்டு நெற்றியிலே பூசு"    

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    மன்னார் பாடசாலைச் சுவர் ஒன்றில் எழுதப்பட்டிருந்தவை   1991 ம் ஆண்டு தொடக்கம் தமிழீழ நடைமுறையரசின் ஆட்புலங்களிலுள்ள பாடசாலைகளில் தமிழீழ வரைபடத்தை வரைந்து திறந்து வைத்தார்கள்,  

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    எமது 'தாகம்'   தமிழருக்கு தமிழீழமே தணியாத தாகம் என்ற பொருள் பட்ட முழக்கங்கள் முதன் முதலில் ஒலித்த இடங்கள் : "தமிழீழம் தமிழர் தாகம்" - 19/05/1972 மட்டக்களப்பு தமிழர் கூட்டணி அமைப்பின் மாநாட்டில் "பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

விடுதலைப்புலிகளின் படையப் புலனாய்வுப்பிரிவு

துறைசார் செயற்பாட்டு ஒப்புதல் அட்டை

 

 

படையப் புலனாய்வுப்பிரிவு துறைசார் செயற்பாட்டு ஒப்புதல் அட்டை - (1).jpg

 

படையப் புலனாய்வுப்பிரிவு துறைசார் செயற்பாட்டு ஒப்புதல் அட்டை (6).jpg

 

படையப் புலனாய்வுப்பிரிவு துறைசார் செயற்பாட்டு ஒப்புதல் அட்டை (5).jpg

 

படையப் புலனாய்வுப்பிரிவு துறைசார் செயற்பாட்டு ஒப்புதல் அட்டை (2).jpg

 

 

 

பின்பக்கம்

 

படையப் புலனாய்வுப்பிரிவு துறைசார் செயற்பாட்டு ஒப்புதல் அட்டை (4).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ மக்கள்படை

பயிற்சி அடையாள அட்டை

 

civil force training ID

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

விடுதலைப்புலிகளின் நிரந்தரப்படை

சமாதான காலத்தில் சிறிலங்கா கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் செல்வதற்கென கொடுக்கப்பட்டிருந்த அடையாள அட்டை

 

 

முன்பக்கம்:

 

main-qimg-aa7d132b236e17820dbb0d9e792f6654.png

'கடற்புலிகளின் துணைக் கட்டளையாளர் லெப் கேணல் விநாயகம் அவர்களின் அடையாள அட்டையின் முன்பக்கம்'

 

 

பின்பக்கம்:

 

main-qimg-5e079fbeec25f16c5db30037d0dcbb6a.png

'கடற்புலிகளின் தாக்குதல் கட்டளையாளர்களில் ஒருவரான லெப் கேணல் பகலவன் அவர்களின் அடையாள அட்டையின் பின்பக்கம்'

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ மக்கள்படை

அடையாள அட்டை

 

Internal Security Force Identity card.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மாமனிதர் யோசப் பரராஜசிங்கம், பிரிகேடியர் தமிழ்ச்செல்வன், மாமனிதர் நடராஜா ரவிராஜ், மற்றும் சோ. தங்கன்

 

maamanithar-ravi-nadaraj.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

எழுத்தாளர்
மாமனிதர் நாவண்ணன்

 

12990916_10156633588255012_6895878018566292254_n.jpg

 

17904499_213441455809447_8970520245936061907_n.jpg

 

Naavannan-2002may.jpg

 

download.jpg

 

naavannan.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

உடற்கல்வி போதனாசிரியர் மயில்வாகனம் பத்மநாதன்

 

 

ஆசான் மயில்வாகனம் பத்மநாதன் 4.jpeg

 

ஆசான் மயில்வாகனம் பத்மநாதன்.jpeg

 

ஆசான் மயில்வாகனம் பத்மநாதன்.webp

 

ஆசான் மயில்வாகனம் பத்மநாதன் 6.webp

 

ஆசான் மயில்வாகனம் பத்மநாதன் 7.jpg

'தமிழீழ மகளீர் வலைப்பந்தாட்ட அணியுடன் அன்னார்'

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கராத்தே ஆசான் பொன்னீஸ் றொபேட் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் மதிப்பளிக்கப்பட்ட போது

 

23/10/2003

 

Bonnis Robert (9).jpg

 

Bonnis Robert (7).jpg

 

Bonnis Robert (6).jpg

 

Bonnis Robert (8).jpg

 

Bonnis Robert (4).jpg

 

Bonnis Robert (3).jpg

 

Bonnis Robert (1).jpg

 

Bonnis Robert (2).jpg

 

Bonnis Robert (5).jpg

 

Bonnis Robert (10).jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மாமனிதர் 
கருணாரட்னம் (கிளி பாதர்)

 

 

 

இவர் வடகிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் (NESHOR) தலைவர் ஆவார்.

 

 

FuGRMz4WYAgmar4.jpg

 

FuGPOzDXgAAJLu4.jpg

 

FuGPNkkWYAQ9VRW.jpg

 

Former President of Amnesty International and Human Rights expert, Mr Ian Martin, with Rev. Fr. M.X. Karunaratnam on October 13, 2005, at NESoHR office after overseeing LTTE releasing underage youths who had joined the Tigers..jpg

'அனைத்துலக மன்னிப்புச் சபையின் முன்னாள் தலைவர் மற்றும் மனித உரிமைகள் வல்லுநர் திரு. இயன் மார்ட்டின், திருத்தந்தை. எம்.எக்ஸ். கருணாரட்ணம் 2005 ஆம் ஆண்டு ஒக்டோபர் 13 ஆம் திகதி ணேஸோHற் அலுவலகத்தில் புலிகளுடன் இணைந்துள்ள வயது குறைந்த இளைஞர்களை விடுதலைப் புலிகள் விடுவிப்பதை மேற்பார்வையிட்ட பின்னர்.'

 

Rev. Fr. M.X. Karunaratnam with visiting UNICEF officials, overseeing the release of underage youth by the LTTE in Ki'linochchi in October 2005.jpg

'திருத்தந்தை. எம்.எக்ஸ். 2005 அக்டோபரில் கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளால் வயது குறைந்த இளைஞர்கள் விடுவிக்கப்பட்டதை மேற்பார்வையிட்ட கருணாரத்னம் இயுனிசெஃவ் அதிகாரிகளுடன் வருகை தந்தார்.'

 

Rev. Fr. M.X. Karunaratnam with ICRC officials.jpg

'திருத்தந்தை. எம்.எக்ஸ். கருணாரத்னம் செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளுடன்.'

 

int_hr_day_2005.jpg

 

HR1028_03.jpg

 

FuLE6uRXwAogAft.jpg

 

FuLE6uRWYAAQ58e.jpg

 

 

 

 

 

 

 

 

22-04-2008

சிங்கள ஆழஊடுருவும் அணியினரின் அமுக்கவெடித் தாக்குதலில் படுகொலைசெய்யப்பட்டார்.

 

FuGRODbXoAAcZxz.jpg

 

18033346_778549325642365_5082099039564219006_n.jpg

 

22_04_08_karunarathnam_03.jpg

 

22_04_08_karunarathnam_02.jpg

 

22_04_08_karunarathnam_01.jpg

 

18033026_778549232309041_6600816339886783489_n.jpg

 

22_04_08_karunarathnam_11.jpg

 

22_04_08_karunarathnam_10.jpg

 

22_04_08_karunarathnam_09.jpg

 

22_04_08_karunarathnam_04.jpg

 

22_04_08_karunarathnam_08.jpg

 

22_04_08_karunarathnam_07.jpg

 

22_04_08_karunarathnam_06.jpg

 

22_04_08_karunarathnam_05.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ இலக்கத் தகடு பொருத்திய ஊர்திகள்

 

 

Tamil Eelam vechicle number plates and Sinhala Sri Lanka number plates (4).jpg

 

Tamil Eelam vechicle number plates and Sinhala Sri Lanka number plates (3).jpg

'சிங்கள 'சிறி' கொண்ட சிறிலங்காவின் இலக்கத் தகடும் தமிழீழத் தகடும் பொருத்திய ஊர்தி'

 

Tamil Eelam vechicle number plates and Sinhala Sri Lanka number plates (2).jpg

 

Tamil Eelam vechicle number plates and Sinhala Sri Lanka number plates (1).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

யாழிற்கான ஏ9 நெடுஞ்சாலை திறப்பின் போது தமிழீழ விடுதலைப்புலிப் போராளிகள் யாழ்ப்பாணம் சென்றபோது 30,000 பொதுமக்கள் யாழ் வாசலில் நின்று போராளிகளை வரவேற்று கொலுவிருத்திய போது

 

 

FtKv5xBXgAECtMs.jpg

'யாழ் செல்ல ஆயத்தமாய் முகமாலையில் நிற்கின்றனர், புலிகள். அவர்களின் அருகில் உள்ள ஊர்தியே அவர்களை யாழிற்குள் கொண்டுநுழைத்தது'

 

The SLA attempting to block the crowds that went to welcome the Liberation Tigers at Muahamalai.jpg

'யாழ் வரும் புலிவீரர்களை காண ஆவலுடன் நிற்கும் பொதுமக்களை கட்டுப்படுத்த முயலும் சிங்களப் படையினர்'

 

FtKv6DgWwAA46Sh.jpg

 

The Liberation Tigers who entered Jaffna Monday to start political work in the peninsula..jpg

''யாழ் சென்ற புலிகளின் அரசியல்துறையினர் மேடையில் அமர்ந்திருக்கின்றனர்''

 

Mr. Ilamparuthi (Ancheneyar), the head of the LTTE's political wing for the Jaffna district, being caried aloft by the crowds..jpg

'யாழிற்கான அரசியல்துறை பொறுப்பாளர் இளம்பருதி எ ஆஞ்சநேயர் பொதுமக்களால் மேல் தூக்கிச் செல்லப்படுகிறார்'

 

 

 

08.04.2002.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கமக்காரர் அறிமுக அட்டை

 

 

giu.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட

 

  • தமிழ்மதி நகை மாடம், தமிழ்நிலா நகை மாடம், தமிழரசி நகை மாடம், தமிழரசு பவுண் நகை கொள்வனவு நிலையம்……. என மொத்தம் எட்டு நகைக் கடைகள் இருந்தன.

 

main-qimg-2140df8654740049a2647587a963c82b.png

main-qimg-e03a902828e448770968ba07764ce043.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வெண்புறாக் கட்டடம்

 

main-qimg-21e80d3f0a59ebe78e7503fee78b2508.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

புலிகளின் சுவரொட்டி

 

 large.ltteimages(14).jpeg

operation unceasing waves 1.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

புலிகளின் சுவரொட்டி

 

 

 

large.ltteimages(27).jpeg

பலாலிக்குப் (மேஜர் கெனடி தலைமை) போன கரும்புலிகள் 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

புலிகளின் சுவரொட்டி

 

large.ltteimages(25).jpeg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

புலிகளின் சுவரொட்டி

 

 

large.ltteimages(24).jpeg

'வன்னியில், எங்கட காணியை துப்பரவு செய்யும் போது இதே படிமத்துடனான அட்டை வடிவ lamination செய்யப்பட்ட நாட்காட்டி ஒன்றைக் கண்டெடுத்தேன், 2006இல்' 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

புலிகளின் சுவரொட்டி

 

large.ltteimages(15).jpeg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

புலிகளின் சுவரொட்டி

large.ltteimages(11).jpeg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 'புலிகளின் குரல்' வானொலியின் 
முதன்மை செய்தியாளர் 
தவபாலன் (இறைவன்)

 

 

மே மாதம் 16ம் திகதி காலை வரை புலிகளின் குரல் இயங்கியதாம். அதை இயக்கியவர் இவர்தான் ...

 

Thavapalan.png

'90களின் தொடக்கத்தில்'

 

முள்ளிவாய்க்காலில் எங்கோ ஓரிடத்தில்

thavapaalan.jpg

thavapaalan..jpg

thavapaalan...jpg

 

thavapaalan.jpg

 

தவபாலன்.jpg

 

தவபாலன்4.jpg

 

தவபாலன்3.jpg

 

தவபாலன்2.jpg

 

தவபாலன்.jpg

 

Iraivan.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

pulikalin kural.jpg

'மே 11ஆம் திகதி | வட்டுவாகல் பாலத்துக்கு கொஞ்சம் முன்னாலைதான். ஒரு 2 கிமீட்டர் இருக்கும்.'

 

மே 11ம் திகதிக்கு முன்னர் இருந்து மாமரங்கள் நிறைந்த கூடலுக்கு கீழே இருந்த ஒரு பதுங்ககழியில் தான் இவர்களின் புலிகளின்குரல் இயங்கினது.

அந்தப் பதுங்ககழிக்குள்ளே ஒருநாள் பின்னேரம் போல உள்ளே சென்றேன். அதுதான் என்ர வாழ்க்கையில் புலிகளின் குரல் ஒலிபரப்பு கணத்தை நான் கண்ட முதல் நிகழ்வு. 

பதுங்ககழி 'ட'னாப்பட இருந்தது. முன்னுக்கு இருந்த வாசலில் ஒரு அக்கா இருந்து பாடல்களை ஒலிபரப்புச்செய்து கொண்டிருந்தவ. அவக்கு அங்காலதான் தவபாலன் மாமா இருந்தவர். அவரை அன்டைக்குத்தான் நான் முதன்முதலாகக் கண்டனான். அவர் கழுத்தில 'headphone' மாட்டியிருந்தவர்.

எனக்கு நல்ல ஞாபகம், நான் அந்த அக்காட்ட நீங்கள் ''கண்ணிவெடி கனவில் வருது'' பாட்டுப் போடுவியளோ என்ட அந்த அக்கா சொன்னவ உந்தப் பாட்டை இப்ப போட்டா சனம் என்னை அடிக்கும் என்டு சொன்னவ.😆 நான் ஏன்னென்டு கேக்க, ஆமி வாற நேரத்திலை உந்தப் பாட்டையோ இப்ப போடுறது என்டு என்னை ஏசினவ. இதெல்லாம் மறக்க ஏலாத தருணங்கள்! 

அந்த எறிகணை விழுந்த கூடாரத்துக்கு முன்னுக்கு இருந்த கூடாரத்திலைதான் நாங்கள் முதலிலை இருந்தனாங்கள். அது திறந்த வெளிப் பதுங்ககழி. ஒரு நாள் பின்னேரம், 10 ம் திகதி என்டு நினைக்கிறன், இருந்தாப்போலை ஆமி எங்களுக்கு முன்னால இருந்த அந்தக் கூடாரத்துக்கு செல் அடிச்சு அந்தக் கூடாரத்துக்கு முன்னால ஒரு அம்மா தன்ர குழந்தை ஒன்றிற்கு, ஒரு ஒன்று அ ஒன்றரை வயது மதிக்கத்தக்கது, குளிச்சவாத்துக்கொண்டு இருந்தவ. அந்தக் குழந்தை குளிச்சுக்கொண்டு நின்ட பேசினுக்கு மேலையே அந்த அந்த எறிகணை வீழ்ந்து வெடிச்சதில அந்த குழந்தை துகளாகிப்போட்டுது. அம்மா அப்படியே சிதறிட்டார். அதிலிருந்து வந்த சிதறுதுண்டம் ஒன்று என்ர அம்மம்மாவின்ர காது மடலிலை ஏறிற்றுது. அம்மாக்கு காலிலை மற்றொண்டு ஏறினது. நல்ல காலம் ரண்டும் சரியான சின்னன் என்டதாலை நாங்களை அதைக் கையாலையே இழுத்து எறிஞ்சு போட்டு பக்கத்து பதுங்ககழிக்குள்ள போக முதலுதவி மருந்து கட்டிவிட்டவ, அதுக்குள்ள இருந்த அம்மாக்குத் தெரிஞ்ச ஒரு நேர்ஸ் அக்கா.

அதுக்குப் பிறகுதான் அந்தக் பதுங்ககழிக்குள்ள போனன்னாங்கள். அதுக்குள்ள ஏற்கனவே மூண்டு குடும்பம் இருந்தது. நெருக்கம்தான். செல்லுக்கு மட்டும் உள்ளுக்குப் போறனாங்கள். மற்றும்படி வெளியிலைதான் இருந்தனாங்கள், சரியா அன்டும் அடுத்தநாள் பின்னேரம் வரைக்கும். பேந்து அந்த இடத்தை விட்டு நாங்கள் வேறொரு இடத்துக்குப் போயிற்றம். 

அந்த ஒற்றையடிப் பாதைக்குள்ளாலை நகர்ந்து பின்னாலை இருந்த ஒரு வடலி கூடலுக்குப் பக்கத்திலை போயிருந்தனாங்கள்.  இடம்பெயரேக்கிலதான் நான் ஜவான் மாமாவைவும் பாத்தனான். இடுப்பிலை பிஸ்டல் கட்டிக்கொண்டு நிண்டவர். அவருடைய குடும்பத்தினரும் அவர் கூடவே இருந்தனர்.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

'பாசறைப்பாணர்'

தேனிசை செல்லப்பா

 

 

'பாசறைப்பாணர்' விருதினைப் பெறும் போது

 

தேனிசை செல்லப்பா.jpg

 

பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா (3).jpg

 

பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா (2).jpg

 

தேனிசை செல்லப்பா 2.jpg

 

தேனிசை செல்லப்பா 3.jpg

 

தேனிசை செல்லப்பா 4.jpg

 

 

 

 

 

 

 

==================

 

 

 

 

2009 இற்குப் பிறகு

 

பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா (1).jpg

 

பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

TRO

 

TRO.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மாலதி அக்கா

இடம் அறியில்லை

 

FR_6BktaQAAmThf.jpg

 

large.TamilEelamimages(12).jpg.11f057395

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.